பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 55

மற்றவர் இனைய தான
   வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
   றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
   நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
   கோமுதல் தலைமை பெற்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ் எறிபத்த நாயனார், மேற்கூறிய முறையான வலிய பெருந்தொண்டை நாளும் இந் நிலவுலகத்தின்கண் அடியவர் களுக்குத் துன்பம் நேரிட்ட பொழுது அவர் முன் சென்று அத்துன் பத்தை நீக்கி, நாளும் நல்ல தவநெறியைப் பூண்டு, பின்பு மேன்மை மிக்க திருக்கயிலையில் வெற்றி பொருந்திய சிவகணங்கட்க்கு முன்னாக இருக்கும் முதன்மை பெற்றார்.

குறிப்புரை:

மற்று, ஏ,என்பன அசைநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ ఎఱిబత్తనాయనారు పైన పేర్కొన్న విధంగా అపూర్వమైన కైంకర్యాన్ని రోజు చేస్తూ శివభక్తులకు ఏదైనా కష్టాలు తటస్ధించినపుడు వారి ముందుకు వెళ్లి ఆ కష్టాలను తొలగించి, సదాచార వర్తనుడై జీవనం సాగించి ఆఖరున పవిత్రమైన కైలాస పర్వతంలో శివగణాలకు నాయకుడయ్యే భాగ్యాన్ని పొందాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He continued his service of helping servitors
At their hour of need and spent his days thus;
He pursued his ideal of goodly askesis
And came to be blessed with the stewardship
Of the Lord’s hosts in hallowed Mt. Kailas.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀇𑀷𑁃𑀬 𑀢𑀸𑀷
𑀯𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀫𑀡𑁆𑀫𑁂𑀮𑁆
𑀉𑀶𑁆𑀶𑀺𑀝𑀢𑁆 𑀢𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀘𑁂𑁆𑀷𑁆
𑀶𑀼𑀢𑀯𑀺𑀬𑁂 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆
𑀦𑀶𑁆𑀶𑀯𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃 𑀢𑀸𑀗𑁆𑀓𑀺
𑀦𑀮𑀫𑀺𑀓𑀼 𑀓𑀬𑀺𑀮𑁃 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀺𑀮𑁆
𑀓𑁄𑁆𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀓𑀡𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑀸𑀫𑁆
𑀓𑁄𑀫𑀼𑀢𑀮𑁆 𑀢𑀮𑁃𑀫𑁃 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রৱর্ ইন়ৈয তান়
ৱন়্‌বেরুন্ দোণ্ডু মণ্মেল্
উট্রিডত্ তডিযার্ মুন়্‌চেন়্‌
র়ুদৱিযে নাৰুম্ নাৰুম্
নট্রৱক্ কোৰ‍্গৈ তাঙ্গি
নলমিহু কযিলৈ ৱের়্‌পিল্
কোট্রৱর্ কণত্তিন়্‌ মুন়্‌ন়াম্
কোমুদল্ তলৈমৈ পেট্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்


Open the Thamizhi Section in a New Tab
மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்

