பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 23

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
    உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
   தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
   சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
   காலினாற் குலுங்கப் பாய்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்யானையைக் கண்ட எறிபத்தர், இவ்யானை முன்பு சிவபெருமான் உரித்த அந்த யானை போன்றதாகும்; ஆயினும் விண்ணவரும் மண்ணவரும் வந்து தடுப்பினும் மேற்சென்று எதிர்த்துக் குருதி சிதறுமாறு வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று ஒளி பொருந் திய மழுவினை வலமாகத் திரித்து வீசிக் கொண்டு, மேலெழுந்து ஆர்த்து அவ்யானை குலுங்குமாறு பாய்ந்தார்.

குறிப்புரை:

மழுவினை வலமாகத் திரித்து வீசுவது விரைவாகவும் குறிதவறாமலும் எறிதற்காம். குலுங்குதலை எறிபத்தர் செயலாகக் கூறலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ ఏనుగును చూసిన ఎఱిబత్తనాయనారు ఈ ఏనుగు పూర్వం పరమేశ్వరుడు చర్మం ఒలిచిన ఏనుగులాగుంది. అయినప్పటికీ వియచ్చరులుగాని, మర్త్యులుగాని, ఎవరు వచ్చి అడ్డగించినప్పటికీ రక్తం చిందేలా దీనిని నరికి సంహరిస్తాను'' అని భీకరంగా గర్జిస్తూ కాంతులీనే గండ్రగొడ్డలి చేత ధరించి ఆ ఏనుగుపైకి లంఘించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When he eyed it he said: “This is sure like
The one whose hide was peeled by the Lord, of yore;
Even if men and gods too try to prevent me
I’ll ignore it; I’ll sure cut it and kill it.”
Then with a flourish of the dazzling axe
Held in his right hand, he pressed the earth
With his feet and sprang on.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑁆𑀝𑀯𑀭𑁆 𑀇𑀢𑀼𑀫𑀼𑀷𑁆𑀧𑀼 𑀅𑀡𑁆𑀡𑀮𑁆
𑀉𑀭𑀺𑀢𑁆𑀢𑀅𑀓𑁆 𑀓𑀴𑀺𑀶𑁂 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀅𑀡𑁆𑀝𑀭𑀼𑀫𑁆 𑀫𑀡𑁆𑀡𑀼 𑀴𑁄𑀭𑀼𑀫𑁆
𑀢𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀷𑀼 𑀫𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀢𑁆
𑀢𑀼𑀡𑁆𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀯𑁂 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑀼𑀝𑀭𑁆𑀫𑀵𑀼 𑀯𑀮𑀢𑁆𑀢𑀺𑀮𑁆 𑀯𑀻𑀘𑀺𑀓𑁆
𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑀸𑀮𑀺𑀷𑀸𑀶𑁆 𑀓𑀼𑀮𑀼𑀗𑁆𑀓𑀧𑁆 𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণ্ডৱর্ ইদুমুন়্‌বু অণ্ণল্
উরিত্তঅক্ কৰির়ে পোলুম্
অণ্ডরুম্ মণ্ণু ৰোরুম্
তডুক্কিন়ু মডর্ত্তুচ্ চিন্দত্
তুণ্ডিত্তুক্ কোল্ৱে ন়েণ্ড্রু
সুডর্মৰ়ু ৱলত্তিল্ ৱীসিক্
কোণ্ডেৰ়ুন্ দার্ত্তুচ্ চেণ্ড্রু
কালিন়ার়্‌ কুলুঙ্গপ্ পায্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
