பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 22

இங்கது பிழைப்ப தெங்கே
   இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
   அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
   பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
   கிடைத்தனர் சீற்ற மிக்கார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்விடத்துச் சென்ற யானை இனிப் பிழைப்பது எங்கே? என்று நெருப்பைத் தம் வாயினிடத்துச் சிதறுவதாய்க் கையில் ஏந்திய மழுவும் தாமும் ஆக, அனலும் கொடிய காற்றும் என விரை வாக ஓடிச் செல்பவராய் எறிபத்தநாயனார் போர் செய்தற்குரிய யானையைப் பின்தொடர்ந்து, பற்றுகின்ற சிவந்த கண்களையும் கூரிய நகங்களையுமுடைய சிங்கமென அவ்யானையைக் கிட்டினர்.

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
''ఇక ఆ ఏనుగు జీవించడం కల్ల?'' అని చెప్పి నిప్పులు కక్కుతూ, చేతిలో ధరించిన గండ్రగొడ్డలితో అగ్ని వాయువులు జతగూడినట్లు వేగంగా ఆ ఏనుగును వెన్నంటి వెళ్లి ఎర్రని కంటిజీరలు కలిగిన సింహంవలె దానిని సమీపించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“It cannot survive hereafter!” said he and held
In his palm the fire-breathing battle-axe.
He with the axe looked like fire attended by wind;
He leaped on with terrible speed, resembling
A fiery-eyed lion of cruel claws;
In spiralling wrath he encountered the tusker.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀗𑁆𑀓𑀢𑀼 𑀧𑀺𑀵𑁃𑀧𑁆𑀧 𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑁂
𑀇𑀷𑀺𑀬𑁂𑁆𑀷 𑀏𑁆𑀭𑀺𑀯𑀸𑀬𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀅𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀵𑀼𑀯𑀼𑀦𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀅𑀷𑀮𑀼𑀫𑁆𑀯𑁂𑁆𑀗𑁆 𑀓𑀸𑀮𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀧𑁆
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺𑀬 𑀯𑀺𑀘𑁃𑀬𑀺𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑁄𑁆𑀭𑀼𑀓𑀭𑀺 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀧𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁆𑀯𑀸𑀴𑁆 𑀅𑀭𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑀽𑀝𑀺𑀓𑁆
𑀓𑀺𑀝𑁃𑀢𑁆𑀢𑀷𑀭𑁆 𑀘𑀻𑀶𑁆𑀶 𑀫𑀺𑀓𑁆𑀓𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইঙ্গদু পিৰ়ৈপ্প তেঙ্গে
ইন়িযেন় এরিৱায্ সিন্দুম্
অঙ্গৈযিন়্‌ মৰ়ুৱুন্ দামুম্
অন়লুম্ৱেঙ্ কালু মেন়্‌ন়প্
পোঙ্গিয ৱিসৈযির়্‌ সেণ্ড্রু
পোরুহরি তোডর্ন্দু পট্রুম্
সেঙ্গণ্ৱাৰ‍্ অরিযির়্‌ কূডিক্
কিডৈত্তন়র্ সীট্র মিক্কার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்


Open the Thamizhi Section in a New Tab
இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்

