பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 37

முருகலர் சோலை மூதூர்
   அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
   எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
   புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
   பெண்கொடி அரிதிற் பெற்றான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நறுமணம் வீசுகின்ற சோலைகளையுடைய பழமை யாகிய அவ்வூரில், தலைமைபெற்ற பெருவணிகர்களுடன் கூடி, குபேரனைப் போலப் பொருந்திய செல்வத்தால், மிகுந்த அலைகள் ஒன்றொடொன்று மோதும் கடலில் கப்பல்களைச் செலுத்தி வாணிகம் செய்து புகழ்படைத்த அவ்வணிகன், தன் மனைவியிடத்துப் பெருகிய ஒளி நிறைந்த விளக்குப் போல ஒரு பெண் மகவை அரிதாகப் பெற்றான்.

குறிப்புரை:

இருநிதிக் கிழவன் - பெருஞ்செல்வத்திற்கு உரியவன்; குபேரன். `இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் டகவையான்` (சிலப்ப.மங்கலவாழ்த். வரி 34) என்னும் சிலம்பும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సువాసనలు వెదజల్లే ఆరామాలతో నిండిన ఆ గ్రామంలో ముఖ్యమైన కొంతమంది పెద్ద వర్తకులతో కలసి, కుబేరుని వలె అపారమైన సంపదతో, అలలతో నిండిన సముద్రంలో ఓడలను నడిపించి వ్యాపారం చేసి పేరుప్రఖ్యాతులు సంపాదించాడు. తన భార్యద్వారా ప్రకాశిస్తున్న జ్యోతిని పోలిన ఒక అమ్మాయిని కన్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He abode in that hoary town dight with fragrant groves
Companied with eminent merchants; he prospered in
Maritime commerce and his argosy skimmed the billowy main;
He grew famous and was like Kubera; unto him was born
A daughter, verily a lamp of growing lustre.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀭𑀼𑀓𑀮𑀭𑁆 𑀘𑁄𑀮𑁃 𑀫𑀽𑀢𑀽𑀭𑁆
𑀅𑀢𑀷𑁆𑀫𑀼𑀢𑀮𑁆 𑀯𑀡𑀺𑀓 𑀭𑁄𑀝𑀼𑀫𑁆
𑀇𑀭𑀼𑀦𑀺𑀢𑀺𑀓𑁆 𑀓𑀺𑀵𑀯𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀓𑀝𑀶𑁆 𑀓𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀼𑀓𑀵𑀺𑀷𑀸𑀷𑁆 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀢𑀷𑁆𑀧𑀸𑀮𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁄𑁆𑀴𑀺 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑁄𑀮𑁄𑀭𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀓𑁄𑁆𑀝𑀺 𑀅𑀭𑀺𑀢𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুরুহলর্ সোলৈ মূদূর্
অদন়্‌মুদল্ ৱণিহ রোডুম্
ইরুনিদিক্ কিৰ়ৱন়্‌ এন়্‌ন়
এয্দিয তিরুৱিন়্‌ মিক্কুপ্
পোরুহডর়্‌ কলঙ্গৰ‍্ পোক্কুম্
পুহৰ়িন়ান়্‌ মন়ৈৱি তন়্‌বাল্
পেরুহোৰি ৱিৰক্কুপ্ পোলোর্
পেণ্গোডি অরিদির়্‌ পেট্রান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்


Open the Thamizhi Section in a New Tab
முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்

