பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 22

பரிவுறு சிந்தை யன்பர்
   பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப்
   பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன்
   வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர்
   ஆயினார் தூய நாமம்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அன்பு ததும்பிய சிந்தையுடைய அன்பராய தாயனார், மேலாய பொருளாயுள்ள பெருமானார், அமுது செய்யப் பெற்றிலேன் என்று, வரியினையுடைய மாவடுவினை உண்ணுத லாலாய `விடேல்` எனும் ஓசையைக் கேட்பதன் முன், தமது வலிமை பொருந்திய கழுத்தில் அரிவாளைப் பூட்டி அரிய முற்பட்டதால், `அரிவாள் தாயர்` என்னும் தூயதொரு பெயரினைப் பெறுவா ராயினார்.

குறிப்புரை:

*************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రేమాను రాగాలతో పరిపుష్టుడైన తాయనారు ''పరమ పురుషుడైన భగవంతుడు ఇక్కడికి వచ్చి నైవేద్యాన్ని స్వీకరించగల భాగ్యాన్ని నేను పొందలేదు'' అనే భావాన్నిచ్చే వాక్యాలతో మావడుల విడేల్‌ అనే శబ్దం వినడానికి పూర్వమే తమ కంఠాన్ని కరవాలంతో ఖండించుకొన్నందువలన 'అరివాళదాయర్‌'' అనే పవిత్ర నామాన్ని కలిగిన వాడయ్యాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As the devotee of loving chinta felt that the Supreme Ens
-- The Great One --, could not be by him fed,
And as he set his sickle on his tough neck and began
To saw it, before he could hearken to the cracking sound
Of videl of the tender mango (from the fissure),
He came to be called by the holy name Arivattayar.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀭𑀺𑀯𑀼𑀶𑀼 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀷𑁆𑀧𑀭𑁆
𑀧𑀭𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑀸𑀓𑀺 𑀬𑀼𑀴𑁆𑀴
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀯 𑀭𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀮𑁂 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀸𑀯𑀺𑀷𑁆
𑀯𑀭𑀺𑀯𑀝𑀼 𑀯𑀺𑀝𑁂𑀮𑁂𑁆 𑀷𑀸𑀫𑀼𑀷𑁆
𑀯𑀷𑁆𑀓𑀵𑀼𑀢𑁆 𑀢𑀭𑀺𑀯𑀸𑀴𑁆 𑀧𑀽𑀝𑁆𑀝𑀺
𑀅𑀭𑀺𑀢𑀮𑀸𑀮𑁆 𑀅𑀭𑀺𑀯𑀸𑀝𑁆 𑀝𑀸𑀬𑀭𑁆
𑀆𑀬𑀺𑀷𑀸𑀭𑁆 𑀢𑀽𑀬 𑀦𑀸𑀫𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পরিৱুর়ু সিন্দৈ যন়্‌বর্
পরম্বোরু ৰাহি যুৰ‍্ৰ
পেরিযৱ রমুদু সেয্যপ্
পেট্রিলে ন়েণ্ড্রু মাৱিন়্‌
ৱরিৱডু ৱিডেলে ন়ামুন়্‌
ৱন়্‌গৰ়ুত্ তরিৱাৰ‍্ পূট্টি
অরিদলাল্ অরিৱাট্ টাযর্
আযিন়ার্ তূয নামম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பரிவுறு சிந்தை யன்பர்
பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப்
பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன்
வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர்
ஆயினார் தூய நாமம்


Open the Thamizhi Section in a New Tab
பரிவுறு சிந்தை யன்பர்
பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப்
பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன்
வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர்
ஆயினார் தூய நாமம்