Open the Reformed Script Section in a New Tab
इङ्गदु पिऴैप्प तॆङ्गे
इऩियॆऩ ऎरिवाय् सिन्दुम्
अङ्गैयिऩ् मऴुवुन् दामुम्
अऩलुम्वॆङ् कालु मॆऩ्ऩप्
पॊङ्गिय विसैयिऱ् सॆण्ड्रु
पॊरुहरि तॊडर्न्दु पट्रुम्
सॆङ्गण्वाळ् अरियिऱ् कूडिक्
किडैत्तऩर् सीट्र मिक्कार्
Open the Devanagari Section in a New Tab
ಇಂಗದು ಪಿೞೈಪ್ಪ ತೆಂಗೇ
ಇನಿಯೆನ ಎರಿವಾಯ್ ಸಿಂದುಂ
ಅಂಗೈಯಿನ್ ಮೞುವುನ್ ದಾಮುಂ
ಅನಲುಮ್ವೆಙ್ ಕಾಲು ಮೆನ್ನಪ್
ಪೊಂಗಿಯ ವಿಸೈಯಿಱ್ ಸೆಂಡ್ರು
ಪೊರುಹರಿ ತೊಡರ್ಂದು ಪಟ್ರುಂ
ಸೆಂಗಣ್ವಾಳ್ ಅರಿಯಿಱ್ ಕೂಡಿಕ್
ಕಿಡೈತ್ತನರ್ ಸೀಟ್ರ ಮಿಕ್ಕಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇంగదు పిళైప్ప తెంగే
ఇనియెన ఎరివాయ్ సిందుం
అంగైయిన్ మళువున్ దాముం
అనలుమ్వెఙ్ కాలు మెన్నప్
పొంగియ విసైయిఱ్ సెండ్రు
పొరుహరి తొడర్ందు పట్రుం
సెంగణ్వాళ్ అరియిఱ్ కూడిక్
కిడైత్తనర్ సీట్ర మిక్కార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉංගදු පිළෛප්ප තෙංගේ
ඉනියෙන එරිවාය් සින්දුම්
අංගෛයින් මළුවුන් දාමුම්
අනලුම්වෙඞ් කාලු මෙන්නප්
පොංගිය විසෛයිර් සෙන්‍රු
පොරුහරි තොඩර්න්දු පට්‍රුම්
සෙංගණ්වාළ් අරියිර් කූඩික්
කිඩෛත්තනර් සීට්‍ර මික්කාර්


Open the Sinhala Section in a New Tab
ഇങ്കതു പിഴൈപ്പ തെങ്കേ
ഇനിയെന എരിവായ് ചിന്തും
അങ്കൈയിന്‍ മഴുവുന്‍ താമും
അനലുമ്വെങ് കാലു മെന്‍നപ്
പൊങ്കിയ വിചൈയിറ് ചെന്‍റു
പൊരുകരി തൊടര്‍ന്തു പറ്റും
ചെങ്കണ്വാള്‍ അരിയിറ് കൂടിക്
കിടൈത്തനര്‍ ചീറ്റ മിക്കാര്‍
Open the Malayalam Section in a New Tab
อิงกะถุ ปิฬายปปะ เถะงเก
อิณิเยะณะ เอะริวาย จินถุม
องกายยิณ มะฬุวุน ถามุม
อณะลุมเวะง กาลุ เมะณณะป
โปะงกิยะ วิจายยิร เจะณรุ
โปะรุกะริ โถะดะรนถุ ปะรรุม
เจะงกะณวาล อริยิร กูดิก
กิดายถถะณะร จีรระ มิกการ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိင္ကထု ပိလဲပ္ပ ေထ့င္ေက
အိနိေယ့န ေအ့ရိဝာယ္ စိန္ထုမ္
အင္ကဲယိန္ မလုဝုန္ ထာမုမ္
အနလုမ္ေဝ့င္ ကာလု ေမ့န္နပ္
ေပာ့င္ကိယ ဝိစဲယိရ္ ေစ့န္ရု
ေပာ့ရုကရိ ေထာ့တရ္န္ထု ပရ္ရုမ္
ေစ့င္ကန္ဝာလ္ အရိယိရ္ ကူတိက္
ကိတဲထ္ထနရ္ စီရ္ရ မိက္ကာရ္


