பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 12

வைகலும் உணவி லாமை
   மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின்
   நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப்
    பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
    திருப்பணி செய்யும் நாளில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

(அறுப்பதெல்லாம் செஞ்சாலி நெல் ஆயிட, அதனால் தமக்கு உணவாகக் கொள்ளும் நெல் இல்லாமையால்) நாளும் உணவிற்கு வகையிலாமையால், அவரின் குறைவுபடாத நல்ல அன்புடைய மனைவியாரும், தங்கள் மனையின் கொல்லையில் (தோட்டம்) புகுந்து, அங்கு உண்ணுதற்குரிய கீரைவகைகளைப் பறித்துப் பரிவுடன் சமைத்து, அதனை அமுது படைக்கும் கலத்தில் இட்டுக் கணவனாருக்குப் படைக்க, அவரும் அருந்தி, இவ்வகையில் இருவரும் பெருமானுக்குச் செய்து வரும் தொண்டு குறைவுபடாத வண்ணம் அத்திருப்பணியைச் செய்து வரும் நாள்களில்,

குறிப்புரை:

நைகரம் இல்லா அன்பு - குறைவற்ற அன்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కోసేవన్నీ సెంజాలి వడ్లుగా ఉండడం కారణంగా తాయనార్‌ కుటుంబానికి తమకంటూ తినడానికి వడ్లు లేకపోయింది. ఇక చేయడానికి గత్యంతరం లేక తాయనార్‌ భార్య తమ ఇంటి పెరటిలో పెరిగిన ఆకులను కోసుకొని వచ్చి దానిని వండి భర్తకు వడ్డించింది. తాయనారు కూడా దానిని ఆరగించాడు. ఈ విధంగా దంపతులిరువురూ పరమేశ్వరునికి సేవ చేయడంలో ఎలాంటి లోపము రానివ్వక భక్తితో నిర్వహిస్తూ వచ్చారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Though for many days they had no rice to eat
His wife suffered no loss of love for the Lord;
She would from the backyard daily gather wild greens
Cook and serve it; they had only this for food;
Thus they spent their days, though their service
Continued as usual.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁃𑀓𑀮𑀼𑀫𑁆 𑀉𑀡𑀯𑀺 𑀮𑀸𑀫𑁃
𑀫𑀷𑁃𑀧𑁆𑀧𑀝𑀧𑁆 𑀧𑁃𑀬𑀺𑀷𑀺𑀶𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀼
𑀦𑁃𑀓𑀭 𑀫𑀺𑀮𑁆𑀮𑀸 𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑁆
𑀦𑀗𑁆𑀓𑁃𑀬𑀸𑀭𑁆 𑀅𑀝𑀓𑀼 𑀓𑁄𑁆𑀬𑁆𑀢𑀼
𑀧𑁂𑁆𑀬𑁆𑀓𑀮𑀢𑁆 𑀢𑀫𑁃𑀢𑁆𑀢𑀼 𑀯𑁃𑀓𑁆𑀓𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃 𑀬𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀗𑁆𑀓𑀴𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀝𑀷𑁆 𑀫𑀼𑀝𑁆𑀝𑀸 𑀯𑀡𑁆𑀡𑀦𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀡𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৈহলুম্ উণৱি লামৈ
মন়ৈপ্পডপ্ পৈযিন়ির়্‌ পুক্কু
নৈহর মিল্লা অন়্‌বিন়্‌
নঙ্গৈযার্ অডহু কোয্দু
পেয্গলত্ তমৈত্তু ৱৈক্কপ্
পেরুন্দহৈ যরুন্দিত্ তঙ্গৰ‍্
সেয্গডন়্‌ মুট্টা ৱণ্ণন্
তিরুপ্পণি সেয্যুম্ নাৰিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வைகலும் உணவி லாமை
மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின்
நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப்
பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
திருப்பணி செய்யும் நாளில்


Open the Thamizhi Section in a New Tab
வைகலும் உணவி லாமை
மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின்
நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப்
பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
திருப்பணி செய்யும் நாளில்

