பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 22

ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
   ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
   உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
   செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர
    அடியவர்க் குதவும் நாளில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

ஊர்தொறும் பிச்சை ஏற்றுத்தன் அடியார்களை உய்யக் கொள்ளும் ஒப்பற்ற சிவபரஞ்சுடரின் இனிய நல் அருளி னாலே, இந்நிலவுலகில் நிறைந்த செல்வமுடையவர் இவர் எனும்படி, குங்கிலியக் கலயர் பண்பால் பெருகி, சீருடைய சோறு, நல்ல சுவை யான கறி, தயிர், நெய், பால், ஆகிய சிறந்த சுவைமிக்க உணவு வகை களால் மேல்மேல் வளரும் அன்புகூர்ந்திடச் சிவனடியார்களுக்கு உதவி வருகின்ற நாள்களில். 

குறிப்புரை:

***********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఊరంతా తిరిగి భిక్షమెత్తి తన భక్తులను అనుగ్రహించే పరమేశ్వరుని కృపాకటాక్షాలచే ఈ భూలోకంలో అత్యంత ధనవంతుడు ఇతడే అని అందరూ ప్రశంసించే విధంగా కలయనారు విరాజిల్లాడు. మంచి అన్నం, రుచికరములైన ఆహారపదార్ధాలు, పెరుగు, నెయ్యి, పాలు మొదలైన వాటిని ప్రేమతో శివభక్తులకు సమర్పిస్తూ వచ్చాడు. ఆ విధంగా ఉండగా ఒకరోజు-

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
By the grace of the Lord who goes from place to place
With a begging-bowl, he was stablished on earth
In wealth immense; he feasted the devotees
Of the Lord with sumptuous food and healthy dishes
Of vegetables, curds, ghee and milk. Thus he throve.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀭𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀷 𑀢𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀮𑁂
𑀧𑀸𑀭𑀺𑀷𑀺𑀮𑁆 𑀆𑀭𑁆𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆
𑀉𑀝𑁃𑀬𑀭𑀸𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀺𑀮𑁆 𑀦𑀻𑀝𑀺𑀘𑁆
𑀘𑀻𑀭𑀼𑀝𑁃 𑀅𑀝𑀺𑀘𑀺𑀮𑁆 𑀦𑀮𑁆𑀮
𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆𑀓𑀶𑀺 𑀢𑀬𑀺𑀭𑁆𑀦𑁂𑁆𑀬𑁆 𑀧𑀸𑀮𑀸𑀮𑁆
𑀆𑀭𑁆𑀢𑀭𑀼 𑀓𑀸𑀢𑀮𑁆 𑀓𑀽𑀭
𑀅𑀝𑀺𑀬𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀼𑀢𑀯𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊর্দোর়ুম্ পলিহোণ্ টুয্ক্কুম্
ওরুৱন় তরুৰি ন়ালে
পারিন়িল্ আর্ন্দ সেল্ৱম্
উডৈযরাম্ পণ্বিল্ নীডিচ্
সীরুডৈ অডিসিল্ নল্ল
সেৰ়ুঙ্গর়ি তযির্নেয্ পালাল্
আর্দরু কাদল্ কূর
অডিযৱর্ক্ কুদৱুম্ নাৰিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர
அடியவர்க் குதவும் நாளில்


Open the Thamizhi Section in a New Tab
ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர
அடியவர்க் குதவும் நாளில்

