பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 54

தம்பிரான் பணிமேற் கொண்டு
    சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
   தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
   அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
   திருப்பணி நோக்கிச் சென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சிவபெருமானுக்குத் தாம் செய்யும் திருப்பணியை மேற்கொண்டு, சிவகாமியாண்டாரும் திருக்கோயிலை அடைய, சிவ பெருமானுக்கு அன்பு பூண்டு ஒழுகும் எறிபத்த நாய னாரும், `ஈதென்ன வியப்பு? சிற்றம்பலத்தின் கண் அழகுபெற விளங்கியருளும் கூத்தப் பெருமானின் அடியவர்களின் தொண்டு அளவிடற்கரியது` என்று புகழ்ச் சோழ நாயனாரின் பெருமையைத் தமது திருவுள்ளத்தில் கருதிக் கொண்டு, தம் திருப்பணிக்குச் சென்றரு ளினார்.

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తాను నిత్యము చేసే సేవలను నిర్వర్తించడానికి శివగామి ఆండార్‌ కూడ దేవాలయం వైపుగా వెళ్లాడు. భక్తుడైన ఎఱిబత్తనాయనారు ''దేవాలయంలో నెలకొని ఉన్న పరమేశ్వరుని భక్తులలో సాటిలేని వాడితడు'' అని చోళ చక్రవర్తి గొప్పదనాన్ని తలచుకొని ఆశ్చర్యంతో తన సేవలను కొనసాగించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Sivakamiyar proceeded to the temple
To perform his service; Yeri-Patthar, our Lord’s servitor,
Thought thus: “Ha, it is impossible to comprehend
The servitors of the Lord of the Ambalam!”
Contemplating the glory of the Chola king
He too set out to perform his service.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀧𑀡𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀘𑀺𑀯𑀓𑀸𑀫𑀺 𑀬𑀸𑀭𑀼𑀜𑁆 𑀘𑀸𑀭
𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀅𑀷𑁆𑀧 𑀭𑀸𑀷 𑀏𑁆𑀶𑀺𑀧𑀢𑁆𑀢𑀭𑁆
𑀢𑀸𑀫𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁂
𑀅𑀫𑁆𑀧𑀮𑀫𑁆 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀅𑀶𑀺𑀯𑀢𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑀺𑀬𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀉𑀷𑁆𑀷𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀡𑀺 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তম্বিরান়্‌ পণিমের়্‌ কোণ্ডু
সিৱহামি যারুঞ্ সার
এম্বিরান়্‌ অন়্‌ব রান় এর়িবত্তর্
তামুম্ এন়্‌ন়ে
অম্বলম্ নির়ৈন্দার্ তোণ্ডর্
অর়িৱদর়্‌ করিযার্ এণ্ড্রু
সেম্বিযন়্‌ পেরুমৈ উন়্‌ন়িত্
তিরুপ্পণি নোক্কিচ্ চেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தம்பிரான் பணிமேற் கொண்டு
சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்