Open the Reformed Script Section in a New Tab
मुरुहलर् सोलै मूदूर्
अदऩ्मुदल् वणिह रोडुम्
इरुनिदिक् किऴवऩ् ऎऩ्ऩ
ऎय्दिय तिरुविऩ् मिक्कुप्
पॊरुहडऱ् कलङ्गळ् पोक्कुम्
पुहऴिऩाऩ् मऩैवि तऩ्बाल्
पॆरुहॊळि विळक्कुप् पोलोर्
पॆण्गॊडि अरिदिऱ् पॆट्राऩ्
Open the Devanagari Section in a New Tab
ಮುರುಹಲರ್ ಸೋಲೈ ಮೂದೂರ್
ಅದನ್ಮುದಲ್ ವಣಿಹ ರೋಡುಂ
ಇರುನಿದಿಕ್ ಕಿೞವನ್ ಎನ್ನ
ಎಯ್ದಿಯ ತಿರುವಿನ್ ಮಿಕ್ಕುಪ್
ಪೊರುಹಡಱ್ ಕಲಂಗಳ್ ಪೋಕ್ಕುಂ
ಪುಹೞಿನಾನ್ ಮನೈವಿ ತನ್ಬಾಲ್
ಪೆರುಹೊಳಿ ವಿಳಕ್ಕುಪ್ ಪೋಲೋರ್
ಪೆಣ್ಗೊಡಿ ಅರಿದಿಱ್ ಪೆಟ್ರಾನ್
Open the Kannada Section in a New Tab
మురుహలర్ సోలై మూదూర్
అదన్ముదల్ వణిహ రోడుం
ఇరునిదిక్ కిళవన్ ఎన్న
ఎయ్దియ తిరువిన్ మిక్కుప్
పొరుహడఱ్ కలంగళ్ పోక్కుం
పుహళినాన్ మనైవి తన్బాల్
పెరుహొళి విళక్కుప్ పోలోర్
పెణ్గొడి అరిదిఱ్ పెట్రాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුරුහලර් සෝලෛ මූදූර්
අදන්මුදල් වණිහ රෝඩුම්
ඉරුනිදික් කිළවන් එන්න
එය්දිය තිරුවින් මික්කුප්
පොරුහඩර් කලංගළ් පෝක්කුම්
පුහළිනාන් මනෛවි තන්බාල්
පෙරුහොළි විළක්කුප් පෝලෝර්
පෙණ්හොඩි අරිදිර් පෙට්‍රාන්


Open the Sinhala Section in a New Tab
മുരുകലര്‍ ചോലൈ മൂതൂര്‍
അതന്‍മുതല്‍ വണിക രോടും
ഇരുനിതിക് കിഴവന്‍ എന്‍ന
എയ്തിയ തിരുവിന്‍ മിക്കുപ്
പൊരുകടറ് കലങ്കള്‍ പോക്കും
പുകഴിനാന്‍ മനൈവി തന്‍പാല്‍
പെരുകൊളി വിളക്കുപ് പോലോര്‍
പെണ്‍കൊടി അരിതിറ് പെറ്റാന്‍
Open the Malayalam Section in a New Tab
มุรุกะละร โจลาย มูถูร
อถะณมุถะล วะณิกะ โรดุม
อิรุนิถิก กิฬะวะณ เอะณณะ
เอะยถิยะ ถิรุวิณ มิกกุป
โปะรุกะดะร กะละงกะล โปกกุม
ปุกะฬิณาณ มะณายวิ ถะณปาล
เปะรุโกะลิ วิละกกุป โปโลร
เปะณโกะดิ อริถิร เปะรราณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုရုကလရ္ ေစာလဲ မူထူရ္
အထန္မုထလ္ ဝနိက ေရာတုမ္
အိရုနိထိက္ ကိလဝန္ ေအ့န္န
ေအ့ယ္ထိယ ထိရုဝိန္ မိက္ကုပ္
ေပာ့ရုကတရ္ ကလင္ကလ္ ေပာက္ကုမ္
ပုကလိနာန္ မနဲဝိ ထန္ပာလ္
ေပ့ရုေကာ့လိ ဝိလက္ကုပ္ ေပာေလာရ္
ေပ့န္ေကာ့တိ အရိထိရ္ ေပ့ရ္ရာန္


Open the Burmese Section in a New Tab
ムルカラリ・ チョーリイ ムートゥーリ・
アタニ・ムタリ・ ヴァニカ ロートゥミ・
イルニティク・ キラヴァニ・ エニ・ナ
エヤ・ティヤ ティルヴィニ・ ミク・クピ・
ポルカタリ・ カラニ・カリ・ ポーク・クミ・
プカリナーニ・ マニイヴィ タニ・パーリ・
ペルコリ ヴィラク・クピ・ ポーローリ・
ペニ・コティ アリティリ・ ペリ・ラーニ・
Open the Japanese Section in a New Tab
muruhalar solai mudur
adanmudal faniha roduM
irunidig gilafan enna
eydiya dirufin miggub
boruhadar galanggal bogguM
buhalinan manaifi danbal
beruholi filaggub bolor
bengodi aridir bedran
Open the Pinyin Section in a New Tab
مُرُحَلَرْ سُوۤلَيْ مُودُورْ
اَدَنْمُدَلْ وَنِحَ رُوۤدُن
اِرُنِدِكْ كِظَوَنْ يَنَّْ
يَیْدِیَ تِرُوِنْ مِكُّبْ
بُورُحَدَرْ كَلَنغْغَضْ بُوۤكُّن
بُحَظِنانْ مَنَيْوِ تَنْبالْ
بيَرُحُوضِ وِضَكُّبْ بُوۤلُوۤرْ
بيَنْغُودِ اَرِدِرْ بيَتْرانْ


