பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 26

மற்றதனைக் கொடுவந்து
   மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
   படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
   மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
   பெய்வளையார் தமைக்கேட்டான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு தம் கையகத்து வந்திருந்த மாங்கனியைக் கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் இடுதலும், அதனை உண்ட அளவில், அதனிடத்துப் பொருந்திய சுவையானது அமிழ்தத் தினும் மேலாக இருக்க, `இது முன்பு நான் தந்த மாங்கனிகளில் ஒன்று அன்று; மூவுலகிலும் பெறுதற்கரிய கனியாகும் இது, இதனைப் பெற்றது வேறு எங்கு? என்று அம்மையாரைக் கேட்டனன்.

குறிப்புரை:

கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியன் இறைவன். அவன் அருள்வழிப்பட்ட கனியாதலின் அக்கனியின் சுவையும் மூவுலகிலும் பெறுதற்கரியதாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా తన చేతికి వచ్చిన మామిడిపండును తీసుకొని వచ్చి సంతోషంగా ఇవ్వగా, దానిని తిని, దాని రుచి అమృతం కంటె అధికంగా ఉండడం వల్ల ''ఇది పూర్వం నేను ఇచ్చిన మామిడి పళ్లల్లోనిది కాదు. ముల్లోకాల్లోనూ పొందడానికి అసాధ్యమైనది ఇది. దీన్ని ఎక్కడి నుండి పొందావు?'' అని తన భార్యను ప్రశ్నించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
She served it to him in joy; he ate it, found it to be
More delicious than nectar, and said: “This is not
The mango that I gave you; this rarity, is not to be found
In all the three worlds; whence did you get this?”
Thus he queried the bangled beauty.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀯𑀦𑁆𑀢𑀼
𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀺𑀝𑀮𑀼𑀫𑁆 𑀅𑀬𑀺𑀷𑁆𑀶𑀢𑀷𑀺𑀮𑁆
𑀉𑀶𑁆𑀶𑀘𑀼𑀯𑁃 𑀅𑀫𑀼𑀢𑀺𑀷𑀼𑀫𑁂𑀶𑁆
𑀧𑀝𑀯𑀼𑀴𑀢𑀸 𑀬𑀺𑀝𑀇𑀢𑀼𑀢𑀸𑀷𑁆
𑀫𑀼𑀷𑁆𑀢𑀭𑀼𑀫𑀸𑀗𑁆 𑀓𑀷𑀺𑀬𑀷𑁆𑀶𑀼
𑀫𑀽𑀯𑀼𑀮𑀓𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀶𑀶𑁆𑀓𑀭𑀺𑀢𑀸𑀮𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀢𑀼𑀯𑁂 𑀶𑁂𑁆𑀗𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑁂𑁆𑀬𑁆𑀯𑀴𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀫𑁃𑀓𑁆𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রদন়ৈক্ কোডুৱন্দু
মহিৰ়্‌ন্দিডলুম্ অযিণ্ড্রদন়িল্
উট্রসুৱৈ অমুদিন়ুমের়্‌
পডৱুৰদা যিডইদুদান়্‌
মুন়্‌দরুমাঙ্ কন়িযণ্ড্রু
মূৱুলহির়্‌ পের়র়্‌করিদাল্
পেট্রদুৱে র়েঙ্গেণ্ড্রু
পেয্ৱৰৈযার্ তমৈক্কেট্টান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்


Open the Thamizhi Section in a New Tab
மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்

