பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 39

இன்னிலை இவன்இங் கெய்தி
   இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
   காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
   தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
   மனையறம் புரிந்து வைக
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வகையில் இவ்வணிகன் இங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனனாக, இப்பால் நீண்ட அழிவற்ற பெருமதில் கள் சூழ்ந்த மாடங்களையுடைய, காரைக்காலில் வாழும் தனதத்தனின் மகளாராகிய அம்மையாரும், நிலைபெற்ற கற்பின் திறத்தால் இல்லறம் நடத்தி வர,

குறிப்புரை:

கன்னிமாமதில் - நிலையான பெருமதில்; கன்னித் தமிழ் என்புழிப்போல. சமாதியணி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా వర్తకుడు ఇక్కడ జీవనం సాగిస్తుండగా ఇక్కడ పెద్దపెద్ద ప్రాకారాలతో ఆవరింపబడిన, కారైకాల్‌లో కాలం గడుపుతున్న ధనదత్తుని కుమార్తె సౌశీల్యంతో కాపురం చేస్తూ వచ్చింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As he abode there, at Karaikkal dight with
Mansions girt with an impregnable fort, the daughter
Of Dhanadatthan, the peerless merchant opulent --,
Armoured in ever-during chastity and poised in
Dharmic piety, abode at her house.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀷𑁆𑀷𑀺𑀮𑁃 𑀇𑀯𑀷𑁆𑀇𑀗𑁆 𑀓𑁂𑁆𑀬𑁆𑀢𑀺
𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀷𑀷𑁆 𑀇𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀦𑀻𑀝𑀼𑀫𑁆
𑀓𑀷𑁆𑀷𑀺𑀫𑀸 𑀫𑀢𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀫𑀸𑀝𑀓𑁆
𑀓𑀸𑀭𑁃𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀯𑀡𑀺𑀓 𑀷𑀸𑀷
𑀢𑀷𑁆𑀷𑀺𑀓𑀭𑁆 𑀓𑀝𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆
𑀢𑀷𑀢𑀢𑁆𑀢𑀷𑁆 𑀫𑀓𑀴𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀓𑀶𑁆𑀧𑀺 𑀷𑁄𑀝𑀼
𑀫𑀷𑁃𑀬𑀶𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑁃𑀓


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইন়্‌ন়িলৈ ইৱন়্‌ইঙ্ কেয্দি
ইরুন্দন়ন়্‌ ইপ্পাল্ নীডুম্
কন়্‌ন়িমা মদিল্সূৰ়্‌ মাডক্
কারৈক্কাল্ ৱণিহ ন়ান়
তন়্‌ন়িহর্ কডন্দ সেল্ৱত্
তন়দত্তন়্‌ মহৰার্ তামুম্
মন়্‌ন়িয কর়্‌পি ন়োডু
মন়ৈযর়ম্ পুরিন্দু ৱৈহ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக


Open the Thamizhi Section in a New Tab
இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக

Open the Reformed Script Section in a New Tab
इऩ्ऩिलै इवऩ्इङ् कॆय्दि
इरुन्दऩऩ् इप्पाल् नीडुम्
कऩ्ऩिमा मदिल्सूऴ् माडक्
कारैक्काल् वणिह ऩाऩ
तऩ्ऩिहर् कडन्द सॆल्वत्
तऩदत्तऩ् महळार् तामुम्
मऩ्ऩिय कऱ्पि ऩोडु
मऩैयऱम् पुरिन्दु वैह
Open the Devanagari Section in a New Tab
ಇನ್ನಿಲೈ ಇವನ್ಇಙ್ ಕೆಯ್ದಿ
ಇರುಂದನನ್ ಇಪ್ಪಾಲ್ ನೀಡುಂ
ಕನ್ನಿಮಾ ಮದಿಲ್ಸೂೞ್ ಮಾಡಕ್
ಕಾರೈಕ್ಕಾಲ್ ವಣಿಹ ನಾನ
ತನ್ನಿಹರ್ ಕಡಂದ ಸೆಲ್ವತ್
ತನದತ್ತನ್ ಮಹಳಾರ್ ತಾಮುಂ
ಮನ್ನಿಯ ಕಱ್ಪಿ ನೋಡು
ಮನೈಯಱಂ ಪುರಿಂದು ವೈಹ
Open the Kannada Section in a New Tab
ఇన్నిలై ఇవన్ఇఙ్ కెయ్ది
ఇరుందనన్ ఇప్పాల్ నీడుం
కన్నిమా మదిల్సూళ్ మాడక్
కారైక్కాల్ వణిహ నాన
తన్నిహర్ కడంద సెల్వత్
తనదత్తన్ మహళార్ తాముం
మన్నియ కఱ్పి నోడు
మనైయఱం పురిందు వైహ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉන්නිලෛ ඉවන්ඉඞ් කෙය්දි
ඉරුන්දනන් ඉප්පාල් නීඩුම්
කන්නිමා මදිල්සූළ් මාඩක්
කාරෛක්කාල් වණිහ නාන
තන්නිහර් කඩන්ද සෙල්වත්
තනදත්තන් මහළාර් තාමුම්
මන්නිය කර්පි නෝඩු
මනෛයරම් පුරින්දු වෛහ


Open the Sinhala Section in a New Tab
ഇന്‍നിലൈ ഇവന്‍ഇങ് കെയ്തി
ഇരുന്തനന്‍ ഇപ്പാല്‍ നീടും
കന്‍നിമാ മതില്‍ചൂഴ് മാടക്
കാരൈക്കാല്‍ വണിക നാന
തന്‍നികര്‍ കടന്ത ചെല്വത്
തനതത്തന്‍ മകളാര്‍ താമും
മന്‍നിയ കറ്പി നോടു
മനൈയറം പുരിന്തു വൈക
Open the Malayalam Section in a New Tab
อิณณิลาย อิวะณอิง เกะยถิ
อิรุนถะณะณ อิปปาล นีดุม
กะณณิมา มะถิลจูฬ มาดะก
การายกกาล วะณิกะ ณาณะ
ถะณณิกะร กะดะนถะ เจะลวะถ
ถะณะถะถถะณ มะกะลาร ถามุม
มะณณิยะ กะรปิ โณดุ
มะณายยะระม ปุรินถุ วายกะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိန္နိလဲ အိဝန္အိင္ ေက့ယ္ထိ
အိရုန္ထနန္ အိပ္ပာလ္ နီတုမ္
ကန္နိမာ မထိလ္စူလ္ မာတက္
ကာရဲက္ကာလ္ ဝနိက နာန
ထန္နိကရ္ ကတန္ထ ေစ့လ္ဝထ္
ထနထထ္ထန္ မကလာရ္ ထာမုမ္
မန္နိယ ကရ္ပိ ေနာတု
မနဲယရမ္ ပုရိန္ထု ဝဲက


Open the Burmese Section in a New Tab
イニ・ニリイ イヴァニ・イニ・ ケヤ・ティ
イルニ・タナニ・ イピ・パーリ・ ニートゥミ・
カニ・ニマー マティリ・チューリ・ マータク・
カーリイク・カーリ・ ヴァニカ ナーナ
タニ・ニカリ・ カタニ・タ セリ・ヴァタ・
タナタタ・タニ・ マカラアリ・ タームミ・
マニ・ニヤ カリ・ピ ノートゥ
マニイヤラミ・ プリニ・トゥ ヴイカ
Open the Japanese Section in a New Tab
innilai ifaning geydi
irundanan ibbal niduM
gannima madilsul madag
garaiggal faniha nana
dannihar gadanda selfad
danadaddan mahalar damuM
manniya garbi nodu
manaiyaraM burindu faiha
Open the Pinyin Section in a New Tab
اِنِّْلَيْ اِوَنْاِنغْ كيَیْدِ
اِرُنْدَنَنْ اِبّالْ نِيدُن
كَنِّْما مَدِلْسُوظْ مادَكْ
كارَيْكّالْ وَنِحَ نانَ
تَنِّْحَرْ كَدَنْدَ سيَلْوَتْ
تَنَدَتَّنْ مَحَضارْ تامُن
مَنِّْیَ كَرْبِ نُوۤدُ
مَنَيْیَرَن بُرِنْدُ وَيْحَ


