பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 45

தானும்அம் மனைவி யோடும்
   தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
   மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
   இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
   என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வந்த வணிகன் தானும், அழகிய அம்மனைவி யோடும் தளர்நடைப் பருவம் சார்ந்த பெண் மகவினோடும், இளமை யான பெண்மானைப் போல் நிற்கும் மனைவியார் அடிகளை வணங்கி, `நான் உமது அருளால் வாழ்வேன், பெற்ற இக்குழந்தைக்கும் முன்னர்த் தங்களிடத்துக் கண்ட தகவால், உமது பெயரைச் சூட்டியுள் ளேன்` என்று கூறியவாறு அவர் முன் பணிந்து வீழ்ந்தனன்.

குறிப்புரை:

`அடியில் தாழ்ந்தே` என்றது, நின்றவாறு வணங்கிய முதல் வணக்கமாகும். `என்று முன் பணிந்து வீழ்ந்தான்` என்றது நில முறப் பணிந்த இரண்டாவது வணக்கமாகும். `தளர் நடை மகவு` எனவே குழந்தை பிறந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு ஆகலாம் எனத் துணியலாம். வரலாற்று நிகழ்வைக்காணின் அம்மையாரைப் பிரிந்த ஓரிரு ஆண்டுகளிலேயே பொருள் வளம் பெருக்கி மணம் செய்தி ருக்க வேண்டும் என அறியலாம். திருமணமாகி நீண்ட ஆண்டுகள் செல்லுதலன்றித் திருமணம் ஆன அணிமைக் காலத்திலேயே இரண் டாவது மனைவியார் கருவுற்று இருக்க வேண்டும். இவ்வகையா லெல்லாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, அம்மையாரைப் பிரிந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்பே இவ்வகையில் அவரைக் கண்டிருக்கலாம். எனவே தொலைத் தொடர்புகளும், ஊர் விட்டு ஊர் செல்லுதலும் மிகுதியாக இல்லாத அமைதியான அக் காலத்து இவ்வகையான அமைப்பு நேர்ந்துள்ளது என்பதை அறியலாம். பான்மையால் - உண்மைத் தெய்வமாகக் கொண்ட தன்மையால்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వచ్చిన వర్తకుడు తాను, అందమైన భార్యతో తడబడుతున్న అడుగులు గల కుమార్తెతో, కొదమ జింకను పోలిన భార్య పాదాలకు నమస్కరించి 'నేను నీ అనుగ్రహంతో జీవిస్తున్నాను. కన్న కుమార్తెకు కూడ నీ పేరునే పెట్టాను'' అని చెబుతూ వినయంతో ప్రణమిల్లాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
With his wife and tender child of toddling gait
He bowed at the feet of the great wife who stood there
Like a young roe, and said: “I thrive by your grace;
The tender child, by your grace, bears your name.”
This said, he prostrated flat before her in worship.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀸𑀷𑀼𑀫𑁆𑀅𑀫𑁆 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀬𑁄𑀝𑀼𑀫𑁆
𑀢𑀴𑀭𑁆𑀦𑀝𑁃 𑀫𑀓𑀯𑀺 𑀷𑁄𑀝𑀼𑀫𑁆
𑀫𑀸𑀷𑀺𑀴𑀫𑁆 𑀧𑀺𑀡𑁃𑀧𑁄𑀮𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀫𑀷𑁃𑀯𑀺𑀬𑀸𑀭𑁆 𑀅𑀝𑀺𑀬𑀺𑀮𑁆 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑁂
𑀬𑀸𑀷𑁆𑀉𑀫 𑀢𑀭𑀼𑀴𑀸𑀮𑁆 𑀯𑀸𑀵𑁆𑀯𑁂𑀷𑁆
𑀇𑀯𑁆𑀯𑀺𑀴𑀗𑁆 𑀓𑀼𑀵𑀯𑀺 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀧𑀸𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀮𑁆 𑀉𑀫𑀢𑀼 𑀦𑀸𑀫𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀼𑀷𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তান়ুম্অম্ মন়ৈৱি যোডুম্
তৰর্নডৈ মহৱি ন়োডুম্
মান়িৰম্ পিণৈবোল্ নিণ্ড্র
মন়ৈৱিযার্ অডিযিল্ তাৰ়্‌ন্দে
যান়্‌উম তরুৰাল্ ৱাৰ়্‌ৱেন়্‌
ইৱ্ৱিৰঙ্ কুৰ়ৱি তান়ুম্
পান়্‌মৈযাল্ উমদু নামম্
এণ্ড্রুমুন়্‌ পণিন্দু ৱীৰ়্‌ন্দান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்


Open the Thamizhi Section in a New Tab
தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்

