பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 20

இல்லாளன் வைக்கவெனத்
   தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
   இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
   படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
   தமையமுது செய்வித்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கணவனால் இல்லத்தில் வைக்கவெனக் கொடுக் கப் பட்டுத் தம்மிடத்திருந்த நல்ல மணம் பொருந்திய மாங்கனிகள் இரண்டில் ஒன்றைக் கொண்டு, மிக விரைந்து வந்து இலையில் படைத்து, மகிழ்ச்சி மீதூர, துன்பத்தைத் துடைத்தருளும் அவ் வடியவர் தமக்கு அமுதுசெய்வித்தார்.

குறிப்புரை:

வல்விரைந்து - மிக விரைந்து. இல்லாள் என்பதற்கு ஏற்ற ஆண்பாற் பெயர் இல்லாளன் என்பதாகும். இல்லான் என ஒரோவழி வரினும், நேரிய ஆண்பாற் பெயர் ஈதேயாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన భర్త 'వీటిని ఇంట్లో పెట్టు'' అని చెప్పి ఇవ్వగా తన ఇంట్లో ఉన్న రెండు మామిడి పళ్లల్లో ఒకదానిని వేగంగా వెళ్లి తీసుకొని వచ్చి ఆకులో వడ్డించి సంతోషంతో భక్తునికి ఆరగింపజేసింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Taking with her one of the goodly and fragrant mangoes
Sent to her keeping by her husband, she hastened
To serve the servitor; thus in delight great
The queller of misery had the devotee well fed.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑀷𑁆 𑀯𑁃𑀓𑁆𑀓𑀯𑁂𑁆𑀷𑀢𑁆
𑀢𑀫𑁆𑀧𑀓𑁆𑀓𑀮𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑀺𑀭𑀼𑀦𑁆𑀢
𑀦𑀮𑁆𑀮𑀦𑀶𑀼 𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺𑀓𑀴𑁆
𑀇𑀭𑀡𑁆𑀝𑀺𑀷𑀺𑀮𑁆𑀑𑁆𑀷𑁆 𑀶𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀯𑀮𑁆𑀯𑀺𑀭𑁃𑀦𑁆𑀢𑀼 𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆𑀢𑀼
𑀧𑀝𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑀷 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆𑀢𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑀯𑀭𑁆𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀢𑀫𑁃𑀬𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইল্লাৰন়্‌ ৱৈক্কৱেন়ত্
তম্বক্কল্ মুন়্‌ন়িরুন্দ
নল্লনর়ু মাঙ্গন়িহৰ‍্
ইরণ্ডিন়িল্ওণ্ড্রৈক্কোণ্ডু
ৱল্ৱিরৈন্দু ৱন্দণৈন্দু
পডৈত্তুমন় মহিৰ়্‌চ্চিযিন়াল্
অল্লল্দীর্প্ পৱর্অডিযার্
তমৈযমুদু সেয্ৱিত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்


Open the Thamizhi Section in a New Tab
இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்

