பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 18

வேதங்கள் மொழிந்தபிரான்
   மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
   பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
   முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
    இன்னடிசில் ஊட்டுவார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நான் மறைகளையும் அருளிய பெருமானின் மெய்யடியாரின் நிலையினைக் கண்டு, `சிவபெருமானின் அடியவ ராய இவர்தம் பசியைத் தீர்ப்பேன்` எனச் சென்று, அவர்தம் திருவடி களை விளக்க நீரை முன்னர்க் கொடுத்து, உண்கலமாகிய இலையை இட்டு, தம் பிறவியைத் தீர்க்கும் நல்விருந்தாகக் கொண்டு, இனிய உணவை ஊட்டுவாராகி.

குறிப்புரை:

பரிகலம் - உண்கலமாகிய வாழையிலை. உண்மை யான அடியவர்களுக்கு உணவளிப்பது, பிறவிப் பிணிக்கு மருந்தாதல் பற்றி `ஏதம் தீர் நல் விருந்தாய்` என்றார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చతుర్వేదాలను అనుగ్రహించిన శివునికి నిజభక్తుడైన అతడు ఆకలితో ఉండడంచూసి ''శివభక్తుడైన ఇతని ఆకలిని పోగొట్టాలి'' అని లోపలికి వెళ్లి, వారి పాద ప్రక్షాళణనకు నీటిని సమర్పించి, విస్తరిని వారి ముందుపరచి భవబంధాలను పోగొట్టే పుణ్యాత్ముడు ఈ మంచి అతిథి అని అనుకొని, అతనికి మంచి ఆహారాన్ని ఇవ్వాలనుకొని

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Beholding the state of the servitor of the Lord-Author
Of the Gospels, she thought: “I’ll appease the hunger
Of the Lord’s devotee.” She offered him water to cleanse
His feet, and spread the tender plantain-leaf
For serving food; she knew him to be the guest that would
Cure one, of sins.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀧𑀺𑀭𑀸𑀷𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀦𑀺𑀮𑁃𑀓𑀡𑁆𑀝𑀼
𑀦𑀸𑀢𑀷𑁆𑀢𑀷𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁃𑀧𑁆
𑀧𑀘𑀺𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑀦𑀡𑁆𑀡𑀺𑀧𑁆
𑀧𑀸𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀦𑀻𑀭𑁆
𑀫𑀼𑀷𑁆𑀷𑀴𑀺𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑀭𑀺𑀓𑀮𑀫𑁆𑀯𑁃𑀢𑁆
𑀢𑁂𑀢𑀦𑁆𑀢𑀻𑀭𑁆 𑀦𑀮𑁆𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸
𑀇𑀷𑁆𑀷𑀝𑀺𑀘𑀺𑀮𑁆 𑀊𑀝𑁆𑀝𑀼𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেদঙ্গৰ‍্ মোৰ়িন্দবিরান়্‌
মেয্ত্তোণ্ডর্ নিলৈহণ্ডু
নাদন়্‌দন়্‌ অডিযারৈপ্
পসিদীর্প্পেন়্‌ এন়নণ্ণিপ্
পাদঙ্গৰ‍্ ৱিৰক্কনীর্
মুন়্‌ন়ৰিত্তুপ্ পরিহলম্ৱৈত্
তেদন্দীর্ নল্ৱিরুন্দা
ইন়্‌ন়ডিসিল্ ঊট্টুৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்


Open the Thamizhi Section in a New Tab
வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்