Open the Reformed Script Section in a New Tab
वैहलुम् उणवि लामै
मऩैप्पडप् पैयिऩिऱ् पुक्कु
नैहर मिल्ला अऩ्बिऩ्
नङ्गैयार् अडहु कॊय्दु
पॆय्गलत् तमैत्तु वैक्कप्
पॆरुन्दहै यरुन्दित् तङ्गळ्
सॆय्गडऩ् मुट्टा वण्णन्
तिरुप्पणि सॆय्युम् नाळिल्
Open the Devanagari Section in a New Tab
ವೈಹಲುಂ ಉಣವಿ ಲಾಮೈ
ಮನೈಪ್ಪಡಪ್ ಪೈಯಿನಿಱ್ ಪುಕ್ಕು
ನೈಹರ ಮಿಲ್ಲಾ ಅನ್ಬಿನ್
ನಂಗೈಯಾರ್ ಅಡಹು ಕೊಯ್ದು
ಪೆಯ್ಗಲತ್ ತಮೈತ್ತು ವೈಕ್ಕಪ್
ಪೆರುಂದಹೈ ಯರುಂದಿತ್ ತಂಗಳ್
ಸೆಯ್ಗಡನ್ ಮುಟ್ಟಾ ವಣ್ಣನ್
ತಿರುಪ್ಪಣಿ ಸೆಯ್ಯುಂ ನಾಳಿಲ್
Open the Kannada Section in a New Tab
వైహలుం ఉణవి లామై
మనైప్పడప్ పైయినిఱ్ పుక్కు
నైహర మిల్లా అన్బిన్
నంగైయార్ అడహు కొయ్దు
పెయ్గలత్ తమైత్తు వైక్కప్
పెరుందహై యరుందిత్ తంగళ్
సెయ్గడన్ ముట్టా వణ్ణన్
తిరుప్పణి సెయ్యుం నాళిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෛහලුම් උණවි ලාමෛ
මනෛප්පඩප් පෛයිනිර් පුක්කු
නෛහර මිල්ලා අන්බින්
නංගෛයාර් අඩහු කොය්දු
පෙය්හලත් තමෛත්තු වෛක්කප්
පෙරුන්දහෛ යරුන්දිත් තංගළ්
සෙය්හඩන් මුට්ටා වණ්ණන්
තිරුප්පණි සෙය්‍යුම් නාළිල්


Open the Sinhala Section in a New Tab
വൈകലും ഉണവി ലാമൈ
മനൈപ്പടപ് പൈയിനിറ് പുക്കു
നൈകര മില്ലാ അന്‍പിന്‍
നങ്കൈയാര്‍ അടകു കൊയ്തു
പെയ്കലത് തമൈത്തു വൈക്കപ്
പെരുന്തകൈ യരുന്തിത് തങ്കള്‍
ചെയ്കടന്‍ മുട്ടാ വണ്ണന്‍
തിരുപ്പണി ചെയ്യും നാളില്‍
Open the Malayalam Section in a New Tab
วายกะลุม อุณะวิ ลามาย
มะณายปปะดะป ปายยิณิร ปุกกุ
นายกะระ มิลลา อณปิณ
นะงกายยาร อดะกุ โกะยถุ
เปะยกะละถ ถะมายถถุ วายกกะป
เปะรุนถะกาย ยะรุนถิถ ถะงกะล
เจะยกะดะณ มุดดา วะณณะน
ถิรุปปะณิ เจะยยุม นาลิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝဲကလုမ္ အုနဝိ လာမဲ
မနဲပ္ပတပ္ ပဲယိနိရ္ ပုက္ကု
နဲကရ မိလ္လာ အန္ပိန္
နင္ကဲယာရ္ အတကု ေကာ့ယ္ထု
ေပ့ယ္ကလထ္ ထမဲထ္ထု ဝဲက္ကပ္
ေပ့ရုန္ထကဲ ယရုန္ထိထ္ ထင္ကလ္
ေစ့ယ္ကတန္ မုတ္တာ ဝန္နန္
ထိရုပ္ပနိ ေစ့ယ္ယုမ္ နာလိလ္


Open the Burmese Section in a New Tab
ヴイカルミ・ ウナヴィ ラーマイ
マニイピ・パタピ・ パイヤニリ・ プク・ク
ナイカラ ミリ・ラー アニ・ピニ・
ナニ・カイヤーリ・ アタク コヤ・トゥ
ペヤ・カラタ・ タマイタ・トゥ ヴイク・カピ・
ペルニ・タカイ ヤルニ・ティタ・ タニ・カリ・
セヤ・カタニ・ ムタ・ター ヴァニ・ナニ・
ティルピ・パニ セヤ・ユミ・ ナーリリ・
Open the Japanese Section in a New Tab
faihaluM unafi lamai
manaibbadab baiyinir buggu
naihara milla anbin
nanggaiyar adahu goydu
beygalad damaiddu faiggab
berundahai yarundid danggal
seygadan mudda fannan
dirubbani seyyuM nalil
Open the Pinyin Section in a New Tab
وَيْحَلُن اُنَوِ لامَيْ
مَنَيْبَّدَبْ بَيْیِنِرْ بُكُّ
نَيْحَرَ مِلّا اَنْبِنْ
نَنغْغَيْیارْ اَدَحُ كُویْدُ
بيَیْغَلَتْ تَمَيْتُّ وَيْكَّبْ
بيَرُنْدَحَيْ یَرُنْدِتْ تَنغْغَضْ
سيَیْغَدَنْ مُتّا وَنَّنْ
تِرُبَّنِ سيَیُّن ناضِلْ


