பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 44

வந்தவர் அணைந்த மாற்றங்
   கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
   செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
   பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
   மொய்குழ லவர்பால் வந்தான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்வாறு வந்தவர்கள், தனது நகரை அணுகிய தனைக் கேட்டதும், பரமதத்தனாகிய வணிகனும், மனத்தில் அச்சம் கொண்டு, செழுமையான திருமணச் செய்கையுடன் பின்னால் செய்து கொண்ட மனைவியையும் பெற்றெடுத்த பெண் மகவையும் கொண்டு, `அவர்கள் என்னிடம் வருமுன் நானே அவர்பால் செல்வேன்` என்று கருதிய வண்ணம், அவ்வம்மையாரிடம் வந்தான்.

குறிப்புரை:

அவர்கள் வந்ததைக் கேட்ட பரமதத்தன், அச்சமுற் றதும், தன்குடும்பத்தோடு முந்துறச் சென்று தானே காணச் சென்றதும் அவன்தன் உள்ளக் கிடக்கையையும் உயர்ந்த பண்பையும் காட்டி நிற்கின்றன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా వాళ్లు తన నగరానికి వచ్చారని తెలియగానే పరమదత్తుడు మనసులో భయపడుతూ పెళ్లి అయిన తరువాత మళ్లీ పెళ్ళి చేసుకొన్న భార్యను, కన్నకూతురిని పిలుచుకొని వాళ్లు నా దగ్గరికి రావడానికి ముందుగా నేనే వాళ్ల దగ్గరికి వెళ్తాను'' అని చెప్పి ఆమె దగ్గరికి వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When the merchant heard of their arrival, he was
Fear-struck; with his bangled wife whom he took to
As his second spouse and his daughter, he hied
Towards the lady of fragrant locks, saying:
“I would go to her even ere she would come to me.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀅𑀡𑁃𑀦𑁆𑀢 𑀫𑀸𑀶𑁆𑀶𑀗𑁆
𑀓𑁂𑀝𑁆𑀝𑀮𑀼𑀫𑁆 𑀯𑀡𑀺𑀓𑀷𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀺𑀮𑁆 𑀅𑀘𑁆𑀘𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀡𑀫𑁆 𑀧𑀺𑀷𑁆𑀧𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀧𑁃𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀺 𑀢𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀧𑀬𑀦𑁆𑀢𑀧𑁂𑁆𑀡𑁆 𑀫𑀓𑀯𑀺 𑀷𑁄𑀝𑀼𑀫𑁆
𑀫𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀫𑁄𑁆𑀬𑁆𑀓𑀼𑀵 𑀮𑀯𑀭𑁆𑀧𑀸𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দৱর্ অণৈন্দ মাট্রঙ্
কেট্টলুম্ ৱণিহন়্‌ তান়ুম্
সিন্দৈযিল্ অচ্চম্ এয্দিচ্
সেৰ়ুমণম্ পিন়্‌বু সেয্দ
পৈন্দোডি তন়ৈযুঙ্ কোণ্ডু
পযন্দবেণ্ মহৱি ন়োডুম্
মুন্দুর়চ্ চেল্ৱেন়্‌ এণ্ড্রু
মোয্গুৰ় লৱর্বাল্ ৱন্দান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்


Open the Thamizhi Section in a New Tab
வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்