Open the Arabic Section in a New Tab
ʲɪn̺n̺ɪlʌɪ̯ ʲɪʋʌn̺ɪŋ kɛ̝ɪ̯ðɪ·
ɪɾɨn̪d̪ʌn̺ʌn̺ ʲɪppɑ:l n̺i˞:ɽɨm
kʌn̺n̺ɪmɑ: mʌðɪlsu˞:ɻ mɑ˞:ɽʌk
kɑ:ɾʌjccɑ:l ʋʌ˞ɳʼɪxə n̺ɑ:n̺ʌ
t̪ʌn̺n̺ɪxʌr kʌ˞ɽʌn̪d̪ə sɛ̝lʋʌt̪
t̪ʌn̺ʌðʌt̪t̪ʌn̺ mʌxʌ˞ɭʼɑ:r t̪ɑ:mʉ̩m
mʌn̺n̺ɪɪ̯ə kʌrpɪ· n̺o˞:ɽɨ
mʌn̺ʌjɪ̯ʌɾʌm pʊɾɪn̪d̪ɨ ʋʌɪ̯xə
Open the IPA Section in a New Tab
iṉṉilai ivaṉiṅ keyti
iruntaṉaṉ ippāl nīṭum
kaṉṉimā matilcūḻ māṭak
kāraikkāl vaṇika ṉāṉa
taṉṉikar kaṭanta celvat
taṉatattaṉ makaḷār tāmum
maṉṉiya kaṟpi ṉōṭu
maṉaiyaṟam purintu vaika
Open the Diacritic Section in a New Tab
ыннылaы ывaнынг кэйты
ырюнтaнaн ыппаал нитюм
каннымаа мaтылсулз маатaк
кaрaыккaл вaныка наанa
тaнныкар катaнтa сэлвaт
тaнaтaттaн мaкалаар таамюм
мaнныя катпы ноотю
мaнaыярaм пюрынтю вaыка
Open the Russian Section in a New Tab
innilä iwaning kejthi
i'ru:nthanan ippahl :nihdum
kannimah mathilzuhsh mahdak
kah'räkkahl wa'nika nahna
thannika'r kada:ntha zelwath
thanathaththan maka'lah'r thahmum
mannija karpi nohdu
manäjaram pu'ri:nthu wäka
Open the German Section in a New Tab
innilâi ivaning kèiythi
irònthanan ippaal niidòm
kannimaa mathilçölz maadak
kaarâikkaal vanhika naana
thannikar kadantha çèlvath
thanathaththan makalhaar thaamòm
manniya karhpi noodò
manâiyarham pòrinthò vâika
innilai ivaning keyithi
iruinthanan ippaal niitum
cannimaa mathilchuolz maataic
caaraiiccaal vanhica naana
thannicar cataintha celvaith
thanathaiththan macalhaar thaamum
manniya carhpi nootu
manaiyarham puriinthu vaica
innilai ivaning keythi
iru:nthanan ippaal :needum
kannimaa mathilsoozh maadak
kaaraikkaal va'nika naana
thannikar kada:ntha selvath
thanathaththan maka'laar thaamum
manniya ka'rpi noadu
manaiya'ram puri:nthu vaika
Open the English Section in a New Tab
ইন্নিলৈ ইৱন্ইঙ কেয়্তি
ইৰুণ্তনন্ ইপ্পাল্ ণীটুম্
কন্নিমা মতিল্চূইল মাতক্
কাৰৈক্কাল্ ৱণাক নান
তন্নিকৰ্ কতণ্ত চেল্ৱত্
তনতত্তন্ মকলাৰ্ তামুম্
মন্নিয় কৰ্পি নোটু
মনৈয়ৰম্ পুৰিণ্তু ৱৈক
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.