कण्डवर् इदुमुऩ्बु अण्णल्
उरित्तअक् कळिऱे पोलुम्
अण्डरुम् मण्णु ळोरुम्
तडुक्किऩु मडर्त्तुच् चिन्दत्
तुण्डित्तुक् कॊल्वे ऩॆण्ड्रु
सुडर्मऴु वलत्तिल् वीसिक्
कॊण्डॆऴुन् दार्त्तुच् चॆण्ड्रु
कालिऩाऱ् कुलुङ्गप् पाय्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಕಂಡವರ್ ಇದುಮುನ್ಬು ಅಣ್ಣಲ್
ಉರಿತ್ತಅಕ್ ಕಳಿಱೇ ಪೋಲುಂ
ಅಂಡರುಂ ಮಣ್ಣು ಳೋರುಂ
ತಡುಕ್ಕಿನು ಮಡರ್ತ್ತುಚ್ ಚಿಂದತ್
ತುಂಡಿತ್ತುಕ್ ಕೊಲ್ವೇ ನೆಂಡ್ರು
ಸುಡರ್ಮೞು ವಲತ್ತಿಲ್ ವೀಸಿಕ್
ಕೊಂಡೆೞುನ್ ದಾರ್ತ್ತುಚ್ ಚೆಂಡ್ರು
ಕಾಲಿನಾಱ್ ಕುಲುಂಗಪ್ ಪಾಯ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
కండవర్ ఇదుమున్బు అణ్ణల్
ఉరిత్తఅక్ కళిఱే పోలుం
అండరుం మణ్ణు ళోరుం
తడుక్కిను మడర్త్తుచ్ చిందత్
తుండిత్తుక్ కొల్వే నెండ్రు
సుడర్మళు వలత్తిల్ వీసిక్
కొండెళున్ దార్త్తుచ్ చెండ్రు
కాలినాఱ్ కులుంగప్ పాయ్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණ්ඩවර් ඉදුමුන්බු අණ්ණල්
උරිත්තඅක් කළිරේ පෝලුම්
අණ්ඩරුම් මණ්ණු ළෝරුම්
තඩුක්කිනු මඩර්ත්තුච් චින්දත්
තුණ්ඩිත්තුක් කොල්වේ නෙන්‍රු
සුඩර්මළු වලත්තිල් වීසික්
කොණ්ඩෙළුන් දාර්ත්තුච් චෙන්‍රු
කාලිනාර් කුලුංගප් පාය්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
കണ്ടവര്‍ ഇതുമുന്‍പു അണ്ണല്‍
ഉരിത്തഅക് കളിറേ പോലും
അണ്ടരും മണ്ണു ളോരും
തടുക്കിനു മടര്‍ത്തുച് ചിന്തത്
തുണ്ടിത്തുക് കൊല്വേ നെന്‍റു
ചുടര്‍മഴു വലത്തില്‍ വീചിക്
കൊണ്ടെഴുന്‍ താര്‍ത്തുച് ചെന്‍റു
കാലിനാറ് കുലുങ്കപ് പായ്ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
กะณดะวะร อิถุมุณปุ อณณะล
อุริถถะอก กะลิเร โปลุม
อณดะรุม มะณณุ โลรุม
ถะดุกกิณุ มะดะรถถุจ จินถะถ
ถุณดิถถุก โกะลเว เณะณรุ
จุดะรมะฬุ วะละถถิล วีจิก
โกะณเดะฬุน ถารถถุจ เจะณรุ
กาลิณาร กุลุงกะป ปายนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္တဝရ္ အိထုမုန္ပု အန္နလ္
အုရိထ္ထအက္ ကလိေရ ေပာလုမ္
အန္တရုမ္ မန္နု ေလာရုမ္
ထတုက္ကိနု မတရ္ထ္ထုစ္ စိန္ထထ္
ထုန္တိထ္ထုက္ ေကာ့လ္ေဝ ေန့န္ရု
စုတရ္မလု ဝလထ္ထိလ္ ဝီစိက္
ေကာ့န္ေတ့လုန္ ထာရ္ထ္ထုစ္ ေစ့န္ရု
ကာလိနာရ္ ကုလုင္ကပ္ ပာယ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
カニ・タヴァリ・ イトゥムニ・プ アニ・ナリ・
ウリタ・タアク・ カリレー ポールミ・
アニ・タルミ・ マニ・ヌ ロールミ・
タトゥク・キヌ マタリ・タ・トゥシ・ チニ・タタ・
トゥニ・ティタ・トゥク・ コリ・ヴェー ネニ・ル
チュタリ・マル ヴァラタ・ティリ・ ヴィーチク・
コニ・テルニ・ ターリ・タ・トゥシ・ セニ・ル
カーリナーリ・ クルニ・カピ・ パーヤ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
gandafar idumunbu annal
uriddaag galire boluM
andaruM mannu loruM
dadugginu madarddud dindad
dundiddug golfe nendru
sudarmalu faladdil fisig
gondelun darddud dendru
galinar gulunggab bayndar
Open the Pinyin Section in a New Tab
كَنْدَوَرْ اِدُمُنْبُ اَنَّلْ
اُرِتَّاَكْ كَضِريَۤ بُوۤلُن
