பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 44

வாங்கிய தொண்டர் முன்பு
   மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
   றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
   பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
   எறிபத்தர் அதனுக் கஞ்சி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

(புகழ்ச்சோழர்) கொடுத்த உடைவாளைத் தம்கரத்தில் வாங்கிக் கொண்ட எறிபத்த நாயனார் முன்னர், புகழ்ச் சோழர் வணங்கிநின்று, `இவ்விடத்து அடியேனை இவ்வுடைவாளால் கொன்று யான்செய்த தீங்கைத் தீர்க்குமாறு கருதிய இந்நாயனாரால் மிகப் பேருதவியை அடியேன் பெற்றேன்` என்று அப்புகழ்ச் சோழ நாயனார் கூற, அவர்தம் நிலைமையைக் கண்ட எறிபத்த நாயனார், அப்பத்திமை நிலைக்கு அஞ்சி.

குறிப்புரை:

`ஏ` என வருவன அசை நிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
భయంకరమైన ఆ ఖడ్గాన్ని తన చేతికి అందిస్తున్న చోళ చక్రవర్తిని చూసి ''దుశేష్ట కారణంగా నేను సర్వనాశనమయ్యాను. చోళ చక్రవర్తి ప్రేమకు ఎల్లలే లేవనే విషయాన్ని తెలుసుకున్నాను'' అని వారిచ్చిన కరవాలాన్ని తీసుకోకూడదని అనుకున్నప్పటికీ తీసుకోక పోయినట్లయితే రాజు తన ప్రాణాలను తానే తీసుకుంటారని గ్రహించి, ఆ వినాశము జరగకుండా కాపాడాలనే ఉద్దేశంతో దానిని చేతికి తీసుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The king stood bowing before the devotee
Who received the sword from him, and said:
“He’ll kill me with the sword and rid me
Of my sin; with this beatitude I am to be
By him blessed!” He felt exceedingly happy.
Yeri-Patthar stood fear-stricken.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀬 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀧𑀼
𑀫𑀷𑁆𑀷𑀷𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑁂
𑀈𑀗𑁆𑀓𑁂𑁆𑀷𑁃 𑀯𑀸𑀴𑀺 𑀷𑀸𑀶𑁆𑀓𑁄𑁆𑀷𑁆
𑀶𑁂𑁆𑀷𑁆𑀧𑀺𑀵𑁃 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺
𑀑𑀗𑁆𑀓𑀺𑀬 𑀉𑀢𑀯𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀷𑀷𑁆 𑀇𑀯𑀭𑁆𑀧𑀸 𑀮𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀆𑀗𑁆𑀓𑀯𑀭𑁆 𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝
𑀏𑁆𑀶𑀺𑀧𑀢𑁆𑀢𑀭𑁆 𑀅𑀢𑀷𑀼𑀓𑁆 𑀓𑀜𑁆𑀘𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাঙ্গিয তোণ্ডর্ মুন়্‌বু
মন়্‌ন়ন়ার্ তোৰ়ুদু নিণ্ড্রে
ঈঙ্গেন়ৈ ৱাৰি ন়ার়্‌কোন়্‌
র়েন়্‌বিৰ়ৈ তীর্ক্ক ৱেণ্ডি
ওঙ্গিয উদৱি সেয্যপ্
পেট্রন়ন়্‌ ইৱর্বা লেণ্ড্রে
আঙ্গৱর্ উরৈপ্পক্ কণ্ড
এর়িবত্তর্ অদন়ুক্ কঞ্জি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி


Open the Thamizhi Section in a New Tab
வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி

