பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 39

செறிந்தவர் தம்மை நீக்கி
   அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
   கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
   பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
   அருள்செயு மென்று நின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு எண்ணிய புகழ்ச்சோழர் தம்மொடு நெருங்கி வரும் அமைச்சர் முதலாயினோரை விலகச் செய்து, அவ் எறிபத்த நாயனாருக்கு முன்பாக வணங்கிப் போய், `இவ்யானை தங்களுக்குக் குற்றம் செய்தது என்பதை அறிய மாட்டாதவனாகிய நான், அங்குக் கேள்வியுற்றது ஒன்று; அது நிற்க. இறந்த இவ்யானை செய்த குற்றத்திற்குப் பாகரோடு இவ்யானையை இறக்குமாறு மழுவால் துணித்தது ஒன்றே அமையுமோ? மேலும் செயத்தக்கது உளதாயின் அதனையும் அருள் செய்ய வேண்டும்` என்று விண்ணப்பம் செய்தார்.

குறிப்புரை:

தான், என வருவன இரண்டும் அசைநிலை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా భావించిన చోళ చక్రవర్తి తమను పరివేష్టించి వచ్చిన అమాత్య బృందాన్ని అక్కడే ఉండమని చెప్పి, ఆ ఎఱిబత్తనాయనారు ముందుకు వెళ్లి నమస్కరించి ''ఈ ఏనుగు మీకు అపకారం చేసిందని తెలియనివాడనయ్యాను. నేను విన్నది ఒకటి, అది అలా ఉండనీ, చనిపోయిన ఏనుగువలన కలిగిన పొరబాటుకు ప్రతీకారంగా మావటీవారితో చేర్చి దీనిని చంపడం సరిపోతుందా? దయచేసి చెప్పండి?'' అని చెప్పి వినమ్రులై నిలబడ్డాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The king bade them that neared him move away;
He walked toward the devotee bowing, and said:
“I did not know of this; I heard there
A different version; be that as it may.
For the fault of the tusker, the tusker
And its mahouts have been killed.
Will this suffice? Be pleased to grace me.”
Thus he spake and remained standing.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀶𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺
𑀅𑀷𑁆𑀧𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀻𑀢𑀼
𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀺𑀮𑁂 𑀷𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀅𑀗𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑁂𑀝𑁆𑀝𑀢𑁄𑁆𑀷𑁆 𑀶𑀢𑀼𑀢𑀸 𑀷𑀺𑀶𑁆𑀓
𑀫𑀶𑀺𑀦𑁆𑀢𑀇𑀓𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁆
𑀧𑀸𑀓𑀭𑁄 𑀝𑀺𑀢𑀷𑁃 𑀫𑀸𑀴
𑀏𑁆𑀶𑀺𑀦𑁆𑀢𑀢𑁂 𑀧𑁄𑀢𑀼 𑀫𑁄𑀢𑀸𑀷𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সের়িন্দৱর্ তম্মৈ নীক্কি
অন়্‌বর্মুন়্‌ তোৰ়ুদু সেণ্ড্রীদু
অর়িন্দিলে ন়ডিযেন়্‌ অঙ্গুক্
কেট্টদোণ্ড্রদুদা ন়ির়্‌ক
মর়িন্দইক্ কৰিট্রিন়্‌ কুট্রম্
পাহরো টিদন়ৈ মাৰ
এর়িন্দদে পোদু মোদান়্‌
অরুৰ‍্সেযু মেণ্ড্রু নিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்


Open the Thamizhi Section in a New Tab
செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்

