பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 2

வங்கமலி கடற்காரைக்
   காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
   தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
   அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
   புனிதவதி யார்பிறந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மரக்கலங்கள் நிறைந்த கடற்கரையிலுள்ள காரைக்காலில் வாழும் வணிகர் குலத்தலைவராகிய தனதத்தனாரின் தவத்தால், அவரிடத்தில் திருமகள் தோன்றினாள் எனக் கருதுமாறு, மேன்மேலும் மிகுகின்ற பேரழகு பொருந்திய புனிதவதியார் பிறந் தருளினார்.

குறிப்புரை:

பொங்கிய பேரழகு - வளர்ந்தமைந்த பருவத்தும் வளர்ந்து மாறியது அன்றி, மேலும் வளர்ந்து செல்லும் அழகு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పడవలతో కిక్కిరిసిన సముద్రతీరంలోని కారైకాల్‌ గ్రామంలో జీవించే వణిజవంశానికి నాయకుడైన ధనదత్తుడు చేసిన పుణ్యం కారణంగా అతనికి శ్రీమహాలక్ష్మి ఉదయించిందేమో అనేటట్లుగా కాంతులు వెదజల్లే మిక్కిలి అందమైన అమ్మాయి పుట్టింది. ఆమె పేరు పునిదవతి.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
By virtue of the tapas of Dhanadatthar who was
The chief of the mercantile clan of Karaikkal
Near whose sea-shore ply thick the merchant vessels,
Punithavathiyar of swelling pulchritude came to be
Born as his daughter even as an avatar of Lakshmi
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀗𑁆𑀓𑀫𑀮𑀺 𑀓𑀝𑀶𑁆𑀓𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑀸𑀮𑀺𑀷𑁆𑀓𑀡𑁆 𑀯𑀸𑀵𑁆𑀯𑀡𑀺𑀓𑀭𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆𑀓𑀼𑀮𑀢𑁆 𑀢𑀮𑁃𑀯𑀷𑀸𑀭𑁆
𑀢𑀷𑀢𑀢𑁆𑀢 𑀷𑀸𑀭𑁆𑀢𑀯𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀅𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀧𑀸𑀮𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀝𑀦𑁆𑀢𑁃
𑀅𑀯𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀸𑀴𑁆 𑀏𑁆𑀷𑀯𑀦𑁆𑀢𑀼
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺𑀬𑀧𑁂 𑀭𑀵𑀓𑀼𑀫𑀺𑀓𑀧𑁆
𑀧𑀼𑀷𑀺𑀢𑀯𑀢𑀺 𑀬𑀸𑀭𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱঙ্গমলি কডর়্‌কারৈক্
কালিন়্‌গণ্ ৱাৰ়্‌ৱণিহর্
তঙ্গৰ‍্গুলত্ তলৈৱন়ার্
তন়দত্ত ন়ার্দৱত্তাল্
অঙ্গৱর্বাল্ তিরুমডন্দৈ
অৱদরিত্তাৰ‍্ এন়ৱন্দু
পোঙ্গিযবে রৰ়হুমিহপ্
পুন়িদৱদি যার্বির়ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்


Open the Thamizhi Section in a New Tab
வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்

