பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 43

வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
   வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
   களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
   தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
   வாங்கினார் தீங்கு தீர்ப்பார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கொடிய தீப் போலும் ஒளி வீசுகின்ற உடை வாளை எடுத்துத்தம் கையில் கொடுக்கும் புகழ்ச்சோழரைப் பார்த்து, `தீவினையால் கெட்டேன், அளவற்ற புகழையுடைய புகழ்ச்சோழரின் அன்பிற்கு எல்லையில்லாமையைக்கண்டேன்` என்றுஅவர்கொடுத்த உடைவாளை வாங்காதவராய், வாங்காதொழியின் தம்முயிரைத் தாமே நீக்கிக் கொள்ளுவார் என்று தம் உள்ளத்தால் உணர்ந்து, அது காரணமாய் அச்சமுற்று, அத்தீங்கை நீக்கும் கருத்துடையராய், அதனை வாங்கினார்.

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భయంకరమై అగ్ని వలె కాంతులు విరజిమ్మే కరవాలాన్ని తీసి తన చేతికిచ్చిన చోళరాజును చూసి ''నేను నశించాను. ఎల్లలులేని కీర్తితో విరాజిల్లుతున్న చోళచక్రవర్తి ఎల్లలులేని ప్రేమను నేనిప్పుడు చూస్తున్నాను'' అని ఆలోచించి ఆ రాజు అందివ్వబోయిన కరవాలాన్ని తీసుకోకూడదనుకొన్నప్పటికీ, తాను అది తీసుకోక పోతే, రాజు తనను తానే సంహరించు కుంటాడు అని గ్రహించి, భయపడి ఆ అపకృతి రాకుండా రక్షించాలనే ఆలోచనతో దానిని తన చేతితో తీసుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When he eyed the king who drew out
His bright sword dazzling like wild fire,
He cried thus: “Woe’s me! I have now witnessed
The boundlessness of the king’s love,
The sovereign of infinite glory.”
He would not receive the sword; but he knew
That the king would kill himself, if he did not;
So to avert that mishap, he received it in fear.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀵𑀶𑁆 𑀘𑀼𑀝𑀭𑁆𑀯𑀸𑀴𑁆 𑀦𑀻𑀝𑁆𑀝𑀼𑀫𑁆
𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑁂𑀷𑁆
𑀅𑀦𑁆𑀢𑀫𑀺𑀮𑁆 𑀧𑀼𑀓𑀵𑀸𑀷𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼𑀓𑁆
𑀓𑀴𑀯𑀺𑀷𑁆𑀫𑁃 𑀓𑀡𑁆𑀝𑁂 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀢𑀦𑁆𑀢𑀯𑀸𑀴𑁆 𑀯𑀸𑀗𑁆𑀓 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀼𑀶𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀸𑀮𑁆 𑀉𑀡𑀭𑁆𑀯𑀼𑀶𑁆 𑀶𑀜𑁆𑀘𑀺
𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀸𑀭𑁆 𑀢𑀻𑀗𑁆𑀓𑀼 𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেন্দৰ়র়্‌ সুডর্ৱাৰ‍্ নীট্টুম্
ৱেন্দন়ৈ নোক্কিক্ কেট্টেন়্‌
অন্দমিল্ পুহৰ়ান়্‌ অন়্‌বুক্
কৰৱিন়্‌মৈ কণ্ডে ন়েণ্ড্রু
তন্দৱাৰ‍্ ৱাঙ্গ মাট্টার্
তন়্‌ন়ৈত্তান়্‌ তুর়ক্কু মেণ্ড্রু
সিন্দৈযাল্ উণর্ৱুট্রঞ্জি
ৱাঙ্গিন়ার্ তীঙ্গু তীর্প্পার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்


Open the Thamizhi Section in a New Tab
வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்

