பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 46

புரிந்தவர் கொடுத்த வாளை
   அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
   அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
    என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
   பிடித்தனன் வாளுங் கையும்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அப்புகழ்ச் சோழ நாயனார் விரும்பிக் கொடுத்த உடைவாளை எறிபத்த நாயனார், தம் கழுத்தில் சேர்த்து அறுக்கத் தொடங்கும் பொழுது, புகழ்ச் சோழநாயனாரும், `இப் பெரியவரின் செய்கை இவ்வாறிருக்க யானே கெட்டேன்` என்று கூறி, இரங்கி, அவர் எதிரே விரைந்து போய்த் தம் பெரிய கைகளினால் அவர் தம் வாளையையும், கையையும் தடுத்துப் பிடித்தார்.

குறிப்புரை:

இம் மூன்றும் குளகம். புரிந்து - விரும்பி. தோளால் - கையால். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా ఎఱిబత్తనాయనారు భావించి, రాజుగారు ఇచ్చిన ఖడ్గంతో తన కంఠాన్ని ఉత్తరించుకోబోగా చోళ చక్రవర్తి ఈ శివభక్తుని చేష్టలు చూసి ''ఇలాగయితే నేను సర్వనాశనమవుతాను'' అని భావించి వేగంగా వెళ్లి తన బలమైన చేతులతో వారి కరవాలాన్ని అడ్డగించి పట్టుకొన్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Thus thinking he set the sword on his neck
And was about to saw it away; the king then
Burst out thus: “Behold the deed of the great one!
Alas I am lost!” He rushed to him quick
And with his long arms held the devotee’s hand and sword.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀯𑀸𑀴𑁃
𑀅𑀷𑁆𑀧𑀭𑁆𑀢𑀗𑁆 𑀓𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀮𑁆 𑀧𑀽𑀝𑁆𑀝𑀺
𑀅𑀭𑀺𑀦𑁆𑀢𑀺𑀝 𑀮𑀼𑀶𑁆𑀶 𑀧𑁄𑀢𑀺𑀮𑁆
𑀅𑀭𑀘𑀷𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑁄𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃
𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀸 𑀶𑀺𑀢𑀼𑀯𑁂𑁆𑀷𑁆 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑁂𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀓𑀝𑀺𑀢𑀺𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀝𑀦𑁆 𑀢𑁄𑀴𑀸𑀶𑁆 𑀓𑀽𑀝𑀺𑀧𑁆
𑀧𑀺𑀝𑀺𑀢𑁆𑀢𑀷𑀷𑁆 𑀯𑀸𑀴𑀼𑀗𑁆 𑀓𑁃𑀬𑀼𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুরিন্দৱর্ কোডুত্ত ৱাৰৈ
অন়্‌বর্দঙ্ কৰ়ুত্তিল্ পূট্টি
অরিন্দিড লুট্র পোদিল্
অরসন়ুম্ পেরিযোর্ সেয্গৈ
ইরুন্দৱা র়িদুৱেন়্‌ কেট্টেন়্‌
এণ্ড্রেদির্ কডিদির়্‌ সেণ্ড্রু
পেরুন্দডন্ দোৰার়্‌ কূডিপ্
পিডিত্তন়ন়্‌ ৱাৰুঙ্ কৈযুম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்


Open the Thamizhi Section in a New Tab
புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்