Open the Arabic Section in a New Tab
ʋʌɪ̯xʌlɨm ʷʊ˞ɳʼʌʋɪ· lɑ:mʌɪ̯
mʌn̺ʌɪ̯ppʌ˞ɽʌp pʌjɪ̯ɪn̺ɪr pʊkkʊ
n̺ʌɪ̯xʌɾə mɪllɑ: ˀʌn̺bɪn̺
n̺ʌŋgʌjɪ̯ɑ:r ˀʌ˞ɽʌxɨ ko̞ɪ̯ðɨ
pɛ̝ɪ̯xʌlʌt̪ t̪ʌmʌɪ̯t̪t̪ɨ ʋʌjccʌp
pɛ̝ɾɨn̪d̪ʌxʌɪ̯ ɪ̯ʌɾɨn̪d̪ɪt̪ t̪ʌŋgʌ˞ɭ
sɛ̝ɪ̯xʌ˞ɽʌn̺ mʊ˞ʈʈɑ: ʋʌ˞ɳɳʌn̺
t̪ɪɾɨppʌ˞ɳʼɪ· sɛ̝jɪ̯ɨm n̺ɑ˞:ɭʼɪl
Open the IPA Section in a New Tab
vaikalum uṇavi lāmai
maṉaippaṭap paiyiṉiṟ pukku
naikara millā aṉpiṉ
naṅkaiyār aṭaku koytu
peykalat tamaittu vaikkap
peruntakai yaruntit taṅkaḷ
ceykaṭaṉ muṭṭā vaṇṇan
tiruppaṇi ceyyum nāḷil
Open the Diacritic Section in a New Tab
вaыкалюм юнaвы лаамaы
мaнaыппaтaп пaыйыныт пюккю
нaыкарa мыллаа анпын
нaнгкaыяaр атaкю койтю
пэйкалaт тaмaыттю вaыккап
пэрюнтaкaы ярюнтыт тaнгкал
сэйкатaн мюттаа вaннaн
тырюппaны сэйём наалыл
Open the Russian Section in a New Tab
wäkalum u'nawi lahmä
manäppadap päjinir pukku
:näka'ra millah anpin
:nangkäjah'r adaku kojthu
pejkalath thamäththu wäkkap
pe'ru:nthakä ja'ru:nthith thangka'l
zejkadan muddah wa'n'na:n
thi'ruppa'ni zejjum :nah'lil
Open the German Section in a New Tab
vâikalòm ònhavi laamâi
manâippadap pâiyeinirh pòkkò
nâikara millaa anpin
nangkâiyaar adakò koiythò
pèiykalath thamâiththò vâikkap
pèrònthakâi yarònthith thangkalh
çèiykadan mòtdaa vanhnhan
thiròppanhi çèiyyòm naalhil
vaicalum unhavi laamai
manaippatap paiyiinirh puiccu
naicara millaa anpin
nangkaiiyaar atacu coyithu
peyicalaith thamaiiththu vaiiccap
peruinthakai yaruinthiith thangcalh
ceyicatan muittaa vainhnhain
thiruppanhi ceyiyum naalhil
vaikalum u'navi laamai
manaippadap paiyini'r pukku
:naikara millaa anpin
:nangkaiyaar adaku koythu
peykalath thamaiththu vaikkap
peru:nthakai yaru:nthith thangka'l
seykadan muddaa va'n'na:n
thiruppa'ni seyyum :naa'lil
Open the English Section in a New Tab
ৱৈকলুম্ উণৱি লামৈ
মনৈপ্পতপ্ পৈয়িনিৰ্ পুক্কু
ণৈকৰ মিল্লা অন্পিন্
ণঙকৈয়াৰ্ অতকু কোয়্তু
পেয়্কলত্ তমৈত্তু ৱৈক্কপ্
পেৰুণ্তকৈ য়ৰুণ্তিত্ তঙকল্
চেয়্কতন্ মুইটটা ৱণ্ণণ্
তিৰুপ্পণা চেয়্য়ুম্ ণালিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.