Open the Reformed Script Section in a New Tab
वन्दवर् अणैन्द माट्रङ्
केट्टलुम् वणिहऩ् ताऩुम्
सिन्दैयिल् अच्चम् ऎय्दिच्
सॆऴुमणम् पिऩ्बु सॆय्द
पैन्दॊडि तऩैयुङ् कॊण्डु
पयन्दबॆण् महवि ऩोडुम्
मुन्दुऱच् चॆल्वेऩ् ऎण्ड्रु
मॊय्गुऴ लवर्बाल् वन्दाऩ्
Open the Devanagari Section in a New Tab
ವಂದವರ್ ಅಣೈಂದ ಮಾಟ್ರಙ್
ಕೇಟ್ಟಲುಂ ವಣಿಹನ್ ತಾನುಂ
ಸಿಂದೈಯಿಲ್ ಅಚ್ಚಂ ಎಯ್ದಿಚ್
ಸೆೞುಮಣಂ ಪಿನ್ಬು ಸೆಯ್ದ
ಪೈಂದೊಡಿ ತನೈಯುಙ್ ಕೊಂಡು
ಪಯಂದಬೆಣ್ ಮಹವಿ ನೋಡುಂ
ಮುಂದುಱಚ್ ಚೆಲ್ವೇನ್ ಎಂಡ್ರು
ಮೊಯ್ಗುೞ ಲವರ್ಬಾಲ್ ವಂದಾನ್
Open the Kannada Section in a New Tab
వందవర్ అణైంద మాట్రఙ్
కేట్టలుం వణిహన్ తానుం
సిందైయిల్ అచ్చం ఎయ్దిచ్
సెళుమణం పిన్బు సెయ్ద
పైందొడి తనైయుఙ్ కొండు
పయందబెణ్ మహవి నోడుం
ముందుఱచ్ చెల్వేన్ ఎండ్రు
మొయ్గుళ లవర్బాల్ వందాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දවර් අණෛන්ද මාට්‍රඞ්
කේට්ටලුම් වණිහන් තානුම්
සින්දෛයිල් අච්චම් එය්දිච්
සෙළුමණම් පින්බු සෙය්ද
පෛන්දොඩි තනෛයුඞ් කොණ්ඩු
පයන්දබෙණ් මහවි නෝඩුම්
මුන්දුරච් චෙල්වේන් එන්‍රු
මොය්හුළ ලවර්බාල් වන්දාන්


