பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 57

தேனாருந் தண்பூங் கொன்றைச்
   செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
   எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும்
    மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த 
   திருத்தொழி லியம்ப லுற்றேன்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தேன் நிறைந்த குளிர்ந்த அழகுடைத்தாகிய கொன்றைமாலையைச் சூடிய சிவந்த சடையையுடைய சிவபெரு மானின் அழகிய திருவடியில் குறையாத பேரன்பினையுடைய எறி பத்த நாயனாரின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொண்டு, விண்ணுலகை ஆளும் தேவர்கள் போற்றும் கூத்தப் பெருமானின் திருநீற்றை எந்நாளும் பேணிப்பத்திமை செய்து ஒழுகிய ஏனாதி நாதரின் திருத்தொண்டைச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை:

ஏனாதி நாதரின் வரலாற்றில் நீறு போற்றி வாழும் திருத்தொண்டே அடித்தளமாக நிற்றலின் அந்நெறியையே ஈண்டுச் சிறப்பித்து ஓதுவாராயினர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మధు సంభరితమూ, శీతలమూ, మనోజ్ఞమూ, అయిన కొన్ఱై పుష్పాన్ని తన ఎర్రని జటాజూటంలో ధరించిన పరమేశ్వరుని బంగారు తిరుచరణాలను సాటిలేని భక్తి ప్రపత్తులతో సేవించిన ఎఱిబత్తనాయనారు పాదపద్మాలను శిరసావహించి, ఆకాశంలో దేవతలచే ప్రస్తుతింపబడుతున్న నటరాజస్వామి పవిత్రమైన విభూతిని సదా ధరించి జీవనం సాగించిన ఏనాది నాయనారు గావించిన అపూర్వ కృత్యాలను ఇక చెప్పడం ప్రారంభిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I wear on my crown the divine feet
Of Yeri-Patthar devoted in boundless love
To the golden feet of Lord Siva who wears
On his ruddy matted hair honied konrai,
And proceed to chronicle the service
Of Yenati Nathar, the adorer of the Holy Ash
Of the Lord of the Ambalam, hailed by
The rulers of the celestial regions.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑀸𑀭𑀼𑀦𑁆 𑀢𑀡𑁆𑀧𑀽𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃 𑀬𑀯𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀶𑀸𑀴𑀺𑀮𑁆
𑀆𑀷𑀸𑀢 𑀓𑀸𑀢𑀮𑁆 𑀅𑀷𑁆𑀧𑀭𑁆
𑀏𑁆𑀶𑀺𑀧𑀢𑁆𑀢 𑀭𑀝𑀺𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀺
𑀯𑀸𑀷𑀸𑀴𑀼𑀦𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀷𑁆𑀶𑀼𑀴𑀸𑀭𑁆 𑀦𑀻𑀶𑀼 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀏𑀷𑀸𑀢𑀺 𑀦𑀸𑀢𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀺 𑀮𑀺𑀬𑀫𑁆𑀧 𑀮𑀼𑀶𑁆𑀶𑁂𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়ারুন্ দণ্বূঙ্ কোণ্ড্রৈচ্
সেঞ্জডৈ যৱর্বোট্রাৰিল্
আন়াদ কাদল্ অন়্‌বর্
এর়িবত্ত রডিহৰ‍্ সূডি
ৱান়াৰুন্ দেৱর্ পোট্রুম্
মণ্ড্রুৰার্ নীর়ু পোট্রুম্
এন়াদি নাদর্ সেয্দ 
তিরুত্তোৰ়ি লিযম্ব লুট্রেন়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும்
மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த 
திருத்தொழி லியம்ப லுற்றேன்


Open the Thamizhi Section in a New Tab
தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும்
மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த 
திருத்தொழி லியம்ப லுற்றேன்

