பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 6

பொருட்டிரு மறைகள் தந்த
   புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
   வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
   திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
    அவர்எறி பத்த ராவார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மெய்ப்பொருளைத் தருகின்ற அழகிய மறைகளை அருளிச் செய்த சிவபெருமானை, இனிதாக அக்கோயிலில், உலகியல் உணர்விற்கு ஏதுவாகிய மயக்க நெறிகளை நீக்குமாற்றால் வழிபாடு செய்கின்ற தொழிலை உடையவராய், கருநிறமுடைய நஞ்சு சேர்ந் திருக்கும் திருமிடற்றையுடைய முதல்வராகிய சிவபெருமானுக்கு உரிமையாகிய, அடிமை பூண்ட அன்பர்க்குத் தாம் கொண்ட அருள் நிறைந்த பெரிய திருத்தொண்டைச் செய்து வருகின்ற அடியவர் ஒருவர்; அவர் எறிபத்த நாயனார் என்று அழைக்கப்படுவர்.

குறிப்புரை:

மருள் - மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கருதுவது. சிறப்புக்கு வித்தாகும் புனிதர் - தூய்மையானவர்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். மறைகள் தந்த என்பதன்றி மறைகடந்த என்றலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సమ్యగ్‌ జ్ఞానాన్ని కలిగించే పవిత్రమైన వేదాలను అనుగ్రహించిన వాడునూ, పునీతమైన వాడునూ, అయిన పరమేశ్వరుడు ఆ దేవాలయంలో నెలకొని ఉన్నాడు. జన్మ బంధాలనుండి తనను విముక్తుని చేయమని కోరుతూ పవిత్ర దేవాలయంలో విరాజిల్లుతున్నవాడునూ, విషాన్ని కంఠంలో దాచుకొన్నందువలన, నల్లని కంఠంతో ప్రకాశిస్తున్న వాడునూ అయిన శివుని భక్తితో ఒకడు సేవిస్తూ వచ్చాడు. అతడు శివభక్తులకు సదాసేవ చేయడమే జీవితాశయంగా కలిగి జీవనం సాగిస్తూ వచ్చాడు. అతని పేరు ఎఱిబత్త నాయనారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Holy One who is even beyond the Vedas
-- Full of rich meaning though --,
Was by him at this temple adored that he might
End the deluding cycle of birth and death.
Great was his servitude, poised in God’s own grace,
To the servitors of the Lord whose throat
Holds the dark venom; he was called Eri-Patthar.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀭𑀼 𑀫𑀶𑁃𑀓𑀴𑁆 𑀢𑀦𑁆𑀢
𑀧𑀼𑀷𑀺𑀢𑀭𑁃 𑀇𑀷𑀺𑀢𑀓𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀫𑀭𑀼𑀝𑁆𑀝𑀼𑀶𑁃 𑀫𑀸𑀶𑁆𑀶𑀼 𑀫𑀸𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀯𑀵𑀺𑀧𑀝𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮 𑀭𑀸𑀓𑀺
𑀇𑀭𑀼𑀝𑁆𑀓𑀝𑀼 𑀯𑁄𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀼 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆
𑀢𑀺𑀶𑁃𑀬𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀼𑀭𑀺𑀫𑁃 𑀧𑀽𑀡𑁆𑀝𑀸𑀭𑁆𑀓𑁆
𑀓𑀭𑀼𑀝𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆
𑀅𑀯𑀭𑁆𑀏𑁆𑀶𑀺 𑀧𑀢𑁆𑀢 𑀭𑀸𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোরুট্টিরু মর়ৈহৰ‍্ তন্দ
পুন়িদরৈ ইন়িদক্ কোযিল্
মরুট্টুর়ৈ মাট্রু মাট্রাল্
ৱৰ়িবডুন্ দোৰ়িল রাহি
ইরুট্কডু ৱোডুঙ্গু কণ্ডত্
তির়ৈযৱর্ক্ কুরিমৈ পূণ্ডার্ক্
করুট্পেরুন্ দোণ্ডু সেয্ৱার্
অৱর্এর়ি পত্ত রাৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்


Open the Thamizhi Section in a New Tab
பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்

