பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 42

அங்கண ரடியார் தம்மைச்
   செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
   தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
   வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
   கொடுத்தனர் தீர்வு நேர்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அழகிய நெற்றிக் கண்ணையுடைய சிவபெரு மானின் அடியவர்க்கு, இவ்யானை செய்த தீங்கிற்குத் தீர்வு, இங்குப் பாகரோடு யானையையும் துணித்ததனால் அமையாது; இத்தீங்கு நேர்தற்குக் காரணமாகும் என்னையும் கொல்லவேண்டும்; மங்கலம் பொருந்திய மழுவினால் கொல்லுதல் முறைமையன்று; அதற்கு இதுவே தகுதியாகும் என்று, சிவந்த தம்திருக் கரத்தினால் இடையில் செருகியிருந்த வாளை எடுத்து, தம் பிழைக்குத் தீர்வு நேர்வாராய்க் கொடுத்தார்.

குறிப்புரை:

தீர்வு - பாவக்கழிவு. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అందమైన నుదుటి కన్నునుగల శివభగవానుని భక్తులకు ఈ ఏనుగు చేసిన అపకారానికి ఇక్కడ మావటీవారిని చేర్చి ఏనుగును చంపడంతో సరిపోదు. ఈ దుండగం జరగడానికి కారణమైన నన్ను కూడ చంపాలి. మంగళకరమైన మీ గండ్రగొడ్డలిచే చంపడం పద్ధతి కాదు. దానికి ఇదే సరియైనది అని చెబుతూ నడుముకు వేలాడుతున్న కరవాలాన్ని తన చేతితో పెకలించి దానిని ఎఱిబత్తనాయనారు చేతికి ఇచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“This would not suffice for the blasphemy committed;
The Lord and His devotees had been wronged;
I too must be killed; neither should you
Kill me with your auspicious battle-axe;
This is fit for the deed.” Thus spake he
Who solicited expiation, and drew out
His sword and handed it over to him.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀗𑁆𑀓𑀡 𑀭𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀇𑀯𑁆 𑀅𑀧𑀭𑀸 𑀢𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀢𑀼 𑀢𑀷𑁆𑀷𑀸𑀶𑁆 𑀧𑁄𑀢𑀸
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀫𑀗𑁆𑀓𑀮 𑀫𑀵𑀼𑀯𑀸𑀶𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀓𑁃
𑀯𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑀷𑁆 𑀶𑀺𑀢𑀼𑀯𑀸 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑁃𑀬𑀸 𑀮𑀼𑀝𑁃𑀯𑀸𑀴𑁆 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀷𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀯𑀼 𑀦𑁂𑀭𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঙ্গণ রডিযার্ তম্মৈচ্
সেয্দইৱ্ অবরা তত্তুক্
কিঙ্গিদু তন়্‌ন়ার়্‌ পোদা
তেন়্‌ন়ৈযুঙ্ কোল্লৱেণ্ডুম্
মঙ্গল মৰ়ুৱার়্‌ কোল্গৈ
ৱৰ়ক্কুমণ্ড্রিদুৱা মেণ্ড্রু
সেঙ্গৈযা লুডৈৱাৰ‍্ ৱাঙ্গিক্
কোডুত্তন়র্ তীর্ৱু নের্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்


Open the Thamizhi Section in a New Tab
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்

