பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 28

செய்தபடி சொல்லுவதே
   கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
   வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
   யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
   புகுந்தபடி தனைமொழிந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

எவ்வாறாயினும் உண்மையை உரைப்பதே கடமையாம் எனத்தகும் சீலத்தால், கருமைபொருந்திய கழுத்தினை உடைய பெருமானின் சிவந்த அடிகளை மனத்துட் பொருந்த வணங்கி, பெறுதற்கரிய கனியை அளித்தார் யார் எனக் கேட்ட கணவனாருக்குச், செறிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடைய அம்மையார் நடந்ததை நடந்தவாறே கூறினார்.

குறிப்புரை:

`புகுந்தபடிதனை மொழிந்தார்` என்றார், அவ்வுரை தானும் அம்மையார் கூற வல்லதன்றி, தாம் கூற வல்லது அன்று என்பது கருதி. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఏమైనప్పటికీ వాస్తవాన్ని చెప్పడమే తన బాధ్యత అనే సౌశీల్యగుణంతో నీలకంఠుడైన పరమేశ్వరుని తిరుచరణాలను హృదయంలో నిలుపుకొని, నమస్కరించి అపూర్వమైన ఈ పండును ఇచ్చిన వారు ఎవరని భర్త అడిగిన ప్రశ్నకు పునిదవతి జరిగింది జరిగినట్లు చెప్పింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“My duty is to relate what I have done.” Thus she resolved
Prompted by virtue; she adored the feet of the Lord
Enshrining Him in her mind; to the husband’s question:
“Who was it that gave you the fruit?” she of perfumed locks
Decked with flowers, narrated how the fruit came to be.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀧𑀝𑀺 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀯𑀢𑁂
𑀓𑀝𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀜𑁆 𑀘𑀻𑀮𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀫𑁃𑀢𑀵𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀭𑁆𑀘𑁂
𑀯𑀝𑀺𑀓𑀴𑁆𑀫𑀷𑀢𑁆 𑀢𑀼𑀶𑀯𑀡𑀗𑁆𑀓𑀺
𑀏𑁆𑀬𑁆𑀢𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀷𑀺𑀬𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀬𑀸𑀭𑁆𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀗𑁆 𑀓𑀡𑀯𑀷𑀼𑀓𑁆𑀓𑀼
𑀫𑁄𑁆𑀬𑁆𑀢𑀭𑀼𑀧𑀽𑀗𑁆 𑀓𑀼𑀵𑀮𑁆𑀫𑀝𑀯𑀸𑀭𑁆
𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀧𑀝𑀺 𑀢𑀷𑁃𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেয্দবডি সোল্লুৱদে
কডন়েন়্‌ন়ুঞ্ সীলত্তাল্
মৈদৰ়ৈযুঙ্ কণ্ডর্সে
ৱডিহৰ‍্মন়ত্ তুর়ৱণঙ্গি
এয্দৱরুঙ্ কন়িযৰিত্তার্
যার্এন়্‌ন়ুঙ্ কণৱন়ুক্কু
মোয্দরুবূঙ্ কুৰ়ল্মডৱার্
পুহুন্দবডি তন়ৈমোৰ়িন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்


Open the Thamizhi Section in a New Tab
செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்