Open the Reformed Script Section in a New Tab
सॆऱिन्दवर् तम्मै नीक्कि
अऩ्बर्मुऩ् तॊऴुदु सॆण्ड्रीदु
अऱिन्दिले ऩडियेऩ् अङ्गुक्
केट्टदॊण्ड्रदुदा ऩिऱ्क
मऱिन्दइक् कळिट्रिऩ् कुट्रम्
पाहरो टिदऩै माळ
ऎऱिन्ददे पोदु मोदाऩ्
अरुळ्सॆयु मॆण्ड्रु निण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಸೆಱಿಂದವರ್ ತಮ್ಮೈ ನೀಕ್ಕಿ
ಅನ್ಬರ್ಮುನ್ ತೊೞುದು ಸೆಂಡ್ರೀದು
ಅಱಿಂದಿಲೇ ನಡಿಯೇನ್ ಅಂಗುಕ್
ಕೇಟ್ಟದೊಂಡ್ರದುದಾ ನಿಱ್ಕ
ಮಱಿಂದಇಕ್ ಕಳಿಟ್ರಿನ್ ಕುಟ್ರಂ
ಪಾಹರೋ ಟಿದನೈ ಮಾಳ
ಎಱಿಂದದೇ ಪೋದು ಮೋದಾನ್
ಅರುಳ್ಸೆಯು ಮೆಂಡ್ರು ನಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
సెఱిందవర్ తమ్మై నీక్కి
అన్బర్మున్ తొళుదు సెండ్రీదు
అఱిందిలే నడియేన్ అంగుక్
కేట్టదొండ్రదుదా నిఱ్క
మఱిందఇక్ కళిట్రిన్ కుట్రం
పాహరో టిదనై మాళ
ఎఱిందదే పోదు మోదాన్
అరుళ్సెయు మెండ్రు నిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙරින්දවර් තම්මෛ නීක්කි
අන්බර්මුන් තොළුදු සෙන්‍රීදු
අරින්දිලේ නඩියේන් අංගුක්
කේට්ටදොන්‍රදුදා නිර්ක
මරින්දඉක් කළිට්‍රින් කුට්‍රම්
පාහරෝ ටිදනෛ මාළ
එරින්දදේ පෝදු මෝදාන්
අරුළ්සෙයු මෙන්‍රු නින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
ചെറിന്തവര്‍ തമ്മൈ നീക്കി
അന്‍പര്‍മുന്‍ തൊഴുതു ചെന്‍റീതു
അറിന്തിലേ നടിയേന്‍ അങ്കുക്
കേട്ടതൊന്‍ റതുതാ നിറ്ക
മറിന്തഇക് കളിറ്റിന്‍ കുറ്റം
പാകരോ ടിതനൈ മാള
എറിന്തതേ പോതു മോതാന്‍
അരുള്‍ചെയു മെന്‍റു നിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
เจะรินถะวะร ถะมมาย นีกกิ
อณปะรมุณ โถะฬุถุ เจะณรีถุ
อรินถิเล ณะดิเยณ องกุก
เกดดะโถะณ ระถุถา ณิรกะ
มะรินถะอิก กะลิรริณ กุรระม
ปากะโร ดิถะณาย มาละ
เอะรินถะเถ โปถุ โมถาณ
อรุลเจะยุ เมะณรุ นิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ရိန္ထဝရ္ ထမ္မဲ နီက္ကိ
အန္ပရ္မုန္ ေထာ့လုထု ေစ့န္ရီထု
အရိန္ထိေလ နတိေယန္ အင္ကုက္
ေကတ္တေထာ့န္ ရထုထာ နိရ္က
မရိန္ထအိက္ ကလိရ္ရိန္ ကုရ္ရမ္
ပာကေရာ တိထနဲ မာလ
ေအ့ရိန္ထေထ ေပာထု ေမာထာန္
အရုလ္ေစ့ယု ေမ့န္ရု နိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
セリニ・タヴァリ・ タミ・マイ ニーク・キ
アニ・パリ・ムニ・ トルトゥ セニ・リートゥ
アリニ・ティレー ナティヤエニ・ アニ・クク・
ケータ・タトニ・ ラトゥター ニリ・カ
マリニ・タイク・ カリリ・リニ・ クリ・ラミ・
パーカロー ティタニイ マーラ
エリニ・タテー ポートゥ モーターニ・
アルリ・セユ メニ・ル ニニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
serindafar dammai niggi
anbarmun doludu sendridu
arindile nadiyen anggug
geddadondraduda nirga
marindaig galidrin gudraM
baharo didanai mala
erindade bodu modan
arulseyu mendru nindrar
Open the Pinyin Section in a New Tab
سيَرِنْدَوَرْ تَمَّيْ نِيكِّ
اَنْبَرْمُنْ تُوظُدُ سيَنْدْرِيدُ
