பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 41

மாதங்கந் தீங்கு செய்ய
   வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
   விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
   எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
   பருவரைத் தடந்தோள் மன்னன்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

(மேலும்) இவ்யானையானது அவர் கையிலி ருந்து திருப்பூங்கூடையைப் பறித்து அம்மலர்களைச் சிந்த, உடன் வரும் குத்துக் கோல்காரரும் அதன் மேல் இருந்த அவ்யானையைச் செலுத்தும் பாகரும் விலக்காது ஒழிந்த காரணத்தால், அவர்களும் துணிக்கப்பட்டார்கள். இதுவே இவ்விடத்து நிகழ்ந்த செய்தியாம் என்று அருளிச் செய்தார். இவ்வாறு அருளியவர் இவ்வூரில் வாழும் எறிபத்த நாயனார் என்று புகழ்ச்சோழநாயனார் அச்சமுற்று, அவர் திருவடிகளை முறையாக வணங்கிப் பருத்த மலை போலும் பெரிய தோள்களையுடைய மன்னர்.

குறிப்புரை:

மாதங்கம் - யானை. முறையால் தாழ்ந்து - எண் வகை உறுப்புக்களாலும், ஐவகை உறுப்புக்களாலும் வணங்கி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ ఏనుగు ఈ విధంగా తప్పు చేస్తుండగా దీనితో వచ్చిన మావటీవారు, కావలి సైనికులు దానిని నివారించని కారణంచే చంపబడ్డారు. ఇదే ఇక్కడ జరిగిన విషయం'' అని చెప్పాడు. అప్పుడు ఈ అపూర్వ కృత్యాన్ని చేసినవాడు ఈ ఊరిలో నివసిస్తున్న ఎఱిబత్తనాయనారు అనే శివభక్తుడని తెలిసికొన్న చోళరాజు భయం తొలగిపోగా అతని పాదాలకు నమస్కరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“When the tusker committed the evil
Its controllers, and mahouts riding on its back,
Would not prevent it; so with their dear lives
They paid for their fault; this is all that
Happened here.” When thus he spake, the king
Whose shoulders are mighty as a mountain,
Stricken with fear, fell at his feet and duly hailed him.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀢𑀗𑁆𑀓𑀦𑁆 𑀢𑀻𑀗𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬
𑀯𑀭𑀼𑀧𑀭𑀺𑀓𑁆 𑀓𑀸𑀭𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀫𑀻𑀢𑀗𑁆𑀓𑀼𑀓𑁆 𑀓𑀝𑀸𑀯𑀼 𑀯𑀸𑀭𑀼𑀫𑁆
𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀺𑀝𑀸 𑀢𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀈𑀢𑀺𑀗𑁆𑀓𑀼 𑀦𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀏𑁆𑀶𑀺𑀧𑀢𑁆𑀢 𑀭𑁂𑁆𑀷𑁆𑀷 𑀅𑀜𑁆𑀘𑀺𑀧𑁆
𑀧𑀸𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀮𑁆 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑀭𑀼𑀯𑀭𑁃𑀢𑁆 𑀢𑀝𑀦𑁆𑀢𑁄𑀴𑁆 𑀫𑀷𑁆𑀷𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাদঙ্গন্ দীঙ্গু সেয্য
ৱরুবরিক্ কারর্ তামুম্
মীদঙ্গুক্ কডাৱু ৱারুম্
ৱিলক্কিডা তোৰ়িন্দু পট্টার্
ঈদিঙ্গু নিহৰ়্‌ন্দ তেণ্ড্রার্
এর়িবত্ত রেন়্‌ন় অঞ্জিপ্
পাদঙ্গৰ‍্ মুর়ৈযাল্ তাৰ়্‌ন্দু
পরুৱরৈত্ তডন্দোৰ‍্ মন়্‌ন়ন়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்


Open the Thamizhi Section in a New Tab
மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்