Open the Reformed Script Section in a New Tab
मट्रदऩैक् कॊडुवन्दु
महिऴ्न्दिडलुम् अयिण्ड्रदऩिल्
उट्रसुवै अमुदिऩुमेऱ्
पडवुळदा यिडइदुदाऩ्
मुऩ्दरुमाङ् कऩियण्ड्रु
मूवुलहिऱ् पॆऱऱ्करिदाल्
पॆट्रदुवे ऱॆङ्गॆण्ड्रु
पॆय्वळैयार् तमैक्केट्टाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರದನೈಕ್ ಕೊಡುವಂದು
ಮಹಿೞ್ಂದಿಡಲುಂ ಅಯಿಂಡ್ರದನಿಲ್
ಉಟ್ರಸುವೈ ಅಮುದಿನುಮೇಱ್
ಪಡವುಳದಾ ಯಿಡಇದುದಾನ್
ಮುನ್ದರುಮಾಙ್ ಕನಿಯಂಡ್ರು
ಮೂವುಲಹಿಱ್ ಪೆಱಱ್ಕರಿದಾಲ್
ಪೆಟ್ರದುವೇ ಱೆಂಗೆಂಡ್ರು
ಪೆಯ್ವಳೈಯಾರ್ ತಮೈಕ್ಕೇಟ್ಟಾನ್
Open the Kannada Section in a New Tab
మట్రదనైక్ కొడువందు
మహిళ్ందిడలుం అయిండ్రదనిల్
ఉట్రసువై అముదినుమేఱ్
పడవుళదా యిడఇదుదాన్
మున్దరుమాఙ్ కనియండ్రు
మూవులహిఱ్ పెఱఱ్కరిదాల్
పెట్రదువే ఱెంగెండ్రు
పెయ్వళైయార్ తమైక్కేట్టాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රදනෛක් කොඩුවන්දු
මහිළ්න්දිඩලුම් අයින්‍රදනිල්
උට්‍රසුවෛ අමුදිනුමේර්
පඩවුළදා යිඩඉදුදාන්
මුන්දරුමාඞ් කනියන්‍රු
මූවුලහිර් පෙරර්කරිදාල්
පෙට්‍රදුවේ රෙංගෙන්‍රු
පෙය්වළෛයාර් තමෛක්කේට්ටාන්


Open the Sinhala Section in a New Tab
മറ്റതനൈക് കൊടുവന്തു
മകിഴ്ന്തിടലും അയിന്‍റതനില്‍
ഉറ്റചുവൈ അമുതിനുമേറ്
പടവുളതാ യിടഇതുതാന്‍
മുന്‍തരുമാങ് കനിയന്‍റു
മൂവുലകിറ് പെററ്കരിതാല്‍
പെറ്റതുവേ റെങ്കെന്‍റു
പെയ്വളൈയാര്‍ തമൈക്കേട്ടാന്‍
Open the Malayalam Section in a New Tab
มะรระถะณายก โกะดุวะนถุ
มะกิฬนถิดะลุม อยิณระถะณิล
อุรระจุวาย อมุถิณุเมร
ปะดะวุละถา ยิดะอิถุถาณ
มุณถะรุมาง กะณิยะณรุ
มูวุละกิร เปะระรกะริถาล
เปะรระถุเว เระงเกะณรุ
เปะยวะลายยาร ถะมายกเกดดาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရထနဲက္ ေကာ့တုဝန္ထု
မကိလ္န္ထိတလုမ္ အယိန္ရထနိလ္
အုရ္ရစုဝဲ အမုထိနုေမရ္
ပတဝုလထာ ယိတအိထုထာန္
မုန္ထရုမာင္ ကနိယန္ရု
မူဝုလကိရ္ ေပ့ရရ္ကရိထာလ္
ေပ့ရ္ရထုေဝ ေရ့င္ေက့န္ရု
ေပ့ယ္ဝလဲယာရ္ ထမဲက္ေကတ္တာန္