Open the Reformed Script Section in a New Tab
ऊर्दॊऱुम् पलिहॊण् टुय्क्कुम्
ऒरुवऩ तरुळि ऩाले
पारिऩिल् आर्न्द सॆल्वम्
उडैयराम् पण्बिल् नीडिच्
सीरुडै अडिसिल् नल्ल
सॆऴुङ्गऱि तयिर्नॆय् पालाल्
आर्दरु कादल् कूर
अडियवर्क् कुदवुम् नाळिल्
Open the Devanagari Section in a New Tab
ಊರ್ದೊಱುಂ ಪಲಿಹೊಣ್ ಟುಯ್ಕ್ಕುಂ
ಒರುವನ ತರುಳಿ ನಾಲೇ
ಪಾರಿನಿಲ್ ಆರ್ಂದ ಸೆಲ್ವಂ
ಉಡೈಯರಾಂ ಪಣ್ಬಿಲ್ ನೀಡಿಚ್
ಸೀರುಡೈ ಅಡಿಸಿಲ್ ನಲ್ಲ
ಸೆೞುಂಗಱಿ ತಯಿರ್ನೆಯ್ ಪಾಲಾಲ್
ಆರ್ದರು ಕಾದಲ್ ಕೂರ
ಅಡಿಯವರ್ಕ್ ಕುದವುಂ ನಾಳಿಲ್
Open the Kannada Section in a New Tab
ఊర్దొఱుం పలిహొణ్ టుయ్క్కుం
ఒరువన తరుళి నాలే
పారినిల్ ఆర్ంద సెల్వం
ఉడైయరాం పణ్బిల్ నీడిచ్
సీరుడై అడిసిల్ నల్ల
సెళుంగఱి తయిర్నెయ్ పాలాల్
ఆర్దరు కాదల్ కూర
అడియవర్క్ కుదవుం నాళిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌර්දොරුම් පලිහොණ් ටුය්ක්කුම්
ඔරුවන තරුළි නාලේ
පාරිනිල් ආර්න්ද සෙල්වම්
උඩෛයරාම් පණ්බිල් නීඩිච්
සීරුඩෛ අඩිසිල් නල්ල
සෙළුංගරි තයිර්නෙය් පාලාල්
ආර්දරු කාදල් කූර
අඩියවර්ක් කුදවුම් නාළිල්


Open the Sinhala Section in a New Tab
ഊര്‍തൊറും പലികൊണ്‍ ടുയ്ക്കും
ഒരുവന തരുളി നാലേ
പാരിനില്‍ ആര്‍ന്ത ചെല്വം
ഉടൈയരാം പണ്‍പില്‍ നീടിച്
ചീരുടൈ അടിചില്‍ നല്ല
ചെഴുങ്കറി തയിര്‍നെയ് പാലാല്‍
ആര്‍തരു കാതല്‍ കൂര
അടിയവര്‍ക് കുതവും നാളില്‍
Open the Malayalam Section in a New Tab
อูรโถะรุม ปะลิโกะณ ดุยกกุม
โอะรุวะณะ ถะรุลิ ณาเล
ปาริณิล อารนถะ เจะลวะม
อุดายยะราม ปะณปิล นีดิจ
จีรุดาย อดิจิล นะลละ
เจะฬุงกะริ ถะยิรเนะย ปาลาล
อารถะรุ กาถะล กูระ
อดิยะวะรก กุถะวุม นาลิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူရ္ေထာ့ရုမ္ ပလိေကာ့န္ တုယ္က္ကုမ္
ေအာ့ရုဝန ထရုလိ နာေလ
ပာရိနိလ္ အာရ္န္ထ ေစ့လ္ဝမ္
အုတဲယရာမ္ ပန္ပိလ္ နီတိစ္
စီရုတဲ အတိစိလ္ နလ္လ
ေစ့လုင္ကရိ ထယိရ္ေန့ယ္ ပာလာလ္
အာရ္ထရု ကာထလ္ ကူရ
အတိယဝရ္က္ ကုထဝုမ္ နာလိလ္


Open the Burmese Section in a New Tab
ウーリ・トルミ・ パリコニ・ トゥヤ・ク・クミ・
オルヴァナ タルリ ナーレー
パーリニリ・ アーリ・ニ・タ セリ・ヴァミ・
ウタイヤラーミ・ パニ・ピリ・ ニーティシ・
チールタイ アティチリ・ ナリ・ラ
セルニ・カリ タヤリ・ネヤ・ パーラーリ・
アーリ・タル カータリ・ クーラ
アティヤヴァリ・ク・ クタヴミ・ ナーリリ・
Open the Japanese Section in a New Tab
urdoruM balihon duygguM
orufana daruli nale
barinil arnda selfaM
udaiyaraM banbil nidid
sirudai adisil nalla
selunggari dayirney balal
ardaru gadal gura
adiyafarg gudafuM nalil
Open the Pinyin Section in a New Tab
اُورْدُورُن بَلِحُونْ تُیْكُّن
اُورُوَنَ تَرُضِ ناليَۤ
بارِنِلْ آرْنْدَ سيَلْوَن
اُدَيْیَران بَنْبِلْ نِيدِتشْ
سِيرُدَيْ اَدِسِلْ نَلَّ
سيَظُنغْغَرِ تَیِرْنيَیْ بالالْ
آرْدَرُ كادَلْ كُورَ
اَدِیَوَرْكْ كُدَوُن ناضِلْ