Open the Sinhala Section in a New Tab
വന്തവര്‍ അണൈന്ത മാറ്റങ്
കേട്ടലും വണികന്‍ താനും
ചിന്തൈയില്‍ അച്ചം എയ്തിച്
ചെഴുമണം പിന്‍പു ചെയ്ത
പൈന്തൊടി തനൈയുങ് കൊണ്ടു
പയന്തപെണ്‍ മകവി നോടും
മുന്തുറച് ചെല്വേന്‍ എന്‍റു
മൊയ്കുഴ ലവര്‍പാല്‍ വന്താന്‍
Open the Malayalam Section in a New Tab
วะนถะวะร อณายนถะ มารระง
เกดดะลุม วะณิกะณ ถาณุม
จินถายยิล อจจะม เอะยถิจ
เจะฬุมะณะม ปิณปุ เจะยถะ
ปายนโถะดิ ถะณายยุง โกะณดุ
ปะยะนถะเปะณ มะกะวิ โณดุม
มุนถุระจ เจะลเวณ เอะณรุ
โมะยกุฬะ ละวะรปาล วะนถาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထဝရ္ အနဲန္ထ မာရ္ရင္
ေကတ္တလုမ္ ဝနိကန္ ထာနုမ္
စိန္ထဲယိလ္ အစ္စမ္ ေအ့ယ္ထိစ္
ေစ့လုမနမ္ ပိန္ပု ေစ့ယ္ထ
ပဲန္ေထာ့တိ ထနဲယုင္ ေကာ့န္တု
ပယန္ထေပ့န္ မကဝိ ေနာတုမ္
မုန္ထုရစ္ ေစ့လ္ေဝန္ ေအ့န္ရု
ေမာ့ယ္ကုလ လဝရ္ပာလ္ ဝန္ထာန္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タヴァリ・ アナイニ・タ マーリ・ラニ・
ケータ・タルミ・ ヴァニカニ・ ターヌミ・
チニ・タイヤリ・ アシ・サミ・ エヤ・ティシ・
セルマナミ・ ピニ・プ セヤ・タ
パイニ・トティ タニイユニ・ コニ・トゥ
パヤニ・タペニ・ マカヴィ ノートゥミ・
ムニ・トゥラシ・ セリ・ヴェーニ・ エニ・ル
モヤ・クラ ラヴァリ・パーリ・ ヴァニ・ターニ・
Open the Japanese Section in a New Tab
fandafar anainda madrang
geddaluM fanihan danuM
sindaiyil addaM eydid
selumanaM binbu seyda
baindodi danaiyung gondu
bayandaben mahafi noduM
mundurad delfen endru
moygula lafarbal fandan
Open the Pinyin Section in a New Tab
وَنْدَوَرْ اَنَيْنْدَ ماتْرَنغْ
كيَۤتَّلُن وَنِحَنْ تانُن
سِنْدَيْیِلْ اَتشَّن يَیْدِتشْ
سيَظُمَنَن بِنْبُ سيَیْدَ
بَيْنْدُودِ تَنَيْیُنغْ كُونْدُ
بَیَنْدَبيَنْ مَحَوِ نُوۤدُن
مُنْدُرَتشْ تشيَلْوٕۤنْ يَنْدْرُ
مُویْغُظَ لَوَرْبالْ وَنْدانْ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌʋʌr ˀʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə mɑ:t̺t̺ʳʌŋ
ke˞:ʈʈʌlɨm ʋʌ˞ɳʼɪxʌn̺ t̪ɑ:n̺ɨm
sɪn̪d̪ʌjɪ̯ɪl ˀʌʧʧʌm ʲɛ̝ɪ̯ðɪʧ
ʧɛ̝˞ɻɨmʌ˞ɳʼʌm pɪn̺bʉ̩ sɛ̝ɪ̯ðʌ
pʌɪ̯n̪d̪o̞˞ɽɪ· t̪ʌn̺ʌjɪ̯ɨŋ ko̞˞ɳɖɨ
pʌɪ̯ʌn̪d̪ʌβɛ̝˞ɳ mʌxʌʋɪ· n̺o˞:ɽɨm
mʊn̪d̪ɨɾʌʧ ʧɛ̝lʋe:n̺ ʲɛ̝n̺d̺ʳɨ
mo̞ɪ̯xɨ˞ɻə lʌʋʌrβɑ:l ʋʌn̪d̪ɑ:n̺
Open the IPA Section in a New Tab
vantavar aṇainta māṟṟaṅ
kēṭṭalum vaṇikaṉ tāṉum
cintaiyil accam eytic
ceḻumaṇam piṉpu ceyta
paintoṭi taṉaiyuṅ koṇṭu
payantapeṇ makavi ṉōṭum
muntuṟac celvēṉ eṉṟu
moykuḻa lavarpāl vantāṉ
Open the Diacritic Section in a New Tab
вaнтaвaр анaынтa маатрaнг
кэaттaлюм вaныкан таанюм
сынтaыйыл ачсaм эйтыч
сэлзюмaнaм пынпю сэйтa
пaынтоты тaнaыёнг контю
пaянтaпэн мaкавы ноотюм
мюнтюрaч сэлвэaн энрю
мойкюлзa лaвaрпаал вaнтаан
Open the Russian Section in a New Tab
wa:nthawa'r a'nä:ntha mahrrang
kehddalum wa'nikan thahnum
zi:nthäjil achzam ejthich
zeshuma'nam pinpu zejtha
pä:nthodi thanäjung ko'ndu
paja:nthape'n makawi nohdum
mu:nthurach zelwehn enru
mojkusha lawa'rpahl wa:nthahn
Open the German Section in a New Tab
vanthavar anhâintha maarhrhang
kèètdalòm vanhikan thaanòm
çinthâiyeil açhçam èiythiçh
çèlzòmanham pinpò çèiytha
pâinthodi thanâiyòng konhdò
payanthapènh makavi noodòm
mònthòrhaçh çèlvèèn ènrhò
moiykòlza lavarpaal vanthaan
vainthavar anhaiintha maarhrhang
keeittalum vanhican thaanum
ceiinthaiyiil acceam eyithic
celzumanham pinpu ceyitha
paiinthoti thanaiyung coinhtu
payainthapeinh macavi nootum
muinthurhac celveen enrhu
moyiculza lavarpaal vainthaan
va:nthavar a'nai:ntha maa'r'rang
kaeddalum va'nikan thaanum
si:nthaiyil achcham eythich
sezhuma'nam pinpu seytha
pai:nthodi thanaiyung ko'ndu
paya:nthape'n makavi noadum
mu:nthu'rach selvaen en'ru
moykuzha lavarpaal va:nthaan
Open the English Section in a New Tab
ৱণ্তৱৰ্ অণৈণ্ত মাৰ্ৰঙ
কেইটতলুম্ ৱণাকন্ তানূম্
চিণ্তৈয়িল্ অচ্চম্ এয়্তিচ্
চেলুমণম্ পিন্পু চেয়্ত
পৈণ্তোটি তনৈয়ুঙ কোণ্টু
পয়ণ্তপেণ্ মকৱি নোটুম্
মুণ্তুৰচ্ চেল্ৱেন্ এন্ৰূ
মোয়্কুল লৱৰ্পাল্ ৱণ্তান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.