பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 25

கையினைத் துணித்த போது
   கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
   புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
   மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
   அருவரை அனைய தோளார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு துதிக்கையை வெட்டிய பொழுது கடல் முழங்கினாற் போலக் கதறி நிலத்தில் விழுந்து, கரிய மலைபோலும் அவ்யானையானது புரள, அருகில் வந்தவலிய குத்துக் கோல்காரர் மூவரும் அவ்யானையின் மேலிருந்த பாகர் இருவருமாக ஐவரையும், அரிய மலை போன்ற தோள்களையுடைய எறிபத்தர் கொன்று நின்றார்.

குறிப்புரை:

மலையனைய வேழம் கடல் போலக் கதறிற்று என்றது, உருவத்தால் மலையையும், ஓசையால் கடலையும், ஒப்புமை கொள நின்றது. ஐவரைக் கொன்று நின்றார் என்பது உரன் என்னும் தோட் டியால் ஓரைந்தும் காத்து நிற்கும் அவர் தகைமையையும் குறிக்கொள நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎఱిబత్తనాయనారు ఏనుగు తొండాన్ని ఖండించగా, ఆ ఏనుగు నల్లని పర్వతంవలె కిందకు వాలిపోయి నేలమీద పొర్లాడింది. దాని కిరువైపులా వచ్చిన యోధులు, ఏనుగుమీదున్న మావటీవారు మొత్తం అయిదు మందిని ఎఱిబత్తనాయనారు తన గొడ్డలితో సంహరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When he thus cut away the trunk, the tusker,
In size a black hill, roared like the sea,
Fell down on earth and rolled.
Then he smote the three puissant controllers
Who attended the elephant from either side
And also the two riders; thus he of hill-like shoulders
Killed all the five, and thither stood.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀬𑀺𑀷𑁃𑀢𑁆 𑀢𑀼𑀡𑀺𑀢𑁆𑀢 𑀧𑁄𑀢𑀼
𑀓𑀝𑀮𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀢𑀶𑀺 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀫𑁃𑀯𑀭𑁃 𑀬𑀷𑁃𑀬 𑀯𑁂𑀵𑀫𑁆
𑀧𑀼𑀭𑀡𑁆𑀝𑀺𑀝 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀯𑀦𑁆𑀢
𑀯𑁂𑁆𑀬𑁆𑀬𑀓𑁄𑀮𑁆 𑀧𑀸𑀓𑀭𑁆 𑀫𑀽𑀯𑀭𑁆
𑀫𑀺𑀘𑁃𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀇𑀭𑀼𑀯 𑀭𑀸𑀓
𑀐𑀯𑀭𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀅𑀭𑀼𑀯𑀭𑁃 𑀅𑀷𑁃𑀬 𑀢𑁄𑀴𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈযিন়ৈত্ তুণিত্ত পোদু
কডলেন়ক্ কদর়ি ৱীৰ়্‌ন্দু
মৈৱরৈ যন়ৈয ৱেৰ়ম্
পুরণ্ডিড মরুঙ্গু ৱন্দ
ৱেয্যহোল্ পাহর্ মূৱর্
মিসৈহোণ্ডার্ ইরুৱ রাহ
ঐৱরৈক্ কোণ্ড্রু নিণ্ড্রার্
অরুৱরৈ অন়ৈয তোৰার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்


Open the Thamizhi Section in a New Tab
கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்