Open the Thamizhi Section in a New Tab
தம்பிரான் பணிமேற் கொண்டு
சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்

Open the Reformed Script Section in a New Tab
तम्बिराऩ् पणिमेऱ् कॊण्डु
सिवहामि यारुञ् सार
ऎम्बिराऩ् अऩ्ब राऩ ऎऱिबत्तर्
तामुम् ऎऩ्ऩे
अम्बलम् निऱैन्दार् तॊण्डर्
अऱिवदऱ् करियार् ऎण्ड्रु
सॆम्बियऩ् पॆरुमै उऩ्ऩित्
तिरुप्पणि नोक्किच् चॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ತಂಬಿರಾನ್ ಪಣಿಮೇಱ್ ಕೊಂಡು
ಸಿವಹಾಮಿ ಯಾರುಞ್ ಸಾರ
ಎಂಬಿರಾನ್ ಅನ್ಬ ರಾನ ಎಱಿಬತ್ತರ್
ತಾಮುಂ ಎನ್ನೇ
ಅಂಬಲಂ ನಿಱೈಂದಾರ್ ತೊಂಡರ್
ಅಱಿವದಱ್ ಕರಿಯಾರ್ ಎಂಡ್ರು
ಸೆಂಬಿಯನ್ ಪೆರುಮೈ ಉನ್ನಿತ್
ತಿರುಪ್ಪಣಿ ನೋಕ್ಕಿಚ್ ಚೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
తంబిరాన్ పణిమేఱ్ కొండు
సివహామి యారుఞ్ సార
ఎంబిరాన్ అన్బ రాన ఎఱిబత్తర్
తాముం ఎన్నే
అంబలం నిఱైందార్ తొండర్
అఱివదఱ్ కరియార్ ఎండ్రు
సెంబియన్ పెరుమై ఉన్నిత్
తిరుప్పణి నోక్కిచ్ చెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තම්බිරාන් පණිමේර් කොණ්ඩු
සිවහාමි යාරුඥ් සාර
එම්බිරාන් අන්බ රාන එරිබත්තර්
තාමුම් එන්නේ
අම්බලම් නිරෛන්දාර් තොණ්ඩර්
අරිවදර් කරියාර් එන්‍රු
සෙම්බියන් පෙරුමෛ උන්නිත්
තිරුප්පණි නෝක්කිච් චෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
തംപിരാന്‍ പണിമേറ് കൊണ്ടു
ചിവകാമി യാരുഞ് ചാര
എംപിരാന്‍ അന്‍പ രാന എറിപത്തര്‍
താമും എന്‍നേ
അംപലം നിറൈന്താര്‍ തൊണ്ടര്‍
അറിവതറ് കരിയാര്‍ എന്‍റു
ചെംപിയന്‍ പെരുമൈ ഉന്‍നിത്
തിരുപ്പണി നോക്കിച് ചെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถะมปิราณ ปะณิเมร โกะณดุ
จิวะกามิ ยารุญ จาระ
เอะมปิราณ อณปะ ราณะ เอะริปะถถะร
ถามุม เอะณเณ
อมปะละม นิรายนถาร โถะณดะร
อริวะถะร กะริยาร เอะณรุ
เจะมปิยะณ เปะรุมาย อุณณิถ
ถิรุปปะณิ โนกกิจ เจะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထမ္ပိရာန္ ပနိေမရ္ ေကာ့န္တု
စိဝကာမိ ယာရုည္ စာရ
ေအ့မ္ပိရာန္ အန္ပ ရာန ေအ့ရိပထ္ထရ္
ထာမုမ္ ေအ့န္ေန
အမ္ပလမ္ နိရဲန္ထာရ္ ေထာ့န္တရ္
အရိဝထရ္ ကရိယာရ္ ေအ့န္ရု
ေစ့မ္ပိယန္ ေပ့ရုမဲ အုန္နိထ္
ထိရုပ္ပနိ ေနာက္ကိစ္ ေစ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
タミ・ピラーニ・ パニメーリ・ コニ・トゥ
チヴァカーミ ヤールニ・ チャラ
エミ・ピラーニ・ アニ・パ ラーナ エリパタ・タリ・
タームミ・ エニ・ネー
アミ・パラミ・ ニリイニ・ターリ・ トニ・タリ・
アリヴァタリ・ カリヤーリ・ エニ・ル
セミ・ピヤニ・ ペルマイ ウニ・ニタ・
ティルピ・パニ ノーク・キシ・ セニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
daMbiran banimer gondu
sifahami yarun sara
eMbiran anba rana eribaddar
damuM enne
aMbalaM niraindar dondar
arifadar gariyar endru
seMbiyan berumai unnid
dirubbani noggid dendrar
