பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 30

பாங்ககன்று மனைவியார்
   பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
   என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
   தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
    அதிசயித்து வாங்கினான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அதுகேட்டு, அவ்விடத்தினின்றும் அகன்ற அம்மையார், பாம்பினை அணியாக அணிந்து நிற்கும் சிவபெரு மானை வணங்கி, `இவ்விடத்து இன்னுமொரு கனியதனை அளித்து அருள் செய்யீராயின் என்சொல்பொய்படும்` என வேண்ட. மாங்கனி ஒன்று திருவருளால் அவர் கையகத்து வந்து பொருந்துதலும், அக்கனியைத், தன் கணவன் கையில் கொடுத்தலும், அவனும் அதிசயித்து அதனை வாங்கினன்.

குறிப்புரை:

பாங்கு - இடம்; கணவன் உணவருந்திய இடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ మాటలు విని ఆమె నాగభరణుడైన శివభగవానునికి నమస్కరించి, ''ఇప్పుడు ఇక్కడ ఇంకొక పండును ఇచ్చి అనుగ్రహించకపోయినట్లయితే నా మాటలు అసత్యమవుతాయి'' అని ప్రార్థించగా, మామిడి పండు ఒకటి భగవదనుగ్రహంతో ఆమె చేతికి రాగా, దానిని తన భర్త చేతికి ఇచ్చింది. అతడు ఆశ్చర్యంతో దానిని తీసుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The great wife moved away, adored the Lord whose jewels
Are snakes and prayed thus: “If you deign not to grace me
With it now, my words will be deemed false.”
Lo, by His grace a mango reached her and she placed it
Into his palm which he received, wonder-struck.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀗𑁆𑀓𑀓𑀷𑁆𑀶𑀼 𑀫𑀷𑁃𑀯𑀺𑀬𑀸𑀭𑁆
𑀧𑀡𑀺𑀬𑀡𑀺𑀯𑀸𑀭𑁆 𑀢𑀫𑁃𑀧𑁆𑀧𑀭𑀯𑀺
𑀈𑀗𑁆𑀓𑀺𑀢𑀴𑀺𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀻𑀭𑁂𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀭𑁃𑀧𑁄𑁆𑀬𑁆 𑀬𑀸𑀫𑁆𑀏𑁆𑀷𑁆𑀷
𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀭𑀼𑀴𑀸𑀮𑁆𑀯𑀦𑁆
𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀢𑀮𑀼𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑀢𑀷𑁃
𑀆𑀗𑁆𑀓𑀯𑀷𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁂
𑀅𑀢𑀺𑀘𑀬𑀺𑀢𑁆𑀢𑀼 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাঙ্গহণ্ড্রু মন়ৈৱিযার্
পণিযণিৱার্ তমৈপ্পরৱি
ঈঙ্গিদৰিত্ তরুৰীরেল্
এন়্‌ন়ুরৈবোয্ যাম্এন়্‌ন়
মাঙ্গন়িযোণ্ড্ররুৰাল্ৱন্
তেয্দুদলুম্ মট্রদন়ৈ
আঙ্গৱন়্‌গৈক্ কোডুত্তলুমে
অদিসযিত্তু ৱাঙ্গিন়ান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்


Open the Thamizhi Section in a New Tab
பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்