Open the Reformed Script Section in a New Tab
वेदङ्गळ् मॊऴिन्दबिराऩ्
मॆय्त्तॊण्डर् निलैहण्डु
नादऩ्दऩ् अडियारैप्
पसिदीर्प्पेऩ् ऎऩनण्णिप्
पादङ्गळ् विळक्कनीर्
मुऩ्ऩळित्तुप् परिहलम्वैत्
तेदन्दीर् नल्विरुन्दा
इऩ्ऩडिसिल् ऊट्टुवार्
Open the Devanagari Section in a New Tab
ವೇದಂಗಳ್ ಮೊೞಿಂದಬಿರಾನ್
ಮೆಯ್ತ್ತೊಂಡರ್ ನಿಲೈಹಂಡು
ನಾದನ್ದನ್ ಅಡಿಯಾರೈಪ್
ಪಸಿದೀರ್ಪ್ಪೇನ್ ಎನನಣ್ಣಿಪ್
ಪಾದಂಗಳ್ ವಿಳಕ್ಕನೀರ್
ಮುನ್ನಳಿತ್ತುಪ್ ಪರಿಹಲಮ್ವೈತ್
ತೇದಂದೀರ್ ನಲ್ವಿರುಂದಾ
ಇನ್ನಡಿಸಿಲ್ ಊಟ್ಟುವಾರ್
Open the Kannada Section in a New Tab
వేదంగళ్ మొళిందబిరాన్
మెయ్త్తొండర్ నిలైహండు
నాదన్దన్ అడియారైప్
పసిదీర్ప్పేన్ ఎననణ్ణిప్
పాదంగళ్ విళక్కనీర్
మున్నళిత్తుప్ పరిహలమ్వైత్
తేదందీర్ నల్విరుందా
ఇన్నడిసిల్ ఊట్టువార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේදංගළ් මොළින්දබිරාන්
මෙය්ත්තොණ්ඩර් නිලෛහණ්ඩු
නාදන්දන් අඩියාරෛප්
පසිදීර්ප්පේන් එනනණ්ණිප්
පාදංගළ් විළක්කනීර්
මුන්නළිත්තුප් පරිහලම්වෛත්
තේදන්දීර් නල්විරුන්දා
ඉන්නඩිසිල් ඌට්ටුවාර්


Open the Sinhala Section in a New Tab
വേതങ്കള്‍ മൊഴിന്തപിരാന്‍
മെയ്ത്തൊണ്ടര്‍ നിലൈകണ്ടു
നാതന്‍തന്‍ അടിയാരൈപ്
പചിതീര്‍പ്പേന്‍ എനനണ്ണിപ്
പാതങ്കള്‍ വിളക്കനീര്‍
മുന്‍നളിത്തുപ് പരികലമ്വൈത്
തേതന്തീര്‍ നല്വിരുന്താ
ഇന്‍നടിചില്‍ ഊട്ടുവാര്‍
Open the Malayalam Section in a New Tab
เวถะงกะล โมะฬินถะปิราณ
เมะยถโถะณดะร นิลายกะณดุ
นาถะณถะณ อดิยารายป
ปะจิถีรปเปณ เอะณะนะณณิป
ปาถะงกะล วิละกกะนีร
มุณณะลิถถุป ปะริกะละมวายถ
เถถะนถีร นะลวิรุนถา
อิณณะดิจิล อูดดุวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝထင္ကလ္ ေမာ့လိန္ထပိရာန္
ေမ့ယ္ထ္ေထာ့န္တရ္ နိလဲကန္တု
နာထန္ထန္ အတိယာရဲပ္
ပစိထီရ္ပ္ေပန္ ေအ့နနန္နိပ္
ပာထင္ကလ္ ဝိလက္ကနီရ္
မုန္နလိထ္ထုပ္ ပရိကလမ္ဝဲထ္
ေထထန္ထီရ္ နလ္ဝိရုန္ထာ
အိန္နတိစိလ္ အူတ္တုဝာရ္


Open the Burmese Section in a New Tab
ヴェータニ・カリ・ モリニ・タピラーニ・
メヤ・タ・トニ・タリ・ ニリイカニ・トゥ
ナータニ・タニ・ アティヤーリイピ・
パチティーリ・ピ・ペーニ・ エナナニ・ニピ・
パータニ・カリ・ ヴィラク・カニーリ・
ムニ・ナリタ・トゥピ・ パリカラミ・ヴイタ・
テータニ・ティーリ・ ナリ・ヴィルニ・ター
イニ・ナティチリ・ ウータ・トゥヴァーリ・
Open the Japanese Section in a New Tab
fedanggal molindabiran
meyddondar nilaihandu
nadandan adiyaraib
basidirbben enanannib
badanggal filagganir
munnaliddub barihalamfaid
dedandir nalfirunda
innadisil uddufar
Open the Pinyin Section in a New Tab
وٕۤدَنغْغَضْ مُوظِنْدَبِرانْ
ميَیْتُّونْدَرْ نِلَيْحَنْدُ
نادَنْدَنْ اَدِیارَيْبْ
بَسِدِيرْبّيَۤنْ يَنَنَنِّبْ
بادَنغْغَضْ وِضَكَّنِيرْ
مُنَّْضِتُّبْ بَرِحَلَمْوَيْتْ
تيَۤدَنْدِيرْ نَلْوِرُنْدا
اِنَّْدِسِلْ اُوتُّوَارْ