Open the Reformed Script Section in a New Tab
अङ्गण रडियार् तम्मैच्
सॆय्दइव् अबरा तत्तुक्
किङ्गिदु तऩ्ऩाऱ् पोदा
तॆऩ्ऩैयुङ् कॊल्लवेण्डुम्
मङ्गल मऴुवाऱ् कॊल्गै
वऴक्कुमण्ड्रिदुवा मॆण्ड्रु
सॆङ्गैया लुडैवाळ् वाङ्गिक्
कॊडुत्तऩर् तीर्वु नेर्वार्
Open the Devanagari Section in a New Tab
ಅಂಗಣ ರಡಿಯಾರ್ ತಮ್ಮೈಚ್
ಸೆಯ್ದಇವ್ ಅಬರಾ ತತ್ತುಕ್
ಕಿಂಗಿದು ತನ್ನಾಱ್ ಪೋದಾ
ತೆನ್ನೈಯುಙ್ ಕೊಲ್ಲವೇಂಡುಂ
ಮಂಗಲ ಮೞುವಾಱ್ ಕೊಲ್ಗೈ
ವೞಕ್ಕುಮಂಡ್ರಿದುವಾ ಮೆಂಡ್ರು
ಸೆಂಗೈಯಾ ಲುಡೈವಾಳ್ ವಾಂಗಿಕ್
ಕೊಡುತ್ತನರ್ ತೀರ್ವು ನೇರ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
అంగణ రడియార్ తమ్మైచ్
సెయ్దఇవ్ అబరా తత్తుక్
కింగిదు తన్నాఱ్ పోదా
తెన్నైయుఙ్ కొల్లవేండుం
మంగల మళువాఱ్ కొల్గై
వళక్కుమండ్రిదువా మెండ్రు
సెంగైయా లుడైవాళ్ వాంగిక్
కొడుత్తనర్ తీర్వు నేర్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අංගණ රඩියාර් තම්මෛච්
සෙය්දඉව් අබරා තත්තුක්
කිංගිදු තන්නාර් පෝදා
තෙන්නෛයුඞ් කොල්ලවේණ්ඩුම්
මංගල මළුවාර් කොල්හෛ
වළක්කුමන්‍රිදුවා මෙන්‍රු
සෙංගෛයා ලුඩෛවාළ් වාංගික්
කොඩුත්තනර් තීර්වු නේර්වාර්