Open the Arabic Section in a New Tab
mʊɾʊxʌlʌr so:lʌɪ̯ mu:ðu:r
ʌðʌn̺mʉ̩ðʌl ʋʌ˞ɳʼɪxə ro˞:ɽɨm
ʲɪɾɨn̺ɪðɪk kɪ˞ɻʌʋʌn̺ ʲɛ̝n̺n̺ə
ɛ̝ɪ̯ðɪɪ̯ə t̪ɪɾɨʋɪn̺ mɪkkɨp
po̞ɾɨxʌ˞ɽʌr kʌlʌŋgʌ˞ɭ po:kkɨm
pʉ̩xʌ˞ɻɪn̺ɑ:n̺ mʌn̺ʌɪ̯ʋɪ· t̪ʌn̺bɑ:l
pɛ̝ɾɨxo̞˞ɭʼɪ· ʋɪ˞ɭʼʌkkɨp po:lo:r
pɛ̝˞ɳgo̞˞ɽɪ· ˀʌɾɪðɪr pɛ̝t̺t̺ʳɑ:n̺
Open the IPA Section in a New Tab
murukalar cōlai mūtūr
ataṉmutal vaṇika rōṭum
irunitik kiḻavaṉ eṉṉa
eytiya tiruviṉ mikkup
porukaṭaṟ kalaṅkaḷ pōkkum
pukaḻiṉāṉ maṉaivi taṉpāl
perukoḷi viḷakkup pōlōr
peṇkoṭi aritiṟ peṟṟāṉ
Open the Diacritic Section in a New Tab
мюрюкалaр соолaы мутур
атaнмютaл вaныка роотюм
ырюнытык кылзaвaн эннa
эйтыя тырювын мыккюп
порюкатaт калaнгкал пооккюм
пюкалзынаан мaнaывы тaнпаал
пэрюколы вылaккюп поолоор
пэнкоты арытыт пэтраан
Open the Russian Section in a New Tab
mu'rukala'r zohlä muhthuh'r
athanmuthal wa'nika 'rohdum
i'ru:nithik kishawan enna
ejthija thi'ruwin mikkup
po'rukadar kalangka'l pohkkum
pukashinahn manäwi thanpahl
pe'ruko'li wi'lakkup pohloh'r
pe'nkodi a'rithir perrahn
Open the German Section in a New Tab
mòròkalar çoolâi möthör
athanmòthal vanhika roodòm
irònithik kilzavan ènna
èiythiya thiròvin mikkòp
poròkadarh kalangkalh pookkòm
pòka1zinaan manâivi thanpaal
pèròkolhi vilhakkòp pooloor
pènhkodi arithirh pèrhrhaan
murucalar cioolai muuthuur
athanmuthal vanhica rootum
irunithiic cilzavan enna
eyithiya thiruvin miiccup
porucatarh calangcalh pooiccum
pucalzinaan manaivi thanpaal
perucolhi vilhaiccup pooloor
peinhcoti arithirh perhrhaan
murukalar soalai moothoor
athanmuthal va'nika roadum
iru:nithik kizhavan enna
eythiya thiruvin mikkup
porukada'r kalangka'l poakkum
pukazhinaan manaivi thanpaal
peruko'li vi'lakkup poaloar
pe'nkodi arithi'r pe'r'raan
Open the English Section in a New Tab
মুৰুকলৰ্ চোলৈ মূতূৰ্
অতন্মুতল্ ৱণাক ৰোটুম্
ইৰুণিতিক্ কিলৱন্ এন্ন
এয়্তিয় তিৰুৱিন্ মিক্কুপ্
পোৰুকতৰ্ কলঙকল্ পোক্কুম্
পুকলীনান্ মনৈৱি তন্পাল্
পেৰুকোলি ৱিলক্কুপ্ পোলোৰ্
পেণ্কোটি অৰিতিৰ্ পেৰ্ৰান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.