பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 52

ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
   டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
   மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
   வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
   இவுளிமேல் கொண்டு வந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மேதக்க சிறப்பினையுடைய எறிபத்தநாயனார் புகழ்ச் சோழநாயனாரை வணங்கி, `அடியேன் மனம் மகிழ இந்த வீரம் பொருந்திய கொடிய யானையின் மீது ஏறி மகிழ்ச்சியோடு எழுந் தருளும்` என்று சொல்ல, மேதக்க அந்நாயனார் பணித்தவாறு, அவரை நிலமுற வணங்கி முன்குதிரையின் மீது இவர்ந்து வந்த புகழ்ச் சோழ நாயனார் வெண்கொற்றக் குடையின் நிழற்கீழ் யானையின் மீது ஏறிச் சென்றார்.

குறிப்புரை:

மான - சிறந்த; திருவருள் வழிபாட்டிற்கு இவ் யானையின் செயல் கருவியாக இருந்தமையின் `மான வெங்களிறு` என்றார். இவுளி - குதிரை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అటువంటి మహా భక్తుడైన ఎఱిబత్తనాయనారు చోళరాజుకు నమస్కరించి ''ఈ భక్తుడు ఆనందంతో చూస్తుండగా మీరు ఏనుగు మీద అధిరోహించి సంతోషంగా మీ అంతఃపురానికి బయలుదేరాలి'' అని విన్నవించాడు. గుర్రంమీద వచ్చిన రాజులకు రాజైన చోళ మహారాజు దానిని దేవతా ప్రసాదంగా భావించి, ఆజ్ఞను శిరసావహించి మరొకసారి అతనికి నమస్కరించి, శ్వేత ఛత్రం నీడలో ఏనుగు మీద ఎక్కి వెళ్లాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The devotee paid obeisance to the king and said:
“I beseech you to ride the great and mighty tusker
That I may feel delighted.” The king who came
Thither riding a steed rode the elephant
Under the shade of his white parasol
To honour the command of the servitor.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀷𑀘𑀻𑀭𑁆𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀓𑀼𑀫𑁆𑀧𑀺𑀝𑁆
𑀝𑀝𑀺𑀬𑀷𑁂𑀷𑁆 𑀓𑀴𑀺𑀧𑁆𑀧 𑀇𑀦𑁆𑀢
𑀫𑀸𑀷𑀯𑁂𑁆𑀗𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀮𑁆 𑀏𑀶𑀺
𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀫𑁂𑀷𑁆𑀫𑁃𑀬𑀧𑁆 𑀧𑀡𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀼𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀦𑀻𑀵𑀮𑁆
𑀬𑀸𑀷𑁃𑀫𑁂𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀇𑀯𑀼𑀴𑀺𑀫𑁂𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀯𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আন়সীর্ত্ তোণ্ডর্ কুম্বিট্
টডিযন়েন়্‌ কৰিপ্প ইন্দ
মান়ৱেঙ্ কৰিট্রিল্ এর়ি
মহিৰ়্‌ন্দেৰ়ুন্ দরুৰুম্ এন়্‌ন়
মেন়্‌মৈযপ্ পণিমের়্‌ কোণ্ডু
ৱণঙ্গিৱেণ্ কুডৈযিন়্‌ নীৰ়ল্
যান়ৈমেল্ কোণ্ডু সেণ্ড্রার্
ইৱুৰিমেল্ কোণ্ডু ৱন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்


Open the Thamizhi Section in a New Tab
ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்