Open the Reformed Script Section in a New Tab
पॊरुट्टिरु मऱैहळ् तन्द
पुऩिदरै इऩिदक् कोयिल्
मरुट्टुऱै माट्रु माट्राल्
वऴिबडुन् दॊऴिल राहि
इरुट्कडु वॊडुङ्गु कण्डत्
तिऱैयवर्क् कुरिमै पूण्डार्क्
करुट्पॆरुन् दॊण्डु सॆय्वार्
अवर्ऎऱि पत्त रावार्
Open the Devanagari Section in a New Tab
ಪೊರುಟ್ಟಿರು ಮಱೈಹಳ್ ತಂದ
ಪುನಿದರೈ ಇನಿದಕ್ ಕೋಯಿಲ್
ಮರುಟ್ಟುಱೈ ಮಾಟ್ರು ಮಾಟ್ರಾಲ್
ವೞಿಬಡುನ್ ದೊೞಿಲ ರಾಹಿ
ಇರುಟ್ಕಡು ವೊಡುಂಗು ಕಂಡತ್
ತಿಱೈಯವರ್ಕ್ ಕುರಿಮೈ ಪೂಂಡಾರ್ಕ್
ಕರುಟ್ಪೆರುನ್ ದೊಂಡು ಸೆಯ್ವಾರ್
ಅವರ್ಎಱಿ ಪತ್ತ ರಾವಾರ್
Open the Kannada Section in a New Tab
పొరుట్టిరు మఱైహళ్ తంద
పునిదరై ఇనిదక్ కోయిల్
మరుట్టుఱై మాట్రు మాట్రాల్
వళిబడున్ దొళిల రాహి
ఇరుట్కడు వొడుంగు కండత్
తిఱైయవర్క్ కురిమై పూండార్క్
కరుట్పెరున్ దొండు సెయ్వార్
అవర్ఎఱి పత్త రావార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොරුට්ටිරු මරෛහළ් තන්ද
පුනිදරෛ ඉනිදක් කෝයිල්
මරුට්ටුරෛ මාට්‍රු මාට්‍රාල්
වළිබඩුන් දොළිල රාහි
ඉරුට්කඩු වොඩුංගු කණ්ඩත්
තිරෛයවර්ක් කුරිමෛ පූණ්ඩාර්ක්
කරුට්පෙරුන් දොණ්ඩු සෙය්වාර්
අවර්එරි පත්ත රාවාර්


Open the Sinhala Section in a New Tab
പൊരുട്ടിരു മറൈകള്‍ തന്ത
പുനിതരൈ ഇനിതക് കോയില്‍
മരുട്ടുറൈ മാറ്റു മാറ്റാല്‍
വഴിപടുന്‍ തൊഴില രാകി
ഇരുട്കടു വൊടുങ്കു കണ്ടത്
തിറൈയവര്‍ക് കുരിമൈ പൂണ്ടാര്‍ക്
കരുട്പെരുന്‍ തൊണ്ടു ചെയ്വാര്‍
അവര്‍എറി പത്ത രാവാര്‍
Open the Malayalam Section in a New Tab
โปะรุดดิรุ มะรายกะล ถะนถะ
ปุณิถะราย อิณิถะก โกยิล
มะรุดดุราย มารรุ มารราล
วะฬิปะดุน โถะฬิละ รากิ
อิรุดกะดุ โวะดุงกุ กะณดะถ
ถิรายยะวะรก กุริมาย ปูณดารก
กะรุดเปะรุน โถะณดุ เจะยวาร
อวะรเอะริ ปะถถะ ราวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့ရုတ္တိရု မရဲကလ္ ထန္ထ
ပုနိထရဲ အိနိထက္ ေကာယိလ္
မရုတ္တုရဲ မာရ္ရု မာရ္ရာလ္
ဝလိပတုန္ ေထာ့လိလ ရာကိ
အိရုတ္ကတု ေဝာ့တုင္ကု ကန္တထ္
ထိရဲယဝရ္က္ ကုရိမဲ ပူန္တာရ္က္
ကရုတ္ေပ့ရုန္ ေထာ့န္တု ေစ့ယ္ဝာရ္
အဝရ္ေအ့ရိ ပထ္ထ ရာဝာရ္


Open the Burmese Section in a New Tab
ポルタ・ティル マリイカリ・ タニ・タ
プニタリイ イニタク・ コーヤリ・
マルタ・トゥリイ マーリ・ル マーリ・ラーリ・
ヴァリパトゥニ・ トリラ ラーキ
イルタ・カトゥ ヴォトゥニ・ク カニ・タタ・
ティリイヤヴァリ・ク・ クリマイ プーニ・ターリ・ク・
カルタ・ペルニ・ トニ・トゥ セヤ・ヴァーリ・
アヴァリ・エリ パタ・タ ラーヴァーリ・
Open the Japanese Section in a New Tab
boruddiru maraihal danda
bunidarai inidag goyil
maruddurai madru madral
falibadun dolila rahi
irudgadu fodunggu gandad
diraiyafarg gurimai bundarg
garudberun dondu seyfar
afareri badda rafar
Open the Pinyin Section in a New Tab
بُورُتِّرُ مَرَيْحَضْ تَنْدَ
بُنِدَرَيْ اِنِدَكْ كُوۤیِلْ
مَرُتُّرَيْ ماتْرُ ماتْرالْ
وَظِبَدُنْ دُوظِلَ راحِ
اِرُتْكَدُ وُودُنغْغُ كَنْدَتْ
تِرَيْیَوَرْكْ كُرِمَيْ بُونْدارْكْ
كَرُتْبيَرُنْ دُونْدُ سيَیْوَارْ
اَوَرْيَرِ بَتَّ راوَارْ


