பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 47

வளவனார் விடாது பற்ற
   மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
   இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
   கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
   தெழுந்தது பலருங் கேட்ப
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

புகழ்ச் சோழநாயனார் தாம் கொண்ட வாளி னையும் கையையும் விடாமல் பற்றிக் கொள்ள, பெருந்தவத்தை யுடைய எறிபத்தநாயனார் அதனால் வருத்தமுற்று நிற்ப, அளவற்ற அன்பினால் இருவரிடத்தும் நிகழ்ந்த துன்பத்தை நீக்குமாறு, தம் திரு வுள்ளத்தில் கருதிய நஞ்சைத் தாங்கிய கழுத்தையும், சிவந்த நெற்றிக் கண்ணையும் உடைய சிவபெருமான் திருவருளினால் ஒரு வான் ஒலி, விளக்கம் பொருந்திய விண்ணில் யாவரும் கேட்குமாறு எழுந்தது.

குறிப்புரை:

களம் - கறுப்பு; அந்நிறமுடைய நஞ்சுக்கு ஆனமையின் பண்பாகு பெயராகும். களம் - எனவருவனவற்றுள் முன்னையது கறுப்பும் பின்னையது கழுத்தும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కరవాలాన్ని చేతిని పట్టుకొన్న రాజు ఆ శివభక్తుడు చేయాలని అనుకొన్న పనిని చేయనీయక అడ్డుకున్నాడు. అందువలన తపస్సంపన్నుడైన ఎఱిబత్తనాయనారు సంతాపం చెందుతూ నిలబడ్డాడు. ఎల్లలులేని ప్రేమతో ఇరువురి బాధలను పోగొట్టాలని అనుకొన్న గరళ కంఠుడైన పరమేశ్వరుని అనుగ్రహించే ఆకాశంలో అందరికీ వినిపించేలా ఒక పెద్ద శబ్దం వినిపించింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Tight was the grip of the Chola king, and great
Was the grief of the tapaswi great;
To avert the catastrophe that sprang
From boundless love, there arose from
The bright skyey expanse, by the grace of
The blue-throated Lord, an unbodied voice
Which could be heard by many:
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀴𑀯𑀷𑀸𑀭𑁆 𑀯𑀺𑀝𑀸𑀢𑀼 𑀧𑀶𑁆𑀶
𑀫𑀸𑀢𑀯𑀭𑁆 𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀺 𑀦𑀺𑀶𑁆𑀧
𑀅𑀴𑀯𑀺𑀮𑀸𑀧𑁆 𑀧𑀭𑀺𑀯𑀺𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢
𑀇𑀝𑀼𑀓𑁆𑀓𑀡𑁃 𑀬𑀓𑀶𑁆𑀶 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀓𑁆
𑀓𑀴𑀫𑀡𑀺 𑀓𑀴𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆 𑀅𑀭𑀼𑀴𑀸𑀮𑁆 𑀯𑀸𑀓𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀺𑀴𑀭𑁄𑁆𑀴𑀺 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑁆𑀯𑀦𑁆
𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀢𑀼 𑀧𑀮𑀭𑀼𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀧


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৰৱন়ার্ ৱিডাদু পট্র
মাদৱর্ ৱরুন্দি নির়্‌প
অৰৱিলাপ্ পরিৱিল্ ৱন্দ
ইডুক্কণৈ যহট্র ৱেণ্ডিক্
কৰমণি কৰত্তুচ্ চেয্য
কণ্ণুদল্ অরুৰাল্ ৱাক্কুক্
কিৰরোৰি ৱিসুম্বিন়্‌ মেল্ৱন্
তেৰ়ুন্দদু পলরুঙ্ কেট্প


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப


Open the Thamizhi Section in a New Tab
வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப

Open the Reformed Script Section in a New Tab
वळवऩार् विडादु पट्र
मादवर् वरुन्दि निऱ्प
अळविलाप् परिविल् वन्द
इडुक्कणै यहट्र वेण्डिक्
कळमणि कळत्तुच् चॆय्य
कण्णुदल् अरुळाल् वाक्कुक्
किळरॊळि विसुम्बिऩ् मेल्वन्
तॆऴुन्ददु पलरुङ् केट्प
Open the Devanagari Section in a New Tab
ವಳವನಾರ್ ವಿಡಾದು ಪಟ್ರ
ಮಾದವರ್ ವರುಂದಿ ನಿಱ್ಪ
ಅಳವಿಲಾಪ್ ಪರಿವಿಲ್ ವಂದ
ಇಡುಕ್ಕಣೈ ಯಹಟ್ರ ವೇಂಡಿಕ್
ಕಳಮಣಿ ಕಳತ್ತುಚ್ ಚೆಯ್ಯ
ಕಣ್ಣುದಲ್ ಅರುಳಾಲ್ ವಾಕ್ಕುಕ್
ಕಿಳರೊಳಿ ವಿಸುಂಬಿನ್ ಮೇಲ್ವನ್
ತೆೞುಂದದು ಪಲರುಙ್ ಕೇಟ್ಪ
Open the Kannada Section in a New Tab
వళవనార్ విడాదు పట్ర
మాదవర్ వరుంది నిఱ్ప
అళవిలాప్ పరివిల్ వంద
ఇడుక్కణై యహట్ర వేండిక్
కళమణి కళత్తుచ్ చెయ్య
కణ్ణుదల్ అరుళాల్ వాక్కుక్
కిళరొళి విసుంబిన్ మేల్వన్
తెళుందదు పలరుఙ్ కేట్ప
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වළවනාර් විඩාදු පට්‍ර
මාදවර් වරුන්දි නිර්ප
අළවිලාප් පරිවිල් වන්ද
ඉඩුක්කණෛ යහට්‍ර වේණ්ඩික්
කළමණි කළත්තුච් චෙය්‍ය
කණ්ණුදල් අරුළාල් වාක්කුක්
කිළරොළි විසුම්බින් මේල්වන්
තෙළුන්දදු පලරුඞ් කේට්ප


Open the Sinhala Section in a New Tab
വളവനാര്‍ വിടാതു പറ്റ
മാതവര്‍ വരുന്തി നിറ്പ
അളവിലാപ് പരിവില്‍ വന്ത
ഇടുക്കണൈ യകറ്റ വേണ്ടിക്
കളമണി കളത്തുച് ചെയ്യ
കണ്ണുതല്‍ അരുളാല്‍ വാക്കുക്
കിളരൊളി വിചുംപിന്‍ മേല്വന്‍
തെഴുന്തതു പലരുങ് കേട്പ
Open the Malayalam Section in a New Tab
วะละวะณาร วิดาถุ ปะรระ
มาถะวะร วะรุนถิ นิรปะ
อละวิลาป ปะริวิล วะนถะ
อิดุกกะณาย ยะกะรระ เวณดิก
กะละมะณิ กะละถถุจ เจะยยะ
กะณณุถะล อรุลาล วากกุก
กิละโระลิ วิจุมปิณ เมลวะน
เถะฬุนถะถุ ปะละรุง เกดปะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလဝနာရ္ ဝိတာထု ပရ္ရ
မာထဝရ္ ဝရုန္ထိ နိရ္ပ
အလဝိလာပ္ ပရိဝိလ္ ဝန္ထ
အိတုက္ကနဲ ယကရ္ရ ေဝန္တိက္
ကလမနိ ကလထ္ထုစ္ ေစ့ယ္ယ
ကန္နုထလ္ အရုလာလ္ ဝာက္ကုက္
ကိလေရာ့လိ ဝိစုမ္ပိန္ ေမလ္ဝန္
ေထ့လုန္ထထု ပလရုင္ ေကတ္ပ