Open the Arabic Section in a New Tab
ʷu:rðo̞ɾɨm pʌlɪxo̞˞ɳ ʈɨjccɨm
o̞ɾɨʋʌn̺ə t̪ʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:le:
pɑ:ɾɪn̺ɪl ˀɑ:rn̪d̪ə sɛ̝lʋʌm
ɨ˞ɽʌjɪ̯ʌɾɑ:m pʌ˞ɳbɪl n̺i˞:ɽɪʧ
si:ɾɨ˞ɽʌɪ̯ ˀʌ˞ɽɪsɪl n̺ʌllə
ʧɛ̝˞ɻɨŋgʌɾɪ· t̪ʌɪ̯ɪrn̺ɛ̝ɪ̯ pɑ:lɑ:l
ˀɑ:rðʌɾɨ kɑ:ðʌl ku:ɾʌ
ˀʌ˞ɽɪɪ̯ʌʋʌrk kʊðʌʋʉ̩m n̺ɑ˞:ɭʼɪl
Open the IPA Section in a New Tab
ūrtoṟum palikoṇ ṭuykkum
oruvaṉa taruḷi ṉālē
pāriṉil ārnta celvam
uṭaiyarām paṇpil nīṭic
cīruṭai aṭicil nalla
ceḻuṅkaṟi tayirney pālāl
ārtaru kātal kūra
aṭiyavark kutavum nāḷil
Open the Diacritic Section in a New Tab
урторюм пaлыкон тюйккюм
орювaнa тaрюлы наалэa
паарыныл аарнтa сэлвaм
ютaыяраам пaнпыл нитыч
сирютaы атысыл нaллa
сэлзюнгкары тaйырнэй паалаал
аартaрю кaтaл курa
атыявaрк кютaвюм наалыл
Open the Russian Section in a New Tab
uh'rthorum paliko'n dujkkum
o'ruwana tha'ru'li nahleh
pah'rinil ah'r:ntha zelwam
udäja'rahm pa'npil :nihdich
sih'rudä adizil :nalla
zeshungkari thaji'r:nej pahlahl
ah'rtha'ru kahthal kuh'ra
adijawa'rk kuthawum :nah'lil
Open the German Section in a New Tab
örthorhòm palikonh dòiykkòm
oròvana tharòlhi naalèè
paarinil aarntha çèlvam
òtâiyaraam panhpil niidiçh
çiiròtâi adiçil nalla
çèlzòngkarhi thayeirnèiy paalaal
aartharò kaathal köra
adiyavark kòthavòm naalhil
uurthorhum palicoinh tuyiiccum
oruvana tharulhi naalee
paarinil aarintha celvam
utaiyaraam painhpil niitic
ceiirutai aticeil nalla
celzungcarhi thayiirneyi paalaal
aartharu caathal cuura
atiyavaric cuthavum naalhil
oortho'rum paliko'n duykkum
oruvana tharu'li naalae
paarinil aar:ntha selvam
udaiyaraam pa'npil :needich
seerudai adisil :nalla
sezhungka'ri thayir:ney paalaal
aartharu kaathal koora
adiyavark kuthavum :naa'lil
Open the English Section in a New Tab
ঊৰ্তোৰূম্ পলিকোণ্ টুয়্ক্কুম্
ওৰুৱন তৰুলি নালে
পাৰিনিল্ আৰ্ণ্ত চেল্ৱম্
উটৈয়ৰাম্ পণ্পিল্ ণীটিচ্
চীৰুটৈ অটিচিল্ ণল্ল
চেলুঙকৰি তয়িৰ্ণেয়্ পালাল্
আৰ্তৰু কাতল্ কূৰ
অটিয়ৱৰ্ক্ কুতৱুম্ ণালিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.