பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 10

மணமிசைந்த நாளோலை
   செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
   ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
   மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
   காரைக்கால் பதிபுகுந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெண்வீட்டார் மணம் இசைந்ததனால் மண மகனின் பெற்றோரும், திருமணநாள் குறித்த ஓலையை அவர்களுக்கு அனுப்பியபின், திருமணநாளும் கூட, திருமணச் செயலுக்குரிய எல்லாவற்றையும் பொருந்த அமைத்து வைத்து, கொத்தாகப் பொருந்திய மலர் மாலையை உடைய மணமகனையும் மணக் கோலத்திற்குரிய அணிகளால் அழகுபெறச் செய்து, தொகுதியாக மண இயங்கள் முழங்கக் காரைக்கால் நகரில் புகுந்தனர்.

குறிப்புரை:

பணை முரசம் - மணத்திற்குரிய பல்வேறு வகையான இசைக் கருவிகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అమ్మాయి తల్లిదండ్రులు వివాహానికి సమ్మతించడం వలన, వివాహముహూర్తాన్ని తెలియజేస్తూ, పెళ్లిపత్రికను పంపించి, పెళ్లిరోజున పెళ్లికి కావలసిన అన్ని సంప్రదాయాలను చక్కగా అమర్చి, పుష్పహారాన్ని ధరించిన పెళ్ళికొడుకును, పెళ్ళికి సంబంధించిన నగలతో అలంకరించి మంగళవాయిద్యాలు మ్రోగుతుండగా, హృదయంలో పొంగులువారుతున్న సంతోషంతో కారైకాల్‌ నగరంలోనికి నిధిపతి, అతని బంధువులు ప్రవేశించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They duly despatched the invitations for the wedding;
As the wedding-day neared they made ready everything
For the performance of wedding-rites; they decked
The bridegroom -- the wearer of garlands wrought
Of flowers that grew in bunches --, for the marriage;
To the beat of wedding-drums they fared forth
And entered the city of Karaikkal.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀡𑀫𑀺𑀘𑁃𑀦𑁆𑀢 𑀦𑀸𑀴𑁄𑀮𑁃
𑀘𑁂𑁆𑀮𑀯𑀺𑀝𑁆𑀝𑀼 𑀫𑀗𑁆𑀓𑀮𑀦𑀸𑀴𑁆
𑀅𑀡𑁃𑀬𑀯𑀢𑀼 𑀯𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀓𑀴𑁆
𑀆𑀷𑀯𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀅𑀫𑁃𑀯𑀺𑀢𑁆𑀢𑁂
𑀇𑀡𑀭𑀮𑀗𑁆𑀓𑀮𑁆 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑁃𑀬𑀼𑀫𑁆
𑀫𑀡𑀯𑀡𑀺𑀬𑀺𑀷𑁆 𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑀡𑁃𑀫𑀼𑀭𑀘𑀫𑁆 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀓𑁆
𑀓𑀸𑀭𑁃𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀧𑀢𑀺𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মণমিসৈন্দ নাৰোলৈ
সেলৱিট্টু মঙ্গলনাৰ‍্
অণৈযৱদু ৱৈত্তোৰ়িল্গৰ‍্
আন়ৱেলাম্ অমৈৱিত্তে
ইণরলঙ্গল্ মৈন্দন়ৈযুম্
মণৱণিযিন়্‌ এৰ়িল্ৱিৰক্কিপ্
পণৈমুরসম্ এৰ়ুন্দার্প্পক্
কারৈক্কাল্ পদিবুহুন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்


Open the Thamizhi Section in a New Tab
மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்