Open the Reformed Script Section in a New Tab
पुरिन्दवर् कॊडुत्त वाळै
अऩ्बर्दङ् कऴुत्तिल् पूट्टि
अरिन्दिड लुट्र पोदिल्
अरसऩुम् पॆरियोर् सॆय्गै
इरुन्दवा ऱिदुवॆऩ् कॆट्टेऩ्
ऎण्ड्रॆदिर् कडिदिऱ् सॆण्ड्रु
पॆरुन्दडन् दोळाऱ् कूडिप्
पिडित्तऩऩ् वाळुङ् कैयुम्
Open the Devanagari Section in a New Tab
ಪುರಿಂದವರ್ ಕೊಡುತ್ತ ವಾಳೈ
ಅನ್ಬರ್ದಙ್ ಕೞುತ್ತಿಲ್ ಪೂಟ್ಟಿ
ಅರಿಂದಿಡ ಲುಟ್ರ ಪೋದಿಲ್
ಅರಸನುಂ ಪೆರಿಯೋರ್ ಸೆಯ್ಗೈ
ಇರುಂದವಾ ಱಿದುವೆನ್ ಕೆಟ್ಟೇನ್
ಎಂಡ್ರೆದಿರ್ ಕಡಿದಿಱ್ ಸೆಂಡ್ರು
ಪೆರುಂದಡನ್ ದೋಳಾಱ್ ಕೂಡಿಪ್
ಪಿಡಿತ್ತನನ್ ವಾಳುಙ್ ಕೈಯುಂ
Open the Kannada Section in a New Tab
పురిందవర్ కొడుత్త వాళై
అన్బర్దఙ్ కళుత్తిల్ పూట్టి
అరిందిడ లుట్ర పోదిల్
అరసనుం పెరియోర్ సెయ్గై
ఇరుందవా ఱిదువెన్ కెట్టేన్
ఎండ్రెదిర్ కడిదిఱ్ సెండ్రు
పెరుందడన్ దోళాఱ్ కూడిప్
పిడిత్తనన్ వాళుఙ్ కైయుం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුරින්දවර් කොඩුත්ත වාළෛ
අන්බර්දඞ් කළුත්තිල් පූට්ටි
අරින්දිඩ ලුට්‍ර පෝදිල්
අරසනුම් පෙරියෝර් සෙය්හෛ
ඉරුන්දවා රිදුවෙන් කෙට්ටේන්
එන්‍රෙදිර් කඩිදිර් සෙන්‍රු
පෙරුන්දඩන් දෝළාර් කූඩිප්
පිඩිත්තනන් වාළුඞ් කෛයුම්


Open the Sinhala Section in a New Tab
പുരിന്തവര്‍ കൊടുത്ത വാളൈ
അന്‍പര്‍തങ് കഴുത്തില്‍ പൂട്ടി
അരിന്തിട ലുറ്റ പോതില്‍
അരചനും പെരിയോര്‍ ചെയ്കൈ
ഇരുന്തവാ റിതുവെന്‍ കെട്ടേന്‍
എന്‍റെതിര്‍ കടിതിറ് ചെന്‍റു
പെരുന്തടന്‍ തോളാറ് കൂടിപ്
പിടിത്തനന്‍ വാളുങ് കൈയും
Open the Malayalam Section in a New Tab
ปุรินถะวะร โกะดุถถะ วาลาย
อณปะรถะง กะฬุถถิล ปูดดิ
อรินถิดะ ลุรระ โปถิล
อระจะณุม เปะริโยร เจะยกาย
อิรุนถะวา ริถุเวะณ เกะดเดณ
เอะณเระถิร กะดิถิร เจะณรุ
เปะรุนถะดะน โถลาร กูดิป
ปิดิถถะณะณ วาลุง กายยุม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုရိန္ထဝရ္ ေကာ့တုထ္ထ ဝာလဲ
အန္ပရ္ထင္ ကလုထ္ထိလ္ ပူတ္တိ
အရိန္ထိတ လုရ္ရ ေပာထိလ္
အရစနုမ္ ေပ့ရိေယာရ္ ေစ့ယ္ကဲ
အိရုန္ထဝာ ရိထုေဝ့န္ ေက့တ္ေတန္
ေအ့န္ေရ့ထိရ္ ကတိထိရ္ ေစ့န္ရု
ေပ့ရုန္ထတန္ ေထာလာရ္ ကူတိပ္
ပိတိထ္ထနန္ ဝာလုင္ ကဲယုမ္


Open the Burmese Section in a New Tab
プリニ・タヴァリ・ コトゥタ・タ ヴァーリイ
アニ・パリ・タニ・ カルタ・ティリ・ プータ・ティ
アリニ・ティタ ルリ・ラ ポーティリ・
アラサヌミ・ ペリョーリ・ セヤ・カイ
イルニ・タヴァー リトゥヴェニ・ ケタ・テーニ・
エニ・レティリ・ カティティリ・ セニ・ル
ペルニ・タタニ・ トーラアリ・ クーティピ・
ピティタ・タナニ・ ヴァールニ・ カイユミ・
Open the Japanese Section in a New Tab
burindafar godudda falai
anbardang galuddil buddi
arindida ludra bodil
arasanuM beriyor seygai
irundafa ridufen gedden
endredir gadidir sendru
berundadan dolar gudib
bididdanan falung gaiyuM
Open the Pinyin Section in a New Tab
بُرِنْدَوَرْ كُودُتَّ وَاضَيْ
اَنْبَرْدَنغْ كَظُتِّلْ بُوتِّ
اَرِنْدِدَ لُتْرَ بُوۤدِلْ
اَرَسَنُن بيَرِیُوۤرْ سيَیْغَيْ
اِرُنْدَوَا رِدُوٕنْ كيَتّيَۤنْ
يَنْدْريَدِرْ كَدِدِرْ سيَنْدْرُ
بيَرُنْدَدَنْ دُوۤضارْ كُودِبْ
بِدِتَّنَنْ وَاضُنغْ كَيْیُن


