பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 50

இருவரும் எழுந்து வானில்
   எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
   அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
   நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
   சிவகாமியாரும் நின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கி, எழுந்து நின்று, வானில் எழுந்த ஒலி யைப் போற்ற, அரிய மறைப் பொருளாயுள்ள சிவபெருமானும், அழகிய திருப்பூங்கூடையில் முன்பிருந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்கள் நிறையும்படி அருளிச் செய்ய, அத்தகைய திருவருளைக் கண்டு மகிழ்ந்து, சிவகாமி யாண்டாரும் அங்கு வந்து நின்றனர்.

குறிப்புரை:

மற்று - அசைநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎఱిబత్తనాయనారు, చోళ చక్రవర్తి ఇరువురూ లేచి నిలబడి ఆకాశంలో వినిపించిన వాణిని ప్రస్తుతించారు. వేదస్వరూపుడైన పరమేశ్వరుడు అందమైన పూలబుట్టలో పూజకు కావలసిన పుష్పాలు నిండేలా అనుగ్రహించారు. అటువంటి అద్భుతాన్ని చూచి ఆనందించిన శివగామి యాండార్‌ అక్కడికి వచ్చి నిలబడ్డాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The king and the devotee then rose up and hailed
The celestial voice; the Lord who indeed
Is the import of the rare Vedas
Caused the basket to be filled with the self-same flowers
By His grace at which Sivakamiyar marvelled,
And felt happily blessed.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀼𑀯𑀭𑀼𑀫𑁆 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀷𑀺𑀮𑁆
𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀧𑁂 𑀭𑁄𑁆𑀮𑀺𑀬𑁃𑀧𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶
𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀬𑁆 𑀉𑀴𑁆𑀴𑀸𑀭𑁆
𑀅𑀡𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑀽𑀗𑁆 𑀓𑀽𑀝𑁃 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑁆
𑀫𑀭𑀼𑀯𑀺𑀬 𑀧𑀴𑁆𑀴𑀺𑀢𑁆 𑀢𑀸𑀫
𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀺𑀝 𑀅𑀭𑀼𑀴 𑀫𑀶𑁆𑀶𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀭𑀼𑀴𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼 𑀯𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀘𑀺𑀯𑀓𑀸𑀫𑀺𑀬𑀸𑀭𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরুৱরুম্ এৰ়ুন্দু ৱান়িল্
এৰ়ুন্দবে রোলিযৈপ্ পোট্র
অরুমর়ৈপ্ পোরুৰায্ উৰ‍্ৰার্
অণিহোৰ‍্বূঙ্ কূডৈ তন়্‌ন়িল্
মরুৱিয পৰ‍্ৰিত্ তাম
নির়ৈন্দিড অরুৰ মট্রত্
তিরুৱরুৰ‍্ কণ্ডু ৱাৰ়্‌ন্দু
সিৱহামিযারুম্ নিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்


Open the Thamizhi Section in a New Tab
இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்