Open the Reformed Script Section in a New Tab
मणमिसैन्द नाळोलै
सॆलविट्टु मङ्गलनाळ्
अणैयवदु वैत्तॊऴिल्गळ्
आऩवॆलाम् अमैवित्ते
इणरलङ्गल् मैन्दऩैयुम्
मणवणियिऩ् ऎऴिल्विळक्किप्
पणैमुरसम् ऎऴुन्दार्प्पक्
कारैक्काल् पदिबुहुन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಮಣಮಿಸೈಂದ ನಾಳೋಲೈ
ಸೆಲವಿಟ್ಟು ಮಂಗಲನಾಳ್
ಅಣೈಯವದು ವೈತ್ತೊೞಿಲ್ಗಳ್
ಆನವೆಲಾಂ ಅಮೈವಿತ್ತೇ
ಇಣರಲಂಗಲ್ ಮೈಂದನೈಯುಂ
ಮಣವಣಿಯಿನ್ ಎೞಿಲ್ವಿಳಕ್ಕಿಪ್
ಪಣೈಮುರಸಂ ಎೞುಂದಾರ್ಪ್ಪಕ್
ಕಾರೈಕ್ಕಾಲ್ ಪದಿಬುಹುಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
మణమిసైంద నాళోలై
సెలవిట్టు మంగలనాళ్
అణైయవదు వైత్తొళిల్గళ్
ఆనవెలాం అమైవిత్తే
ఇణరలంగల్ మైందనైయుం
మణవణియిన్ ఎళిల్విళక్కిప్
పణైమురసం ఎళుందార్ప్పక్
కారైక్కాల్ పదిబుహుందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මණමිසෛන්ද නාළෝලෛ
සෙලවිට්ටු මංගලනාළ්
අණෛයවදු වෛත්තොළිල්හළ්
ආනවෙලාම් අමෛවිත්තේ
ඉණරලංගල් මෛන්දනෛයුම්
මණවණියින් එළිල්විළක්කිප්
පණෛමුරසම් එළුන්දාර්ප්පක්
කාරෛක්කාල් පදිබුහුන්දාර්