اَرِنْدِليَۤ نَدِیيَۤنْ اَنغْغُكْ
كيَۤتَّدُونْدْرَدُدا نِرْكَ
مَرِنْدَاِكْ كَضِتْرِنْ كُتْرَن
باحَرُوۤ تِدَنَيْ ماضَ
يَرِنْدَديَۤ بُوۤدُ مُوۤدانْ
اَرُضْسيَیُ ميَنْدْرُ نِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ɾɪn̪d̪ʌʋʌr t̪ʌmmʌɪ̯ n̺i:kkʲɪ·
ʌn̺bʌrmʉ̩n̺ t̪o̞˞ɻɨðɨ sɛ̝n̺d̺ʳi:ðɨ
ˀʌɾɪn̪d̪ɪle· n̺ʌ˞ɽɪɪ̯e:n̺ ˀʌŋgɨk
ke˞:ʈʈʌðo̞n̺ rʌðɨðɑ: n̺ɪrkʌ
mʌɾɪn̪d̪ʌʲɪk kʌ˞ɭʼɪt̺t̺ʳɪn̺ kʊt̺t̺ʳʌm
pɑ:xʌɾo· ʈɪðʌn̺ʌɪ̯ mɑ˞:ɭʼʌ
ʲɛ̝ɾɪn̪d̪ʌðe· po:ðɨ mo:ðɑ:n̺
ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ɨ mɛ̝n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
ceṟintavar tammai nīkki
aṉparmuṉ toḻutu ceṉṟītu
aṟintilē ṉaṭiyēṉ aṅkuk
kēṭṭatoṉ ṟatutā ṉiṟka
maṟintaik kaḷiṟṟiṉ kuṟṟam
pākarō ṭitaṉai māḷa
eṟintatē pōtu mōtāṉ
aruḷceyu meṉṟu niṉṟār
Open the Diacritic Section in a New Tab
сэрынтaвaр тaммaы никкы
анпaрмюн толзютю сэнритю
арынтылэa нaтыеaн ангкюк
кэaттaтон рaтютаа нытка
мaрынтaык калытрын кютрaм
паакароо тытaнaы маалa
эрынтaтэa поотю моотаан
арюлсэё мэнрю нынраар
Open the Russian Section in a New Tab
zeri:nthawa'r thammä :nihkki
anpa'rmun thoshuthu zenrihthu
ari:nthileh nadijehn angkuk
kehddathon rathuthah nirka
mari:nthaik ka'lirrin kurram
pahka'roh dithanä mah'la
eri:nthatheh pohthu mohthahn
a'ru'lzeju menru :ninrah'r
Open the German Section in a New Tab
çèrhinthavar thammâi niikki
anparmòn tholzòthò çènrhiithò
arhinthilèè nadiyèèn angkòk
kèètdathon rhathòthaa nirhka
marhinthaik kalhirhrhin kòrhrham
paakaroo dithanâi maalha
èrhinthathèè poothò moothaan
aròlhçèyò mènrhò ninrhaar
cerhiinthavar thammai niiicci
anparmun tholzuthu cenrhiithu
arhiinthilee natiyieen angcuic
keeittathon rhathuthaa nirhca
marhiinthaiic calhirhrhin curhrham
paacaroo tithanai maalha
erhiinthathee poothu moothaan
arulhceyu menrhu ninrhaar
se'ri:nthavar thammai :neekki
anparmun thozhuthu sen'reethu
a'ri:nthilae nadiyaen angkuk
kaeddathon 'rathuthaa ni'rka
ma'ri:nthaik ka'li'r'rin ku'r'ram
paakaroa dithanai maa'la
e'ri:nthathae poathu moathaan
aru'lseyu men'ru :nin'raar
Open the English Section in a New Tab
চেৰিণ্তৱৰ্ তম্মৈ ণীক্কি
অন্পৰ্মুন্ তোলুতু চেন্ৰীতু
অৰিণ্তিলে নটিয়েন্ অঙকুক্
কেইটততোন্ ৰতুতা নিৰ্ক
মৰিণ্তইক্ কলিৰ্ৰিন্ কুৰ্ৰম্
পাকৰো টিতনৈ মাল
এৰিণ্ততে পোতু মোতান্
অৰুল্চেয়ু মেন্ৰূ ণিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.