Open the Reformed Script Section in a New Tab
मट्रवर् इऩैय ताऩ
वऩ्बॆरुन् दॊण्डु मण्मेल्
उट्रिडत् तडियार् मुऩ्चॆऩ्
ऱुदविये नाळुम् नाळुम्
नट्रवक् कॊळ्गै ताङ्गि
नलमिहु कयिलै वॆऱ्पिल्
कॊट्रवर् कणत्तिऩ् मुऩ्ऩाम्
कोमुदल् तलैमै पॆट्रार्
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರವರ್ ಇನೈಯ ತಾನ
ವನ್ಬೆರುನ್ ದೊಂಡು ಮಣ್ಮೇಲ್
ಉಟ್ರಿಡತ್ ತಡಿಯಾರ್ ಮುನ್ಚೆನ್
ಱುದವಿಯೇ ನಾಳುಂ ನಾಳುಂ
ನಟ್ರವಕ್ ಕೊಳ್ಗೈ ತಾಂಗಿ
ನಲಮಿಹು ಕಯಿಲೈ ವೆಱ್ಪಿಲ್
ಕೊಟ್ರವರ್ ಕಣತ್ತಿನ್ ಮುನ್ನಾಂ
ಕೋಮುದಲ್ ತಲೈಮೈ ಪೆಟ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
మట్రవర్ ఇనైయ తాన
వన్బెరున్ దొండు మణ్మేల్
ఉట్రిడత్ తడియార్ మున్చెన్
ఱుదవియే నాళుం నాళుం
నట్రవక్ కొళ్గై తాంగి
నలమిహు కయిలై వెఱ్పిల్
కొట్రవర్ కణత్తిన్ మున్నాం
కోముదల్ తలైమై పెట్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රවර් ඉනෛය තාන
වන්බෙරුන් දොණ්ඩු මණ්මේල්
උට්‍රිඩත් තඩියාර් මුන්චෙන්
රුදවියේ නාළුම් නාළුම්
නට්‍රවක් කොළ්හෛ තාංගි
නලමිහු කයිලෛ වෙර්පිල්
කොට්‍රවර් කණත්තින් මුන්නාම්
කෝමුදල් තලෛමෛ පෙට්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
മറ്റവര്‍ ഇനൈയ താന
വന്‍പെരുന്‍ തൊണ്ടു മണ്മേല്‍
ഉറ്റിടത് തടിയാര്‍ മുന്‍ചെന്‍
റുതവിയേ നാളും നാളും
നറ്റവക് കൊള്‍കൈ താങ്കി
നലമികു കയിലൈ വെറ്പില്‍
കൊറ്റവര്‍ കണത്തിന്‍ മുന്‍നാം
കോമുതല്‍ തലൈമൈ പെറ്റാര്‍
Open the Malayalam Section in a New Tab
มะรระวะร อิณายยะ ถาณะ
วะณเปะรุน โถะณดุ มะณเมล
อุรริดะถ ถะดิยาร มุณเจะณ
รุถะวิเย นาลุม นาลุม
นะรระวะก โกะลกาย ถางกิ
นะละมิกุ กะยิลาย เวะรปิล
โกะรระวะร กะณะถถิณ มุณณาม
โกมุถะล ถะลายมาย เปะรราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရဝရ္ အိနဲယ ထာန
ဝန္ေပ့ရုန္ ေထာ့န္တု မန္ေမလ္
အုရ္ရိတထ္ ထတိယာရ္ မုန္ေစ့န္
ရုထဝိေယ နာလုမ္ နာလုမ္
နရ္ရဝက္ ေကာ့လ္ကဲ ထာင္ကိ
နလမိကု ကယိလဲ ေဝ့ရ္ပိလ္
ေကာ့ရ္ရဝရ္ ကနထ္ထိန္ မုန္နာမ္
ေကာမုထလ္ ထလဲမဲ ေပ့ရ္ရာရ္