Open the Sinhala Section in a New Tab
മണമിചൈന്ത നാളോലൈ
ചെലവിട്ടു മങ്കലനാള്‍
അണൈയവതു വൈത്തൊഴില്‍കള്‍
ആനവെലാം അമൈവിത്തേ
ഇണരലങ്കല്‍ മൈന്തനൈയും
മണവണിയിന്‍ എഴില്വിളക്കിപ്
പണൈമുരചം എഴുന്താര്‍പ്പക്
കാരൈക്കാല്‍ പതിപുകുന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
มะณะมิจายนถะ นาโลลาย
เจะละวิดดุ มะงกะละนาล
อณายยะวะถุ วายถโถะฬิลกะล
อาณะเวะลาม อมายวิถเถ
อิณะระละงกะล มายนถะณายยุม
มะณะวะณิยิณ เอะฬิลวิละกกิป
ปะณายมุระจะม เอะฬุนถารปปะก
การายกกาล ปะถิปุกุนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မနမိစဲန္ထ နာေလာလဲ
ေစ့လဝိတ္တု မင္ကလနာလ္
အနဲယဝထု ဝဲထ္ေထာ့လိလ္ကလ္
အာနေဝ့လာမ္ အမဲဝိထ္ေထ
အိနရလင္ကလ္ မဲန္ထနဲယုမ္
မနဝနိယိန္ ေအ့လိလ္ဝိလက္ကိပ္
ပနဲမုရစမ္ ေအ့လုန္ထာရ္ပ္ပက္
ကာရဲက္ကာလ္ ပထိပုကုန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
マナミサイニ・タ ナーローリイ
セラヴィタ・トゥ マニ・カラナーリ・
アナイヤヴァトゥ ヴイタ・トリリ・カリ・
アーナヴェラーミ・ アマイヴィタ・テー
イナララニ・カリ・ マイニ・タニイユミ・
マナヴァニヤニ・ エリリ・ヴィラク・キピ・
パナイムラサミ・ エルニ・ターリ・ピ・パク・
カーリイク・カーリ・ パティプクニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
manamisainda nalolai
selafiddu manggalanal
anaiyafadu faiddolilgal
anafelaM amaifidde
inaralanggal maindanaiyuM
manafaniyin elilfilaggib
banaimurasaM elundarbbag
garaiggal badibuhundar
Open the Pinyin Section in a New Tab
مَنَمِسَيْنْدَ ناضُوۤلَيْ
سيَلَوِتُّ مَنغْغَلَناضْ
اَنَيْیَوَدُ وَيْتُّوظِلْغَضْ
آنَوٕلان اَمَيْوِتّيَۤ
اِنَرَلَنغْغَلْ مَيْنْدَنَيْیُن
مَنَوَنِیِنْ يَظِلْوِضَكِّبْ
بَنَيْمُرَسَن يَظُنْدارْبَّكْ
كارَيْكّالْ بَدِبُحُنْدارْ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɳʼʌmɪsʌɪ̯n̪d̪ə n̺ɑ˞:ɭʼo:lʌɪ̯
ʧɛ̝lʌʋɪ˞ʈʈɨ mʌŋgʌlʌn̺ɑ˞:ɭ
ˀʌ˞ɳʼʌjɪ̯ʌʋʌðɨ ʋʌɪ̯t̪t̪o̞˞ɻɪlxʌ˞ɭ
ɑ:n̺ʌʋɛ̝lɑ:m ˀʌmʌɪ̯ʋɪt̪t̪e:
ʲɪ˞ɳʼʌɾʌlʌŋgʌl mʌɪ̯n̪d̪ʌn̺ʌjɪ̯ɨm
mʌ˞ɳʼʌʋʌ˞ɳʼɪɪ̯ɪn̺ ʲɛ̝˞ɻɪlʋɪ˞ɭʼʌkkʲɪp
pʌ˞ɳʼʌɪ̯mʉ̩ɾʌsʌm ʲɛ̝˞ɻɨn̪d̪ɑ:rppʌk
kɑ:ɾʌjccɑ:l pʌðɪβʉ̩xun̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
maṇamicainta nāḷōlai
celaviṭṭu maṅkalanāḷ
aṇaiyavatu vaittoḻilkaḷ
āṉavelām amaivittē
iṇaralaṅkal maintaṉaiyum
maṇavaṇiyiṉ eḻilviḷakkip
paṇaimuracam eḻuntārppak
kāraikkāl patipukuntār
Open the Diacritic Section in a New Tab
мaнaмысaынтa наалоолaы
сэлaвыттю мaнгкалaнаал
анaыявaтю вaыттолзылкал
аанaвэлаам амaывыттэa
ынaрaлaнгкал мaынтaнaыём
мaнaвaныйын элзылвылaккып
пaнaымюрaсaм элзюнтаарппaк
кaрaыккaл пaтыпюкюнтаар
Open the Russian Section in a New Tab
ma'namizä:ntha :nah'lohlä
zelawiddu mangkala:nah'l
a'näjawathu wäththoshilka'l
ahnawelahm amäwiththeh
i'na'ralangkal mä:nthanäjum
ma'nawa'nijin eshilwi'lakkip
pa'nämu'razam eshu:nthah'rppak
kah'räkkahl pathipuku:nthah'r
Open the German Section in a New Tab
manhamiçâintha naalhoolâi
çèlavitdò mangkalanaalh
anhâiyavathò vâiththo1zilkalh
aanavèlaam amâiviththèè
inharalangkal mâinthanâiyòm
manhavanhiyein è1zilvilhakkip
panhâimòraçam èlzònthaarppak
kaarâikkaal pathipòkònthaar
manhamiceaiintha naalhoolai
celaviittu mangcalanaalh
anhaiyavathu vaiiththolzilcalh
aanavelaam amaiviiththee
inharalangcal maiinthanaiyum
manhavanhiyiin elzilvilhaiccip
panhaimuraceam elzuinthaarppaic
caaraiiccaal pathipucuinthaar
ma'namisai:ntha :naa'loalai
selaviddu mangkala:naa'l
a'naiyavathu vaiththozhilka'l
aanavelaam amaiviththae
i'naralangkal mai:nthanaiyum
ma'nava'niyin ezhilvi'lakkip
pa'naimurasam ezhu:nthaarppak
kaaraikkaal pathipuku:nthaar
Open the English Section in a New Tab
মণমিচৈণ্ত ণালোলৈ
চেলৱিইটটু মঙকলণাল্
অণৈয়ৱতু ৱৈত্তোলীল্কল্
আনৱেলাম্ অমৈৱিত্তে
ইণৰলঙকল্ মৈণ্তনৈয়ুম্
মণৱণায়িন্ এলীল্ৱিলক্কিপ্
পণৈমুৰচম্ এলুণ্তাৰ্প্পক্
কাৰৈক্কাল্ পতিপুকুণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.