Open the Reformed Script Section in a New Tab
इल्लाळऩ् वैक्कवॆऩत्
तम्बक्कल् मुऩ्ऩिरुन्द
नल्लनऱु माङ्गऩिहळ्
इरण्डिऩिल्ऒण्ड्रैक्कॊण्डु
वल्विरैन्दु वन्दणैन्दु
पडैत्तुमऩ महिऴ्च्चियिऩाल्
अल्लल्दीर्प् पवर्अडियार्
तमैयमुदु सॆय्वित्तार्
Open the Devanagari Section in a New Tab
ಇಲ್ಲಾಳನ್ ವೈಕ್ಕವೆನತ್
ತಂಬಕ್ಕಲ್ ಮುನ್ನಿರುಂದ
ನಲ್ಲನಱು ಮಾಂಗನಿಹಳ್
ಇರಂಡಿನಿಲ್ಒಂಡ್ರೈಕ್ಕೊಂಡು
ವಲ್ವಿರೈಂದು ವಂದಣೈಂದು
ಪಡೈತ್ತುಮನ ಮಹಿೞ್ಚ್ಚಿಯಿನಾಲ್
ಅಲ್ಲಲ್ದೀರ್ಪ್ ಪವರ್ಅಡಿಯಾರ್
ತಮೈಯಮುದು ಸೆಯ್ವಿತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇల్లాళన్ వైక్కవెనత్
తంబక్కల్ మున్నిరుంద
నల్లనఱు మాంగనిహళ్
ఇరండినిల్ఒండ్రైక్కొండు
వల్విరైందు వందణైందు
పడైత్తుమన మహిళ్చ్చియినాల్
అల్లల్దీర్ప్ పవర్అడియార్
తమైయముదు సెయ్విత్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉල්ලාළන් වෛක්කවෙනත්
තම්බක්කල් මුන්නිරුන්ද
නල්ලනරු මාංගනිහළ්
ඉරණ්ඩිනිල්ඔන්‍රෛක්කොණ්ඩු
වල්විරෛන්දු වන්දණෛන්දු
පඩෛත්තුමන මහිළ්ච්චියිනාල්
අල්ලල්දීර්ප් පවර්අඩියාර්
තමෛයමුදු සෙය්විත්තාර්