Open the Burmese Section in a New Tab
マリ・ラタニイク・ コトゥヴァニ・トゥ
マキリ・ニ・ティタルミ・ アヤニ・ラタニリ・
ウリ・ラチュヴイ アムティヌメーリ・
パタヴラター ヤタイトゥターニ・
ムニ・タルマーニ・ カニヤニ・ル
ムーヴラキリ・ ペラリ・カリターリ・
ペリ・ラトゥヴェー レニ・ケニ・ル
ペヤ・ヴァリイヤーリ・ タマイク・ケータ・ターニ・
Open the Japanese Section in a New Tab
madradanaig godufandu
mahilndidaluM ayindradanil
udrasufai amudinumer
badafulada yidaidudan
mundarumang ganiyandru
mufulahir berargaridal
bedradufe renggendru
beyfalaiyar damaiggeddan
Open the Pinyin Section in a New Tab
مَتْرَدَنَيْكْ كُودُوَنْدُ
مَحِظْنْدِدَلُن اَیِنْدْرَدَنِلْ
اُتْرَسُوَيْ اَمُدِنُميَۤرْ
بَدَوُضَدا یِدَاِدُدانْ
مُنْدَرُمانغْ كَنِیَنْدْرُ
مُووُلَحِرْ بيَرَرْكَرِدالْ
بيَتْرَدُوٕۤ ريَنغْغيَنْدْرُ
بيَیْوَضَيْیارْ تَمَيْكّيَۤتّانْ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌðʌn̺ʌɪ̯k ko̞˞ɽɨʋʌn̪d̪ɨ
mʌçɪ˞ɻn̪d̪ɪ˞ɽʌlɨm ˀʌɪ̯ɪn̺d̺ʳʌðʌn̺ɪl
ʷʊt̺t̺ʳʌsɨʋʌɪ̯ ˀʌmʉ̩ðɪn̺ɨme:r
pʌ˞ɽʌʋʉ̩˞ɭʼʌðɑ: ɪ̯ɪ˞ɽʌʲɪðɨðɑ:n̺
mʊn̪d̪ʌɾɨmɑ:ŋ kʌn̺ɪɪ̯ʌn̺d̺ʳɨ
mu:ʋʉ̩lʌçɪr pɛ̝ɾʌrkʌɾɪðɑ:l
pɛ̝t̺t̺ʳʌðɨʋe· rɛ̝ŋgɛ̝n̺d̺ʳɨ
pɛ̝ɪ̯ʋʌ˞ɭʼʌjɪ̯ɑ:r t̪ʌmʌjcce˞:ʈʈɑ:n̺
Open the IPA Section in a New Tab
maṟṟataṉaik koṭuvantu
makiḻntiṭalum ayiṉṟataṉil
uṟṟacuvai amutiṉumēṟ
paṭavuḷatā yiṭaitutāṉ
muṉtarumāṅ kaṉiyaṉṟu
mūvulakiṟ peṟaṟkaritāl
peṟṟatuvē ṟeṅkeṉṟu
peyvaḷaiyār tamaikkēṭṭāṉ
Open the Diacritic Section in a New Tab
мaтрaтaнaык котювaнтю
мaкылзнтытaлюм айынрaтaныл
ютрaсювaы амютынюмэaт
пaтaвюлaтаа йытaытютаан
мюнтaрюмаанг каныянрю
мувюлaкыт пэрaткарытаал
пэтрaтювэa рэнгкэнрю
пэйвaлaыяaр тaмaыккэaттаан
Open the Russian Section in a New Tab
marrathanäk koduwa:nthu
makish:nthidalum ajinrathanil
urrazuwä amuthinumehr
padawu'lathah jidaithuthahn
muntha'rumahng kanijanru
muhwulakir perarka'rithahl
perrathuweh rengkenru
pejwa'läjah'r thamäkkehddahn
Open the German Section in a New Tab
marhrhathanâik kodòvanthò
makilznthidalòm ayeinrhathanil
òrhrhaçòvâi amòthinòmèèrh
padavòlhathaa yeidaithòthaan
mòntharòmaang kaniyanrhò
mövòlakirh pèrharhkarithaal
pèrhrhathòvèè rhèngkènrhò
pèiyvalâiyaar thamâikkèètdaan
marhrhathanaiic cotuvainthu
macilzinthitalum ayiinrhathanil
urhrhasuvai amuthinumeerh
patavulhathaa yiitaithuthaan
muntharumaang caniyanrhu
muuvulacirh perharhcarithaal
perhrhathuvee rhengkenrhu
peyivalhaiiyaar thamaiickeeittaan
ma'r'rathanaik koduva:nthu
makizh:nthidalum ayin'rathanil
u'r'rasuvai amuthinumae'r
padavu'lathaa yidaithuthaan
muntharumaang kaniyan'ru
moovulaki'r pe'ra'rkarithaal
pe'r'rathuvae 'rengken'ru
peyva'laiyaar thamaikkaeddaan
Open the English Section in a New Tab
মৰ্ৰতনৈক্ কোটুৱণ্তু
মকিইলণ্তিতলুম্ অয়িন্ৰতনিল্
উৰ্ৰচুৱৈ অমুতিনূমেৰ্
পতৱুলতা য়িতইতুতান্
মুন্তৰুমাঙ কনিয়ন্ৰূ
মূৱুলকিৰ্ পেৰৰ্কৰিতাল্
পেৰ্ৰতুৱে ৰেঙকেন্ৰূ
পেয়্ৱলৈয়াৰ্ তমৈক্কেইটটান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.