Open the Reformed Script Section in a New Tab
ताऩुम्अम् मऩैवि योडुम्
तळर्नडै महवि ऩोडुम्
माऩिळम् पिणैबोल् निण्ड्र
मऩैवियार् अडियिल् ताऴ्न्दे
याऩ्उम तरुळाल् वाऴ्वेऩ्
इव्विळङ् कुऴवि ताऩुम्
पाऩ्मैयाल् उमदु नामम्
ऎण्ड्रुमुऩ् पणिन्दु वीऴ्न्दाऩ्
Open the Devanagari Section in a New Tab
ತಾನುಮ್ಅಂ ಮನೈವಿ ಯೋಡುಂ
ತಳರ್ನಡೈ ಮಹವಿ ನೋಡುಂ
ಮಾನಿಳಂ ಪಿಣೈಬೋಲ್ ನಿಂಡ್ರ
ಮನೈವಿಯಾರ್ ಅಡಿಯಿಲ್ ತಾೞ್ಂದೇ
ಯಾನ್ಉಮ ತರುಳಾಲ್ ವಾೞ್ವೇನ್
ಇವ್ವಿಳಙ್ ಕುೞವಿ ತಾನುಂ
ಪಾನ್ಮೈಯಾಲ್ ಉಮದು ನಾಮಂ
ಎಂಡ್ರುಮುನ್ ಪಣಿಂದು ವೀೞ್ಂದಾನ್
Open the Kannada Section in a New Tab
తానుమ్అం మనైవి యోడుం
తళర్నడై మహవి నోడుం
మానిళం పిణైబోల్ నిండ్ర
మనైవియార్ అడియిల్ తాళ్ందే
యాన్ఉమ తరుళాల్ వాళ్వేన్
ఇవ్విళఙ్ కుళవి తానుం
పాన్మైయాల్ ఉమదు నామం
ఎండ్రుమున్ పణిందు వీళ్ందాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තානුම්අම් මනෛවි යෝඩුම්
තළර්නඩෛ මහවි නෝඩුම්
මානිළම් පිණෛබෝල් නින්‍ර
මනෛවියාර් අඩියිල් තාළ්න්දේ
යාන්උම තරුළාල් වාළ්වේන්
ඉව්විළඞ් කුළවි තානුම්
පාන්මෛයාල් උමදු නාමම්
එන්‍රුමුන් පණින්දු වීළ්න්දාන්


Open the Sinhala Section in a New Tab
താനുമ്അം മനൈവി യോടും
തളര്‍നടൈ മകവി നോടും
മാനിളം പിണൈപോല്‍ നിന്‍റ
മനൈവിയാര്‍ അടിയില്‍ താഴ്ന്തേ
യാന്‍ഉമ തരുളാല്‍ വാഴ്വേന്‍
ഇവ്വിളങ് കുഴവി താനും
പാന്‍മൈയാല്‍ ഉമതു നാമം
എന്‍റുമുന്‍ പണിന്തു വീഴ്ന്താന്‍
Open the Malayalam Section in a New Tab
ถาณุมอม มะณายวิ โยดุม
ถะละรนะดาย มะกะวิ โณดุม
มาณิละม ปิณายโปล นิณระ
มะณายวิยาร อดิยิล ถาฬนเถ
ยาณอุมะ ถะรุลาล วาฬเวณ
อิววิละง กุฬะวิ ถาณุม
ปาณมายยาล อุมะถุ นามะม
เอะณรุมุณ ปะณินถุ วีฬนถาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထာနုမ္အမ္ မနဲဝိ ေယာတုမ္
ထလရ္နတဲ မကဝိ ေနာတုမ္
မာနိလမ္ ပိနဲေပာလ္ နိန္ရ
မနဲဝိယာရ္ အတိယိလ္ ထာလ္န္ေထ
ယာန္အုမ ထရုလာလ္ ဝာလ္ေဝန္
အိဝ္ဝိလင္ ကုလဝိ ထာနုမ္
ပာန္မဲယာလ္ အုမထု နာမမ္
ေအ့န္ရုမုန္ ပနိန္ထု ဝီလ္န္ထာန္


Open the Burmese Section in a New Tab
ターヌミ・アミ・ マニイヴィ ョートゥミ・
タラリ・ナタイ マカヴィ ノートゥミ・
マーニラミ・ ピナイポーリ・ ニニ・ラ
マニイヴィヤーリ・ アティヤリ・ ターリ・ニ・テー
ヤーニ・ウマ タルラアリ・ ヴァーリ・ヴェーニ・
イヴ・ヴィラニ・ クラヴィ ターヌミ・
パーニ・マイヤーリ・ ウマトゥ ナーマミ・
エニ・ルムニ・ パニニ・トゥ ヴィーリ・ニ・ターニ・
Open the Japanese Section in a New Tab
danumaM manaifi yoduM
dalarnadai mahafi noduM
manilaM binaibol nindra
manaifiyar adiyil dalnde
yanuma darulal falfen
iffilang gulafi danuM
banmaiyal umadu namaM
endrumun banindu filndan
Open the Pinyin Section in a New Tab
تانُمْاَن مَنَيْوِ یُوۤدُن
تَضَرْنَدَيْ مَحَوِ نُوۤدُن
مانِضَن بِنَيْبُوۤلْ نِنْدْرَ
مَنَيْوِیارْ اَدِیِلْ تاظْنْديَۤ
یانْاُمَ تَرُضالْ وَاظْوٕۤنْ
اِوِّضَنغْ كُظَوِ تانُن
بانْمَيْیالْ اُمَدُ نامَن
يَنْدْرُمُنْ بَنِنْدُ وِيظْنْدانْ