Open the Reformed Script Section in a New Tab
वॆन्दऴऱ् सुडर्वाळ् नीट्टुम्
वेन्दऩै नोक्किक् कॆट्टेऩ्
अन्दमिल् पुहऴाऩ् अऩ्बुक्
कळविऩ्मै कण्डे ऩॆण्ड्रु
तन्दवाळ् वाङ्ग माट्टार्
तऩ्ऩैत्ताऩ् तुऱक्कु मॆण्ड्रु
सिन्दैयाल् उणर्वुट्रञ्जि
वाङ्गिऩार् तीङ्गु तीर्प्पार्
Open the Devanagari Section in a New Tab
ವೆಂದೞಱ್ ಸುಡರ್ವಾಳ್ ನೀಟ್ಟುಂ
ವೇಂದನೈ ನೋಕ್ಕಿಕ್ ಕೆಟ್ಟೇನ್
ಅಂದಮಿಲ್ ಪುಹೞಾನ್ ಅನ್ಬುಕ್
ಕಳವಿನ್ಮೈ ಕಂಡೇ ನೆಂಡ್ರು
ತಂದವಾಳ್ ವಾಂಗ ಮಾಟ್ಟಾರ್
ತನ್ನೈತ್ತಾನ್ ತುಱಕ್ಕು ಮೆಂಡ್ರು
ಸಿಂದೈಯಾಲ್ ಉಣರ್ವುಟ್ರಂಜಿ
ವಾಂಗಿನಾರ್ ತೀಂಗು ತೀರ್ಪ್ಪಾರ್
Open the Kannada Section in a New Tab
వెందళఱ్ సుడర్వాళ్ నీట్టుం
వేందనై నోక్కిక్ కెట్టేన్
అందమిల్ పుహళాన్ అన్బుక్
కళవిన్మై కండే నెండ్రు
తందవాళ్ వాంగ మాట్టార్
తన్నైత్తాన్ తుఱక్కు మెండ్రు
సిందైయాల్ ఉణర్వుట్రంజి
వాంగినార్ తీంగు తీర్ప్పార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙන්දළර් සුඩර්වාළ් නීට්ටුම්
වේන්දනෛ නෝක්කික් කෙට්ටේන්
අන්දමිල් පුහළාන් අන්බුක්
කළවින්මෛ කණ්ඩේ නෙන්‍රු
තන්දවාළ් වාංග මාට්ටාර්
තන්නෛත්තාන් තුරක්කු මෙන්‍රු
සින්දෛයාල් උණර්වුට්‍රඥ්ජි
වාංගිනාර් තීංගු තීර්ප්පාර්


Open the Sinhala Section in a New Tab
വെന്തഴറ് ചുടര്‍വാള്‍ നീട്ടും
വേന്തനൈ നോക്കിക് കെട്ടേന്‍
അന്തമില്‍ പുകഴാന്‍ അന്‍പുക്
കളവിന്‍മൈ കണ്ടേ നെന്‍റു
തന്തവാള്‍ വാങ്ക മാട്ടാര്‍
തന്‍നൈത്താന്‍ തുറക്കു മെന്‍റു
ചിന്തൈയാല്‍ ഉണര്‍വുറ് റഞ്ചി
വാങ്കിനാര്‍ തീങ്കു തീര്‍പ്പാര്‍
Open the Malayalam Section in a New Tab
เวะนถะฬะร จุดะรวาล นีดดุม
เวนถะณาย โนกกิก เกะดเดณ
อนถะมิล ปุกะฬาณ อณปุก
กะละวิณมาย กะณเด เณะณรุ
ถะนถะวาล วางกะ มาดดาร
ถะณณายถถาณ ถุระกกุ เมะณรุ
จินถายยาล อุณะรวุร ระญจิ
วางกิณาร ถีงกุ ถีรปปาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္ထလရ္ စုတရ္ဝာလ္ နီတ္တုမ္
ေဝန္ထနဲ ေနာက္ကိက္ ေက့တ္ေတန္
အန္ထမိလ္ ပုကလာန္ အန္ပုက္
ကလဝိန္မဲ ကန္ေတ ေန့န္ရု
ထန္ထဝာလ္ ဝာင္က မာတ္တာရ္
ထန္နဲထ္ထာန္ ထုရက္ကု ေမ့န္ရု
စိန္ထဲယာလ္ အုနရ္ဝုရ္ ရည္စိ
ဝာင္ကိနာရ္ ထီင္ကု ထီရ္ပ္ပာရ္