Open the Arabic Section in a New Tab
ʋe:ðʌŋgʌ˞ɭ mo̞˞ɻɪn̪d̪ʌβɪɾɑ:n̺
mɛ̝ɪ̯t̪t̪o̞˞ɳɖʌr n̺ɪlʌɪ̯xʌ˞ɳɖɨ
n̺ɑ:ðʌn̪d̪ʌn̺ ˀʌ˞ɽɪɪ̯ɑ:ɾʌɪ̯p
pʌsɪði:rppe:n̺ ʲɛ̝n̺ʌn̺ʌ˞ɳɳɪp
pɑ:ðʌŋgʌ˞ɭ ʋɪ˞ɭʼʌkkʌn̺i:r
mʉ̩n̺n̺ʌ˞ɭʼɪt̪t̪ɨp pʌɾɪxʌlʌmʋʌɪ̯t̪
t̪e:ðʌn̪d̪i:r n̺ʌlʋɪɾɨn̪d̪ɑ:
ʲɪn̺n̺ʌ˞ɽɪsɪl ʷu˞:ʈʈɨʋɑ:r
Open the IPA Section in a New Tab
vētaṅkaḷ moḻintapirāṉ
meyttoṇṭar nilaikaṇṭu
nātaṉtaṉ aṭiyāraip
pacitīrppēṉ eṉanaṇṇip
pātaṅkaḷ viḷakkanīr
muṉṉaḷittup parikalamvait
tētantīr nalviruntā
iṉṉaṭicil ūṭṭuvār
Open the Diacritic Section in a New Tab
вэaтaнгкал молзынтaпыраан
мэйттонтaр нылaыкантю
наатaнтaн атыяaрaып
пaсытирппэaн энaнaннып
паатaнгкал вылaкканир
мюннaлыттюп пaрыкалaмвaыт
тэaтaнтир нaлвырюнтаа
ыннaтысыл уттюваар
Open the Russian Section in a New Tab
wehthangka'l moshi:nthapi'rahn
mejththo'nda'r :niläka'ndu
:nahthanthan adijah'räp
pazithih'rppehn ena:na'n'nip
pahthangka'l wi'lakka:nih'r
munna'liththup pa'rikalamwäth
thehtha:nthih'r :nalwi'ru:nthah
innadizil uhdduwah'r
Open the German Section in a New Tab
vèèthangkalh mo1zinthapiraan
mèiyththonhdar nilâikanhdò
naathanthan adiyaarâip
paçithiirppèèn ènananhnhip
paathangkalh vilhakkaniir
mònnalhiththòp parikalamvâith
thèèthanthiir nalvirònthaa
innadiçil ötdòvaar
veethangcalh molziinthapiraan
meyiiththoinhtar nilaicainhtu
naathanthan atiiyaaraip
paceithiirppeen enanainhnhip
paathangcalh vilhaiccaniir
munnalhiiththup paricalamvaiith
theethainthiir nalviruinthaa
innaticeil uuittuvar
vaethangka'l mozhi:nthapiraan
meyththo'ndar :nilaika'ndu
:naathanthan adiyaaraip
pasitheerppaen ena:na'n'nip
paathangka'l vi'lakka:neer
munna'liththup parikalamvaith
thaetha:ntheer :nalviru:nthaa
innadisil oodduvaar
Open the English Section in a New Tab
ৱেতঙকল্ মোলীণ্তপিৰান্
মেয়্ত্তোণ্তৰ্ ণিলৈকণ্টু
ণাতন্তন্ অটিয়াৰৈপ্
পচিতীৰ্প্পেন্ এনণণ্ণাপ্
পাতঙকল্ ৱিলক্কণীৰ্
মুন্নলিত্তুপ্ পৰিকলম্ৱৈত্
তেতণ্তীৰ্ ণল্ৱিৰুণ্তা
ইন্নটিচিল্ ঊইটটুৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.