பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1

ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணையைப் பொருந்துமாறு செய்தருளும் தாயை ஒப்பவரான உமையம்மையார், ஒப்பற்ற தம் தலைவரைத் தழுவிக் கொள்வதற்காக, இறைவரின் தனித்தன்மையினை ஆய்ந்து கொண்டிருக்கும் நான்மறைகளும் போற்ற, அரிய தவத்தைச் செய்திடற்கு, தூய பெரும்தவத்தைச் செய்தது தொண்டை நன்னாடு என்பதாகும்.

குறிப்புரை:

ஏயுமாறு - பொருந்துமாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సకల జీవరాశులకు ఎల్లలులేని కరుణామృతాన్ని వర్షించి ఒక తల్లివలె సంరక్షిస్తున్న ఉమాదేవి తన నాయకుడైన పరమేశ్వరుని కౌగలించుకోవడానికై నాలుగువేదాలు ప్రస్తుతిస్తుండగా ఆగమమార్గంలో అపూర్వమైన తపస్సుచేసిన పవిత్ర ప్రదేశం తొండ మండలం.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Goodly Tondai-Nadu is great in its tapas pure,
As it is here, She, poised in the Agamic way extolled
By all the four Gospels of gnosis, wrought askesis rare
And was blessed to embrace Her Lord unique.
She is to all lives the Mother of infinite mercy
And she protects them (in keeping with their Karma).
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀬𑀼 𑀫𑀸𑀶𑀼𑀧𑀮𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑀴𑀼𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑀺𑀮𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀢𑁆
𑀢𑀸𑀬 𑀷𑀸𑀴𑁆𑀢𑀷𑀺 𑀬𑀸𑀬𑀺𑀷 𑀢𑀮𑁃𑀯𑀭𑁃𑀢𑁆 𑀢𑀵𑀼𑀯
𑀆𑀬𑀼 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀧𑁄𑀶𑁆𑀶𑀦𑀺𑀷𑁆 𑀶𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀬𑀢𑁆
𑀢𑀽𑀬 𑀫𑀸𑀢𑀯𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑀼 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑁃𑀦𑀷𑁆 𑀷𑀸𑀝𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এযু মার়ুবল্ উযির্গৰুক্ কেল্লৈযিল্ করুণৈত্
তায ন়াৰ‍্দন়ি যাযিন় তলৈৱরৈত্ তৰ়ুৱ
আযু নান়্‌মর়ৈ পোট্রনিণ্ড্ররুন্দৱম্ পুরিযত্
তূয মাদৱঞ্ সেয্দদু তোণ্ডৈনন়্‌ ন়াডু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு


Open the Thamizhi Section in a New Tab
ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு

Open the Reformed Script Section in a New Tab
एयु माऱुबल् उयिर्गळुक् कॆल्लैयिल् करुणैत्
ताय ऩाळ्दऩि यायिऩ तलैवरैत् तऴुव
आयु नाऩ्मऱै पोट्रनिण्ड्ररुन्दवम् पुरियत्
तूय मादवञ् सॆय्ददु तॊण्डैनऩ् ऩाडु
Open the Devanagari Section in a New Tab
ಏಯು ಮಾಱುಬಲ್ ಉಯಿರ್ಗಳುಕ್ ಕೆಲ್ಲೈಯಿಲ್ ಕರುಣೈತ್
ತಾಯ ನಾಳ್ದನಿ ಯಾಯಿನ ತಲೈವರೈತ್ ತೞುವ
ಆಯು ನಾನ್ಮಱೈ ಪೋಟ್ರನಿಂಡ್ರರುಂದವಂ ಪುರಿಯತ್
ತೂಯ ಮಾದವಞ್ ಸೆಯ್ದದು ತೊಂಡೈನನ್ ನಾಡು
Open the Kannada Section in a New Tab
ఏయు మాఱుబల్ ఉయిర్గళుక్ కెల్లైయిల్ కరుణైత్
తాయ నాళ్దని యాయిన తలైవరైత్ తళువ
ఆయు నాన్మఱై పోట్రనిండ్రరుందవం పురియత్
తూయ మాదవఞ్ సెయ్దదు తొండైనన్ నాడు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒයු මාරුබල් උයිර්හළුක් කෙල්ලෛයිල් කරුණෛත්
තාය නාළ්දනි යායින තලෛවරෛත් තළුව
ආයු නාන්මරෛ පෝට්‍රනින්‍රරුන්දවම් පුරියත්
තූය මාදවඥ් සෙය්දදු තොණ්ඩෛනන් නාඩු


Open the Sinhala Section in a New Tab
ഏയു മാറുപല്‍ ഉയിര്‍കളുക് കെല്ലൈയില്‍ കരുണൈത്
തായ നാള്‍തനി യായിന തലൈവരൈത് തഴുവ
ആയു നാന്‍മറൈ പോറ്റനിന്‍ റരുന്തവം പുരിയത്
തൂയ മാതവഞ് ചെയ്തതു തൊണ്ടൈനന്‍ നാടു
Open the Malayalam Section in a New Tab
เอยุ มารุปะล อุยิรกะลุก เกะลลายยิล กะรุณายถ
ถายะ ณาลถะณิ ยายิณะ ถะลายวะรายถ ถะฬุวะ
อายุ นาณมะราย โปรระนิณ ระรุนถะวะม ปุริยะถ
ถูยะ มาถะวะญ เจะยถะถุ โถะณดายนะณ ณาดุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအယု မာရုပလ္ အုယိရ္ကလုက္ ေက့လ္လဲယိလ္ ကရုနဲထ္
ထာယ နာလ္ထနိ ယာယိန ထလဲဝရဲထ္ ထလုဝ
အာယု နာန္မရဲ ေပာရ္ရနိန္ ရရုန္ထဝမ္ ပုရိယထ္
ထူယ မာထဝည္ ေစ့ယ္ထထု ေထာ့န္တဲနန္ နာတု


