பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 31

சங்கொடு தாரை காளம்
   தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
   வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
   பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
   மருங்கெழுந் தியம்பி மல்க
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சங்கு, தாரை, காளம் பேரொலியாக முழங்கும்; பேரி, பம்பை, கண்டை, திமிலை, தட்டி முதலாய பேரொலிகளை மிகுவிக்கும்; ஒலிக் கருவிகளோடு போர்ப் படைகள் நெருங்கிச் செல்லும்; அப் பேரொலிகள் விண்ணின்கண் எழும்; அத்தகைய பேரொலிகள் அனைத்தையும் கீழ்ப்படுத்தி, அரசர் செல்லும் வழியில் நாற்புறமும் இடி முழங்கியது.

குறிப்புரை:

காளம் - எக்காளம். பேரி - மிகுதியான பேரொலியைத் தரும் இசைக் கருவி, பம்பை - பரந்த இரு முகம் உடையதாயும் பெரிய உருவுடைய தாயும் உள்ள இசைக் கருவி. கண்டை, திமிலை என்பன ஒலிபெருக்கும் கருவிகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శంఖము, తార, కాళము మొదలైన వాయిద్యాలు మ్రోగగా, భేరి, పంబ, కండై, తిమిలైౖ, దట్టి మొదలైనవి భీకర శబ్దాలు పుట్టించగా, యోధవీరులు ఒకరినొకరు తోసుకుంటూ ముందుకు సాగగా లేచిన శబ్దాలు ఆకాశమంతా వ్యాపించాయి. ఆ భీకర ధ్వనులు మిగిలిన శబ్దాలనంతా అణిచివేసి రాజుగారు వెళ్లే వీథి నాలుగు వైపులా ప్రతిధ్వనించాయి.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Conches, tarais, ekkalams, huge drums
High sounding, pampais of terrific sound,
Kandai, tudi big, jallari and tattai
Blared martially; with these sounds merged
The loud strains of cinnams too;
Thus resounded the martial orchestra
Drowning the noise of rumbling clouds.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀢𑀸𑀭𑁃 𑀓𑀸𑀴𑀫𑁆
𑀢𑀵𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑀺 𑀫𑀼𑀵𑀗𑁆𑀓𑀼 𑀧𑁂𑀭𑀺
𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀮𑁆 𑀧𑀫𑁆𑀧𑁃 𑀓𑀡𑁆𑀝𑁃
𑀯𑀺𑀬𑀷𑁆𑀢𑀼𑀝𑀺 𑀢𑀺𑀫𑀺𑀮𑁃 𑀢𑀝𑁆𑀝𑀺
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑀺𑀘𑁆 𑀘𑀺𑀷𑁆𑀷 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀧𑀝𑁃 𑀫𑀺𑀝𑁃𑀦𑁆𑀢 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀫𑀗𑁆𑀓𑀼𑀮𑁆𑀯𑀸𑀷𑁆 𑀓𑀺𑀴𑀭𑁆𑀘𑁆𑀘𑀺 𑀦𑀸𑀡
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀺𑀬𑀫𑁆𑀧𑀺 𑀫𑀮𑁆𑀓


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সঙ্গোডু তারৈ কাৰম্
তৰ়ঙ্গোলি মুৰ়ঙ্গু পেরি
ৱেঙ্গুরল্ পম্বৈ কণ্ডৈ
ৱিযন়্‌দুডি তিমিলৈ তট্টি
পোঙ্গোলিচ্ চিন়্‌ন় মেল্লাম্
পোরুবডৈ মিডৈন্দ পোর়্‌পিন়্‌
মঙ্গুল্ৱান়্‌ কিৰর্চ্চি নাণ
মরুঙ্গেৰ়ুন্ দিযম্বি মল্গ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க


Open the Thamizhi Section in a New Tab
சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க