Open the Arabic Section in a New Tab
pʊɾɪn̪d̪ʌʋʌr ko̞˞ɽɨt̪t̪ə ʋɑ˞:ɭʼʌɪ̯
ʌn̺bʌrðʌŋ kʌ˞ɻɨt̪t̪ɪl pu˞:ʈʈɪ
ˀʌɾɪn̪d̪ɪ˞ɽə lʊt̺t̺ʳə po:ðɪl
ʌɾʌsʌn̺ɨm pɛ̝ɾɪɪ̯o:r sɛ̝ɪ̯xʌɪ̯
ʲɪɾɨn̪d̪ʌʋɑ: rɪðɨʋɛ̝n̺ kɛ̝˞ʈʈe:n̺
ʲɛ̝n̺d̺ʳɛ̝ðɪr kʌ˞ɽɪðɪr sɛ̝n̺d̺ʳɨ
pɛ̝ɾɨn̪d̪ʌ˞ɽʌn̺ t̪o˞:ɭʼɑ:r ku˞:ɽɪp
pɪ˞ɽɪt̪t̪ʌn̺ʌn̺ ʋɑ˞:ɭʼɨŋ kʌjɪ̯ɨm
Open the IPA Section in a New Tab
purintavar koṭutta vāḷai
aṉpartaṅ kaḻuttil pūṭṭi
arintiṭa luṟṟa pōtil
aracaṉum periyōr ceykai
iruntavā ṟituveṉ keṭṭēṉ
eṉṟetir kaṭitiṟ ceṉṟu
peruntaṭan tōḷāṟ kūṭip
piṭittaṉaṉ vāḷuṅ kaiyum
Open the Diacritic Section in a New Tab
пюрынтaвaр котюттa ваалaы
анпaртaнг калзюттыл путты
арынтытa лютрa поотыл
арaсaнюм пэрыйоор сэйкaы
ырюнтaваа рытювэн кэттэaн
энрэтыр катытыт сэнрю
пэрюнтaтaн тоолаат кутып
пытыттaнaн ваалюнг кaыём
Open the Russian Section in a New Tab
pu'ri:nthawa'r koduththa wah'lä
anpa'rthang kashuththil puhddi
a'ri:nthida lurra pohthil
a'razanum pe'rijoh'r zejkä
i'ru:nthawah rithuwen keddehn
enrethi'r kadithir zenru
pe'ru:nthada:n thoh'lahr kuhdip
pidiththanan wah'lung käjum
Open the German Section in a New Tab
pòrinthavar kodòththa vaalâi
anparthang kalzòththil pötdi
arinthida lòrhrha poothil
araçanòm pèriyoor çèiykâi
irònthavaa rhithòvèn kètdèèn
ènrhèthir kadithirh çènrhò
pèrònthadan thoolhaarh ködip
pidiththanan vaalhòng kâiyòm
puriinthavar cotuiththa valhai
anparthang calzuiththil puuitti
ariinthita lurhrha poothil
araceanum periyoor ceyikai
iruinthava rhithuven keitteen
enrhethir catithirh cenrhu
peruinthatain thoolhaarh cuutip
pitiiththanan valhung kaiyum
puri:nthavar koduththa vaa'lai
anparthang kazhuththil pooddi
ari:nthida lu'r'ra poathil
arasanum periyoar seykai
iru:nthavaa 'rithuven keddaen
en'rethir kadithi'r sen'ru
peru:nthada:n thoa'laa'r koodip
pidiththanan vaa'lung kaiyum
Open the English Section in a New Tab
পুৰিণ্তৱৰ্ কোটুত্ত ৱালৈ
অন্পৰ্তঙ কলুত্তিল্ পূইটটি
অৰিণ্তিত লুৰ্ৰ পোতিল্
অৰচনূম্ পেৰিয়োৰ্ চেয়্কৈ
ইৰুণ্তৱা ৰিতুৱেন্ কেইটটেন্
এন্ৰেতিৰ্ কটিতিৰ্ চেন্ৰূ
পেৰুণ্ততণ্ তোলাৰ্ কূটিপ্
পিটিত্তনন্ ৱালুঙ কৈয়ুম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.