பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 56

ஆளுடைத் தொண்டர் செய்த
   ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
   வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
   நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
   நினைக்கில்ஆர் அளக்க வல்லார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எறிபத்த நாயனார் செய்த திருத்தொண்டின் வலிமையையும், தம் குற்றம் தீரத் தம்மைக் கொல்லுமாறு தம் உடைவாளை அவர் கையில் எடுத்துக் கொடுத்து நின்ற புகழ்ச் சோழநாயனார்தம் பெருமையையும், நாள் தோறும் அவ்விருவர்க்கும் அருள் செய்யும் சிவபெருமான் அளந்து அறிவதன்றி, நீண்ட இவர்தம் திருத்தொண்டின் பெருமையை நினைக்கு மிடத்து யாவர் வரையறுத்துக் கூறவல்லவர்கள்? ஒருவரும் இலர்.

குறிப்புரை:

தான் - அசைநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరునిచే అనుగ్రహింపబడిన భక్తుడైన ఎఱిబత్తనాయనారు దృఢమైన భక్తి భావాన్ని, తమ తప్పుకు పరిహారంగా తనను సంహరించమని కరవాలాన్ని చేతికి అందించి స్ధిరంగా నిలబడిన చోళ చక్రవర్తి గొప్పదనాన్ని ఆ పరమేశ్వరుడే తెలుసుకోగలడు గాని వేరెవరు తెలుసుకోగలరు?

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Only the Lord who for ever blesses them
Can gauge the manliness of the servitor of servitors
And the glory of the Chola who offered to be
Beheaded with his own sword; who else
Can dare measure their glory and grace
Extending and expanding for ever and ever.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀴𑀼𑀝𑁃𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀆𑀡𑁆𑀫𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮
𑀯𑀸𑀴𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀯𑀴𑀯𑀷𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀦𑀸𑀴𑀼𑀫𑀶𑁆 𑀶𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑀮𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀫𑁆𑀧𑀭𑁆𑀢𑀸𑀫𑁆 𑀅𑀴𑀓𑁆𑀓𑀺 𑀮𑀷𑁆𑀶𑀺
𑀦𑀻𑀴𑀼𑀫𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀦𑀻𑀭𑁆𑀫𑁃
𑀦𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀆𑀭𑁆 𑀅𑀴𑀓𑁆𑀓 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আৰুডৈত্ তোণ্ডর্ সেয্দ
আণ্মৈযুন্ দম্মৈক্ কোল্ল
ৱাৰিন়ৈক্ কোডুত্তু নিণ্ড্র
ৱৰৱন়ার্ পেরুমৈ তান়ুম্
নাৰুমট্রৱর্ক্কু নল্গুম্
নম্বর্দাম্ অৰক্কি লণ্ড্রি
নীৰুমিত্ তোণ্ডিন়্‌ নীর্মৈ
নিন়ৈক্কিল্আর্ অৰক্ক ৱল্লার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்


Open the Thamizhi Section in a New Tab
ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்

Open the Reformed Script Section in a New Tab
आळुडैत् तॊण्डर् सॆय्द
आण्मैयुन् दम्मैक् कॊल्ल
वाळिऩैक् कॊडुत्तु निण्ड्र
वळवऩार् पॆरुमै ताऩुम्
नाळुमट्रवर्क्कु नल्गुम्
नम्बर्दाम् अळक्कि लण्ड्रि
नीळुमित् तॊण्डिऩ् नीर्मै
निऩैक्किल्आर् अळक्क वल्लार्
Open the Devanagari Section in a New Tab
ಆಳುಡೈತ್ ತೊಂಡರ್ ಸೆಯ್ದ
ಆಣ್ಮೈಯುನ್ ದಮ್ಮೈಕ್ ಕೊಲ್ಲ
ವಾಳಿನೈಕ್ ಕೊಡುತ್ತು ನಿಂಡ್ರ
ವಳವನಾರ್ ಪೆರುಮೈ ತಾನುಂ
ನಾಳುಮಟ್ರವರ್ಕ್ಕು ನಲ್ಗುಂ
ನಂಬರ್ದಾಂ ಅಳಕ್ಕಿ ಲಂಡ್ರಿ
ನೀಳುಮಿತ್ ತೊಂಡಿನ್ ನೀರ್ಮೈ
ನಿನೈಕ್ಕಿಲ್ಆರ್ ಅಳಕ್ಕ ವಲ್ಲಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆళుడైత్ తొండర్ సెయ్ద
ఆణ్మైయున్ దమ్మైక్ కొల్ల
వాళినైక్ కొడుత్తు నిండ్ర
వళవనార్ పెరుమై తానుం
నాళుమట్రవర్క్కు నల్గుం
నంబర్దాం అళక్కి లండ్రి
నీళుమిత్ తొండిన్ నీర్మై
నినైక్కిల్ఆర్ అళక్క వల్లార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආළුඩෛත් තොණ්ඩර් සෙය්ද
ආණ්මෛයුන් දම්මෛක් කොල්ල
වාළිනෛක් කොඩුත්තු නින්‍ර
වළවනාර් පෙරුමෛ තානුම්
නාළුමට්‍රවර්ක්කු නල්හුම්
නම්බර්දාම් අළක්කි ලන්‍රි
නීළුමිත් තොණ්ඩින් නීර්මෛ
නිනෛක්කිල්ආර් අළක්ක වල්ලාර්