Open the Reformed Script Section in a New Tab
इरुवरुम् ऎऴुन्दु वाऩिल्
ऎऴुन्दबे रॊलियैप् पोट्र
अरुमऱैप् पॊरुळाय् उळ्ळार्
अणिहॊळ्बूङ् कूडै तऩ्ऩिल्
मरुविय पळ्ळित् ताम
निऱैन्दिड अरुळ मट्रत्
तिरुवरुळ् कण्डु वाऴ्न्दु
सिवहामियारुम् निण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಇರುವರುಂ ಎೞುಂದು ವಾನಿಲ್
ಎೞುಂದಬೇ ರೊಲಿಯೈಪ್ ಪೋಟ್ರ
ಅರುಮಱೈಪ್ ಪೊರುಳಾಯ್ ಉಳ್ಳಾರ್
ಅಣಿಹೊಳ್ಬೂಙ್ ಕೂಡೈ ತನ್ನಿಲ್
ಮರುವಿಯ ಪಳ್ಳಿತ್ ತಾಮ
ನಿಱೈಂದಿಡ ಅರುಳ ಮಟ್ರತ್
ತಿರುವರುಳ್ ಕಂಡು ವಾೞ್ಂದು
ಸಿವಹಾಮಿಯಾರುಂ ನಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇరువరుం ఎళుందు వానిల్
ఎళుందబే రొలియైప్ పోట్ర
అరుమఱైప్ పొరుళాయ్ ఉళ్ళార్
అణిహొళ్బూఙ్ కూడై తన్నిల్
మరువియ పళ్ళిత్ తామ
నిఱైందిడ అరుళ మట్రత్
తిరువరుళ్ కండు వాళ్ందు
సివహామియారుం నిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරුවරුම් එළුන්දු වානිල්
එළුන්දබේ රොලියෛප් පෝට්‍ර
අරුමරෛප් පොරුළාය් උළ්ළාර්
අණිහොළ්බූඞ් කූඩෛ තන්නිල්
මරුවිය පළ්ළිත් තාම
නිරෛන්දිඩ අරුළ මට්‍රත්
තිරුවරුළ් කණ්ඩු වාළ්න්දු
සිවහාමියාරුම් නින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
ഇരുവരും എഴുന്തു വാനില്‍
എഴുന്തപേ രൊലിയൈപ് പോറ്റ
അരുമറൈപ് പൊരുളായ് ഉള്ളാര്‍
അണികൊള്‍പൂങ് കൂടൈ തന്‍നില്‍
മരുവിയ പള്ളിത് താമ
നിറൈന്തിട അരുള മറ്റത്
തിരുവരുള്‍ കണ്ടു വാഴ്ന്തു
ചിവകാമിയാരും നിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อิรุวะรุม เอะฬุนถุ วาณิล
เอะฬุนถะเป โระลิยายป โปรระ
อรุมะรายป โปะรุลาย อุลลาร
อณิโกะลปูง กูดาย ถะณณิล
มะรุวิยะ ปะลลิถ ถามะ
นิรายนถิดะ อรุละ มะรระถ
ถิรุวะรุล กะณดุ วาฬนถุ
จิวะกามิยารุม นิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရုဝရုမ္ ေအ့လုန္ထု ဝာနိလ္
ေအ့လုန္ထေပ ေရာ့လိယဲပ္ ေပာရ္ရ
အရုမရဲပ္ ေပာ့ရုလာယ္ အုလ္လာရ္
အနိေကာ့လ္ပူင္ ကူတဲ ထန္နိလ္
မရုဝိယ ပလ္လိထ္ ထာမ
နိရဲန္ထိတ အရုလ မရ္ရထ္
ထိရုဝရုလ္ ကန္တု ဝာလ္န္ထု
စိဝကာမိယာရုမ္ နိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
イルヴァルミ・ エルニ・トゥ ヴァーニリ・
エルニ・タペー ロリヤイピ・ ポーリ・ラ
アルマリイピ・ ポルラアヤ・ ウリ・ラアリ・
アニコリ・プーニ・ クータイ タニ・ニリ・
マルヴィヤ パリ・リタ・ ターマ
ニリイニ・ティタ アルラ マリ・ラタ・
ティルヴァルリ・ カニ・トゥ ヴァーリ・ニ・トゥ
チヴァカーミヤールミ・ ニニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
irufaruM elundu fanil
elundabe roliyaib bodra
arumaraib borulay ullar
aniholbung gudai dannil
marufiya ballid dama
niraindida arula madrad
dirufarul gandu falndu
sifahamiyaruM nindrar
Open the Pinyin Section in a New Tab
اِرُوَرُن يَظُنْدُ وَانِلْ
يَظُنْدَبيَۤ رُولِیَيْبْ بُوۤتْرَ