Open the Reformed Script Section in a New Tab
कैयिऩैत् तुणित्त पोदु
कडलॆऩक् कदऱि वीऴ्न्दु
मैवरै यऩैय वेऴम्
पुरण्डिड मरुङ्गु वन्द
वॆय्यहोल् पाहर् मूवर्
मिसैहॊण्डार् इरुव राह
ऐवरैक् कॊण्ड्रु निण्ड्रार्
अरुवरै अऩैय तोळार्
Open the Devanagari Section in a New Tab
ಕೈಯಿನೈತ್ ತುಣಿತ್ತ ಪೋದು
ಕಡಲೆನಕ್ ಕದಱಿ ವೀೞ್ಂದು
ಮೈವರೈ ಯನೈಯ ವೇೞಂ
ಪುರಂಡಿಡ ಮರುಂಗು ವಂದ
ವೆಯ್ಯಹೋಲ್ ಪಾಹರ್ ಮೂವರ್
ಮಿಸೈಹೊಂಡಾರ್ ಇರುವ ರಾಹ
ಐವರೈಕ್ ಕೊಂಡ್ರು ನಿಂಡ್ರಾರ್
ಅರುವರೈ ಅನೈಯ ತೋಳಾರ್
Open the Kannada Section in a New Tab
కైయినైత్ తుణిత్త పోదు
కడలెనక్ కదఱి వీళ్ందు
మైవరై యనైయ వేళం
పురండిడ మరుంగు వంద
వెయ్యహోల్ పాహర్ మూవర్
మిసైహొండార్ ఇరువ రాహ
ఐవరైక్ కొండ్రు నిండ్రార్
అరువరై అనైయ తోళార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛයිනෛත් තුණිත්ත පෝදු
කඩලෙනක් කදරි වීළ්න්දු
මෛවරෛ යනෛය වේළම්
පුරණ්ඩිඩ මරුංගු වන්ද
වෙය්‍යහෝල් පාහර් මූවර්
මිසෛහොණ්ඩාර් ඉරුව රාහ
ඓවරෛක් කොන්‍රු නින්‍රාර්
අරුවරෛ අනෛය තෝළාර්


Open the Sinhala Section in a New Tab
കൈയിനൈത് തുണിത്ത പോതു
കടലെനക് കതറി വീഴ്ന്തു
മൈവരൈ യനൈയ വേഴം
പുരണ്ടിട മരുങ്കു വന്ത
വെയ്യകോല്‍ പാകര്‍ മൂവര്‍
മിചൈകൊണ്ടാര്‍ ഇരുവ രാക
ഐവരൈക് കൊന്‍റു നിന്‍റാര്‍
അരുവരൈ അനൈയ തോളാര്‍
Open the Malayalam Section in a New Tab
กายยิณายถ ถุณิถถะ โปถุ
กะดะเละณะก กะถะริ วีฬนถุ
มายวะราย ยะณายยะ เวฬะม
ปุระณดิดะ มะรุงกุ วะนถะ
เวะยยะโกล ปากะร มูวะร
มิจายโกะณดาร อิรุวะ รากะ
อายวะรายก โกะณรุ นิณราร
อรุวะราย อณายยะ โถลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲယိနဲထ္ ထုနိထ္ထ ေပာထု
ကတေလ့နက္ ကထရိ ဝီလ္န္ထု
မဲဝရဲ ယနဲယ ေဝလမ္
ပုရန္တိတ မရုင္ကု ဝန္ထ
ေဝ့ယ္ယေကာလ္ ပာကရ္ မူဝရ္
မိစဲေကာ့န္တာရ္ အိရုဝ ရာက
အဲဝရဲက္ ေကာ့န္ရု နိန္ရာရ္
အရုဝရဲ အနဲယ ေထာလာရ္


Open the Burmese Section in a New Tab
カイヤニイタ・ トゥニタ・タ ポートゥ
カタレナク・ カタリ ヴィーリ・ニ・トゥ
マイヴァリイ ヤニイヤ ヴェーラミ・
プラニ・ティタ マルニ・ク ヴァニ・タ
ヴェヤ・ヤコーリ・ パーカリ・ ムーヴァリ・
ミサイコニ・ターリ・ イルヴァ ラーカ
アヤ・ヴァリイク・ コニ・ル ニニ・ラーリ・
アルヴァリイ アニイヤ トーラアリ・
Open the Japanese Section in a New Tab
gaiyinaid dunidda bodu
gadalenag gadari filndu
maifarai yanaiya felaM
burandida marunggu fanda
feyyahol bahar mufar
misaihondar irufa raha
aifaraig gondru nindrar
arufarai anaiya dolar
Open the Pinyin Section in a New Tab
كَيْیِنَيْتْ تُنِتَّ بُوۤدُ
كَدَليَنَكْ كَدَرِ وِيظْنْدُ
مَيْوَرَيْ یَنَيْیَ وٕۤظَن
بُرَنْدِدَ مَرُنغْغُ وَنْدَ
وٕیَّحُوۤلْ باحَرْ مُووَرْ
مِسَيْحُونْدارْ اِرُوَ راحَ
اَيْوَرَيْكْ كُونْدْرُ نِنْدْرارْ
اَرُوَرَيْ اَنَيْیَ تُوۤضارْ