Open the Sinhala Section in a New Tab
ഇല്ലാളന്‍ വൈക്കവെനത്
തംപക്കല്‍ മുന്‍നിരുന്ത
നല്ലനറു മാങ്കനികള്‍
ഇരണ്ടിനില്‍ഒന്‍ റൈക്കൊണ്ടു
വല്വിരൈന്തു വന്തണൈന്തു
പടൈത്തുമന മകിഴ്ച്ചിയിനാല്‍
അല്ലല്‍തീര്‍പ് പവര്‍അടിയാര്‍
തമൈയമുതു ചെയ്വിത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
อิลลาละณ วายกกะเวะณะถ
ถะมปะกกะล มุณณิรุนถะ
นะลละนะรุ มางกะณิกะล
อิระณดิณิลโอะณ รายกโกะณดุ
วะลวิรายนถุ วะนถะณายนถุ
ปะดายถถุมะณะ มะกิฬจจิยิณาล
อลละลถีรป ปะวะรอดิยาร
ถะมายยะมุถุ เจะยวิถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလ္လာလန္ ဝဲက္ကေဝ့နထ္
ထမ္ပက္ကလ္ မုန္နိရုန္ထ
နလ္လနရု မာင္ကနိကလ္
အိရန္တိနိလ္ေအာ့န္ ရဲက္ေကာ့န္တု
ဝလ္ဝိရဲန္ထု ဝန္ထနဲန္ထု
ပတဲထ္ထုမန မကိလ္စ္စိယိနာလ္
အလ္လလ္ထီရ္ပ္ ပဝရ္အတိယာရ္
ထမဲယမုထု ေစ့ယ္ဝိထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
イリ・ラーラニ・ ヴイク・カヴェナタ・
タミ・パク・カリ・ ムニ・ニルニ・タ
ナリ・ラナル マーニ・カニカリ・
イラニ・ティニリ・オニ・ リイク・コニ・トゥ
ヴァリ・ヴィリイニ・トゥ ヴァニ・タナイニ・トゥ
パタイタ・トゥマナ マキリ・シ・チヤナーリ・
アリ・ラリ・ティーリ・ピ・ パヴァリ・アティヤーリ・
タマイヤムトゥ セヤ・ヴィタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
illalan faiggafenad
daMbaggal munnirunda
nallanaru mangganihal
irandinilondraiggondu
falfiraindu fandanaindu
badaiddumana mahilddiyinal
allaldirb bafaradiyar
damaiyamudu seyfiddar
Open the Pinyin Section in a New Tab
اِلّاضَنْ وَيْكَّوٕنَتْ
تَنبَكَّلْ مُنِّْرُنْدَ
نَلَّنَرُ مانغْغَنِحَضْ
اِرَنْدِنِلْاُونْدْرَيْكُّونْدُ
وَلْوِرَيْنْدُ وَنْدَنَيْنْدُ
بَدَيْتُّمَنَ مَحِظْتشِّیِنالْ
اَلَّلْدِيرْبْ بَوَرْاَدِیارْ
تَمَيْیَمُدُ سيَیْوِتّارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪllɑ˞:ɭʼʌn̺ ʋʌjccʌʋɛ̝n̺ʌt̪
t̪ʌmbʌkkʌl mʊn̺n̺ɪɾɨn̪d̪ʌ
n̺ʌllʌn̺ʌɾɨ mɑ:ŋgʌn̺ɪxʌ˞ɭ
ɪɾʌ˞ɳɖɪn̺ɪlo̞n̺ rʌjcco̞˞ɳɖɨ
ʋʌlʋɪɾʌɪ̯n̪d̪ɨ ʋʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ
pʌ˞ɽʌɪ̯t̪t̪ɨmʌn̺ə mʌçɪ˞ɻʧʧɪɪ̯ɪn̺ɑ:l
ˀʌllʌlði:rp pʌʋʌɾʌ˞ɽɪɪ̯ɑ:r
t̪ʌmʌjɪ̯ʌmʉ̩ðɨ sɛ̝ɪ̯ʋɪt̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
illāḷaṉ vaikkaveṉat
tampakkal muṉṉirunta
nallanaṟu māṅkaṉikaḷ
iraṇṭiṉiloṉ ṟaikkoṇṭu
valviraintu vantaṇaintu
paṭaittumaṉa makiḻcciyiṉāl
allaltīrp pavaraṭiyār
tamaiyamutu ceyvittār
Open the Diacritic Section in a New Tab
ыллаалaн вaыккавэнaт
тaмпaккал мюннырюнтa
нaллaнaрю маангканыкал
ырaнтынылон рaыкконтю
вaлвырaынтю вaнтaнaынтю
пaтaыттюмaнa мaкылзчсыйынаал
аллaлтирп пaвaратыяaр
тaмaыямютю сэйвыттаар
Open the Russian Section in a New Tab
illah'lan wäkkawenath
thampakkal munni'ru:ntha
:nalla:naru mahngkanika'l
i'ra'ndinilon räkko'ndu
walwi'rä:nthu wa:ntha'nä:nthu
padäththumana makishchzijinahl
allalthih'rp pawa'radijah'r
thamäjamuthu zejwiththah'r
Open the German Section in a New Tab
illaalhan vâikkavènath
thampakkal mònniròntha
nallanarhò maangkanikalh
iranhdinilon rhâikkonhdò
valvirâinthò vanthanhâinthò
patâiththòmana makilzçhçiyeinaal
allalthiirp pavaradiyaar
thamâiyamòthò çèiyviththaar
illaalhan vaiiccavenaith
thampaiccal munniruintha
nallanarhu maangcanicalh
irainhtinilon rhaiiccoinhtu
valviraiinthu vainthanhaiinthu
pataiiththumana macilzcceiyiinaal
allalthiirp pavaratiiyaar
thamaiyamuthu ceyiviiththaar
illaa'lan vaikkavenath
thampakkal munniru:ntha
:nalla:na'ru maangkanika'l
ira'ndinilon 'raikko'ndu
valvirai:nthu va:ntha'nai:nthu
padaiththumana makizhchchiyinaal
allaltheerp pavaradiyaar
thamaiyamuthu seyviththaar
Open the English Section in a New Tab
ইল্লালন্ ৱৈক্কৱেনত্
তম্পক্কল্ মুন্নিৰুণ্ত
ণল্লণৰূ মাঙকনিকল্
ইৰণ্টিনিল্ওন্ ৰৈক্কোণ্টু
ৱল্ৱিৰৈণ্তু ৱণ্তণৈণ্তু
পটৈত্তুমন মকিইলচ্চিয়িনাল্
অল্লল্তীৰ্প্ পৱৰ্অটিয়াৰ্
তমৈয়মুতু চেয়্ৱিত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.