Open the Reformed Script Section in a New Tab
मादङ्गन् दीङ्गु सॆय्य
वरुबरिक् कारर् तामुम्
मीदङ्गुक् कडावु वारुम्
विलक्किडा तॊऴिन्दु पट्टार्
ईदिङ्गु निहऴ्न्द तॆण्ड्रार्
ऎऱिबत्त रॆऩ्ऩ अञ्जिप्
पादङ्गळ् मुऱैयाल् ताऴ्न्दु
परुवरैत् तडन्दोळ् मऩ्ऩऩ्
Open the Devanagari Section in a New Tab
ಮಾದಂಗನ್ ದೀಂಗು ಸೆಯ್ಯ
ವರುಬರಿಕ್ ಕಾರರ್ ತಾಮುಂ
ಮೀದಂಗುಕ್ ಕಡಾವು ವಾರುಂ
ವಿಲಕ್ಕಿಡಾ ತೊೞಿಂದು ಪಟ್ಟಾರ್
ಈದಿಂಗು ನಿಹೞ್ಂದ ತೆಂಡ್ರಾರ್
ಎಱಿಬತ್ತ ರೆನ್ನ ಅಂಜಿಪ್
ಪಾದಂಗಳ್ ಮುಱೈಯಾಲ್ ತಾೞ್ಂದು
ಪರುವರೈತ್ ತಡಂದೋಳ್ ಮನ್ನನ್
Open the Kannada Section in a New Tab
మాదంగన్ దీంగు సెయ్య
వరుబరిక్ కారర్ తాముం
మీదంగుక్ కడావు వారుం
విలక్కిడా తొళిందు పట్టార్
ఈదింగు నిహళ్ంద తెండ్రార్
ఎఱిబత్త రెన్న అంజిప్
పాదంగళ్ ముఱైయాల్ తాళ్ందు
పరువరైత్ తడందోళ్ మన్నన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාදංගන් දීංගු සෙය්‍ය
වරුබරික් කාරර් තාමුම්
මීදංගුක් කඩාවු වාරුම්
විලක්කිඩා තොළින්දු පට්ටාර්
ඊදිංගු නිහළ්න්ද තෙන්‍රාර්
එරිබත්ත රෙන්න අඥ්ජිප්
පාදංගළ් මුරෛයාල් තාළ්න්දු
පරුවරෛත් තඩන්දෝළ් මන්නන්


Open the Sinhala Section in a New Tab
മാതങ്കന്‍ തീങ്കു ചെയ്യ
വരുപരിക് കാരര്‍ താമും
മീതങ്കുക് കടാവു വാരും
വിലക്കിടാ തൊഴിന്തു പട്ടാര്‍
ഈതിങ്കു നികഴ്ന്ത തെന്‍റാര്‍
എറിപത്ത രെന്‍ന അഞ്ചിപ്
പാതങ്കള്‍ മുറൈയാല്‍ താഴ്ന്തു
പരുവരൈത് തടന്തോള്‍ മന്‍നന്‍
Open the Malayalam Section in a New Tab
มาถะงกะน ถีงกุ เจะยยะ
วะรุปะริก การะร ถามุม
มีถะงกุก กะดาวุ วารุม
วิละกกิดา โถะฬินถุ ปะดดาร
อีถิงกุ นิกะฬนถะ เถะณราร
เอะริปะถถะ เระณณะ อญจิป
ปาถะงกะล มุรายยาล ถาฬนถุ
ปะรุวะรายถ ถะดะนโถล มะณณะณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာထင္ကန္ ထီင္ကု ေစ့ယ္ယ
ဝရုပရိက္ ကာရရ္ ထာမုမ္
မီထင္ကုက္ ကတာဝု ဝာရုမ္
ဝိလက္ကိတာ ေထာ့လိန္ထု ပတ္တာရ္
အီထိင္ကု နိကလ္န္ထ ေထ့န္ရာရ္
ေအ့ရိပထ္ထ ေရ့န္န အည္စိပ္
ပာထင္ကလ္ မုရဲယာလ္ ထာလ္န္ထု
ပရုဝရဲထ္ ထတန္ေထာလ္ မန္နန္


Open the Burmese Section in a New Tab
マータニ・カニ・ ティーニ・ク セヤ・ヤ
ヴァルパリク・ カーラリ・ タームミ・
ミータニ・クク・ カターヴ ヴァールミ・
ヴィラク・キター トリニ・トゥ パタ・ターリ・
イーティニ・ク ニカリ・ニ・タ テニ・ラーリ・
エリパタ・タ レニ・ナ アニ・チピ・
パータニ・カリ・ ムリイヤーリ・ ターリ・ニ・トゥ
パルヴァリイタ・ タタニ・トーリ・ マニ・ナニ・
Open the Japanese Section in a New Tab
madanggan dinggu seyya
farubarig garar damuM
midanggug gadafu faruM
filaggida dolindu baddar
idinggu nihalnda dendrar
eribadda renna andib
badanggal muraiyal dalndu
barufaraid dadandol mannan
Open the Pinyin Section in a New Tab
مادَنغْغَنْ دِينغْغُ سيَیَّ
وَرُبَرِكْ كارَرْ تامُن
مِيدَنغْغُكْ كَداوُ وَارُن
وِلَكِّدا تُوظِنْدُ بَتّارْ
اِيدِنغْغُ نِحَظْنْدَ تيَنْدْرارْ
يَرِبَتَّ ريَنَّْ اَنعْجِبْ
بادَنغْغَضْ مُرَيْیالْ تاظْنْدُ
بَرُوَرَيْتْ تَدَنْدُوۤضْ مَنَّْنْ