Open the Reformed Script Section in a New Tab
सङ्गॊडु तारै काळम्
तऴङ्गॊलि मुऴङ्गु पेरि
वॆङ्गुरल् पम्बै कण्डै
वियऩ्दुडि तिमिलै तट्टि
पॊङ्गॊलिच् चिऩ्ऩ मॆल्लाम्
पॊरुबडै मिडैन्द पॊऱ्पिऩ्
मङ्गुल्वाऩ् किळर्च्चि नाण
मरुङ्गॆऴुन् दियम्बि मल्ग
Open the Devanagari Section in a New Tab
ಸಂಗೊಡು ತಾರೈ ಕಾಳಂ
ತೞಂಗೊಲಿ ಮುೞಂಗು ಪೇರಿ
ವೆಂಗುರಲ್ ಪಂಬೈ ಕಂಡೈ
ವಿಯನ್ದುಡಿ ತಿಮಿಲೈ ತಟ್ಟಿ
ಪೊಂಗೊಲಿಚ್ ಚಿನ್ನ ಮೆಲ್ಲಾಂ
ಪೊರುಬಡೈ ಮಿಡೈಂದ ಪೊಱ್ಪಿನ್
ಮಂಗುಲ್ವಾನ್ ಕಿಳರ್ಚ್ಚಿ ನಾಣ
ಮರುಂಗೆೞುನ್ ದಿಯಂಬಿ ಮಲ್ಗ
Open the Kannada Section in a New Tab
సంగొడు తారై కాళం
తళంగొలి ముళంగు పేరి
వెంగురల్ పంబై కండై
వియన్దుడి తిమిలై తట్టి
పొంగొలిచ్ చిన్న మెల్లాం
పొరుబడై మిడైంద పొఱ్పిన్
మంగుల్వాన్ కిళర్చ్చి నాణ
మరుంగెళున్ దియంబి మల్గ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සංගොඩු තාරෛ කාළම්
තළංගොලි මුළංගු පේරි
වෙංගුරල් පම්බෛ කණ්ඩෛ
වියන්දුඩි තිමිලෛ තට්ටි
පොංගොලිච් චින්න මෙල්ලාම්
පොරුබඩෛ මිඩෛන්ද පොර්පින්
මංගුල්වාන් කිළර්ච්චි නාණ
මරුංගෙළුන් දියම්බි මල්හ


Open the Sinhala Section in a New Tab
ചങ്കൊടു താരൈ കാളം
തഴങ്കൊലി മുഴങ്കു പേരി
വെങ്കുരല്‍ പംപൈ കണ്ടൈ
വിയന്‍തുടി തിമിലൈ തട്ടി
പൊങ്കൊലിച് ചിന്‍ന മെല്ലാം
പൊരുപടൈ മിടൈന്ത പൊറ്പിന്‍
മങ്കുല്വാന്‍ കിളര്‍ച്ചി നാണ
മരുങ്കെഴുന്‍ തിയംപി മല്‍ക
Open the Malayalam Section in a New Tab
จะงโกะดุ ถาราย กาละม
ถะฬะงโกะลิ มุฬะงกุ เปริ
เวะงกุระล ปะมปาย กะณดาย
วิยะณถุดิ ถิมิลาย ถะดดิ
โปะงโกะลิจ จิณณะ เมะลลาม
โปะรุปะดาย มิดายนถะ โปะรปิณ
มะงกุลวาณ กิละรจจิ นาณะ
มะรุงเกะฬุน ถิยะมปิ มะลกะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စင္ေကာ့တု ထာရဲ ကာလမ္
ထလင္ေကာ့လိ မုလင္ကု ေပရိ
ေဝ့င္ကုရလ္ ပမ္ပဲ ကန္တဲ
ဝိယန္ထုတိ ထိမိလဲ ထတ္တိ
ေပာ့င္ေကာ့လိစ္ စိန္န ေမ့လ္လာမ္
ေပာ့ရုပတဲ မိတဲန္ထ ေပာ့ရ္ပိန္
မင္ကုလ္ဝာန္ ကိလရ္စ္စိ နာန
မရုင္ေက့လုန္ ထိယမ္ပိ မလ္က


Open the Burmese Section in a New Tab
サニ・コトゥ ターリイ カーラミ・
タラニ・コリ ムラニ・ク ペーリ
ヴェニ・クラリ・ パミ・パイ カニ・タイ
ヴィヤニ・トゥティ ティミリイ タタ・ティ
ポニ・コリシ・ チニ・ナ メリ・ラーミ・
ポルパタイ ミタイニ・タ ポリ・ピニ・
マニ・クリ・ヴァーニ・ キラリ・シ・チ ナーナ
マルニ・ケルニ・ ティヤミ・ピ マリ・カ
Open the Japanese Section in a New Tab
sanggodu darai galaM
dalanggoli mulanggu beri
fenggural baMbai gandai
fiyandudi dimilai daddi
bonggolid dinna mellaM
borubadai midainda borbin
manggulfan gilarddi nana
marunggelun diyaMbi malga
Open the Pinyin Section in a New Tab
سَنغْغُودُ تارَيْ كاضَن
تَظَنغْغُولِ مُظَنغْغُ بيَۤرِ
وٕنغْغُرَلْ بَنبَيْ كَنْدَيْ
وِیَنْدُدِ تِمِلَيْ تَتِّ
بُونغْغُولِتشْ تشِنَّْ ميَلّان
بُورُبَدَيْ مِدَيْنْدَ بُورْبِنْ
مَنغْغُلْوَانْ كِضَرْتشِّ نانَ
مَرُنغْغيَظُنْ دِیَنبِ مَلْغَ