اَرُمَرَيْبْ بُورُضایْ اُضّارْ
اَنِحُوضْبُونغْ كُودَيْ تَنِّْلْ
مَرُوِیَ بَضِّتْ تامَ
نِرَيْنْدِدَ اَرُضَ مَتْرَتْ
تِرُوَرُضْ كَنْدُ وَاظْنْدُ
سِوَحامِیارُن نِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾɨʋʌɾɨm ʲɛ̝˞ɻɨn̪d̪ɨ ʋɑ:n̺ɪl
ɛ̝˞ɻɨn̪d̪ʌβe· ro̞lɪɪ̯ʌɪ̯p po:t̺t̺ʳʌ
ˀʌɾɨmʌɾʌɪ̯p po̞ɾɨ˞ɭʼɑ:ɪ̯ ʷʊ˞ɭɭɑ:r
ʌ˞ɳʼɪxo̞˞ɭβu:ŋ ku˞:ɽʌɪ̯ t̪ʌn̺n̺ɪl
mʌɾɨʋɪɪ̯ə pʌ˞ɭɭɪt̪ t̪ɑ:mə
n̺ɪɾʌɪ̯n̪d̪ɪ˞ɽə ˀʌɾɨ˞ɭʼə mʌt̺t̺ʳʌt̪
t̪ɪɾɨʋʌɾɨ˞ɭ kʌ˞ɳɖɨ ʋɑ˞:ɻn̪d̪ɨ
ʧɪʋʌxɑ:mɪɪ̯ɑ:ɾɨm n̺ɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
iruvarum eḻuntu vāṉil
eḻuntapē roliyaip pōṟṟa
arumaṟaip poruḷāy uḷḷār
aṇikoḷpūṅ kūṭai taṉṉil
maruviya paḷḷit tāma
niṟaintiṭa aruḷa maṟṟat
tiruvaruḷ kaṇṭu vāḻntu
civakāmiyārum niṉṟār
Open the Diacritic Section in a New Tab
ырювaрюм элзюнтю вааныл
элзюнтaпэa ролыйaып поотрa
арюмaрaып порюлаай юллаар
аныколпунг кутaы тaнныл
мaрювыя пaллыт таамa
нырaынтытa арюлa мaтрaт
тырювaрюл кантю ваалзнтю
сывaкaмыяaрюм нынраар
Open the Russian Section in a New Tab
i'ruwa'rum eshu:nthu wahnil
eshu:nthapeh 'rolijäp pohrra
a'rumaräp po'ru'lahj u'l'lah'r
a'niko'lpuhng kuhdä thannil
ma'ruwija pa'l'lith thahma
:nirä:nthida a'ru'la marrath
thi'ruwa'ru'l ka'ndu wahsh:nthu
ziwakahmijah'rum :ninrah'r
Open the German Section in a New Tab
iròvaròm èlzònthò vaanil
èlzònthapèè roliyâip poorhrha
aròmarhâip poròlhaaiy òlhlhaar
anhikolhpöng kötâi thannil
maròviya palhlhith thaama
nirhâinthida aròlha marhrhath
thiròvaròlh kanhdò vaalznthò
çivakaamiyaaròm ninrhaar
iruvarum elzuinthu vanil
elzuinthapee roliyiaip poorhrha
arumarhaip porulhaayi ulhlhaar
anhicolhpuung cuutai thannil
maruviya palhlhiith thaama
nirhaiinthita arulha marhrhaith
thiruvarulh cainhtu valzinthu
ceivacaamiiyaarum ninrhaar
iruvarum ezhu:nthu vaanil
ezhu:nthapae roliyaip poa'r'ra
aruma'raip poru'laay u'l'laar
a'niko'lpoong koodai thannil
maruviya pa'l'lith thaama
:ni'rai:nthida aru'la ma'r'rath
thiruvaru'l ka'ndu vaazh:nthu
sivakaamiyaarum :nin'raar
Open the English Section in a New Tab
ইৰুৱৰুম্ এলুণ্তু ৱানিল্
এলুণ্তপে ৰোলিয়ৈপ্ পোৰ্ৰ
অৰুমৰৈপ্ পোৰুলায়্ উল্লাৰ্
অণাকোল্পূঙ কূটৈ তন্নিল্
মৰুৱিয় পল্লিত্ তাম
ণিৰৈণ্তিত অৰুল মৰ্ৰত্
তিৰুৱৰুল্ কণ্টু ৱাইলণ্তু
চিৱকামিয়াৰুম্ ণিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.