பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 42

மாமணிச் சிவிகை தன்னில்
   மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
   தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
   காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
   சேணிடைக் கழிந்து சென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மிக்க அழகு பொருந்திய சிவிகையில், மடப்பம் பொருந்திய நடையினை உடைய மயில் போன்ற அம்மையாரைத், தாமரை இருக்கையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற திருமகள் என ஏற்றிக் கொண்டு, விரும்புதற்குரிய திரைச் சீலையை அச்சிவிகையில் சூழக்கட்டி, விருப்பம் பொருந்திய சுற்றத்தார்களும் மாதர் கூட்டமும் சூழ, நெடுநாள்கள் நடந்து சென்றனர்.

குறிப்புரை:

கழனி - திரைச் சீலை. உள்ளிருப்பாரின் உருத்தெரி யாது இருத்தற்குத் திரைச் சீலை கொண்டு மறைத்துச் செலுத்தினர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అందమైన ఒక పల్లకిలో నెమలిని పోలిన ఆమెను తామరలో అధివసించిన శ్రీమహాలక్ష్మి అన్నట్లుగా ఎక్కించుకొని, చక్కటి తెరలను ఆ పల్లకి చుట్టూ కట్టి బంధువులు, స్త్రీ జనమూ వెంటరాగా చాలా రోజుల ప్రయాణం చేశారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They carried the bashful beauty whose gait was
Peafowl-like, in a magnificent litter beauteous
Seating her therein like Lakshmi non-pareil on her seat
Of lotus; they screened the litter; loving kinsmen
And friendly women sweet of speech, encircling her
Hied on their way for many a day.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀫𑀡𑀺𑀘𑁆 𑀘𑀺𑀯𑀺𑀓𑁃 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑁆
𑀫𑀝𑀦𑀝𑁃 𑀫𑀬𑀺𑀮𑁆𑀅𑀷𑁆 𑀷𑀸𑀭𑁃𑀢𑁆
𑀢𑀸𑀫𑀭𑁃𑀢𑁆 𑀢𑀯𑀺𑀘𑀺𑀮𑁆 𑀯𑁃𑀓𑀼𑀦𑁆
𑀢𑀷𑀺𑀢𑁆𑀢𑀺𑀭𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷 𑀏𑀶𑁆𑀶𑀺𑀓𑁆
𑀓𑀸𑀫𑀭𑀼 𑀓𑀵𑀷𑀺 𑀯𑀻𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑀸𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆 𑀢𑀸𑀭𑀼𑀫𑁆
𑀢𑁂𑀫𑁄𑁆𑀵𑀺 𑀬𑀯𑀭𑀼𑀜𑁆 𑀘𑀽𑀵𑀘𑁆
𑀘𑁂𑀡𑀺𑀝𑁃𑀓𑁆 𑀓𑀵𑀺𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মামণিচ্ চিৱিহৈ তন়্‌ন়িল্
মডনডৈ মযিল্অন়্‌ ন়ারৈত্
তামরৈত্ তৱিসিল্ ৱৈহুন্
তন়িত্তিরু এন়্‌ন় এট্রিক্
কামরু কৰ়ন়ি ৱীৰ়্‌ত্তুক্
কাদল্সেয্ সুট্রত্ তারুম্
তেমোৰ়ি যৱরুঞ্ সূৰ়চ্
সেণিডৈক্ কৰ়িন্দু সেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்


Open the Thamizhi Section in a New Tab
மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்

