பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 18

மாசறு சிந்தை யன்பர்
   கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
   அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
    மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
   ஒக்கவே எழுந்த வன்றே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது `விடேல்` `விடேல்` என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன.

குறிப்புரை:

கமர் - நிலவெடிப்பு. மாவடுவினை இறைவர் கடிக்குங் கால் எழும் ஓசையை, விடேல் எனும் சொற்களால் எடுத்துக்காட்டு கின்றார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దోషాలను ఉత్తరించగల హృదయం గలవాడైన తాయనారు మెడను కోసుకోవడానికి తన చేతిలో కత్తిని పట్టుకొని మెడను కోసుకోవడం ప్రారంభించాడు. ఈ క్రూరకృత్యాన్ని నివారించడానికి తిరు చిట్రంబలంలో నాట్యంచేసే పరమేశ్వరుని పవిత్ర దక్షిణ హస్తము, మావడుల 'విడేల్‌ విడేల్‌' అనే శబ్దము ఒక్కసారిగా పైకి లేచింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
To prevent the act of the fierce and flawless hand
Of the blemishless servitor who wielded the sawing sickle,
The sticking out of the Gracious hand of the Dancer-Lord
And the sound of Videl-Videl of biting
And cracking the tender mango, was seen and heard
Simultaneously from the fissure.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀘𑀶𑀼 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀷𑁆𑀧𑀭𑁆
𑀓𑀵𑀼𑀢𑁆𑀢𑀭𑀺 𑀅𑀭𑀺𑀯𑀸𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀆𑀘𑀺𑀮𑁆𑀯𑀡𑁆 𑀓𑁃𑀬𑁃 𑀫𑀸𑀶𑁆𑀶
𑀅𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀸𑀝𑀼 𑀫𑁃𑀬𑀭𑁆
𑀯𑀻𑀘𑀺𑀬 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀓𑁃𑀬𑀼𑀫𑁆
𑀫𑀸𑀯𑀝𑀼 𑀯𑀺𑀝𑁂𑀮𑁆𑀯𑀺 𑀝𑁂𑀮𑁂𑁆𑀷𑁆
𑀶𑁄𑀘𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀫𑀭𑀺 𑀷𑀺𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑁆𑀓𑁆𑀓𑀯𑁂 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀯𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাসর়ু সিন্দৈ যন়্‌বর্
কৰ়ুত্তরি অরিৱাৰ‍্ পট্রুম্
আসিল্ৱণ্ কৈযৈ মাট্র
অম্বলত্ তাডু মৈযর্
ৱীসিয সেয্য কৈযুম্
মাৱডু ৱিডেল্ৱি টেলেন়্‌
র়োসৈযুঙ্ কমরি ন়িণ্ড্রুম্
ওক্কৱে এৰ়ুন্দ ৱণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே


Open the Thamizhi Section in a New Tab
மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே

Open the Reformed Script Section in a New Tab
मासऱु सिन्दै यऩ्बर्
कऴुत्तरि अरिवाळ् पट्रुम्
आसिल्वण् कैयै माट्र
अम्बलत् ताडु मैयर्
वीसिय सॆय्य कैयुम्
मावडु विडेल्वि टेलॆऩ्
ऱोसैयुङ् कमरि ऩिण्ड्रुम्
ऒक्कवे ऎऴुन्द वण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಸಱು ಸಿಂದೈ ಯನ್ಬರ್
ಕೞುತ್ತರಿ ಅರಿವಾಳ್ ಪಟ್ರುಂ
ಆಸಿಲ್ವಣ್ ಕೈಯೈ ಮಾಟ್ರ
ಅಂಬಲತ್ ತಾಡು ಮೈಯರ್
ವೀಸಿಯ ಸೆಯ್ಯ ಕೈಯುಂ
ಮಾವಡು ವಿಡೇಲ್ವಿ ಟೇಲೆನ್
ಱೋಸೈಯುಙ್ ಕಮರಿ ನಿಂಡ್ರುಂ
ಒಕ್ಕವೇ ಎೞುಂದ ವಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
మాసఱు సిందై యన్బర్
కళుత్తరి అరివాళ్ పట్రుం
ఆసిల్వణ్ కైయై మాట్ర
అంబలత్ తాడు మైయర్
వీసియ సెయ్య కైయుం
మావడు విడేల్వి టేలెన్
ఱోసైయుఙ్ కమరి నిండ్రుం
ఒక్కవే ఎళుంద వండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාසරු සින්දෛ යන්බර්
කළුත්තරි අරිවාළ් පට්‍රුම්
ආසිල්වණ් කෛයෛ මාට්‍ර
අම්බලත් තාඩු මෛයර්
වීසිය සෙය්‍ය කෛයුම්
මාවඩු විඩේල්වි ටේලෙන්
රෝසෛයුඞ් කමරි නින්‍රුම්
ඔක්කවේ එළුන්ද වන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
മാചറു ചിന്തൈ യന്‍പര്‍
കഴുത്തരി അരിവാള്‍ പറ്റും
ആചില്വണ്‍ കൈയൈ മാറ്റ
അംപലത് താടു മൈയര്‍
വീചിയ ചെയ്യ കൈയും
മാവടു വിടേല്വി ടേലെന്‍
റോചൈയുങ് കമരി നിന്‍റും
ഒക്കവേ എഴുന്ത വന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
มาจะรุ จินถาย ยะณปะร
กะฬุถถะริ อริวาล ปะรรุม
อาจิลวะณ กายยาย มารระ
อมปะละถ ถาดุ มายยะร
วีจิยะ เจะยยะ กายยุม
มาวะดุ วิเดลวิ เดเละณ
โรจายยุง กะมะริ ณิณรุม
โอะกกะเว เอะฬุนถะ วะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာစရု စိန္ထဲ ယန္ပရ္
ကလုထ္ထရိ အရိဝာလ္ ပရ္ရုမ္
အာစိလ္ဝန္ ကဲယဲ မာရ္ရ
အမ္ပလထ္ ထာတု မဲယရ္
ဝီစိယ ေစ့ယ္ယ ကဲယုမ္
မာဝတု ဝိေတလ္ဝိ ေတေလ့န္
ေရာစဲယုင္ ကမရိ နိန္ရုမ္
ေအာ့က္ကေဝ ေအ့လုန္ထ ဝန္ေရ