Open the Reformed Script Section in a New Tab
आऩसीर्त् तॊण्डर् कुम्बिट्
टडियऩेऩ् कळिप्प इन्द
माऩवॆङ् कळिट्रिल् एऱि
महिऴ्न्दॆऴुन् दरुळुम् ऎऩ्ऩ
मेऩ्मैयप् पणिमेऱ् कॊण्डु
वणङ्गिवॆण् कुडैयिऩ् नीऴल्
याऩैमेल् कॊण्डु सॆण्ड्रार्
इवुळिमेल् कॊण्डु वन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಆನಸೀರ್ತ್ ತೊಂಡರ್ ಕುಂಬಿಟ್
ಟಡಿಯನೇನ್ ಕಳಿಪ್ಪ ಇಂದ
ಮಾನವೆಙ್ ಕಳಿಟ್ರಿಲ್ ಏಱಿ
ಮಹಿೞ್ಂದೆೞುನ್ ದರುಳುಂ ಎನ್ನ
ಮೇನ್ಮೈಯಪ್ ಪಣಿಮೇಱ್ ಕೊಂಡು
ವಣಂಗಿವೆಣ್ ಕುಡೈಯಿನ್ ನೀೞಲ್
ಯಾನೈಮೇಲ್ ಕೊಂಡು ಸೆಂಡ್ರಾರ್
ಇವುಳಿಮೇಲ್ ಕೊಂಡು ವಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆనసీర్త్ తొండర్ కుంబిట్
టడియనేన్ కళిప్ప ఇంద
మానవెఙ్ కళిట్రిల్ ఏఱి
మహిళ్ందెళున్ దరుళుం ఎన్న
మేన్మైయప్ పణిమేఱ్ కొండు
వణంగివెణ్ కుడైయిన్ నీళల్
యానైమేల్ కొండు సెండ్రార్
ఇవుళిమేల్ కొండు వందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආනසීර්ත් තොණ්ඩර් කුම්බිට්
ටඩියනේන් කළිප්ප ඉන්ද
මානවෙඞ් කළිට්‍රිල් ඒරි
මහිළ්න්දෙළුන් දරුළුම් එන්න
මේන්මෛයප් පණිමේර් කොණ්ඩු
වණංගිවෙණ් කුඩෛයින් නීළල්
යානෛමේල් කොණ්ඩු සෙන්‍රාර්
ඉවුළිමේල් කොණ්ඩු වන්දාර්