Open the Reformed Script Section in a New Tab
मामणिच् चिविहै तऩ्ऩिल्
मडनडै मयिल्अऩ् ऩारैत्
तामरैत् तविसिल् वैहुन्
तऩित्तिरु ऎऩ्ऩ एट्रिक्
कामरु कऴऩि वीऴ्त्तुक्
कादल्सॆय् सुट्रत् तारुम्
तेमॊऴि यवरुञ् सूऴच्
सेणिडैक् कऴिन्दु सॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಮಾಮಣಿಚ್ ಚಿವಿಹೈ ತನ್ನಿಲ್
ಮಡನಡೈ ಮಯಿಲ್ಅನ್ ನಾರೈತ್
ತಾಮರೈತ್ ತವಿಸಿಲ್ ವೈಹುನ್
ತನಿತ್ತಿರು ಎನ್ನ ಏಟ್ರಿಕ್
ಕಾಮರು ಕೞನಿ ವೀೞ್ತ್ತುಕ್
ಕಾದಲ್ಸೆಯ್ ಸುಟ್ರತ್ ತಾರುಂ
ತೇಮೊೞಿ ಯವರುಞ್ ಸೂೞಚ್
ಸೇಣಿಡೈಕ್ ಕೞಿಂದು ಸೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
మామణిచ్ చివిహై తన్నిల్
మడనడై మయిల్అన్ నారైత్
తామరైత్ తవిసిల్ వైహున్
తనిత్తిరు ఎన్న ఏట్రిక్
కామరు కళని వీళ్త్తుక్
కాదల్సెయ్ సుట్రత్ తారుం
తేమొళి యవరుఞ్ సూళచ్
సేణిడైక్ కళిందు సెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාමණිච් චිවිහෛ තන්නිල්
මඩනඩෛ මයිල්අන් නාරෛත්
තාමරෛත් තවිසිල් වෛහුන්
තනිත්තිරු එන්න ඒට්‍රික්
කාමරු කළනි වීළ්ත්තුක්
කාදල්සෙය් සුට්‍රත් තාරුම්
තේමොළි යවරුඥ් සූළච්
සේණිඩෛක් කළින්දු සෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
മാമണിച് ചിവികൈ തന്‍നില്‍
മടനടൈ മയില്‍അന്‍ നാരൈത്
താമരൈത് തവിചില്‍ വൈകുന്‍
തനിത്തിരു എന്‍ന ഏറ്റിക്
കാമരു കഴനി വീഴ്ത്തുക്
കാതല്‍ചെയ് ചുറ്റത് താരും
തേമൊഴി യവരുഞ് ചൂഴച്
ചേണിടൈക് കഴിന്തു ചെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
มามะณิจ จิวิกาย ถะณณิล
มะดะนะดาย มะยิลอณ ณารายถ
ถามะรายถ ถะวิจิล วายกุน
ถะณิถถิรุ เอะณณะ เอรริก
กามะรุ กะฬะณิ วีฬถถุก
กาถะลเจะย จุรระถ ถารุม
เถโมะฬิ ยะวะรุญ จูฬะจ
เจณิดายก กะฬินถุ เจะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာမနိစ္ စိဝိကဲ ထန္နိလ္
မတနတဲ မယိလ္အန္ နာရဲထ္
ထာမရဲထ္ ထဝိစိလ္ ဝဲကုန္
ထနိထ္ထိရု ေအ့န္န ေအရ္ရိက္
ကာမရု ကလနိ ဝီလ္ထ္ထုက္
ကာထလ္ေစ့ယ္ စုရ္ရထ္ ထာရုမ္
ေထေမာ့လိ ယဝရုည္ စူလစ္
ေစနိတဲက္ ကလိန္ထု ေစ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
マーマニシ・ チヴィカイ タニ・ニリ・
マタナタイ マヤリ・アニ・ ナーリイタ・
ターマリイタ・ タヴィチリ・ ヴイクニ・
タニタ・ティル エニ・ナ エーリ・リク・
カーマル カラニ ヴィーリ・タ・トゥク・
カータリ・セヤ・ チュリ・ラタ・ タールミ・
テーモリ ヤヴァルニ・ チューラシ・
セーニタイク・ カリニ・トゥ セニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
mamanid difihai dannil
madanadai mayilan naraid
damaraid dafisil faihun
daniddiru enna edrig
gamaru galani filddug
gadalsey sudrad daruM
demoli yafarun sulad
senidaig galindu sendrar
Open the Pinyin Section in a New Tab
مامَنِتشْ تشِوِحَيْ تَنِّْلْ
مَدَنَدَيْ مَیِلْاَنْ نارَيْتْ