Open the Arabic Section in a New Tab
kʌjɪ̯ɪn̺ʌɪ̯t̪ t̪ɨ˞ɳʼɪt̪t̪ə po:ðɨ
kʌ˞ɽʌlɛ̝n̺ʌk kʌðʌɾɪ· ʋi˞:ɻn̪d̪ɨ
mʌɪ̯ʋʌɾʌɪ̯ ɪ̯ʌn̺ʌjɪ̯ə ʋe˞:ɻʌm
pʉ̩ɾʌ˞ɳɖɪ˞ɽə mʌɾɨŋgɨ ʋʌn̪d̪ʌ
ʋɛ̝jɪ̯ʌxo:l pɑ:xʌr mu:ʋʌr
mɪsʌɪ̯xo̞˞ɳɖɑ:r ʲɪɾɨʋə rɑ:xʌ
ˀʌɪ̯ʋʌɾʌɪ̯k ko̞n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳɑ:r
ʌɾɨʋʌɾʌɪ̯ ˀʌn̺ʌjɪ̯ə t̪o˞:ɭʼɑ:r
Open the IPA Section in a New Tab
kaiyiṉait tuṇitta pōtu
kaṭaleṉak kataṟi vīḻntu
maivarai yaṉaiya vēḻam
puraṇṭiṭa maruṅku vanta
veyyakōl pākar mūvar
micaikoṇṭār iruva rāka
aivaraik koṉṟu niṉṟār
aruvarai aṉaiya tōḷār
Open the Diacritic Section in a New Tab
кaыйынaыт тюныттa поотю
катaлэнaк катaры вилзнтю
мaывaрaы янaыя вэaлзaм
пюрaнтытa мaрюнгкю вaнтa
вэйякоол паакар мувaр
мысaыконтаар ырювa раака
aывaрaык конрю нынраар
арювaрaы анaыя тоолаар
Open the Russian Section in a New Tab
käjinäth thu'niththa pohthu
kadalenak kathari wihsh:nthu
mäwa'rä janäja wehsham
pu'ra'ndida ma'rungku wa:ntha
wejjakohl pahka'r muhwa'r
mizäko'ndah'r i'ruwa 'rahka
äwa'räk konru :ninrah'r
a'ruwa'rä anäja thoh'lah'r
Open the German Section in a New Tab
kâiyeinâith thònhiththa poothò
kadalènak katharhi viilznthò
mâivarâi yanâiya vèèlzam
pòranhdida maròngkò vantha
vèiyyakool paakar mövar
miçâikonhdaar iròva raaka
âivarâik konrhò ninrhaar
aròvarâi anâiya thoolhaar
kaiyiinaiith thunhiiththa poothu
catalenaic catharhi viilzinthu
maivarai yanaiya veelzam
purainhtita marungcu vaintha
veyiyacool paacar muuvar
miceaicoinhtaar iruva raaca
aivaraiic conrhu ninrhaar
aruvarai anaiya thoolhaar
kaiyinaith thu'niththa poathu
kadalenak katha'ri veezh:nthu
maivarai yanaiya vaezham
pura'ndida marungku va:ntha
veyyakoal paakar moovar
misaiko'ndaar iruva raaka
aivaraik kon'ru :nin'raar
aruvarai anaiya thoa'laar
Open the English Section in a New Tab
কৈয়িনৈত্ তুণাত্ত পোতু
কতলেনক্ কতৰি ৱীইলণ্তু
মৈৱৰৈ য়নৈয় ৱেলম্
পুৰণ্টিত মৰুঙকু ৱণ্ত
ৱেয়্য়কোল্ পাকৰ্ মূৱৰ্
মিচৈকোণ্টাৰ্ ইৰুৱ ৰাক
ঈৱৰৈক্ কোন্ৰূ ণিন্ৰাৰ্
অৰুৱৰৈ অনৈয় তোলাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.