Open the Reformed Script Section in a New Tab
तेऩारुन् दण्बूङ् कॊण्ड्रैच्
सॆञ्जडै यवर्बॊट्राळिल्
आऩाद कादल् अऩ्बर्
ऎऱिबत्त रडिहळ् सूडि
वाऩाळुन् देवर् पोट्रुम्
मण्ड्रुळार् नीऱु पोट्रुम्
एऩादि नादर् सॆय्द 
तिरुत्तॊऴि लियम्ब लुट्रेऩ्
Open the Devanagari Section in a New Tab
ತೇನಾರುನ್ ದಣ್ಬೂಙ್ ಕೊಂಡ್ರೈಚ್
ಸೆಂಜಡೈ ಯವರ್ಬೊಟ್ರಾಳಿಲ್
ಆನಾದ ಕಾದಲ್ ಅನ್ಬರ್
ಎಱಿಬತ್ತ ರಡಿಹಳ್ ಸೂಡಿ
ವಾನಾಳುನ್ ದೇವರ್ ಪೋಟ್ರುಂ
ಮಂಡ್ರುಳಾರ್ ನೀಱು ಪೋಟ್ರುಂ
ಏನಾದಿ ನಾದರ್ ಸೆಯ್ದ 
ತಿರುತ್ತೊೞಿ ಲಿಯಂಬ ಲುಟ್ರೇನ್
Open the Kannada Section in a New Tab
తేనారున్ దణ్బూఙ్ కొండ్రైచ్
సెంజడై యవర్బొట్రాళిల్
ఆనాద కాదల్ అన్బర్
ఎఱిబత్త రడిహళ్ సూడి
వానాళున్ దేవర్ పోట్రుం
మండ్రుళార్ నీఱు పోట్రుం
ఏనాది నాదర్ సెయ్ద 
తిరుత్తొళి లియంబ లుట్రేన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනාරුන් දණ්බූඞ් කොන්‍රෛච්
සෙඥ්ජඩෛ යවර්බොට්‍රාළිල්
ආනාද කාදල් අන්බර්
එරිබත්ත රඩිහළ් සූඩි
වානාළුන් දේවර් පෝට්‍රුම්
මන්‍රුළාර් නීරු පෝට්‍රුම්
ඒනාදි නාදර් සෙය්ද 
තිරුත්තොළි ලියම්බ ලුට්‍රේන්


Open the Sinhala Section in a New Tab
തേനാരുന്‍ തണ്‍പൂങ് കൊന്‍റൈച്
ചെഞ്ചടൈ യവര്‍പൊറ് റാളില്‍
ആനാത കാതല്‍ അന്‍പര്‍
എറിപത്ത രടികള്‍ ചൂടി
വാനാളുന്‍ തേവര്‍ പോറ്റും
മന്‍റുളാര്‍ നീറു പോറ്റും
ഏനാതി നാതര്‍ ചെയ്ത 
തിരുത്തൊഴി ലിയംപ ലുറ്റേന്‍
Open the Malayalam Section in a New Tab
เถณารุน ถะณปูง โกะณรายจ
เจะญจะดาย ยะวะรโปะร ราลิล
อาณาถะ กาถะล อณปะร
เอะริปะถถะ ระดิกะล จูดิ
วาณาลุน เถวะร โปรรุม
มะณรุลาร นีรุ โปรรุม
เอณาถิ นาถะร เจะยถะ 
ถิรุถโถะฬิ ลิยะมปะ ลุรเรณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနာရုန္ ထန္ပူင္ ေကာ့န္ရဲစ္
ေစ့ည္စတဲ ယဝရ္ေပာ့ရ္ ရာလိလ္
အာနာထ ကာထလ္ အန္ပရ္
ေအ့ရိပထ္ထ ရတိကလ္ စူတိ
ဝာနာလုန္ ေထဝရ္ ေပာရ္ရုမ္
မန္ရုလာရ္ နီရု ေပာရ္ရုမ္
ေအနာထိ နာထရ္ ေစ့ယ္ထ 
ထိရုထ္ေထာ့လိ လိယမ္ပ လုရ္ေရန္