تامَرَيْتْ تَوِسِلْ وَيْحُنْ
تَنِتِّرُ يَنَّْ يَۤتْرِكْ
كامَرُ كَظَنِ وِيظْتُّكْ
كادَلْسيَیْ سُتْرَتْ تارُن
تيَۤمُوظِ یَوَرُنعْ سُوظَتشْ
سيَۤنِدَيْكْ كَظِنْدُ سيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
mɑ:mʌ˞ɳʼɪʧ ʧɪʋɪxʌɪ̯ t̪ʌn̺n̺ɪl
mʌ˞ɽʌn̺ʌ˞ɽʌɪ̯ mʌɪ̯ɪlʌn̺ n̺ɑ:ɾʌɪ̯t̪
t̪ɑ:mʌɾʌɪ̯t̪ t̪ʌʋɪsɪl ʋʌɪ̯xɨn̺
t̪ʌn̺ɪt̪t̪ɪɾɨ ʲɛ̝n̺n̺ə ʲe:t̺t̺ʳɪk
kɑ:mʌɾɨ kʌ˞ɻʌn̺ɪ· ʋi˞:ɻt̪t̪ɨk
kɑ:ðʌlsɛ̝ɪ̯ sʊt̺t̺ʳʌt̪ t̪ɑ:ɾɨm
t̪e:mo̞˞ɻɪ· ɪ̯ʌʋʌɾɨɲ su˞:ɻʌʧ
ʧe˞:ɳʼɪ˞ɽʌɪ̯k kʌ˞ɻɪn̪d̪ɨ sɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
māmaṇic civikai taṉṉil
maṭanaṭai mayilaṉ ṉārait
tāmarait tavicil vaikun
taṉittiru eṉṉa ēṟṟik
kāmaru kaḻaṉi vīḻttuk
kātalcey cuṟṟat tārum
tēmoḻi yavaruñ cūḻac
cēṇiṭaik kaḻintu ceṉṟār
Open the Diacritic Section in a New Tab
маамaныч сывыкaы тaнныл
мaтaнaтaы мaйылан наарaыт
таамaрaыт тaвысыл вaыкюн
тaныттырю эннa эaтрык
кaмaрю калзaны вилзттюк
кaтaлсэй сютрaт таарюм
тэaмолзы явaрюгн сулзaч
сэaнытaык калзынтю сэнраар
Open the Russian Section in a New Tab
mahma'nich ziwikä thannil
mada:nadä majilan nah'räth
thahma'räth thawizil wäku:n
thaniththi'ru enna ehrrik
kahma'ru kashani wihshththuk
kahthalzej zurrath thah'rum
thehmoshi jawa'rung zuhshach
zeh'nidäk kashi:nthu zenrah'r
Open the German Section in a New Tab
maamanhiçh çivikâi thannil
madanatâi mayeilan naarâith
thaamarâith thaviçil vâikòn
thaniththirò ènna èèrhrhik
kaamarò kalzani viilzththòk
kaathalçèiy çòrhrhath thaaròm
thèèmo1zi yavarògn çölzaçh
çèènhitâik ka1zinthò çènrhaar
maamanhic ceivikai thannil
matanatai mayiilan naaraiith
thaamaraiith thaviceil vaicuin
thaniiththiru enna eerhrhiic
caamaru calzani viilziththuic
caathalceyi surhrhaith thaarum
theemolzi yavaruign chuolzac
ceenhitaiic calziinthu cenrhaar
maama'nich sivikai thannil
mada:nadai mayilan naaraith
thaamaraith thavisil vaiku:n
thaniththiru enna ae'r'rik
kaamaru kazhani veezhththuk
kaathalsey su'r'rath thaarum
thaemozhi yavarunj soozhach
sae'nidaik kazhi:nthu sen'raar
Open the English Section in a New Tab
মামণাচ্ চিৱিকৈ তন্নিল্
মতণটৈ ময়িল্অন্ নাৰৈত্
তামৰৈত্ তৱিচিল্ ৱৈকুণ্
তনিত্তিৰু এন্ন এৰ্ৰিক্
কামৰু কলনি ৱীইলত্তুক্
কাতল্চেয়্ চুৰ্ৰত্ তাৰুম্
তেমোলী য়ৱৰুঞ্ চূলচ্
চেণাটৈক্ কলীণ্তু চেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.