Open the Arabic Section in a New Tab
mɑ:ðʌŋgʌn̺ t̪i:ŋgɨ sɛ̝jɪ̯ə
ʋʌɾɨβʌɾɪk kɑ:ɾʌr t̪ɑ:mʉ̩m
mi:ðʌŋgɨk kʌ˞ɽɑ:ʋʉ̩ ʋɑ:ɾɨm
ʋɪlʌkkʲɪ˞ɽɑ: t̪o̞˞ɻɪn̪d̪ɨ pʌ˞ʈʈɑ:r
ʲi:ðɪŋgɨ n̺ɪxʌ˞ɻn̪d̪ə t̪ɛ̝n̺d̺ʳɑ:r
ɛ̝ɾɪβʌt̪t̪ə rɛ̝n̺n̺ə ˀʌɲʤɪp
pɑ:ðʌŋgʌ˞ɭ mʊɾʌjɪ̯ɑ:l t̪ɑ˞:ɻn̪d̪ɨ
pʌɾɨʋʌɾʌɪ̯t̪ t̪ʌ˞ɽʌn̪d̪o˞:ɭ mʌn̺n̺ʌn̺
Open the IPA Section in a New Tab
mātaṅkan tīṅku ceyya
varuparik kārar tāmum
mītaṅkuk kaṭāvu vārum
vilakkiṭā toḻintu paṭṭār
ītiṅku nikaḻnta teṉṟār
eṟipatta reṉṉa añcip
pātaṅkaḷ muṟaiyāl tāḻntu
paruvarait taṭantōḷ maṉṉaṉ
Open the Diacritic Section in a New Tab
маатaнгкан тингкю сэйя
вaрюпaрык кaрaр таамюм
митaнгкюк катаавю ваарюм
вылaккытаа толзынтю пaттаар
итынгкю ныкалзнтa тэнраар
эрыпaттa рэннa агнсып
паатaнгкал мюрaыяaл таалзнтю
пaрювaрaыт тaтaнтоол мaннaн
Open the Russian Section in a New Tab
mahthangka:n thihngku zejja
wa'rupa'rik kah'ra'r thahmum
mihthangkuk kadahwu wah'rum
wilakkidah thoshi:nthu paddah'r
ihthingku :nikash:ntha thenrah'r
eripaththa 'renna angzip
pahthangka'l muräjahl thahsh:nthu
pa'ruwa'räth thada:nthoh'l mannan
Open the German Section in a New Tab
maathangkan thiingkò çèiyya
varòparik kaarar thaamòm
miithangkòk kadaavò vaaròm
vilakkidaa tho1zinthò patdaar
iithingkò nikalzntha thènrhaar
èrhipaththa rènna agnçip
paathangkalh mòrhâiyaal thaalznthò
paròvarâith thadanthoolh mannan
maathangcain thiingcu ceyiya
varupariic caarar thaamum
miithangcuic cataavu varum
vilaiccitaa tholziinthu paittaar
iithingcu nicalzintha thenrhaar
erhipaiththa renna aignceip
paathangcalh murhaiiyaal thaalzinthu
paruvaraiith thatainthoolh mannan
maathangka:n theengku seyya
varuparik kaarar thaamum
meethangkuk kadaavu vaarum
vilakkidaa thozhi:nthu paddaar
eethingku :nikazh:ntha then'raar
e'ripaththa renna anjsip
paathangka'l mu'raiyaal thaazh:nthu
paruvaraith thada:nthoa'l mannan
Open the English Section in a New Tab
মাতঙকণ্ তীঙকু চেয়্য়
ৱৰুপৰিক্ কাৰৰ্ তামুম্
মীতঙকুক্ কটাৱু ৱাৰুম্
ৱিলক্কিটা তোলীণ্তু পইটটাৰ্
পীতিঙকু ণিকইলণ্ত তেন্ৰাৰ্
এৰিপত্ত ৰেন্ন অঞ্চিপ্
পাতঙকল্ মুৰৈয়াল্ তাইলণ্তু
পৰুৱৰৈত্ ততণ্তোল্ মন্নন্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.