Open the Burmese Section in a New Tab
イニ・カトゥ ピリイピ・パ テニ・ケー
イニイェナ エリヴァーヤ・ チニ・トゥミ・
アニ・カイヤニ・ マルヴニ・ タームミ・
アナルミ・ヴェニ・ カール メニ・ナピ・
ポニ・キヤ ヴィサイヤリ・ セニ・ル
ポルカリ トタリ・ニ・トゥ パリ・ルミ・
セニ・カニ・ヴァーリ・ アリヤリ・ クーティク・
キタイタ・タナリ・ チーリ・ラ ミク・カーリ・
Open the Japanese Section in a New Tab
inggadu bilaibba dengge
iniyena erifay sinduM
anggaiyin malufun damuM
analumfeng galu mennab
bonggiya fisaiyir sendru
boruhari dodarndu badruM
sengganfal ariyir gudig
gidaiddanar sidra miggar
Open the Pinyin Section in a New Tab
اِنغْغَدُ بِظَيْبَّ تيَنغْغيَۤ
اِنِیيَنَ يَرِوَایْ سِنْدُن
اَنغْغَيْیِنْ مَظُوُنْ دامُن
اَنَلُمْوٕنغْ كالُ ميَنَّْبْ
بُونغْغِیَ وِسَيْیِرْ سيَنْدْرُ
بُورُحَرِ تُودَرْنْدُ بَتْرُن
سيَنغْغَنْوَاضْ اَرِیِرْ كُودِكْ
كِدَيْتَّنَرْ سِيتْرَ مِكّارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪŋgʌðɨ pɪ˞ɻʌɪ̯ppə t̪ɛ̝ŋge·
ɪn̺ɪɪ̯ɛ̝n̺ə ʲɛ̝ɾɪʋɑ:ɪ̯ sɪn̪d̪ɨm
ˀʌŋgʌjɪ̯ɪn̺ mʌ˞ɻɨʋʉ̩n̺ t̪ɑ:mʉ̩m
ʌn̺ʌlɨmʋɛ̝ŋ kɑ:lɨ mɛ̝n̺n̺ʌp
po̞ŋʲgʲɪɪ̯ə ʋɪsʌjɪ̯ɪr sɛ̝n̺d̺ʳɨ
po̞ɾɨxʌɾɪ· t̪o̞˞ɽʌrn̪d̪ɨ pʌt̺t̺ʳɨm
sɛ̝ŋgʌ˞ɳʋɑ˞:ɭ ˀʌɾɪɪ̯ɪr ku˞:ɽɪk
kɪ˞ɽʌɪ̯t̪t̪ʌn̺ʌr si:t̺t̺ʳə mɪkkɑ:r
Open the IPA Section in a New Tab
iṅkatu piḻaippa teṅkē
iṉiyeṉa erivāy cintum
aṅkaiyiṉ maḻuvun tāmum
aṉalumveṅ kālu meṉṉap
poṅkiya vicaiyiṟ ceṉṟu
porukari toṭarntu paṟṟum
ceṅkaṇvāḷ ariyiṟ kūṭik
kiṭaittaṉar cīṟṟa mikkār
Open the Diacritic Section in a New Tab
ынгкатю пылзaыппa тэнгкэa
ыныенa эрываай сынтюм
ангкaыйын мaлзювюн таамюм
анaлюмвэнг кaлю мэннaп
понгкыя высaыйыт сэнрю
порюкары тотaрнтю пaтрюм
сэнгканваал арыйыт кутык
кытaыттaнaр ситрa мыккaр
Open the Russian Section in a New Tab
ingkathu pishäppa thengkeh
inijena e'riwahj zi:nthum
angkäjin mashuwu:n thahmum
analumweng kahlu mennap
pongkija wizäjir zenru
po'ruka'ri thoda'r:nthu parrum
zengka'nwah'l a'rijir kuhdik
kidäththana'r sihrra mikkah'r
Open the German Section in a New Tab
ingkathò pilzâippa thèngkèè
iniyèna èrivaaiy çinthòm
angkâiyein malzòvòn thaamòm
analòmvèng kaalò mènnap
pongkiya viçâiyeirh çènrhò
poròkari thodarnthò parhrhòm
çèngkanhvaalh ariyeirh ködik
kitâiththanar çiirhrha mikkaar
ingcathu pilzaippa thengkee
iniyiena erivayi ceiinthum
angkaiyiin malzuvuin thaamum
analumveng caalu mennap
pongciya viceaiyiirh cenrhu
porucari thotarinthu parhrhum
cengcainhvalh ariyiirh cuutiic
citaiiththanar ceiirhrha miiccaar
ingkathu pizhaippa thengkae
iniyena erivaay si:nthum
angkaiyin mazhuvu:n thaamum
analumveng kaalu mennap
pongkiya visaiyi'r sen'ru
porukari thodar:nthu pa'r'rum
sengka'nvaa'l ariyi'r koodik
kidaiththanar see'r'ra mikkaar
Open the English Section in a New Tab
ইঙকতু পিলৈপ্প তেঙকে
ইনিয়েন এৰিৱায়্ চিণ্তুম্
অঙকৈয়িন্ মলুৱুণ্ তামুম্
অনলুম্ৱেঙ কালু মেন্নপ্
পোঙকিয় ৱিচৈয়িৰ্ চেন্ৰূ
পোৰুকৰি তোতৰ্ণ্তু পৰ্ৰূম্
চেঙকণ্ৱাল্ অৰিয়িৰ্ কূটিক্
কিটৈত্তনৰ্ চীৰ্ৰ মিক্কাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.