Open the Burmese Section in a New Tab
テーナールニ・ タニ・プーニ・ コニ・リイシ・
セニ・サタイ ヤヴァリ・ポリ・ ラーリリ・
アーナータ カータリ・ アニ・パリ・
エリパタ・タ ラティカリ・ チューティ
ヴァーナールニ・ テーヴァリ・ ポーリ・ルミ・
マニ・ルラアリ・ ニール ポーリ・ルミ・
エーナーティ ナータリ・ セヤ・タ 
ティルタ・トリ リヤミ・パ ルリ・レーニ・
Open the Japanese Section in a New Tab
denarun danbung gondraid
sendadai yafarbodralil
anada gadal anbar
eribadda radihal sudi
fanalun defar bodruM
mandrular niru bodruM
enadi nadar seyda 
diruddoli liyaMba ludren
Open the Pinyin Section in a New Tab
تيَۤنارُنْ دَنْبُونغْ كُونْدْرَيْتشْ
سيَنعْجَدَيْ یَوَرْبُوتْراضِلْ
آنادَ كادَلْ اَنْبَرْ
يَرِبَتَّ رَدِحَضْ سُودِ
وَاناضُنْ ديَۤوَرْ بُوۤتْرُن
مَنْدْرُضارْ نِيرُ بُوۤتْرُن
يَۤنادِ نادَرْ سيَیْدَ 
تِرُتُّوظِ لِیَنبَ لُتْريَۤنْ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ɑ:ɾɨn̺ t̪ʌ˞ɳbu:ŋ ko̞n̺d̺ʳʌɪ̯ʧ
ʧɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯ ɪ̯ʌʋʌrβo̞r rɑ˞:ɭʼɪl
ˀɑ:n̺ɑ:ðə kɑ:ðʌl ˀʌn̺bʌr
ɛ̝ɾɪβʌt̪t̪ə rʌ˞ɽɪxʌ˞ɭ su˞:ɽɪ
ʋɑ:n̺ɑ˞:ɭʼɨn̺ t̪e:ʋʌr po:t̺t̺ʳɨm
mʌn̺d̺ʳɨ˞ɭʼɑ:r n̺i:ɾɨ po:t̺t̺ʳɨm
ʲe:n̺ɑ:ðɪ· n̺ɑ:ðʌr sɛ̝ɪ̯ða 
t̪ɪɾɨt̪t̪o̞˞ɻɪ· lɪɪ̯ʌmbə lʊt̺t̺ʳe:n̺
Open the IPA Section in a New Tab
tēṉārun taṇpūṅ koṉṟaic
ceñcaṭai yavarpoṟ ṟāḷil
āṉāta kātal aṉpar
eṟipatta raṭikaḷ cūṭi
vāṉāḷun tēvar pōṟṟum
maṉṟuḷār nīṟu pōṟṟum
ēṉāti nātar ceyta 
tiruttoḻi liyampa luṟṟēṉ
Open the Diacritic Section in a New Tab
тэaнаарюн тaнпунг конрaыч
сэгнсaтaы явaрпот раалыл
аанаатa кaтaл анпaр
эрыпaттa рaтыкал суты
ваанаалюн тэaвaр поотрюм
мaнрюлаар нирю поотрюм
эaнааты наатaр сэйтa 
тырюттолзы лыямпa лютрэaн
Open the Russian Section in a New Tab
thehnah'ru:n tha'npuhng konräch
zengzadä jawa'rpor rah'lil
ahnahtha kahthal anpa'r
eripaththa 'radika'l zuhdi
wahnah'lu:n thehwa'r pohrrum
manru'lah'r :nihru pohrrum
ehnahthi :nahtha'r zejtha 
thi'ruththoshi lijampa lurrehn
Open the German Section in a New Tab
thèènaaròn thanhpöng konrhâiçh
çègnçatâi yavarporh rhaalhil
aanaatha kaathal anpar
èrhipaththa radikalh çödi
vaanaalhòn thèèvar poorhrhòm
manrhòlhaar niirhò poorhrhòm
èènaathi naathar çèiytha 
thiròththo1zi liyampa lòrhrhèèn
theenaaruin thainhpuung conrhaic
ceignceatai yavarporh rhaalhil
aanaatha caathal anpar
erhipaiththa raticalh chuoti
vanaalhuin theevar poorhrhum
manrhulhaar niirhu poorhrhum
eenaathi naathar ceyitha 
thiruiththolzi liyampa lurhrheen
thaenaaru:n tha'npoong kon'raich
senjsadai yavarpo'r 'raa'lil
aanaatha kaathal anpar
e'ripaththa radika'l soodi
vaanaa'lu:n thaevar poa'r'rum
man'ru'laar :nee'ru poa'r'rum
aenaathi :naathar seytha 
thiruththozhi liyampa lu'r'raen
Open the English Section in a New Tab
তেনাৰুণ্ তণ্পূঙ কোন্ৰৈচ্
চেঞ্চটৈ য়ৱৰ্পোৰ্ ৰালিল্
আনাত কাতল্ অন্পৰ্
এৰিপত্ত ৰটিকল্ চূটি
ৱানালুণ্ তেৱৰ্ পোৰ্ৰূম্
মন্ৰূলাৰ্ ণীৰূ পোৰ্ৰূম্
এনাতি ণাতৰ্ চেয়্ত 
তিৰুত্তোলী লিয়ম্প লুৰ্ৰেন্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.