Open the Sinhala Section in a New Tab
ആളുടൈത് തൊണ്ടര്‍ ചെയ്ത
ആണ്മൈയുന്‍ തമ്മൈക് കൊല്ല
വാളിനൈക് കൊടുത്തു നിന്‍റ
വളവനാര്‍ പെരുമൈ താനും
നാളുമറ് റവര്‍ക്കു നല്‍കും
നംപര്‍താം അളക്കി ലന്‍റി
നീളുമിത് തൊണ്ടിന്‍ നീര്‍മൈ
നിനൈക്കില്‍ആര്‍ അളക്ക വല്ലാര്‍
Open the Malayalam Section in a New Tab
อาลุดายถ โถะณดะร เจะยถะ
อาณมายยุน ถะมมายก โกะลละ
วาลิณายก โกะดุถถุ นิณระ
วะละวะณาร เปะรุมาย ถาณุม
นาลุมะร ระวะรกกุ นะลกุม
นะมปะรถาม อละกกิ ละณริ
นีลุมิถ โถะณดิณ นีรมาย
นิณายกกิลอาร อละกกะ วะลลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာလုတဲထ္ ေထာ့န္တရ္ ေစ့ယ္ထ
အာန္မဲယုန္ ထမ္မဲက္ ေကာ့လ္လ
ဝာလိနဲက္ ေကာ့တုထ္ထု နိန္ရ
ဝလဝနာရ္ ေပ့ရုမဲ ထာနုမ္
နာလုမရ္ ရဝရ္က္ကု နလ္ကုမ္
နမ္ပရ္ထာမ္ အလက္ကိ လန္ရိ
နီလုမိထ္ ေထာ့န္တိန္ နီရ္မဲ
နိနဲက္ကိလ္အာရ္ အလက္က ဝလ္လာရ္