Open the Reformed Script Section in a New Tab
वङ्गमलि कडऱ्कारैक्
कालिऩ्गण् वाऴ्वणिहर्
तङ्गळ्गुलत् तलैवऩार्
तऩदत्त ऩार्दवत्ताल्
अङ्गवर्बाल् तिरुमडन्दै
अवदरित्ताळ् ऎऩवन्दु
पॊङ्गियबे रऴहुमिहप्
पुऩिदवदि यार्बिऱन्दार्
Open the Devanagari Section in a New Tab
ವಂಗಮಲಿ ಕಡಱ್ಕಾರೈಕ್
ಕಾಲಿನ್ಗಣ್ ವಾೞ್ವಣಿಹರ್
ತಂಗಳ್ಗುಲತ್ ತಲೈವನಾರ್
ತನದತ್ತ ನಾರ್ದವತ್ತಾಲ್
ಅಂಗವರ್ಬಾಲ್ ತಿರುಮಡಂದೈ
ಅವದರಿತ್ತಾಳ್ ಎನವಂದು
ಪೊಂಗಿಯಬೇ ರೞಹುಮಿಹಪ್
ಪುನಿದವದಿ ಯಾರ್ಬಿಱಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
వంగమలి కడఱ్కారైక్
కాలిన్గణ్ వాళ్వణిహర్
తంగళ్గులత్ తలైవనార్
తనదత్త నార్దవత్తాల్
అంగవర్బాల్ తిరుమడందై
అవదరిత్తాళ్ ఎనవందు
పొంగియబే రళహుమిహప్
పునిదవది యార్బిఱందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වංගමලි කඩර්කාරෛක්
කාලින්හණ් වාළ්වණිහර්
තංගළ්හුලත් තලෛවනාර්
තනදත්ත නාර්දවත්තාල්
අංගවර්බාල් තිරුමඩන්දෛ
අවදරිත්තාළ් එනවන්දු
පොංගියබේ රළහුමිහප්
පුනිදවදි යාර්බිරන්දාර්