Open the Burmese Section in a New Tab
ヴェニ・タラリ・ チュタリ・ヴァーリ・ ニータ・トゥミ・
ヴェーニ・タニイ ノーク・キク・ ケタ・テーニ・
アニ・タミリ・ プカラーニ・ アニ・プク・
カラヴィニ・マイ カニ・テー ネニ・ル
タニ・タヴァーリ・ ヴァーニ・カ マータ・ターリ・
タニ・ニイタ・ターニ・ トゥラク・ク メニ・ル
チニ・タイヤーリ・ ウナリ・ヴリ・ ラニ・チ
ヴァーニ・キナーリ・ ティーニ・ク ティーリ・ピ・パーリ・
Open the Japanese Section in a New Tab
fendalar sudarfal nidduM
fendanai noggig gedden
andamil buhalan anbug
galafinmai gande nendru
dandafal fangga maddar
dannaiddan duraggu mendru
sindaiyal unarfudrandi
fangginar dinggu dirbbar
Open the Pinyin Section in a New Tab
وٕنْدَظَرْ سُدَرْوَاضْ نِيتُّن
وٕۤنْدَنَيْ نُوۤكِّكْ كيَتّيَۤنْ
اَنْدَمِلْ بُحَظانْ اَنْبُكْ
كَضَوِنْمَيْ كَنْديَۤ نيَنْدْرُ
تَنْدَوَاضْ وَانغْغَ ماتّارْ
تَنَّْيْتّانْ تُرَكُّ ميَنْدْرُ
سِنْدَيْیالْ اُنَرْوُتْرَنعْجِ
وَانغْغِنارْ تِينغْغُ تِيرْبّارْ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝n̪d̪ʌ˞ɻʌr sʊ˞ɽʌrʋɑ˞:ɭ n̺i˞:ʈʈɨm
ʋe:n̪d̪ʌn̺ʌɪ̯ n̺o:kkʲɪk kɛ̝˞ʈʈe:n̺
ˀʌn̪d̪ʌmɪl pʊxʌ˞ɻɑ:n̺ ˀʌn̺bʉ̩k
kʌ˞ɭʼʌʋɪn̺mʌɪ̯ kʌ˞ɳɖe· n̺ɛ̝n̺d̺ʳɨ
t̪ʌn̪d̪ʌʋɑ˞:ɭ ʋɑ:ŋgə mɑ˞:ʈʈɑ:r
t̪ʌn̺n̺ʌɪ̯t̪t̪ɑ:n̺ t̪ɨɾʌkkɨ mɛ̝n̺d̺ʳɨ
sɪn̪d̪ʌjɪ̯ɑ:l ʷʊ˞ɳʼʌrʋʉ̩r rʌɲʤɪ·
ʋɑ:ŋʲgʲɪn̺ɑ:r t̪i:ŋgɨ t̪i:rppɑ:r
Open the IPA Section in a New Tab
ventaḻaṟ cuṭarvāḷ nīṭṭum
vēntaṉai nōkkik keṭṭēṉ
antamil pukaḻāṉ aṉpuk
kaḷaviṉmai kaṇṭē ṉeṉṟu
tantavāḷ vāṅka māṭṭār
taṉṉaittāṉ tuṟakku meṉṟu
cintaiyāl uṇarvuṟ ṟañci
vāṅkiṉār tīṅku tīrppār
Open the Diacritic Section in a New Tab
вэнтaлзaт сютaрваал ниттюм
вэaнтaнaы нооккык кэттэaн
антaмыл пюкалзаан анпюк
калaвынмaы кантэa нэнрю
тaнтaваал ваангка мааттаар
тaннaыттаан тюрaккю мэнрю
сынтaыяaл юнaрвют рaгнсы
ваангкынаар тингкю тирппаар
Open the Russian Section in a New Tab
we:nthashar zuda'rwah'l :nihddum
weh:nthanä :nohkkik keddehn
a:nthamil pukashahn anpuk
ka'lawinmä ka'ndeh nenru
tha:nthawah'l wahngka mahddah'r
thannäththahn thurakku menru
zi:nthäjahl u'na'rwur rangzi
wahngkinah'r thihngku thih'rppah'r
Open the German Section in a New Tab
vènthalzarh çòdarvaalh niitdòm
vèènthanâi nookkik kètdèèn
anthamil pòkalzaan anpòk
kalhavinmâi kanhdèè nènrhò
thanthavaalh vaangka maatdaar
thannâiththaan thòrhakkò mènrhò
çinthâiyaal ònharvòrh rhagnçi
vaangkinaar thiingkò thiirppaar
veinthalzarh sutarvalh niiittum
veeinthanai nooicciic keitteen
ainthamil pucalzaan anpuic
calhavinmai cainhtee nenrhu
thainthavalh vangca maaittaar
thannaiiththaan thurhaiccu menrhu
ceiinthaiiyaal unharvurh rhaigncei
vangcinaar thiingcu thiirppaar
ve:nthazha'r sudarvaa'l :needdum
vae:nthanai :noakkik keddaen
a:nthamil pukazhaan anpuk
ka'lavinmai ka'ndae nen'ru
tha:nthavaa'l vaangka maaddaar
thannaiththaan thu'rakku men'ru
si:nthaiyaal u'narvu'r 'ranjsi
vaangkinaar theengku theerppaar
Open the English Section in a New Tab
ৱেণ্তলৰ্ চুতৰ্ৱাল্ ণীইটটুম্
ৱেণ্তনৈ ণোক্কিক্ কেইটটেন্
অণ্তমিল্ পুকলান্ অন্পুক্
কলৱিন্মৈ কণ্টে নেন্ৰূ
তণ্তৱাল্ ৱাঙক মাইটটাৰ্
তন্নৈত্তান্ তুৰক্কু মেন্ৰূ
চিণ্তৈয়াল্ উণৰ্ৱুৰ্ ৰঞ্চি
ৱাঙকিনাৰ্ তীঙকু তীৰ্প্পাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.