Open the Arabic Section in a New Tab
t̪ɑ:n̺ɨmʌm mʌn̺ʌɪ̯ʋɪ· ɪ̯o˞:ɽɨm
t̪ʌ˞ɭʼʌrn̺ʌ˞ɽʌɪ̯ mʌxʌʋɪ· n̺o˞:ɽɨm
mɑ:n̺ɪ˞ɭʼʌm pɪ˞ɳʼʌɪ̯βo:l n̺ɪn̺d̺ʳə
mʌn̺ʌɪ̯ʋɪɪ̯ɑ:r ˀʌ˞ɽɪɪ̯ɪl t̪ɑ˞:ɻn̪d̪e:
ɪ̯ɑ:n̺ɨmə t̪ʌɾɨ˞ɭʼɑ:l ʋɑ˞:ɻʋe:n̺
ɪʊ̯ʋɪ˞ɭʼʌŋ kʊ˞ɻʌʋɪ· t̪ɑ:n̺ɨm
pɑ:n̺mʌjɪ̯ɑ:l ʷʊmʌðɨ n̺ɑ:mʌm
ɛ̝n̺d̺ʳɨmʉ̩n̺ pʌ˞ɳʼɪn̪d̪ɨ ʋi˞:ɻn̪d̪ɑ:n̺
Open the IPA Section in a New Tab
tāṉumam maṉaivi yōṭum
taḷarnaṭai makavi ṉōṭum
māṉiḷam piṇaipōl niṉṟa
maṉaiviyār aṭiyil tāḻntē
yāṉuma taruḷāl vāḻvēṉ
ivviḷaṅ kuḻavi tāṉum
pāṉmaiyāl umatu nāmam
eṉṟumuṉ paṇintu vīḻntāṉ
Open the Diacritic Section in a New Tab
таанюмам мaнaывы йоотюм
тaлaрнaтaы мaкавы ноотюм
маанылaм пынaыпоол нынрa
мaнaывыяaр атыйыл таалзнтэa
яaнюмa тaрюлаал ваалзвэaн
ыввылaнг кюлзaвы таанюм
паанмaыяaл юмaтю наамaм
энрюмюн пaнынтю вилзнтаан
Open the Russian Section in a New Tab
thahnumam manäwi johdum
tha'la'r:nadä makawi nohdum
mahni'lam pi'näpohl :ninra
manäwijah'r adijil thahsh:ntheh
jahnuma tha'ru'lahl wahshwehn
iwwi'lang kushawi thahnum
pahnmäjahl umathu :nahmam
enrumun pa'ni:nthu wihsh:nthahn
Open the German Section in a New Tab
thaanòmam manâivi yoodòm
thalharnatâi makavi noodòm
maanilham pinhâipool ninrha
manâiviyaar adiyeil thaalznthèè
yaanòma tharòlhaal vaalzvèèn
ivvilhang kòlzavi thaanòm
paanmâiyaal òmathò naamam
ènrhòmòn panhinthò viilznthaan
thaanumam manaivi yootum
thalharnatai macavi nootum
maanilham pinhaipool ninrha
manaiviiyaar atiyiil thaalzinthee
iyaanuma tharulhaal valzveen
ivvilhang culzavi thaanum
paanmaiiyaal umathu naamam
enrhumun panhiinthu viilzinthaan
thaanumam manaivi yoadum
tha'lar:nadai makavi noadum
maani'lam pi'naipoal :nin'ra
manaiviyaar adiyil thaazh:nthae
yaanuma tharu'laal vaazhvaen
ivvi'lang kuzhavi thaanum
paanmaiyaal umathu :naamam
en'rumun pa'ni:nthu veezh:nthaan
Open the English Section in a New Tab
তানূম্অম্ মনৈৱি য়োটুম্
তলৰ্ণটৈ মকৱি নোটুম্
মানিলম্ পিণৈপোল্ ণিন্ৰ
মনৈৱিয়াৰ্ অটিয়িল্ তাইলণ্তে
য়ান্উম তৰুলাল্ ৱাইলৱেন্
ইৱ্ৱিলঙ কুলৱি তানূম্
পান্মৈয়াল্ উমতু ণামম্
এন্ৰূমুন্ পণাণ্তু ৱীইলণ্তান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.