Open the Reformed Script Section in a New Tab
परिवुऱु सिन्दै यऩ्बर्
परम्बॊरु ळाहि युळ्ळ
पॆरियव रमुदु सॆय्यप्
पॆट्रिले ऩॆण्ड्रु माविऩ्
वरिवडु विडेलॆ ऩामुऩ्
वऩ्गऴुत् तरिवाळ् पूट्टि
अरिदलाल् अरिवाट् टायर्
आयिऩार् तूय नामम्
Open the Devanagari Section in a New Tab
ಪರಿವುಱು ಸಿಂದೈ ಯನ್ಬರ್
ಪರಂಬೊರು ಳಾಹಿ ಯುಳ್ಳ
ಪೆರಿಯವ ರಮುದು ಸೆಯ್ಯಪ್
ಪೆಟ್ರಿಲೇ ನೆಂಡ್ರು ಮಾವಿನ್
ವರಿವಡು ವಿಡೇಲೆ ನಾಮುನ್
ವನ್ಗೞುತ್ ತರಿವಾಳ್ ಪೂಟ್ಟಿ
ಅರಿದಲಾಲ್ ಅರಿವಾಟ್ ಟಾಯರ್
ಆಯಿನಾರ್ ತೂಯ ನಾಮಂ
Open the Kannada Section in a New Tab
పరివుఱు సిందై యన్బర్
పరంబొరు ళాహి యుళ్ళ
పెరియవ రముదు సెయ్యప్
పెట్రిలే నెండ్రు మావిన్
వరివడు విడేలె నామున్
వన్గళుత్ తరివాళ్ పూట్టి
అరిదలాల్ అరివాట్ టాయర్
ఆయినార్ తూయ నామం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පරිවුරු සින්දෛ යන්බර්
පරම්බොරු ළාහි යුළ්ළ
පෙරියව රමුදු සෙය්‍යප්
පෙට්‍රිලේ නෙන්‍රු මාවින්
වරිවඩු විඩේලෙ නාමුන්
වන්හළුත් තරිවාළ් පූට්ටි
අරිදලාල් අරිවාට් ටායර්
ආයිනාර් තූය නාමම්


Open the Sinhala Section in a New Tab
പരിവുറു ചിന്തൈ യന്‍പര്‍
പരംപൊരു ളാകി യുള്ള
പെരിയവ രമുതു ചെയ്യപ്
പെറ്റിലേ നെന്‍റു മാവിന്‍
വരിവടു വിടേലെ നാമുന്‍
വന്‍കഴുത് തരിവാള്‍ പൂട്ടി
അരിതലാല്‍ അരിവാട് ടായര്‍
ആയിനാര്‍ തൂയ നാമം
Open the Malayalam Section in a New Tab
ปะริวุรุ จินถาย ยะณปะร
ปะระมโปะรุ ลากิ ยุลละ
เปะริยะวะ ระมุถุ เจะยยะป
เปะรริเล เณะณรุ มาวิณ
วะริวะดุ วิเดเละ ณามุณ
วะณกะฬุถ ถะริวาล ปูดดิ
อริถะลาล อริวาด ดายะร
อายิณาร ถูยะ นามะม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရိဝုရု စိန္ထဲ ယန္ပရ္
ပရမ္ေပာ့ရု လာကိ ယုလ္လ
ေပ့ရိယဝ ရမုထု ေစ့ယ္ယပ္
ေပ့ရ္ရိေလ ေန့န္ရု မာဝိန္
ဝရိဝတု ဝိေတေလ့ နာမုန္
ဝန္ကလုထ္ ထရိဝာလ္ ပူတ္တိ
အရိထလာလ္ အရိဝာတ္ တာယရ္
အာယိနာရ္ ထူယ နာမမ္


Open the Burmese Section in a New Tab
パリヴル チニ・タイ ヤニ・パリ・
パラミ・ポル ラアキ ユリ・ラ
ペリヤヴァ ラムトゥ セヤ・ヤピ・
ペリ・リレー ネニ・ル マーヴィニ・
ヴァリヴァトゥ ヴィテーレ ナームニ・
ヴァニ・カルタ・ タリヴァーリ・ プータ・ティ
アリタラーリ・ アリヴァータ・ ターヤリ・
アーヤナーリ・ トゥーヤ ナーマミ・
Open the Japanese Section in a New Tab
barifuru sindai yanbar
baraMboru lahi yulla
beriyafa ramudu seyyab
bedrile nendru mafin
farifadu fidele namun
fangalud darifal buddi
aridalal arifad dayar
ayinar duya namaM
Open the Pinyin Section in a New Tab
بَرِوُرُ سِنْدَيْ یَنْبَرْ
بَرَنبُورُ ضاحِ یُضَّ
بيَرِیَوَ رَمُدُ سيَیَّبْ
بيَتْرِليَۤ نيَنْدْرُ ماوِنْ
وَرِوَدُ وِديَۤليَ نامُنْ
وَنْغَظُتْ تَرِوَاضْ بُوتِّ
اَرِدَلالْ اَرِوَاتْ تایَرْ
آیِنارْ تُویَ نامَن