Open the Sinhala Section in a New Tab
ആനചീര്‍ത് തൊണ്ടര്‍ കുംപിട്
ടടിയനേന്‍ കളിപ്പ ഇന്ത
മാനവെങ് കളിറ്റില്‍ ഏറി
മകിഴ്ന്തെഴുന്‍ തരുളും എന്‍ന
മേന്‍മൈയപ് പണിമേറ് കൊണ്ടു
വണങ്കിവെണ്‍ കുടൈയിന്‍ നീഴല്‍
യാനൈമേല്‍ കൊണ്ടു ചെന്‍റാര്‍
ഇവുളിമേല്‍ കൊണ്ടു വന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
อาณะจีรถ โถะณดะร กุมปิด
ดะดิยะเณณ กะลิปปะ อินถะ
มาณะเวะง กะลิรริล เอริ
มะกิฬนเถะฬุน ถะรุลุม เอะณณะ
เมณมายยะป ปะณิเมร โกะณดุ
วะณะงกิเวะณ กุดายยิณ นีฬะล
ยาณายเมล โกะณดุ เจะณราร
อิวุลิเมล โกะณดุ วะนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာနစီရ္ထ္ ေထာ့န္တရ္ ကုမ္ပိတ္
တတိယေနန္ ကလိပ္ပ အိန္ထ
မာနေဝ့င္ ကလိရ္ရိလ္ ေအရိ
မကိလ္န္ေထ့လုန္ ထရုလုမ္ ေအ့န္န
ေမန္မဲယပ္ ပနိေမရ္ ေကာ့န္တု
ဝနင္ကိေဝ့န္ ကုတဲယိန္ နီလလ္
ယာနဲေမလ္ ေကာ့န္တု ေစ့န္ရာရ္
အိဝုလိေမလ္ ေကာ့န္တု ဝန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
アーナチーリ・タ・ トニ・タリ・ クミ・ピタ・
タティヤネーニ・ カリピ・パ イニ・タ
マーナヴェニ・ カリリ・リリ・ エーリ
マキリ・ニ・テルニ・ タルルミ・ エニ・ナ
メーニ・マイヤピ・ パニメーリ・ コニ・トゥ
ヴァナニ・キヴェニ・ クタイヤニ・ ニーラリ・
ヤーニイメーリ・ コニ・トゥ セニ・ラーリ・
イヴリメーリ・ コニ・トゥ ヴァニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
anasird dondar guMbid
dadiyanen galibba inda
manafeng galidril eri
mahilndelun daruluM enna
menmaiyab banimer gondu
fananggifen gudaiyin nilal
yanaimel gondu sendrar
ifulimel gondu fandar
Open the Pinyin Section in a New Tab
آنَسِيرْتْ تُونْدَرْ كُنبِتْ
تَدِیَنيَۤنْ كَضِبَّ اِنْدَ
مانَوٕنغْ كَضِتْرِلْ يَۤرِ
مَحِظْنْديَظُنْ دَرُضُن يَنَّْ
ميَۤنْمَيْیَبْ بَنِميَۤرْ كُونْدُ
وَنَنغْغِوٕنْ كُدَيْیِنْ نِيظَلْ
یانَيْميَۤلْ كُونْدُ سيَنْدْرارْ
اِوُضِميَۤلْ كُونْدُ وَنْدارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:n̺ʌsi:rt̪ t̪o̞˞ɳɖʌr kʊmbɪ˞ʈ
ʈʌ˞ɽɪɪ̯ʌn̺e:n̺ kʌ˞ɭʼɪppə ʲɪn̪d̪ʌ
mɑ:n̺ʌʋɛ̝ŋ kʌ˞ɭʼɪt̺t̺ʳɪl ʲe:ɾɪ·
mʌçɪ˞ɻn̪d̪ɛ̝˞ɻɨn̺ t̪ʌɾɨ˞ɭʼɨm ʲɛ̝n̺n̺ʌ
me:n̺mʌjɪ̯ʌp pʌ˞ɳʼɪme:r ko̞˞ɳɖɨ
ʋʌ˞ɳʼʌŋʲgʲɪʋɛ̝˞ɳ kʊ˞ɽʌjɪ̯ɪn̺ n̺i˞:ɻʌl
ɪ̯ɑ:n̺ʌɪ̯me:l ko̞˞ɳɖɨ sɛ̝n̺d̺ʳɑ:r
ɪʋʉ̩˞ɭʼɪme:l ko̞˞ɳɖɨ ʋʌn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
āṉacīrt toṇṭar kumpiṭ
ṭaṭiyaṉēṉ kaḷippa inta
māṉaveṅ kaḷiṟṟil ēṟi
makiḻnteḻun taruḷum eṉṉa
mēṉmaiyap paṇimēṟ koṇṭu
vaṇaṅkiveṇ kuṭaiyiṉ nīḻal
yāṉaimēl koṇṭu ceṉṟār
ivuḷimēl koṇṭu vantār
Open the Diacritic Section in a New Tab
аанaсирт тонтaр кюмпыт
тaтыянэaн калыппa ынтa
маанaвэнг калытрыл эaры
мaкылзнтэлзюн тaрюлюм эннa
мэaнмaыяп пaнымэaт контю
вaнaнгкывэн кютaыйын нилзaл
яaнaымэaл контю сэнраар
ывюлымэaл контю вaнтаар
Open the Russian Section in a New Tab
ahnasih'rth tho'nda'r kumpid
dadijanehn ka'lippa i:ntha
mahnaweng ka'lirril ehri
makish:ntheshu:n tha'ru'lum enna
mehnmäjap pa'nimehr ko'ndu
wa'nangkiwe'n kudäjin :nihshal
jahnämehl ko'ndu zenrah'r
iwu'limehl ko'ndu wa:nthah'r
Open the German Section in a New Tab
aanaçiirth thonhdar kòmpit
dadiyanèèn kalhippa intha
maanavèng kalhirhrhil èèrhi
makilznthèlzòn tharòlhòm ènna
mèènmâiyap panhimèèrh konhdò
vanhangkivènh kòtâiyein niilzal
yaanâimèèl konhdò çènrhaar
ivòlhimèèl konhdò vanthaar
aanaceiirith thoinhtar cumpiit
tatiyaneen calhippa iintha
maanaveng calhirhrhil eerhi
macilzinthelzuin tharulhum enna
meenmaiyap panhimeerh coinhtu
vanhangciveinh cutaiyiin niilzal
iyaanaimeel coinhtu cenrhaar
ivulhimeel coinhtu vainthaar
aanaseerth tho'ndar kumpid
dadiyanaen ka'lippa i:ntha
maanaveng ka'li'r'ril ae'ri
makizh:nthezhu:n tharu'lum enna
maenmaiyap pa'nimae'r ko'ndu
va'nangkive'n kudaiyin :neezhal
yaanaimael ko'ndu sen'raar
ivu'limael ko'ndu va:nthaar
Open the English Section in a New Tab
আনচীৰ্ত্ তোণ্তৰ্ কুম্পিইট
তটিয়নেন্ কলিপ্প ইণ্ত
মানৱেঙ কলিৰ্ৰিল্ এৰি
মকিইলণ্তেলুণ্ তৰুলুম্ এন্ন
মেন্মৈয়প্ পণামেৰ্ কোণ্টু
ৱণঙকিৱেণ্ কুটৈয়িন্ ণীলল্
য়ানৈমেল্ কোণ্টু চেন্ৰাৰ্
ইৱুলিমেল্ কোণ্টু ৱণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.