Open the Burmese Section in a New Tab
アールタイタ・ トニ・タリ・ セヤ・タ
アーニ・マイユニ・ タミ・マイク・ コリ・ラ
ヴァーリニイク・ コトゥタ・トゥ ニニ・ラ
ヴァラヴァナーリ・ ペルマイ ターヌミ・
ナールマリ・ ラヴァリ・ク・ク ナリ・クミ・
ナミ・パリ・ターミ・ アラク・キ ラニ・リ
ニールミタ・ トニ・ティニ・ ニーリ・マイ
ニニイク・キリ・アーリ・ アラク・カ ヴァリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
aludaid dondar seyda
anmaiyun dammaig golla
falinaig goduddu nindra
falafanar berumai danuM
nalumadrafarggu nalguM
naMbardaM alaggi landri
nilumid dondin nirmai
ninaiggilar alagga fallar
Open the Pinyin Section in a New Tab
آضُدَيْتْ تُونْدَرْ سيَیْدَ
آنْمَيْیُنْ دَمَّيْكْ كُولَّ
وَاضِنَيْكْ كُودُتُّ نِنْدْرَ
وَضَوَنارْ بيَرُمَيْ تانُن
ناضُمَتْرَوَرْكُّ نَلْغُن
نَنبَرْدان اَضَكِّ لَنْدْرِ
نِيضُمِتْ تُونْدِنْ نِيرْمَيْ
نِنَيْكِّلْآرْ اَضَكَّ وَلّارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯t̪ t̪o̞˞ɳɖʌr sɛ̝ɪ̯ðə
ɑ˞:ɳmʌjɪ̯ɨn̺ t̪ʌmmʌɪ̯k ko̞llʌ
ʋɑ˞:ɭʼɪn̺ʌɪ̯k ko̞˞ɽɨt̪t̪ɨ n̺ɪn̺d̺ʳə
ʋʌ˞ɭʼʌʋʌn̺ɑ:r pɛ̝ɾɨmʌɪ̯ t̪ɑ:n̺ɨm
n̺ɑ˞:ɭʼɨmʌr rʌʋʌrkkɨ n̺ʌlxɨm
n̺ʌmbʌrðɑ:m ˀʌ˞ɭʼʌkkʲɪ· lʌn̺d̺ʳɪ
n̺i˞:ɭʼɨmɪt̪ t̪o̞˞ɳɖɪn̺ n̺i:rmʌɪ̯
n̺ɪn̺ʌjccɪlɑ:r ˀʌ˞ɭʼʌkkə ʋʌllɑ:r
Open the IPA Section in a New Tab
āḷuṭait toṇṭar ceyta
āṇmaiyun tammaik kolla
vāḷiṉaik koṭuttu niṉṟa
vaḷavaṉār perumai tāṉum
nāḷumaṟ ṟavarkku nalkum
nampartām aḷakki laṉṟi
nīḷumit toṇṭiṉ nīrmai
niṉaikkilār aḷakka vallār
Open the Diacritic Section in a New Tab
аалютaыт тонтaр сэйтa
аанмaыён тaммaык коллa
ваалынaык котюттю нынрa
вaлaвaнаар пэрюмaы таанюм
наалюмaт рaвaрккю нaлкюм
нaмпaртаам алaккы лaнры
нилюмыт тонтын нирмaы
нынaыккылаар алaкка вaллаар
Open the Russian Section in a New Tab
ah'ludäth tho'nda'r zejtha
ah'nmäju:n thammäk kolla
wah'linäk koduththu :ninra
wa'lawanah'r pe'rumä thahnum
:nah'lumar rawa'rkku :nalkum
:nampa'rthahm a'lakki lanri
:nih'lumith tho'ndin :nih'rmä
:ninäkkilah'r a'lakka wallah'r
Open the German Section in a New Tab
aalhòtâith thonhdar çèiytha
aanhmâiyòn thammâik kolla
vaalhinâik kodòththò ninrha
valhavanaar pèròmâi thaanòm
naalhòmarh rhavarkkò nalkòm
namparthaam alhakki lanrhi
niilhòmith thonhdin niirmâi
ninâikkilaar alhakka vallaar
aalhutaiith thoinhtar ceyitha
aainhmaiyuin thammaiic colla
valhinaiic cotuiththu ninrha
valhavanaar perumai thaanum
naalhumarh rhavariccu nalcum
namparthaam alhaicci lanrhi
niilhumiith thoinhtin niirmai
ninaiiccilaar alhaicca vallaar
aa'ludaith tho'ndar seytha
aa'nmaiyu:n thammaik kolla
vaa'linaik koduththu :nin'ra
va'lavanaar perumai thaanum
:naa'luma'r 'ravarkku :nalkum
:namparthaam a'lakki lan'ri
:nee'lumith tho'ndin :neermai
:ninaikkilaar a'lakka vallaar
Open the English Section in a New Tab
আলুটৈত্ তোণ্তৰ্ চেয়্ত
আণ্মৈয়ুণ্ তম্মৈক্ কোল্ল
ৱালিনৈক্ কোটুত্তু ণিন্ৰ
ৱলৱনাৰ্ পেৰুমৈ তানূম্
ণালুমৰ্ ৰৱৰ্ক্কু ণল্কুম্
ণম্পৰ্তাম্ অলক্কি লন্ৰি
ণীলুমিত্ তোণ্টিন্ ণীৰ্মৈ
ণিনৈক্কিল্আৰ্ অলক্ক ৱল্লাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.