Open the Reformed Script Section in a New Tab
सॆय्दबडि सॊल्लुवदे
कडऩॆऩ्ऩुञ् सीलत्ताल्
मैदऴैयुङ् कण्डर्से
वडिहळ्मऩत् तुऱवणङ्गि
ऎय्दवरुङ् कऩियळित्तार्
यार्ऎऩ्ऩुङ् कणवऩुक्कु
मॊय्दरुबूङ् कुऴल्मडवार्
पुहुन्दबडि तऩैमॊऴिन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಸೆಯ್ದಬಡಿ ಸೊಲ್ಲುವದೇ
ಕಡನೆನ್ನುಞ್ ಸೀಲತ್ತಾಲ್
ಮೈದೞೈಯುಙ್ ಕಂಡರ್ಸೇ
ವಡಿಹಳ್ಮನತ್ ತುಱವಣಂಗಿ
ಎಯ್ದವರುಙ್ ಕನಿಯಳಿತ್ತಾರ್
ಯಾರ್ಎನ್ನುಙ್ ಕಣವನುಕ್ಕು
ಮೊಯ್ದರುಬೂಙ್ ಕುೞಲ್ಮಡವಾರ್
ಪುಹುಂದಬಡಿ ತನೈಮೊೞಿಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
సెయ్దబడి సొల్లువదే
కడనెన్నుఞ్ సీలత్తాల్
మైదళైయుఙ్ కండర్సే
వడిహళ్మనత్ తుఱవణంగి
ఎయ్దవరుఙ్ కనియళిత్తార్
యార్ఎన్నుఙ్ కణవనుక్కు
మొయ్దరుబూఙ్ కుళల్మడవార్
పుహుందబడి తనైమొళిందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙය්දබඩි සොල්ලුවදේ
කඩනෙන්නුඥ් සීලත්තාල්
මෛදළෛයුඞ් කණ්ඩර්සේ
වඩිහළ්මනත් තුරවණංගි
එය්දවරුඞ් කනියළිත්තාර්
යාර්එන්නුඞ් කණවනුක්කු
මොය්දරුබූඞ් කුළල්මඩවාර්
පුහුන්දබඩි තනෛමොළින්දාර්