Open the Burmese Section in a New Tab
マーサル チニ・タイ ヤニ・パリ・
カルタ・タリ アリヴァーリ・ パリ・ルミ・
アーチリ・ヴァニ・ カイヤイ マーリ・ラ
アミ・パラタ・ タートゥ マイヤリ・
ヴィーチヤ セヤ・ヤ カイユミ・
マーヴァトゥ ヴィテーリ・ヴィ テーレニ・
ロー.サイユニ・ カマリ ニニ・ルミ・
オク・カヴェー エルニ・タ ヴァニ・レー
Open the Japanese Section in a New Tab
masaru sindai yanbar
galuddari arifal badruM
asilfan gaiyai madra
aMbalad dadu maiyar
fisiya seyya gaiyuM
mafadu fidelfi delen
rosaiyung gamari nindruM
oggafe elunda fandre
Open the Pinyin Section in a New Tab
ماسَرُ سِنْدَيْ یَنْبَرْ
كَظُتَّرِ اَرِوَاضْ بَتْرُن
آسِلْوَنْ كَيْیَيْ ماتْرَ
اَنبَلَتْ تادُ مَيْیَرْ
وِيسِیَ سيَیَّ كَيْیُن
ماوَدُ وِديَۤلْوِ تيَۤليَنْ
رُوۤسَيْیُنغْ كَمَرِ نِنْدْرُن
اُوكَّوٕۤ يَظُنْدَ وَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:sʌɾɨ sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ʌn̺bʌr
kʌ˞ɻɨt̪t̪ʌɾɪ· ˀʌɾɪʋɑ˞:ɭ pʌt̺t̺ʳɨm
ˀɑ:sɪlʋʌ˞ɳ kʌjɪ̯ʌɪ̯ mɑ:t̺t̺ʳə
ʌmbʌlʌt̪ t̪ɑ˞:ɽɨ mʌjɪ̯ʌr
ʋi:sɪɪ̯ə sɛ̝jɪ̯ə kʌjɪ̯ɨm
mɑ:ʋʌ˞ɽɨ ʋɪ˞ɽe:lʋɪ· ʈe:lɛ̝n̺
ro:sʌjɪ̯ɨŋ kʌmʌɾɪ· n̺ɪn̺d̺ʳɨm
o̞kkʌʋe· ʲɛ̝˞ɻɨn̪d̪ə ʋʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
mācaṟu cintai yaṉpar
kaḻuttari arivāḷ paṟṟum
ācilvaṇ kaiyai māṟṟa
ampalat tāṭu maiyar
vīciya ceyya kaiyum
māvaṭu viṭēlvi ṭēleṉ
ṟōcaiyuṅ kamari ṉiṉṟum
okkavē eḻunta vaṉṟē
Open the Diacritic Section in a New Tab
маасaрю сынтaы янпaр
калзюттaры арываал пaтрюм
аасылвaн кaыйaы маатрa
ампaлaт таатю мaыяр
висыя сэйя кaыём
маавaтю вытэaлвы тэaлэн
роосaыёнг камaры нынрюм
оккавэa элзюнтa вaнрэa
Open the Russian Section in a New Tab
mahzaru zi:nthä janpa'r
kashuththa'ri a'riwah'l parrum
ahzilwa'n käjä mahrra
ampalath thahdu mäja'r
wihzija zejja käjum
mahwadu widehlwi dehlen
rohzäjung kama'ri ninrum
okkaweh eshu:ntha wanreh
Open the German Section in a New Tab
maaçarhò çinthâi yanpar
kalzòththari arivaalh parhrhòm
aaçilvanh kâiyâi maarhrha
ampalath thaadò mâiyar
viiçiya çèiyya kâiyòm
maavadò vidèèlvi dèèlèn
rhooçâiyòng kamari ninrhòm
okkavèè èlzòntha vanrhèè
maacearhu ceiinthai yanpar
calzuiththari arivalh parhrhum
aaceilvainh kaiyiai maarhrha
ampalaith thaatu maiyar
viiceiya ceyiya kaiyum
maavatu viteelvi teelen
rhooceaiyung camari ninrhum
oiccavee elzuintha vanrhee
maasa'ru si:nthai yanpar
kazhuththari arivaa'l pa'r'rum
aasilva'n kaiyai maa'r'ra
ampalath thaadu maiyar
veesiya seyya kaiyum
maavadu vidaelvi daelen
'roasaiyung kamari nin'rum
okkavae ezhu:ntha van'rae
Open the English Section in a New Tab
মাচৰূ চিণ্তৈ য়ন্পৰ্
কলুত্তৰি অৰিৱাল্ পৰ্ৰূম্
আচিল্ৱণ্ কৈয়ৈ মাৰ্ৰ
অম্পলত্ তাটু মৈয়ৰ্
ৱীচিয় চেয়্য় কৈয়ুম্
মাৱটু ৱিটেল্ৱি টেলেন্
ৰোচৈয়ুঙ কমৰি নিন্ৰূম্
ওক্কৱে এলুণ্ত ৱন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.