Open the Reformed Script Section in a New Tab
वाङ्गिय तॊण्डर् मुऩ्बु
मऩ्ऩऩार् तॊऴुदु निण्ड्रे
ईङ्गॆऩै वाळि ऩाऱ्कॊऩ्
ऱॆऩ्बिऴै तीर्क्क वेण्डि
ओङ्गिय उदवि सॆय्यप्
पॆट्रऩऩ् इवर्बा लॆण्ड्रे
आङ्गवर् उरैप्पक् कण्ड
ऎऱिबत्तर् अदऩुक् कञ्जि
Open the Devanagari Section in a New Tab
ವಾಂಗಿಯ ತೊಂಡರ್ ಮುನ್ಬು
ಮನ್ನನಾರ್ ತೊೞುದು ನಿಂಡ್ರೇ
ಈಂಗೆನೈ ವಾಳಿ ನಾಱ್ಕೊನ್
ಱೆನ್ಬಿೞೈ ತೀರ್ಕ್ಕ ವೇಂಡಿ
ಓಂಗಿಯ ಉದವಿ ಸೆಯ್ಯಪ್
ಪೆಟ್ರನನ್ ಇವರ್ಬಾ ಲೆಂಡ್ರೇ
ಆಂಗವರ್ ಉರೈಪ್ಪಕ್ ಕಂಡ
ಎಱಿಬತ್ತರ್ ಅದನುಕ್ ಕಂಜಿ
Open the Kannada Section in a New Tab
వాంగియ తొండర్ మున్బు
మన్ననార్ తొళుదు నిండ్రే
ఈంగెనై వాళి నాఱ్కొన్
ఱెన్బిళై తీర్క్క వేండి
ఓంగియ ఉదవి సెయ్యప్
పెట్రనన్ ఇవర్బా లెండ్రే
ఆంగవర్ ఉరైప్పక్ కండ
ఎఱిబత్తర్ అదనుక్ కంజి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාංගිය තොණ්ඩර් මුන්බු
මන්නනාර් තොළුදු නින්‍රේ
ඊංගෙනෛ වාළි නාර්කොන්
රෙන්බිළෛ තීර්ක්ක වේණ්ඩි
ඕංගිය උදවි සෙය්‍යප්
පෙට්‍රනන් ඉවර්බා ලෙන්‍රේ
ආංගවර් උරෛප්පක් කණ්ඩ
එරිබත්තර් අදනුක් කඥ්ජි


Open the Sinhala Section in a New Tab
വാങ്കിയ തൊണ്ടര്‍ മുന്‍പു
മന്‍നനാര്‍ തൊഴുതു നിന്‍റേ
ഈങ്കെനൈ വാളി നാറ്കൊന്‍
റെന്‍പിഴൈ തീര്‍ക്ക വേണ്ടി
ഓങ്കിയ ഉതവി ചെയ്യപ്
പെറ്റനന്‍ ഇവര്‍പാ ലെന്‍റേ
ആങ്കവര്‍ ഉരൈപ്പക് കണ്ട
എറിപത്തര്‍ അതനുക് കഞ്ചി
Open the Malayalam Section in a New Tab
วางกิยะ โถะณดะร มุณปุ
มะณณะณาร โถะฬุถุ นิณเร
อีงเกะณาย วาลิ ณารโกะณ
เระณปิฬาย ถีรกกะ เวณดิ
โองกิยะ อุถะวิ เจะยยะป
เปะรระณะณ อิวะรปา เละณเร
อางกะวะร อุรายปปะก กะณดะ
เอะริปะถถะร อถะณุก กะญจิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာင္ကိယ ေထာ့န္တရ္ မုန္ပု
မန္နနာရ္ ေထာ့လုထု နိန္ေရ
အီင္ေက့နဲ ဝာလိ နာရ္ေကာ့န္
ေရ့န္ပိလဲ ထီရ္က္က ေဝန္တိ
ေအာင္ကိယ အုထဝိ ေစ့ယ္ယပ္
ေပ့ရ္ရနန္ အိဝရ္ပာ ေလ့န္ေရ
အာင္ကဝရ္ အုရဲပ္ပက္ ကန္တ
ေအ့ရိပထ္ထရ္ အထနုက္ ကည္စိ


Open the Burmese Section in a New Tab
ヴァーニ・キヤ トニ・タリ・ ムニ・プ
マニ・ナナーリ・ トルトゥ ニニ・レー
イーニ・ケニイ ヴァーリ ナーリ・コニ・
レニ・ピリイ ティーリ・ク・カ ヴェーニ・ティ
オーニ・キヤ ウタヴィ セヤ・ヤピ・
ペリ・ラナニ・ イヴァリ・パー レニ・レー
アーニ・カヴァリ・ ウリイピ・パク・ カニ・タ
エリパタ・タリ・ アタヌク・ カニ・チ
Open the Japanese Section in a New Tab
fanggiya dondar munbu
mannanar doludu nindre
inggenai fali nargon
renbilai dirgga fendi
onggiya udafi seyyab
bedranan ifarba lendre
anggafar uraibbag ganda
eribaddar adanug gandi
Open the Pinyin Section in a New Tab
وَانغْغِیَ تُونْدَرْ مُنْبُ
مَنَّْنارْ تُوظُدُ نِنْدْريَۤ
اِينغْغيَنَيْ وَاضِ نارْكُونْ
ريَنْبِظَيْ تِيرْكَّ وٕۤنْدِ
اُوۤنغْغِیَ اُدَوِ سيَیَّبْ
بيَتْرَنَنْ اِوَرْبا ليَنْدْريَۤ
آنغْغَوَرْ اُرَيْبَّكْ كَنْدَ
يَرِبَتَّرْ اَدَنُكْ كَنعْجِ