Open the Burmese Section in a New Tab
マリ・ラヴァリ・ イニイヤ ターナ
ヴァニ・ペルニ・ トニ・トゥ マニ・メーリ・
ウリ・リタタ・ タティヤーリ・ ムニ・セニ・
ルタヴィヤエ ナールミ・ ナールミ・
ナリ・ラヴァク・ コリ・カイ ターニ・キ
ナラミク カヤリイ ヴェリ・ピリ・
コリ・ラヴァリ・ カナタ・ティニ・ ムニ・ナーミ・
コームタリ・ タリイマイ ペリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
madrafar inaiya dana
fanberun dondu manmel
udridad dadiyar munden
rudafiye naluM naluM
nadrafag golgai danggi
nalamihu gayilai ferbil
godrafar ganaddin munnaM
gomudal dalaimai bedrar
Open the Pinyin Section in a New Tab
مَتْرَوَرْ اِنَيْیَ تانَ
وَنْبيَرُنْ دُونْدُ مَنْميَۤلْ
اُتْرِدَتْ تَدِیارْ مُنْتشيَنْ
رُدَوِیيَۤ ناضُن ناضُن
نَتْرَوَكْ كُوضْغَيْ تانغْغِ
نَلَمِحُ كَیِلَيْ وٕرْبِلْ
كُوتْرَوَرْ كَنَتِّنْ مُنّْان
كُوۤمُدَلْ تَلَيْمَيْ بيَتْرارْ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌʋʌr ʲɪn̺ʌjɪ̯ə t̪ɑ:n̺ə
ʋʌn̺bɛ̝ɾɨn̺ t̪o̞˞ɳɖɨ mʌ˞ɳme:l
ʷʊt̺t̺ʳɪ˞ɽʌt̪ t̪ʌ˞ɽɪɪ̯ɑ:r mʊn̺ʧɛ̝n̺
rɨðʌʋɪɪ̯e· n̺ɑ˞:ɭʼɨm n̺ɑ˞:ɭʼɨm
n̺ʌt̺t̺ʳʌʋʌk ko̞˞ɭxʌɪ̯ t̪ɑ:ŋʲgʲɪ·
n̺ʌlʌmɪxɨ kʌɪ̯ɪlʌɪ̯ ʋɛ̝rpɪl
ko̞t̺t̺ʳʌʋʌr kʌ˞ɳʼʌt̪t̪ɪn̺ mʊn̺n̺ɑ:m
ko:mʉ̩ðʌl t̪ʌlʌɪ̯mʌɪ̯ pɛ̝t̺t̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
maṟṟavar iṉaiya tāṉa
vaṉperun toṇṭu maṇmēl
uṟṟiṭat taṭiyār muṉceṉ
ṟutaviyē nāḷum nāḷum
naṟṟavak koḷkai tāṅki
nalamiku kayilai veṟpil
koṟṟavar kaṇattiṉ muṉṉām
kōmutal talaimai peṟṟār
Open the Diacritic Section in a New Tab
мaтрaвaр ынaыя таанa
вaнпэрюн тонтю мaнмэaл
ютрытaт тaтыяaр мюнсэн
рютaвыеa наалюм наалюм
нaтрaвaк колкaы таангкы
нaлaмыкю кайылaы вэтпыл
котрaвaр канaттын мюннаам
коомютaл тaлaымaы пэтраар
Open the Russian Section in a New Tab
marrawa'r inäja thahna
wanpe'ru:n tho'ndu ma'nmehl
urridath thadijah'r munzen
ruthawijeh :nah'lum :nah'lum
:narrawak ko'lkä thahngki
:nalamiku kajilä werpil
korrawa'r ka'naththin munnahm
kohmuthal thalämä perrah'r
Open the German Section in a New Tab
marhrhavar inâiya thaana
vanpèròn thonhdò manhmèèl
òrhrhidath thadiyaar mònçèn
rhòthaviyèè naalhòm naalhòm
narhrhavak kolhkâi thaangki
nalamikò kayeilâi vèrhpil
korhrhavar kanhaththin mònnaam
koomòthal thalâimâi pèrhrhaar
marhrhavar inaiya thaana
vanperuin thoinhtu mainhmeel
urhrhitaith thatiiyaar muncen
rhuthaviyiee naalhum naalhum
narhrhavaic colhkai thaangci
nalamicu cayiilai verhpil
corhrhavar canhaiththin munnaam
coomuthal thalaimai perhrhaar
ma'r'ravar inaiya thaana
vanperu:n tho'ndu ma'nmael
u'r'ridath thadiyaar munsen
'ruthaviyae :naa'lum :naa'lum
:na'r'ravak ko'lkai thaangki
:nalamiku kayilai ve'rpil
ko'r'ravar ka'naththin munnaam
koamuthal thalaimai pe'r'raar
Open the English Section in a New Tab
মৰ্ৰৱৰ্ ইনৈয় তান
ৱন্পেৰুণ্ তোণ্টু মণ্মেল্
উৰ্ৰিতত্ তটিয়াৰ্ মুন্চেন্
ৰূতৱিয়ে ণালুম্ ণালুম্
ণৰ্ৰৱক্ কোল্কৈ তাঙকি
ণলমিকু কয়িলৈ ৱেৰ্পিল্
কোৰ্ৰৱৰ্ কণত্তিন্ মুন্নাম্
কোমুতল্ তলৈমৈ পেৰ্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.