Open the Reformed Script Section in a New Tab
पाङ्गहण्ड्रु मऩैवियार्
पणियणिवार् तमैप्परवि
ईङ्गिदळित् तरुळीरेल्
ऎऩ्ऩुरैबॊय् याम्ऎऩ्ऩ
माङ्गऩियॊण्ड्ररुळाल्वन्
तॆय्दुदलुम् मट्रदऩै
आङ्गवऩ्गैक् कॊडुत्तलुमे
अदिसयित्तु वाङ्गिऩाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಪಾಂಗಹಂಡ್ರು ಮನೈವಿಯಾರ್
ಪಣಿಯಣಿವಾರ್ ತಮೈಪ್ಪರವಿ
ಈಂಗಿದಳಿತ್ ತರುಳೀರೇಲ್
ಎನ್ನುರೈಬೊಯ್ ಯಾಮ್ಎನ್ನ
ಮಾಂಗನಿಯೊಂಡ್ರರುಳಾಲ್ವನ್
ತೆಯ್ದುದಲುಂ ಮಟ್ರದನೈ
ಆಂಗವನ್ಗೈಕ್ ಕೊಡುತ್ತಲುಮೇ
ಅದಿಸಯಿತ್ತು ವಾಂಗಿನಾನ್
Open the Kannada Section in a New Tab
పాంగహండ్రు మనైవియార్
పణియణివార్ తమైప్పరవి
ఈంగిదళిత్ తరుళీరేల్
ఎన్నురైబొయ్ యామ్ఎన్న
మాంగనియొండ్రరుళాల్వన్
తెయ్దుదలుం మట్రదనై
ఆంగవన్గైక్ కొడుత్తలుమే
అదిసయిత్తు వాంగినాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාංගහන්‍රු මනෛවියාර්
පණියණිවාර් තමෛප්පරවි
ඊංගිදළිත් තරුළීරේල්
එන්නුරෛබොය් යාම්එන්න
මාංගනියොන්‍රරුළාල්වන්
තෙය්දුදලුම් මට්‍රදනෛ
ආංගවන්හෛක් කොඩුත්තලුමේ
අදිසයිත්තු වාංගිනාන්


Open the Sinhala Section in a New Tab
പാങ്കകന്‍റു മനൈവിയാര്‍
പണിയണിവാര്‍ തമൈപ്പരവി
ഈങ്കിതളിത് തരുളീരേല്‍
എന്‍നുരൈപൊയ് യാമ്എന്‍ന
മാങ്കനിയൊന്‍ റരുളാല്വന്‍
തെയ്തുതലും മറ്റതനൈ
ആങ്കവന്‍കൈക് കൊടുത്തലുമേ
അതിചയിത്തു വാങ്കിനാന്‍
Open the Malayalam Section in a New Tab
ปางกะกะณรุ มะณายวิยาร
ปะณิยะณิวาร ถะมายปปะระวิ
อีงกิถะลิถ ถะรุลีเรล
เอะณณุรายโปะย ยามเอะณณะ
มางกะณิโยะณ ระรุลาลวะน
เถะยถุถะลุม มะรระถะณาย
อางกะวะณกายก โกะดุถถะลุเม
อถิจะยิถถุ วางกิณาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာင္ကကန္ရု မနဲဝိယာရ္
ပနိယနိဝာရ္ ထမဲပ္ပရဝိ
အီင္ကိထလိထ္ ထရုလီေရလ္
ေအ့န္နုရဲေပာ့ယ္ ယာမ္ေအ့န္န
မာင္ကနိေယာ့န္ ရရုလာလ္ဝန္
ေထ့ယ္ထုထလုမ္ မရ္ရထနဲ
အာင္ကဝန္ကဲက္ ေကာ့တုထ္ထလုေမ
အထိစယိထ္ထု ဝာင္ကိနာန္


Open the Burmese Section in a New Tab
パーニ・カカニ・ル マニイヴィヤーリ・
パニヤニヴァーリ・ タマイピ・パラヴィ
イーニ・キタリタ・ タルリーレーリ・
エニ・ヌリイポヤ・ ヤーミ・エニ・ナ
マーニ・カニヨニ・ ラルラアリ・ヴァニ・
テヤ・トゥタルミ・ マリ・ラタニイ
アーニ・カヴァニ・カイク・ コトゥタ・タルメー
アティサヤタ・トゥ ヴァーニ・キナーニ・
Open the Japanese Section in a New Tab
banggahandru manaifiyar
baniyanifar damaibbarafi
inggidalid darulirel
ennuraiboy yamenna
mangganiyondrarulalfan
deydudaluM madradanai
anggafangaig goduddalume
adisayiddu fangginan
Open the Pinyin Section in a New Tab
بانغْغَحَنْدْرُ مَنَيْوِیارْ
بَنِیَنِوَارْ تَمَيْبَّرَوِ
اِينغْغِدَضِتْ تَرُضِيريَۤلْ
يَنُّْرَيْبُویْ یامْيَنَّْ
مانغْغَنِیُونْدْرَرُضالْوَنْ
تيَیْدُدَلُن مَتْرَدَنَيْ
آنغْغَوَنْغَيْكْ كُودُتَّلُميَۤ
اَدِسَیِتُّ وَانغْغِنانْ