Open the Arabic Section in a New Tab
ʋɑ:ŋʲgʲɪɪ̯ə t̪o̞˞ɳɖʌr mʊn̺bʉ̩
mʌn̺n̺ʌn̺ɑ:r t̪o̞˞ɻɨðɨ n̺ɪn̺d̺ʳe:
ʲi:ŋgɛ̝n̺ʌɪ̯ ʋɑ˞:ɭʼɪ· n̺ɑ:rko̞n̺
rɛ̝n̺bɪ˞ɻʌɪ̯ t̪i:rkkə ʋe˞:ɳɖɪ
ʷo:ŋʲgʲɪɪ̯ə ʷʊðʌʋɪ· sɛ̝jɪ̯ʌp
pɛ̝t̺t̺ʳʌn̺ʌn̺ ʲɪʋʌrβɑ: lɛ̝n̺d̺ʳe:
ˀɑ:ŋgʌʋʌr ʷʊɾʌɪ̯ppʌk kʌ˞ɳɖə
ɛ̝ɾɪβʌt̪t̪ʌr ˀʌðʌn̺ɨk kʌɲʤɪ·
Open the IPA Section in a New Tab
vāṅkiya toṇṭar muṉpu
maṉṉaṉār toḻutu niṉṟē
īṅkeṉai vāḷi ṉāṟkoṉ
ṟeṉpiḻai tīrkka vēṇṭi
ōṅkiya utavi ceyyap
peṟṟaṉaṉ ivarpā leṉṟē
āṅkavar uraippak kaṇṭa
eṟipattar ataṉuk kañci
Open the Diacritic Section in a New Tab
ваангкыя тонтaр мюнпю
мaннaнаар толзютю нынрэa
ингкэнaы ваалы нааткон
рэнпылзaы тиркка вэaнты
оонгкыя ютaвы сэйяп
пэтрaнaн ывaрпаа лэнрэa
аангкавaр юрaыппaк кантa
эрыпaттaр атaнюк кагнсы
Open the Russian Section in a New Tab
wahngkija tho'nda'r munpu
mannanah'r thoshuthu :ninreh
ihngkenä wah'li nahrkon
renpishä thih'rkka weh'ndi
ohngkija uthawi zejjap
perranan iwa'rpah lenreh
ahngkawa'r u'räppak ka'nda
eripaththa'r athanuk kangzi
Open the German Section in a New Tab
vaangkiya thonhdar mònpò
mannanaar tholzòthò ninrhèè
iingkènâi vaalhi naarhkon
rhènpilzâi thiirkka vèènhdi
oongkiya òthavi çèiyyap
pèrhrhanan ivarpaa lènrhèè
aangkavar òrâippak kanhda
èrhipaththar athanòk kagnçi
vangciya thoinhtar munpu
mannanaar tholzuthu ninrhee
iingkenai valhi naarhcon
rhenpilzai thiiricca veeinhti
oongciya uthavi ceyiyap
perhrhanan ivarpaa lenrhee
aangcavar uraippaic cainhta
erhipaiththar athanuic caigncei
vaangkiya tho'ndar munpu
mannanaar thozhuthu :nin'rae
eengkenai vaa'li naa'rkon
'renpizhai theerkka vae'ndi
oangkiya uthavi seyyap
pe'r'ranan ivarpaa len'rae
aangkavar uraippak ka'nda
e'ripaththar athanuk kanjsi
Open the English Section in a New Tab
ৱাঙকিয় টʼণতৰ মুনপু
মনণনাৰ টʼলুথু নিনৰে
পীঙকেণৈ ৱালি নাৰকʼন
ৰেনপিলৈ তিৰকক ৱেণডি
ঔঙকিয় পুথৱি চেয়য়প
পেৰৰণন এৱৰপা লেনৰে
পাঙকৱৰ পুৰৈ পপক কণত
এৰিপথথৰ আথণুক কঙচি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.