Open the Arabic Section in a New Tab
pʌɾɪʋʉ̩ɾɨ sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ʌn̺bʌr
pʌɾʌmbo̞ɾɨ ɭɑ:çɪ· ɪ̯ɨ˞ɭɭʌ
pɛ̝ɾɪɪ̯ʌʋə rʌmʉ̩ðɨ sɛ̝jɪ̯ʌp
pɛ̝t̺t̺ʳɪle· n̺ɛ̝n̺d̺ʳɨ mɑ:ʋɪn̺
ʋʌɾɪʋʌ˞ɽɨ ʋɪ˞ɽe:lɛ̝ n̺ɑ:mʉ̩n̺
ʋʌn̺gʌ˞ɻɨt̪ t̪ʌɾɪʋɑ˞:ɭ pu˞:ʈʈɪ
ˀʌɾɪðʌlɑ:l ˀʌɾɪʋɑ˞:ʈ ʈɑ:ɪ̯ʌr
ɑ:ɪ̯ɪn̺ɑ:r t̪u:ɪ̯ə n̺ɑ:mʌm
Open the IPA Section in a New Tab
parivuṟu cintai yaṉpar
paramporu ḷāki yuḷḷa
periyava ramutu ceyyap
peṟṟilē ṉeṉṟu māviṉ
varivaṭu viṭēle ṉāmuṉ
vaṉkaḻut tarivāḷ pūṭṭi
aritalāl arivāṭ ṭāyar
āyiṉār tūya nāmam
Open the Diacritic Section in a New Tab
пaрывюрю сынтaы янпaр
пaрaмпорю лаакы ёллa
пэрыявa рaмютю сэйяп
пэтрылэa нэнрю маавын
вaрывaтю вытэaлэ наамюн
вaнкалзют тaрываал путты
арытaлаал арываат тааяр
аайынаар туя наамaм
Open the Russian Section in a New Tab
pa'riwuru zi:nthä janpa'r
pa'rampo'ru 'lahki ju'l'la
pe'rijawa 'ramuthu zejjap
perrileh nenru mahwin
wa'riwadu widehle nahmun
wankashuth tha'riwah'l puhddi
a'rithalahl a'riwahd dahja'r
ahjinah'r thuhja :nahmam
Open the German Section in a New Tab
parivòrhò çinthâi yanpar
paramporò lhaaki yòlhlha
pèriyava ramòthò çèiyyap
pèrhrhilèè nènrhò maavin
varivadò vidèèlè naamòn
vankalzòth tharivaalh pötdi
arithalaal arivaat daayar
aayeinaar thöya naamam
parivurhu ceiinthai yanpar
paramporu lhaaci yulhlha
periyava ramuthu ceyiyap
perhrhilee nenrhu maavin
varivatu viteele naamun
vancalzuith tharivalh puuitti
arithalaal arivait taayar
aayiinaar thuuya naamam
parivu'ru si:nthai yanpar
paramporu 'laaki yu'l'la
periyava ramuthu seyyap
pe'r'rilae nen'ru maavin
varivadu vidaele naamun
vankazhuth tharivaa'l pooddi
arithalaal arivaad daayar
aayinaar thooya :naamam
Open the English Section in a New Tab
পৰিৱুৰূ চিণ্তৈ য়ন্পৰ্
পৰম্পোৰু লাকি য়ুল্ল
পেৰিয়ৱ ৰমুতু চেয়্য়প্
পেৰ্ৰিলে নেন্ৰূ মাৱিন্
ৱৰিৱটু ৱিটেলে নামুন্
ৱন্কলুত্ তৰিৱাল্ পূইটটি
অৰিতলাল্ অৰিৱাইট টায়ৰ্
আয়িনাৰ্ তূয় ণামম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.