Open the Sinhala Section in a New Tab
ചെയ്തപടി ചൊല്ലുവതേ
കടനെന്‍നുഞ് ചീലത്താല്‍
മൈതഴൈയുങ് കണ്ടര്‍ചേ
വടികള്‍മനത് തുറവണങ്കി
എയ്തവരുങ് കനിയളിത്താര്‍
യാര്‍എന്‍നുങ് കണവനുക്കു
മൊയ്തരുപൂങ് കുഴല്‍മടവാര്‍
പുകുന്തപടി തനൈമൊഴിന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
เจะยถะปะดิ โจะลลุวะเถ
กะดะเณะณณุญ จีละถถาล
มายถะฬายยุง กะณดะรเจ
วะดิกะลมะณะถ ถุระวะณะงกิ
เอะยถะวะรุง กะณิยะลิถถาร
ยารเอะณณุง กะณะวะณุกกุ
โมะยถะรุปูง กุฬะลมะดะวาร
ปุกุนถะปะดิ ถะณายโมะฬินถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ယ္ထပတိ ေစာ့လ္လုဝေထ
ကတေန့န္နုည္ စီလထ္ထာလ္
မဲထလဲယုင္ ကန္တရ္ေစ
ဝတိကလ္မနထ္ ထုရဝနင္ကိ
ေအ့ယ္ထဝရုင္ ကနိယလိထ္ထာရ္
ယာရ္ေအ့န္နုင္ ကနဝနုက္ကု
ေမာ့ယ္ထရုပူင္ ကုလလ္မတဝာရ္
ပုကုန္ထပတိ ထနဲေမာ့လိန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
セヤ・タパティ チョリ・ルヴァテー
カタネニ・ヌニ・ チーラタ・ターリ・
マイタリイユニ・ カニ・タリ・セー
ヴァティカリ・マナタ・ トゥラヴァナニ・キ
エヤ・タヴァルニ・ カニヤリタ・ターリ・
ヤーリ・エニ・ヌニ・ カナヴァヌク・ク
モヤ・タルプーニ・ クラリ・マタヴァーリ・
プクニ・タパティ タニイモリニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
seydabadi sollufade
gadanennun siladdal
maidalaiyung gandarse
fadihalmanad durafananggi
eydafarung ganiyaliddar
yarennung ganafanuggu
moydarubung gulalmadafar
buhundabadi danaimolindar
Open the Pinyin Section in a New Tab
سيَیْدَبَدِ سُولُّوَديَۤ
كَدَنيَنُّْنعْ سِيلَتّالْ
مَيْدَظَيْیُنغْ كَنْدَرْسيَۤ
وَدِحَضْمَنَتْ تُرَوَنَنغْغِ
يَیْدَوَرُنغْ كَنِیَضِتّارْ
یارْيَنُّْنغْ كَنَوَنُكُّ
مُویْدَرُبُونغْ كُظَلْمَدَوَارْ
بُحُنْدَبَدِ تَنَيْمُوظِنْدارْ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ɪ̯ðʌβʌ˞ɽɪ· so̞llɨʋʌðe·
kʌ˞ɽʌn̺ɛ̝n̺n̺ɨɲ si:lʌt̪t̪ɑ:l
mʌɪ̯ðʌ˞ɻʌjɪ̯ɨŋ kʌ˞ɳɖʌrʧe·
ʋʌ˞ɽɪxʌ˞ɭmʌn̺ʌt̪ t̪ɨɾʌʋʌ˞ɳʼʌŋʲgʲɪ
ʲɛ̝ɪ̯ðʌʋʌɾɨŋ kʌn̺ɪɪ̯ʌ˞ɭʼɪt̪t̪ɑ:r
ɪ̯ɑ:ɾɛ̝n̺n̺ɨŋ kʌ˞ɳʼʌʋʌn̺ɨkkɨ
mo̞ɪ̯ðʌɾɨβu:ŋ kʊ˞ɻʌlmʌ˞ɽʌʋɑ:r
pʉ̩xun̪d̪ʌβʌ˞ɽɪ· t̪ʌn̺ʌɪ̯mo̞˞ɻɪn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
ceytapaṭi colluvatē
kaṭaṉeṉṉuñ cīlattāl
maitaḻaiyuṅ kaṇṭarcē
vaṭikaḷmaṉat tuṟavaṇaṅki
eytavaruṅ kaṉiyaḷittār
yāreṉṉuṅ kaṇavaṉukku
moytarupūṅ kuḻalmaṭavār
pukuntapaṭi taṉaimoḻintār
Open the Diacritic Section in a New Tab
сэйтaпaты соллювaтэa
катaнэннюгн силaттаал
мaытaлзaыёнг кантaрсэa
вaтыкалмaнaт тюрaвaнaнгкы
эйтaвaрюнг каныялыттаар
яaрэннюнг канaвaнюккю
мойтaрюпунг кюлзaлмaтaваар
пюкюнтaпaты тaнaымолзынтаар
Open the Russian Section in a New Tab
zejthapadi zolluwatheh
kadanennung sihlaththahl
mäthashäjung ka'nda'rzeh
wadika'lmanath thurawa'nangki
ejthawa'rung kanija'liththah'r
jah'rennung ka'nawanukku
mojtha'rupuhng kushalmadawah'r
puku:nthapadi thanämoshi:nthah'r
Open the German Section in a New Tab
çèiythapadi çollòvathèè
kadanènnògn çiilaththaal
mâithalzâiyòng kanhdarçèè
vadikalhmanath thòrhavanhangki
èiythavaròng kaniyalhiththaar
yaarènnòng kanhavanòkkò
moiytharòpöng kòlzalmadavaar
pòkònthapadi thanâimo1zinthaar
ceyithapati ciolluvathee
catanennuign ceiilaiththaal
maithalzaiyung cainhtarcee
vaticalhmanaith thurhavanhangci
eyithavarung caniyalhiiththaar
iyaarennung canhavanuiccu
moyitharupuung culzalmatavar
pucuinthapati thanaimolziinthaar
seythapadi solluvathae
kadanennunj seelaththaal
maithazhaiyung ka'ndarsae
vadika'lmanath thu'rava'nangki
eythavarung kaniya'liththaar
yaarennung ka'navanukku
moytharupoong kuzhalmadavaar
puku:nthapadi thanaimozhi:nthaar
Open the English Section in a New Tab
চেয়্তপটি চোল্লুৱতে
কতনেন্নূঞ্ চীলত্তাল্
মৈতলৈয়ুঙ কণ্তৰ্চে
ৱটিকল্মনত্ তুৰৱণঙকি
এয়্তৱৰুঙ কনিয়লিত্তাৰ্
য়াৰ্এন্নূঙ কণৱনূক্কু
মোয়্তৰুপূঙ কুলল্মতৱাৰ্
পুকুণ্তপটি তনৈমোলীণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.