اَنْدَرُن مَنُّ ضُوۤرُن
تَدُكِّنُ مَدَرْتُّتشْ تشِنْدَتْ
تُنْدِتُّكْ كُولْوٕۤ نيَنْدْرُ
سُدَرْمَظُ وَلَتِّلْ وِيسِكْ
كُونْديَظُنْ دارْتُّتشْ تشيَنْدْرُ
كالِنارْ كُلُنغْغَبْ بایْنْدارْ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳɖʌʋʌr ʲɪðɨmʉ̩n̺bʉ̩ ˀʌ˞ɳɳʌl
ʷʊɾɪt̪t̪ʌˀʌk kʌ˞ɭʼɪɾe· po:lɨm
ˀʌ˞ɳɖʌɾɨm mʌ˞ɳɳɨ ɭo:ɾɨm
t̪ʌ˞ɽɨkkʲɪn̺ɨ mʌ˞ɽʌrt̪t̪ɨʧ ʧɪn̪d̪ʌt̪
t̪ɨ˞ɳɖɪt̪t̪ɨk ko̞lʋe· n̺ɛ̝n̺d̺ʳɨ
ʧɨ˞ɽʌrmʌ˞ɻɨ ʋʌlʌt̪t̪ɪl ʋi:sɪk
ko̞˞ɳɖɛ̝˞ɻɨn̺ t̪ɑ:rt̪t̪ɨʧ ʧɛ̝n̺d̺ʳɨ
kɑ:lɪn̺ɑ:r kʊluŋgʌp pɑ:ɪ̯n̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kaṇṭavar itumuṉpu aṇṇal
urittaak kaḷiṟē pōlum
aṇṭarum maṇṇu ḷōrum
taṭukkiṉu maṭarttuc cintat
tuṇṭittuk kolvē ṉeṉṟu
cuṭarmaḻu valattil vīcik
koṇṭeḻun tārttuc ceṉṟu
kāliṉāṟ kuluṅkap pāyntār
Open the Diacritic Section in a New Tab
кантaвaр ытюмюнпю аннaл
юрыттaак калырэa поолюм
антaрюм мaнню лоорюм
тaтюккыню мaтaрттюч сынтaт
тюнтыттюк колвэa нэнрю
сютaрмaлзю вaлaттыл висык
контэлзюн таарттюч сэнрю
кaлынаат кюлюнгкап паайнтаар
Open the Russian Section in a New Tab
ka'ndawa'r ithumunpu a'n'nal
u'riththaak ka'lireh pohlum
a'nda'rum ma'n'nu 'loh'rum
thadukkinu mada'rththuch zi:nthath
thu'ndiththuk kolweh nenru
zuda'rmashu walaththil wihzik
ko'ndeshu:n thah'rththuch zenru
kahlinahr kulungkap pahj:nthah'r
Open the German Section in a New Tab
kanhdavar ithòmònpò anhnhal
òriththaak kalhirhèè poolòm
anhdaròm manhnhò lhooròm
thadòkkinò madarththòçh çinthath
thònhdiththòk kolvèè nènrhò
çòdarmalzò valaththil viiçik
konhtèlzòn thaarththòçh çènrhò
kaalinaarh kòlòngkap paaiynthaar
cainhtavar ithumunpu ainhnhal
uriiththaaic calhirhee poolum
ainhtarum mainhṇhu lhoorum
thatuiccinu matariththuc ceiinthaith
thuinhtiiththuic colvee nenrhu
sutarmalzu valaiththil viiceiic
coinhtelzuin thaariththuc cenrhu
caalinaarh culungcap paayiinthaar
ka'ndavar ithumunpu a'n'nal
uriththaak ka'li'rae poalum
a'ndarum ma'n'nu 'loarum
thadukkinu madarththuch si:nthath
thu'ndiththuk kolvae nen'ru
sudarmazhu valaththil veesik
ko'ndezhu:n thaarththuch sen'ru
kaalinaa'r kulungkap paay:nthaar
Open the English Section in a New Tab
কণ্তৱৰ্ ইতুমুন্পু অণ্ণল্
উৰিত্তঅক্ কলিৰে পোলুম্
অণ্তৰুম্ মণ্ণু লোৰুম্
তটুক্কিনূ মতৰ্ত্তুচ্ চিণ্তত্
তুণ্টিত্তুক্ কোল্ৱে নেন্ৰূ
চুতৰ্মলু ৱলত্তিল্ ৱীচিক্
কোণ্টেলুণ্ তাৰ্ত্তুচ্ চেন্ৰূ
কালিনাৰ্ কুলুঙকপ্ পায়্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.