Open the Burmese Section in a New Tab
ヴァラヴァナーリ・ ヴィタートゥ パリ・ラ
マータヴァリ・ ヴァルニ・ティ ニリ・パ
アラヴィラーピ・ パリヴィリ・ ヴァニ・タ
イトゥク・カナイ ヤカリ・ラ ヴェーニ・ティク・
カラマニ カラタ・トゥシ・ セヤ・ヤ
カニ・ヌタリ・ アルラアリ・ ヴァーク・クク・
キラロリ ヴィチュミ・ピニ・ メーリ・ヴァニ・
テルニ・タトゥ パラルニ・ ケータ・パ
Open the Japanese Section in a New Tab
falafanar fidadu badra
madafar farundi nirba
alafilab barifil fanda
idugganai yahadra fendig
galamani galaddud deyya
gannudal arulal faggug
gilaroli fisuMbin melfan
delundadu balarung gedba
Open the Pinyin Section in a New Tab
وَضَوَنارْ وِدادُ بَتْرَ
مادَوَرْ وَرُنْدِ نِرْبَ
اَضَوِلابْ بَرِوِلْ وَنْدَ
اِدُكَّنَيْ یَحَتْرَ وٕۤنْدِكْ
كَضَمَنِ كَضَتُّتشْ تشيَیَّ
كَنُّدَلْ اَرُضالْ وَاكُّكْ
كِضَرُوضِ وِسُنبِنْ ميَۤلْوَنْ
تيَظُنْدَدُ بَلَرُنغْ كيَۤتْبَ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɭʼʌʋʌn̺ɑ:r ʋɪ˞ɽɑ:ðɨ pʌt̺t̺ʳə
mɑ:ðʌʋʌr ʋʌɾɨn̪d̪ɪ· n̺ɪrpʌ
ˀʌ˞ɭʼʌʋɪlɑ:p pʌɾɪʋɪl ʋʌn̪d̪ə
ɪ˞ɽɨkkʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ʌxʌt̺t̺ʳə ʋe˞:ɳɖɪk
kʌ˞ɭʼʌmʌ˞ɳʼɪ· kʌ˞ɭʼʌt̪t̪ɨʧ ʧɛ̝jɪ̯ə
kʌ˞ɳɳɨðʌl ˀʌɾɨ˞ɭʼɑ:l ʋɑ:kkɨk
kɪ˞ɭʼʌɾo̞˞ɭʼɪ· ʋɪsɨmbɪn̺ me:lʋʌn̺
t̪ɛ̝˞ɻɨn̪d̪ʌðɨ pʌlʌɾɨŋ ke˞:ʈpə
Open the IPA Section in a New Tab
vaḷavaṉār viṭātu paṟṟa
mātavar varunti niṟpa
aḷavilāp parivil vanta
iṭukkaṇai yakaṟṟa vēṇṭik
kaḷamaṇi kaḷattuc ceyya
kaṇṇutal aruḷāl vākkuk
kiḷaroḷi vicumpiṉ mēlvan
teḻuntatu palaruṅ kēṭpa
Open the Diacritic Section in a New Tab
вaлaвaнаар вытаатю пaтрa
маатaвaр вaрюнты нытпa
алaвылаап пaрывыл вaнтa
ытюкканaы якатрa вэaнтык
калaмaны калaттюч сэйя
каннютaл арюлаал вааккюк
кылaролы высюмпын мэaлвaн
тэлзюнтaтю пaлaрюнг кэaтпa
Open the Russian Section in a New Tab
wa'lawanah'r widahthu parra
mahthawa'r wa'ru:nthi :nirpa
a'lawilahp pa'riwil wa:ntha
idukka'nä jakarra weh'ndik
ka'lama'ni ka'laththuch zejja
ka'n'nuthal a'ru'lahl wahkkuk
ki'la'ro'li wizumpin mehlwa:n
theshu:nthathu pala'rung kehdpa
Open the German Section in a New Tab
valhavanaar vidaathò parhrha
maathavar varònthi nirhpa
alhavilaap parivil vantha
idòkkanhâi yakarhrha vèènhdik
kalhamanhi kalhaththòçh çèiyya
kanhnhòthal aròlhaal vaakkòk
kilharolhi viçòmpin mèèlvan
thèlzònthathò palaròng kèètpa
valhavanaar vitaathu parhrha
maathavar varuinthi nirhpa
alhavilaap parivil vaintha
ituiccanhai yacarhrha veeinhtiic
calhamanhi calhaiththuc ceyiya
cainhṇhuthal arulhaal vaiccuic
cilharolhi visumpin meelvain
thelzuinthathu palarung keeitpa
va'lavanaar vidaathu pa'r'ra
maathavar varu:nthi :ni'rpa
a'lavilaap parivil va:ntha
idukka'nai yaka'r'ra vae'ndik
ka'lama'ni ka'laththuch seyya
ka'n'nuthal aru'laal vaakkuk
ki'laro'li visumpin maelva:n
thezhu:nthathu palarung kaedpa
Open the English Section in a New Tab
ৱলৱনাৰ্ ৱিটাতু পৰ্ৰ
মাতৱৰ্ ৱৰুণ্তি ণিৰ্প
অলৱিলাপ্ পৰিৱিল্ ৱণ্ত
ইটুক্কণৈ য়কৰ্ৰ ৱেণ্টিক্
কলমণা কলত্তুচ্ চেয়্য়
কণ্ণুতল্ অৰুলাল্ ৱাক্কুক্
কিলৰোলি ৱিচুম্পিন্ মেল্ৱণ্
তেলুণ্ততু পলৰুঙ কেইটপ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.