Open the Sinhala Section in a New Tab
വങ്കമലി കടറ്കാരൈക്
കാലിന്‍കണ്‍ വാഴ്വണികര്‍
തങ്കള്‍കുലത് തലൈവനാര്‍
തനതത്ത നാര്‍തവത്താല്‍
അങ്കവര്‍പാല്‍ തിരുമടന്തൈ
അവതരിത്താള്‍ എനവന്തു
പൊങ്കിയപേ രഴകുമികപ്
പുനിതവതി യാര്‍പിറന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
วะงกะมะลิ กะดะรการายก
กาลิณกะณ วาฬวะณิกะร
ถะงกะลกุละถ ถะลายวะณาร
ถะณะถะถถะ ณารถะวะถถาล
องกะวะรปาล ถิรุมะดะนถาย
อวะถะริถถาล เอะณะวะนถุ
โปะงกิยะเป ระฬะกุมิกะป
ปุณิถะวะถิ ยารปิระนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝင္ကမလိ ကတရ္ကာရဲက္
ကာလိန္ကန္ ဝာလ္ဝနိကရ္
ထင္ကလ္ကုလထ္ ထလဲဝနာရ္
ထနထထ္ထ နာရ္ထဝထ္ထာလ္
အင္ကဝရ္ပာလ္ ထိရုမတန္ထဲ
အဝထရိထ္ထာလ္ ေအ့နဝန္ထု
ေပာ့င္ကိယေပ ရလကုမိကပ္
ပုနိထဝထိ ယာရ္ပိရန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・カマリ カタリ・カーリイク・
カーリニ・カニ・ ヴァーリ・ヴァニカリ・
タニ・カリ・クラタ・ タリイヴァナーリ・
タナタタ・タ ナーリ・タヴァタ・ターリ・
アニ・カヴァリ・パーリ・ ティルマタニ・タイ
アヴァタリタ・ターリ・ エナヴァニ・トゥ
ポニ・キヤペー ララクミカピ・
プニタヴァティ ヤーリ・ピラニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
fanggamali gadargaraig
galingan falfanihar
danggalgulad dalaifanar
danadadda nardafaddal
anggafarbal dirumadandai
afadariddal enafandu
bonggiyabe ralahumihab
bunidafadi yarbirandar
Open the Pinyin Section in a New Tab
وَنغْغَمَلِ كَدَرْكارَيْكْ
كالِنْغَنْ وَاظْوَنِحَرْ
تَنغْغَضْغُلَتْ تَلَيْوَنارْ
تَنَدَتَّ نارْدَوَتّالْ
اَنغْغَوَرْبالْ تِرُمَدَنْدَيْ
اَوَدَرِتّاضْ يَنَوَنْدُ
بُونغْغِیَبيَۤ رَظَحُمِحَبْ
بُنِدَوَدِ یارْبِرَنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌŋgʌmʌlɪ· kʌ˞ɽʌrkɑ:ɾʌɪ̯k
kɑ:lɪn̺gʌ˞ɳ ʋɑ˞:ɻʋʌ˞ɳʼɪxʌr
t̪ʌŋgʌ˞ɭxɨlʌt̪ t̪ʌlʌɪ̯ʋʌn̺ɑ:r
t̪ʌn̺ʌðʌt̪t̪ə n̺ɑ:rðʌʋʌt̪t̪ɑ:l
ˀʌŋgʌʋʌrβɑ:l t̪ɪɾɨmʌ˞ɽʌn̪d̪ʌɪ̯
ʌʋʌðʌɾɪt̪t̪ɑ˞:ɭ ʲɛ̝n̺ʌʋʌn̪d̪ɨ
po̞ŋʲgʲɪɪ̯ʌβe· rʌ˞ɻʌxɨmɪxʌp
pʉ̩n̺ɪðʌʋʌðɪ· ɪ̯ɑ:rβɪɾʌn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
vaṅkamali kaṭaṟkāraik
kāliṉkaṇ vāḻvaṇikar
taṅkaḷkulat talaivaṉār
taṉatatta ṉārtavattāl
aṅkavarpāl tirumaṭantai
avatarittāḷ eṉavantu
poṅkiyapē raḻakumikap
puṉitavati yārpiṟantār
Open the Diacritic Section in a New Tab
вaнгкамaлы катaткaрaык
кaлынкан ваалзвaныкар
тaнгкалкюлaт тaлaывaнаар
тaнaтaттa наартaвaттаал
ангкавaрпаал тырюмaтaнтaы
авaтaрыттаал энaвaнтю
понгкыяпэa рaлзaкюмыкап
пюнытaвaты яaрпырaнтаар
Open the Russian Section in a New Tab
wangkamali kadarkah'räk
kahlinka'n wahshwa'nika'r
thangka'lkulath thaläwanah'r
thanathaththa nah'rthawaththahl
angkawa'rpahl thi'rumada:nthä
awatha'riththah'l enawa:nthu
pongkijapeh 'rashakumikap
punithawathi jah'rpira:nthah'r
Open the German Section in a New Tab
vangkamali kadarhkaarâik
kaalinkanh vaalzvanhikar
thangkalhkòlath thalâivanaar
thanathaththa naarthavaththaal
angkavarpaal thiròmadanthâi
avathariththaalh ènavanthò
pongkiyapèè ralzakòmikap
pònithavathi yaarpirhanthaar
vangcamali catarhcaaraiic
caalincainh valzvanhicar
thangcalhculaith thalaivanaar
thanathaiththa naarthavaiththaal
angcavarpaal thirumatainthai
avathariiththaalh enavainthu
pongciyapee ralzacumicap
punithavathi iyaarpirhainthaar
vangkamali kada'rkaaraik
kaalinka'n vaazhva'nikar
thangka'lkulath thalaivanaar
thanathaththa naarthavaththaal
angkavarpaal thirumada:nthai
avathariththaa'l enava:nthu
pongkiyapae razhakumikap
punithavathi yaarpi'ra:nthaar
Open the English Section in a New Tab
ৱঙকমলি কতৰ্কাৰৈক্
কালিন্কণ্ ৱাইলৱণাকৰ্
তঙকল্কুলত্ তলৈৱনাৰ্
তনতত্ত নাৰ্তৱত্তাল্
অঙকৱৰ্পাল্ তিৰুমতণ্তৈ
অৱতৰিত্তাল্ এনৱণ্তু
পোঙকিয়পে ৰলকুমিকপ্
পুনিতৱতি য়াৰ্পিৰণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.