Open the Sinhala Section in a New Tab
അങ്കണ രടിയാര്‍ തമ്മൈച്
ചെയ്തഇവ് അപരാ തത്തുക്
കിങ്കിതു തന്‍നാറ് പോതാ
തെന്‍നൈയുങ് കൊല്ലവേണ്ടും
മങ്കല മഴുവാറ് കൊല്‍കൈ
വഴക്കുമന്‍ റിതുവാ മെന്‍റു
ചെങ്കൈയാ ലുടൈവാള്‍ വാങ്കിക്
കൊടുത്തനര്‍ തീര്‍വു നേര്‍വാര്‍
Open the Malayalam Section in a New Tab
องกะณะ ระดิยาร ถะมมายจ
เจะยถะอิว อปะรา ถะถถุก
กิงกิถุ ถะณณาร โปถา
เถะณณายยุง โกะลละเวณดุม
มะงกะละ มะฬุวาร โกะลกาย
วะฬะกกุมะณ ริถุวา เมะณรุ
เจะงกายยา ลุดายวาล วางกิก
โกะดุถถะณะร ถีรวุ เนรวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကန ရတိယာရ္ ထမ္မဲစ္
ေစ့ယ္ထအိဝ္ အပရာ ထထ္ထုက္
ကိင္ကိထု ထန္နာရ္ ေပာထာ
ေထ့န္နဲယုင္ ေကာ့လ္လေဝန္တုမ္
မင္ကလ မလုဝာရ္ ေကာ့လ္ကဲ
ဝလက္ကုမန္ ရိထုဝာ ေမ့န္ရု
ေစ့င္ကဲယာ လုတဲဝာလ္ ဝာင္ကိက္
ေကာ့တုထ္ထနရ္ ထီရ္ဝု ေနရ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
アニ・カナ ラティヤーリ・ タミ・マイシ・
セヤ・タイヴ・ アパラー タタ・トゥク・
キニ・キトゥ タニ・ナーリ・ ポーター
テニ・ニイユニ・ コリ・ラヴェーニ・トゥミ・
マニ・カラ マルヴァーリ・ コリ・カイ
ヴァラク・クマニ・ リトゥヴァー メニ・ル
セニ・カイヤー ルタイヴァーリ・ ヴァーニ・キク・
コトゥタ・タナリ・ ティーリ・ヴ ネーリ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
anggana radiyar dammaid
seydaif abara daddug
ginggidu dannar boda
dennaiyung gollafenduM
manggala malufar golgai
falaggumandridufa mendru
senggaiya ludaifal fanggig
goduddanar dirfu nerfar
Open the Pinyin Section in a New Tab
اَنغْغَنَ رَدِیارْ تَمَّيْتشْ
سيَیْدَاِوْ اَبَرا تَتُّكْ
كِنغْغِدُ تَنّْارْ بُوۤدا
تيَنَّْيْیُنغْ كُولَّوٕۤنْدُن
مَنغْغَلَ مَظُوَارْ كُولْغَيْ
وَظَكُّمَنْدْرِدُوَا ميَنْدْرُ
سيَنغْغَيْیا لُدَيْوَاضْ وَانغْغِكْ
كُودُتَّنَرْ تِيرْوُ نيَۤرْوَارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌŋgʌ˞ɳʼə rʌ˞ɽɪɪ̯ɑ:r t̪ʌmmʌɪ̯ʧ
ʧɛ̝ɪ̯ðʌʲɪʋ ˀʌβʌɾɑ: t̪ʌt̪t̪ɨk
kɪŋʲgʲɪðɨ t̪ʌn̺n̺ɑ:r po:ðɑ:
t̪ɛ̝n̺n̺ʌjɪ̯ɨŋ ko̞llʌʋe˞:ɳɖɨm
mʌŋgʌlə mʌ˞ɻɨʋɑ:r ko̞lxʌɪ̯
ʋʌ˞ɻʌkkɨmʌn̺ rɪðɨʋɑ: mɛ̝n̺d̺ʳɨ
sɛ̝ŋgʌjɪ̯ɑ: lʊ˞ɽʌɪ̯ʋɑ˞:ɭ ʋɑ:ŋʲgʲɪk
ko̞˞ɽɨt̪t̪ʌn̺ʌr t̪i:rʋʉ̩ n̺e:rʋɑ:r
Open the IPA Section in a New Tab
aṅkaṇa raṭiyār tammaic
ceytaiv aparā tattuk
kiṅkitu taṉṉāṟ pōtā
teṉṉaiyuṅ kollavēṇṭum
maṅkala maḻuvāṟ kolkai
vaḻakkumaṉ ṟituvā meṉṟu
ceṅkaiyā luṭaivāḷ vāṅkik
koṭuttaṉar tīrvu nērvār
Open the Diacritic Section in a New Tab
ангканa рaтыяaр тaммaыч
сэйтaыв апaраа тaттюк
кынгкытю тaннаат поотаа
тэннaыёнг коллaвэaнтюм
мaнгкалa мaлзюваат колкaы
вaлзaккюмaн рытюваа мэнрю
сэнгкaыяa лютaываал ваангкык
котюттaнaр тирвю нэaрваар
Open the Russian Section in a New Tab
angka'na 'radijah'r thammäch
zejthaiw apa'rah thaththuk
kingkithu thannahr pohthah
thennäjung kollaweh'ndum
mangkala mashuwahr kolkä
washakkuman rithuwah menru
zengkäjah ludäwah'l wahngkik
koduththana'r thih'rwu :neh'rwah'r
Open the German Section in a New Tab
angkanha radiyaar thammâiçh
çèiythaiv aparaa thaththòk
kingkithò thannaarh poothaa
thènnâiyòng kollavèènhdòm
mangkala malzòvaarh kolkâi
valzakkòman rhithòvaa mènrhò
çèngkâiyaa lòtâivaalh vaangkik
kodòththanar thiirvò nèèrvaar
angcanha ratiiyaar thammaic
ceyithaiv aparaa thaiththuic
cingcithu thannaarh poothaa
thennaiyung collaveeinhtum
mangcala malzuvarh colkai
valzaiccuman rhithuva menrhu
cengkaiiyaa lutaivalh vangciic
cotuiththanar thiirvu neervar
angka'na radiyaar thammaich
seythaiv aparaa thaththuk
kingkithu thannaa'r poathaa
thennaiyung kollavae'ndum
mangkala mazhuvaa'r kolkai
vazhakkuman 'rithuvaa men'ru
sengkaiyaa ludaivaa'l vaangkik
koduththanar theervu :naervaar
Open the English Section in a New Tab
অঙকণ ৰটিয়াৰ্ তম্মৈচ্
চেয়্তইৱ্ অপৰা তত্তুক্
কিঙকিতু তন্নাৰ্ পোতা
তেন্নৈয়ুঙ কোল্লৱেণ্টুম্
মঙকল মলুৱাৰ্ কোল্কৈ
ৱলক্কুমন্ ৰিতুৱা মেন্ৰূ
চেঙকৈয়া লুটৈৱাল্ ৱাঙকিক্
কোটুত্তনৰ্ তীৰ্ৱু নেৰ্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.