Open the Burmese Section in a New Tab
エーユ マールパリ・ ウヤリ・カルク・ ケリ・リイヤリ・ カルナイタ・
ターヤ ナーリ・タニ ヤーヤナ タリイヴァリイタ・ タルヴァ
アーユ ナーニ・マリイ ポーリ・ラニニ・ ラルニ・タヴァミ・ プリヤタ・
トゥーヤ マータヴァニ・ セヤ・タトゥ トニ・タイナニ・ ナートゥ
Open the Japanese Section in a New Tab
eyu marubal uyirgalug gellaiyil garunaid
daya naldani yayina dalaifaraid dalufa
ayu nanmarai bodranindrarundafaM buriyad
duya madafan seydadu dondainan nadu
Open the Pinyin Section in a New Tab
يَۤیُ مارُبَلْ اُیِرْغَضُكْ كيَلَّيْیِلْ كَرُنَيْتْ
تایَ ناضْدَنِ یایِنَ تَلَيْوَرَيْتْ تَظُوَ
آیُ نانْمَرَيْ بُوۤتْرَنِنْدْرَرُنْدَوَن بُرِیَتْ
تُویَ مادَوَنعْ سيَیْدَدُ تُونْدَيْنَنْ نادُ


Open the Arabic Section in a New Tab
ʲe:ɪ̯ɨ mɑ:ɾɨβʌl ʷʊɪ̯ɪrɣʌ˞ɭʼɨk kɛ̝llʌjɪ̯ɪl kʌɾɨ˞ɳʼʌɪ̯t̪
t̪ɑ:ɪ̯ə n̺ɑ˞:ɭðʌn̺ɪ· ɪ̯ɑ:ɪ̯ɪn̺ə t̪ʌlʌɪ̯ʋʌɾʌɪ̯t̪ t̪ʌ˞ɻɨʋʌ
ˀɑ:ɪ̯ɨ n̺ɑ:n̺mʌɾʌɪ̯ po:t̺t̺ʳʌn̺ɪn̺ rʌɾɨn̪d̪ʌʋʌm pʊɾɪɪ̯ʌt̪
t̪u:ɪ̯ə mɑ:ðʌʋʌɲ sɛ̝ɪ̯ðʌðɨ t̪o̞˞ɳɖʌɪ̯n̺ʌn̺ n̺ɑ˞:ɽɨ
Open the IPA Section in a New Tab
ēyu māṟupal uyirkaḷuk kellaiyil karuṇait
tāya ṉāḷtaṉi yāyiṉa talaivarait taḻuva
āyu nāṉmaṟai pōṟṟaniṉ ṟaruntavam puriyat
tūya mātavañ ceytatu toṇṭainaṉ ṉāṭu
Open the Diacritic Section in a New Tab
эaё маарюпaл юйыркалюк кэллaыйыл карюнaыт
таая наалтaны яaйынa тaлaывaрaыт тaлзювa
ааё наанмaрaы поотрaнын рaрюнтaвaм пюрыят
туя маатaвaгн сэйтaтю тонтaынaн наатю
Open the Russian Section in a New Tab
ehju mahrupal uji'rka'luk kelläjil ka'ru'näth
thahja nah'lthani jahjina thaläwa'räth thashuwa
ahju :nahnmarä pohrra:nin ra'ru:nthawam pu'rijath
thuhja mahthawang zejthathu tho'ndä:nan nahdu
Open the German Section in a New Tab
èèyò maarhòpal òyeirkalhòk kèllâiyeil karònhâith
thaaya naalhthani yaayeina thalâivarâith thalzòva
aayò naanmarhâi poorhrhanin rharònthavam pòriyath
thöya maathavagn çèiythathò thonhtâinan naadò
eeyu maarhupal uyiircalhuic kellaiyiil carunhaiith
thaaya naalhthani iyaayiina thalaivaraiith thalzuva
aayu naanmarhai poorhrhanin rharuinthavam puriyaith
thuuya maathavaign ceyithathu thoinhtainan naatu
aeyu maa'rupal uyirka'luk kellaiyil karu'naith
thaaya naa'lthani yaayina thalaivaraith thazhuva
aayu :naanma'rai poa'r'ra:nin 'raru:nthavam puriyath
thooya maathavanj seythathu tho'ndai:nan naadu
Open the English Section in a New Tab
এয়ু মাৰূপল্ উয়িৰ্কলুক্ কেল্লৈয়িল্ কৰুণৈত্
তায় নাল্তনি য়ায়িন তলৈৱৰৈত্ তলুৱ
আয়ু ণান্মৰৈ পোৰ্ৰণিন্ ৰৰুণ্তৱম্ পুৰিয়ত্
তূয় মাতৱঞ্ চেয়্ততু তোণ্টৈণন্ নাটু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.