Open the Arabic Section in a New Tab
sʌŋgo̞˞ɽɨ t̪ɑ:ɾʌɪ̯ kɑ˞:ɭʼʌm
t̪ʌ˞ɻʌŋgo̞lɪ· mʊ˞ɻʌŋgɨ pe:ɾɪ
ʋɛ̝ŋgɨɾʌl pʌmbʌɪ̯ kʌ˞ɳɖʌɪ̯
ʋɪɪ̯ʌn̪d̪ɨ˞ɽɪ· t̪ɪmɪlʌɪ̯ t̪ʌ˞ʈʈɪ
po̞ŋgo̞lɪʧ ʧɪn̺n̺ə mɛ̝llɑ:m
po̞ɾɨβʌ˞ɽʌɪ̯ mɪ˞ɽʌɪ̯n̪d̪ə po̞rpɪn̺
mʌŋgɨlʋɑ:n̺ kɪ˞ɭʼʌrʧʧɪ· n̺ɑ˞:ɳʼə
mʌɾɨŋgɛ̝˞ɻɨn̺ t̪ɪɪ̯ʌmbɪ· mʌlxə
Open the IPA Section in a New Tab
caṅkoṭu tārai kāḷam
taḻaṅkoli muḻaṅku pēri
veṅkural pampai kaṇṭai
viyaṉtuṭi timilai taṭṭi
poṅkolic ciṉṉa mellām
porupaṭai miṭainta poṟpiṉ
maṅkulvāṉ kiḷarcci nāṇa
maruṅkeḻun tiyampi malka
Open the Diacritic Section in a New Tab
сaнгкотю таарaы кaлaм
тaлзaнгколы мюлзaнгкю пэaры
вэнгкюрaл пaмпaы кантaы
выянтюты тымылaы тaтты
понгколыч сыннa мэллаам
порюпaтaы мытaынтa потпын
мaнгкюлваан кылaрчсы наанa
мaрюнгкэлзюн тыямпы мaлка
Open the Russian Section in a New Tab
zangkodu thah'rä kah'lam
thashangkoli mushangku peh'ri
wengku'ral pampä ka'ndä
wijanthudi thimilä thaddi
pongkolich zinna mellahm
po'rupadä midä:ntha porpin
mangkulwahn ki'la'rchzi :nah'na
ma'rungkeshu:n thijampi malka
Open the German Section in a New Tab
çangkodò thaarâi kaalham
thalzangkoli mòlzangkò pèèri
vèngkòral pampâi kanhtâi
viyanthòdi thimilâi thatdi
pongkoliçh çinna mèllaam
poròpatâi mitâintha porhpin
mangkòlvaan kilharçhçi naanha
maròngkèlzòn thiyampi malka
ceangcotu thaarai caalham
thalzangcoli mulzangcu peeri
vengcural pampai cainhtai
viyanthuti thimilai thaitti
pongcolic ceinna mellaam
porupatai mitaiintha porhpin
mangculvan cilharccei naanha
marungkelzuin thiyampi malca
sangkodu thaarai kaa'lam
thazhangkoli muzhangku paeri
vengkural pampai ka'ndai
viyanthudi thimilai thaddi
pongkolich sinna mellaam
porupadai midai:ntha po'rpin
mangkulvaan ki'larchchi :naa'na
marungkezhu:n thiyampi malka
Open the English Section in a New Tab
চঙকোটু তাৰৈ কালম্
তলঙকোলি মুলঙকু পেৰি
ৱেঙকুৰল্ পম্পৈ কণ্টৈ
ৱিয়ন্তুটি তিমিলৈ তইটটি
পোঙকোলিচ্ চিন্ন মেল্লাম্
পোৰুপটৈ মিটৈণ্ত পোৰ্পিন্
মঙকুল্ৱান্ কিলৰ্চ্চি ণাণ
মৰুঙকেলুণ্ তিয়ম্পি মল্ক
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.