Open the Arabic Section in a New Tab
po̞ɾɨ˞ʈʈɪɾɨ mʌɾʌɪ̯xʌ˞ɭ t̪ʌn̪d̪ə
pʉ̩n̺ɪðʌɾʌɪ̯ ʲɪn̺ɪðʌk ko:ɪ̯ɪl
mʌɾɨ˞ʈʈɨɾʌɪ̯ mɑ:t̺t̺ʳɨ mɑ:t̺t̺ʳɑ:l
ʋʌ˞ɻɪβʌ˞ɽɨn̺ t̪o̞˞ɻɪlə rɑ:çɪ
ʲɪɾɨ˞ʈkʌ˞ɽɨ ʋo̞˞ɽɨŋgɨ kʌ˞ɳɖʌt̪
t̪ɪɾʌjɪ̯ʌʋʌrk kʊɾɪmʌɪ̯ pu˞:ɳɖɑ:rk
kʌɾɨ˞ʈpɛ̝ɾɨn̺ t̪o̞˞ɳɖɨ sɛ̝ɪ̯ʋɑ:r
ˀʌʋʌɾɛ̝ɾɪ· pʌt̪t̪ə rɑ:ʋɑ:r
Open the IPA Section in a New Tab
poruṭṭiru maṟaikaḷ tanta
puṉitarai iṉitak kōyil
maruṭṭuṟai māṟṟu māṟṟāl
vaḻipaṭun toḻila rāki
iruṭkaṭu voṭuṅku kaṇṭat
tiṟaiyavark kurimai pūṇṭārk
karuṭperun toṇṭu ceyvār
avareṟi patta rāvār
Open the Diacritic Section in a New Tab
порюттырю мaрaыкал тaнтa
пюнытaрaы ынытaк коойыл
мaрюттюрaы маатрю маатраал
вaлзыпaтюн толзылa раакы
ырюткатю вотюнгкю кантaт
тырaыявaрк кюрымaы пунтаарк
карютпэрюн тонтю сэйваар
авaрэры пaттa рааваар
Open the Russian Section in a New Tab
po'ruddi'ru maräka'l tha:ntha
punitha'rä inithak kohjil
ma'ruddurä mahrru mahrrahl
washipadu:n thoshila 'rahki
i'rudkadu wodungku ka'ndath
thiräjawa'rk ku'rimä puh'ndah'rk
ka'rudpe'ru:n tho'ndu zejwah'r
awa'reri paththa 'rahwah'r
Open the German Section in a New Tab
poròtdirò marhâikalh thantha
pònitharâi inithak kooyeil
maròtdòrhâi maarhrhò maarhrhaal
va1zipadòn tho1zila raaki
iròtkadò vodòngkò kanhdath
thirhâiyavark kòrimâi pönhdaark
karòtpèròn thonhdò çèiyvaar
avarèrhi paththa raavaar
poruittiru marhaicalh thaintha
punitharai inithaic cooyiil
maruitturhai maarhrhu maarhrhaal
valzipatuin tholzila raaci
iruitcatu votungcu cainhtaith
thirhaiyavaric curimai puuinhtaaric
caruitperuin thoinhtu ceyivar
avarerhi paiththa raavar
poruddiru ma'raika'l tha:ntha
punitharai inithak koayil
maruddu'rai maa'r'ru maa'r'raal
vazhipadu:n thozhila raaki
irudkadu vodungku ka'ndath
thi'raiyavark kurimai poo'ndaark
karudperu:n tho'ndu seyvaar
avare'ri paththa raavaar
Open the English Section in a New Tab
পোৰুইটটিৰু মৰৈকল্ তণ্ত
পুনিতৰৈ ইনিতক্ কোয়িল্
মৰুইটটুৰৈ মাৰ্ৰূ মাৰ্ৰাল্
ৱলীপটুণ্ তোলীল ৰাকি
ইৰুইটকটু ৱোটুঙকু কণ্তত্
তিৰৈয়ৱৰ্ক্ কুৰিমৈ পূণ্টাৰ্ক্
কৰুইটপেৰুণ্ তোণ্টু চেয়্ৱাৰ্
অৱৰ্এৰি পত্ত ৰাৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.