Open the Arabic Section in a New Tab
pɑ:ŋgʌxʌn̺d̺ʳɨ mʌn̺ʌɪ̯ʋɪɪ̯ɑ:r
pʌ˞ɳʼɪɪ̯ʌ˞ɳʼɪʋɑ:r t̪ʌmʌɪ̯ppʌɾʌʋɪ
ʲi:ŋʲgʲɪðʌ˞ɭʼɪt̪ t̪ʌɾɨ˞ɭʼi:ɾe:l
ɛ̝n̺n̺ɨɾʌɪ̯βo̞ɪ̯ ɪ̯ɑ:mɛ̝n̺n̺ʌ
mɑ:ŋgʌn̺ɪɪ̯o̞n̺ rʌɾɨ˞ɭʼɑ:lʋʌn̺
t̪ɛ̝ɪ̯ðɨðʌlɨm mʌt̺t̺ʳʌðʌn̺ʌɪ̯
ˀɑ:ŋgʌʋʌn̺gʌɪ̯k ko̞˞ɽɨt̪t̪ʌlɨme·
ˀʌðɪsʌɪ̯ɪt̪t̪ɨ ʋɑ:ŋʲgʲɪn̺ɑ:n̺
Open the IPA Section in a New Tab
pāṅkakaṉṟu maṉaiviyār
paṇiyaṇivār tamaipparavi
īṅkitaḷit taruḷīrēl
eṉṉuraipoy yāmeṉṉa
māṅkaṉiyoṉ ṟaruḷālvan
teytutalum maṟṟataṉai
āṅkavaṉkaik koṭuttalumē
aticayittu vāṅkiṉāṉ
Open the Diacritic Section in a New Tab
паангкаканрю мaнaывыяaр
пaныянываар тaмaыппaрaвы
ингкытaлыт тaрюлирэaл
эннюрaыпой яaмэннa
маангканыйон рaрюлаалвaн
тэйтютaлюм мaтрaтaнaы
аангкавaнкaык котюттaлюмэa
атысaйыттю ваангкынаан
Open the Russian Section in a New Tab
pahngkakanru manäwijah'r
pa'nija'niwah'r thamäppa'rawi
ihngkitha'lith tha'ru'lih'rehl
ennu'räpoj jahmenna
mahngkanijon ra'ru'lahlwa:n
thejthuthalum marrathanä
ahngkawankäk koduththalumeh
athizajiththu wahngkinahn
Open the German Section in a New Tab
paangkakanrhò manâiviyaar
panhiyanhivaar thamâipparavi
iingkithalhith tharòlhiirèèl
ènnòrâipoiy yaamènna
maangkaniyon rharòlhaalvan
thèiythòthalòm marhrhathanâi
aangkavankâik kodòththalòmèè
athiçayeiththò vaangkinaan
paangcacanrhu manaiviiyaar
panhiyanhivar thamaipparavi
iingcithalhiith tharulhiireel
ennuraipoyi iyaamenna
maangcaniyion rharulhaalvain
theyithuthalum marhrhathanai
aangcavankaiic cotuiththalumee
athiceayiiiththu vangcinaan
paangkakan'ru manaiviyaar
pa'niya'nivaar thamaipparavi
eengkitha'lith tharu'leerael
ennuraipoy yaamenna
maangkaniyon 'raru'laalva:n
theythuthalum ma'r'rathanai
aangkavankaik koduththalumae
athisayiththu vaangkinaan
Open the English Section in a New Tab
পাঙককন্ৰূ মনৈৱিয়াৰ্
পণায়ণাৱাৰ্ তমৈপ্পৰৱি
পীঙকিতলিত্ তৰুলীৰেল্
এন্নূৰৈপোয়্ য়াম্এন্ন
মাঙকনিয়ʼন্ ৰৰুলাল্ৱণ্
তেয়্তুতলুম্ মৰ্ৰতনৈ
আঙকৱন্কৈক্ কোটুত্তলুমে
অতিচয়িত্তু ৱাঙকিনান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.