Open the Pinyin Section in a New Tab
تَنبِرانْ بَنِميَۤرْ كُونْدُ
سِوَحامِ یارُنعْ سارَ
يَنبِرانْ اَنْبَ رانَ يَرِبَتَّرْ
تامُن يَنّْيَۤ
اَنبَلَن نِرَيْنْدارْ تُونْدَرْ
اَرِوَدَرْ كَرِیارْ يَنْدْرُ
سيَنبِیَنْ بيَرُمَيْ اُنِّْتْ
تِرُبَّنِ نُوۤكِّتشْ تشيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
t̪ʌmbɪɾɑ:n̺ pʌ˞ɳʼɪme:r ko̞˞ɳɖɨ
sɪʋʌxɑ:mɪ· ɪ̯ɑ:ɾɨɲ sɑ:ɾʌ
ʲɛ̝mbɪɾɑ:n̺ ˀʌn̺bə rɑ:n̺ə ʲɛ̝ɾɪβʌt̪t̪ʌr
t̪ɑ:mʉ̩m ʲɛ̝n̺n̺e:
ˀʌmbʌlʌm n̺ɪɾʌɪ̯n̪d̪ɑ:r t̪o̞˞ɳɖʌr
ʌɾɪʋʌðʌr kʌɾɪɪ̯ɑ:r ʲɛ̝n̺d̺ʳɨ
sɛ̝mbɪɪ̯ʌn̺ pɛ̝ɾɨmʌɪ̯ ʷʊn̺n̺ɪt̪
t̪ɪɾɨppʌ˞ɳʼɪ· n̺o:kkʲɪʧ ʧɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
tampirāṉ paṇimēṟ koṇṭu
civakāmi yāruñ cāra
empirāṉ aṉpa rāṉa eṟipattar
tāmum eṉṉē
ampalam niṟaintār toṇṭar
aṟivataṟ kariyār eṉṟu
cempiyaṉ perumai uṉṉit
tiruppaṇi nōkkic ceṉṟār
Open the Diacritic Section in a New Tab
тaмпыраан пaнымэaт контю
сывaкaмы яaрюгн сaaрa
эмпыраан анпa раанa эрыпaттaр
таамюм эннэa
ампaлaм нырaынтаар тонтaр
арывaтaт карыяaр энрю
сэмпыян пэрюмaы юнныт
тырюппaны нооккыч сэнраар
Open the Russian Section in a New Tab
thampi'rahn pa'nimehr ko'ndu
ziwakahmi jah'rung zah'ra
empi'rahn anpa 'rahna eripaththa'r
thahmum enneh
ampalam :nirä:nthah'r tho'nda'r
ariwathar ka'rijah'r enru
zempijan pe'rumä unnith
thi'ruppa'ni :nohkkich zenrah'r
Open the German Section in a New Tab
thampiraan panhimèèrh konhdò
çivakaami yaarògn çhara
èmpiraan anpa raana èrhipaththar
thaamòm ènnèè
ampalam nirhâinthaar thonhdar
arhivatharh kariyaar ènrhò
çèmpiyan pèròmâi ònnith
thiròppanhi nookkiçh çènrhaar
thampiraan panhimeerh coinhtu
ceivacaami iyaaruign saara
empiraan anpa raana erhipaiththar
thaamum ennee
ampalam nirhaiinthaar thoinhtar
arhivatharh cariiyaar enrhu
cempiyan perumai unniith
thiruppanhi nooiccic cenrhaar
thampiraan pa'nimae'r ko'ndu
sivakaami yaarunj saara
empiraan anpa raana e'ripaththar
thaamum ennae
ampalam :ni'rai:nthaar tho'ndar
a'rivatha'r kariyaar en'ru
sempiyan perumai unnith
thiruppa'ni :noakkich sen'raar
Open the English Section in a New Tab
তম্পিৰান্ পণামেৰ্ কোণ্টু
চিৱকামি য়াৰুঞ্ চাৰ
এম্পিৰান্ অন্প ৰান এৰিপত্তৰ্
তামুম্ এন্নে
অম্পলম্ ণিৰৈণ্তাৰ্ তোণ্তৰ্
অৰিৱতৰ্ কৰিয়াৰ্ এন্ৰূ
চেম্পিয়ন্ পেৰুমৈ উন্নিত্
তিৰুপ্পণা ণোক্কিচ্ চেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.