பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 21

வந்தவ ரழைத்த தொண்டர்
   தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
   யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
   என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
   நின்றதித் தெருவே யென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வந்தவராகிய எறிபத்தர் சிவதா என முறையிட்டு அழைத்துவரும் சிவகாமியாரைக் கண்டு, தொழுது, `உமக்கு இக்கொடிய துன்பத்தை விளைத்த யானை எவ்விடத்தது?` என வினவ, `எம் சிவபெருமான் அணிதற்குரிய மலர்களையுடைய பூங் கூடையை என்கையினின்றும் பறித்து நிலத்தில் சிதறி, எனக்கு முன்னே தப்பி ஓடிய யானை இவ்வீதியினிடத்தேயாம்` என்று கூறினார்.

குறிப்புரை:

பிழைத்து - தப்பி

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా వచ్చిన ఎఱిబత్తనాయనారు పరమేశ్వరుని స్తుతిస్తున్న శివగామి ఆండార్‌కు నమస్కరించి ''మీకు ఇలాంటి సంతాపాన్ని కలిగించిన ఏనుగు ఏ దిశగా వెళ్లింది?'' అని ప్రశ్నించాడు. ''నేను పరమేశ్వరునికి అలంకరించడానికై పుష్పాలను బుట్టలో పెట్టుకొని వస్తుండగా దానిని లాగి కింద పడవేసి కాళ్లతో తొక్కి చిందర వందర చేసిన ఆ ఏనుగు నా ముందే తప్పించుకొని ఈ వీధి గుండా పరిగెత్తింది'' అని శివగామి ఆండార్‌ సమాధానమిచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He approached the summoning devotee and bowed;
He questioned him thus: “Where did it go,
The tusker that involved you in distress deep?”
Unto him he replied thus: “This is the street
Through which it passed, the sinfull one --,
After plucking from my hand the flowers
-- Meet for my Father --, and scattering them on earth.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀯 𑀭𑀵𑁃𑀢𑁆𑀢 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀢𑀫𑁃𑀓𑁆𑀓𑀡𑁆𑀝𑀼 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀉𑀫𑁆𑀫𑁃
𑀇𑀦𑁆𑀢𑀯𑀮𑁆 𑀮𑀺𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀬𑀸𑀷𑁃𑀏𑁆𑀗𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃𑀬𑀸𑀭𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑁃
𑀏𑁆𑀷𑁆𑀓𑁃𑀬𑀺𑀮𑁆 𑀧𑀶𑀺𑀢𑁆𑀢𑀼 𑀫𑀡𑁆𑀫𑁂𑀮𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀫𑀼𑀷𑁆 𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑁄𑀓𑀸
𑀦𑀺𑀷𑁆𑀶𑀢𑀺𑀢𑁆 𑀢𑁂𑁆𑀭𑀼𑀯𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দৱ রৰ়ৈত্ত তোণ্ডর্
তমৈক্কণ্ডু ৱণঙ্গি উম্মৈ
ইন্দৱল্ লিডুম্বৈ সেয্দ
যান়ৈএঙ্ কুট্র তেন়্‌ন়
এন্দৈযার্ সাত্তুম্ পূৱৈ
এন়্‌গৈযিল্ পর়িত্তু মণ্মেল্
সিন্দিমুন়্‌ পিৰ়ৈত্তুপ্ পোহা
নিণ্ড্রদিত্ তেরুৱে যেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்


Open the Thamizhi Section in a New Tab
வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்

Open the Reformed Script Section in a New Tab
वन्दव रऴैत्त तॊण्डर्
तमैक्कण्डु वणङ्गि उम्मै
इन्दवल् लिडुम्बै सॆय्द
याऩैऎङ् कुट्र तॆऩ्ऩ
ऎन्दैयार् सात्तुम् पूवै
ऎऩ्गैयिल् पऱित्तु मण्मेल्
सिन्दिमुऩ् पिऴैत्तुप् पोहा
निण्ड्रदित् तॆरुवे यॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ವಂದವ ರೞೈತ್ತ ತೊಂಡರ್
ತಮೈಕ್ಕಂಡು ವಣಂಗಿ ಉಮ್ಮೈ
ಇಂದವಲ್ ಲಿಡುಂಬೈ ಸೆಯ್ದ
ಯಾನೈಎಙ್ ಕುಟ್ರ ತೆನ್ನ
ಎಂದೈಯಾರ್ ಸಾತ್ತುಂ ಪೂವೈ
ಎನ್ಗೈಯಿಲ್ ಪಱಿತ್ತು ಮಣ್ಮೇಲ್
ಸಿಂದಿಮುನ್ ಪಿೞೈತ್ತುಪ್ ಪೋಹಾ
ನಿಂಡ್ರದಿತ್ ತೆರುವೇ ಯೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
వందవ రళైత్త తొండర్
తమైక్కండు వణంగి ఉమ్మై
ఇందవల్ లిడుంబై సెయ్ద
యానైఎఙ్ కుట్ర తెన్న
ఎందైయార్ సాత్తుం పూవై
ఎన్గైయిల్ పఱిత్తు మణ్మేల్
సిందిమున్ పిళైత్తుప్ పోహా
నిండ్రదిత్ తెరువే యెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දව රළෛත්ත තොණ්ඩර්
තමෛක්කණ්ඩු වණංගි උම්මෛ
ඉන්දවල් ලිඩුම්බෛ සෙය්ද
යානෛඑඞ් කුට්‍ර තෙන්න
එන්දෛයාර් සාත්තුම් පූවෛ
එන්හෛයිල් පරිත්තු මණ්මේල්
සින්දිමුන් පිළෛත්තුප් පෝහා
නින්‍රදිත් තෙරුවේ යෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
വന്തവ രഴൈത്ത തൊണ്ടര്‍
തമൈക്കണ്ടു വണങ്കി ഉമ്മൈ
ഇന്തവല്‍ ലിടുംപൈ ചെയ്ത
യാനൈഎങ് കുറ്റ തെന്‍ന
എന്തൈയാര്‍ ചാത്തും പൂവൈ
എന്‍കൈയില്‍ പറിത്തു മണ്മേല്‍
ചിന്തിമുന്‍ പിഴൈത്തുപ് പോകാ
നിന്‍റതിത് തെരുവേ യെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
วะนถะวะ ระฬายถถะ โถะณดะร
ถะมายกกะณดุ วะณะงกิ อุมมาย
อินถะวะล ลิดุมปาย เจะยถะ
ยาณายเอะง กุรระ เถะณณะ
เอะนถายยาร จาถถุม ปูวาย
เอะณกายยิล ปะริถถุ มะณเมล
จินถิมุณ ปิฬายถถุป โปกา
นิณระถิถ เถะรุเว เยะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထဝ ရလဲထ္ထ ေထာ့န္တရ္
ထမဲက္ကန္တု ဝနင္ကိ အုမ္မဲ
အိန္ထဝလ္ လိတုမ္ပဲ ေစ့ယ္ထ
ယာနဲေအ့င္ ကုရ္ရ ေထ့န္န
ေအ့န္ထဲယာရ္ စာထ္ထုမ္ ပူဝဲ
ေအ့န္ကဲယိလ္ ပရိထ္ထု မန္ေမလ္
စိန္ထိမုန္ ပိလဲထ္ထုပ္ ေပာကာ
နိန္ရထိထ္ ေထ့ရုေဝ ေယ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タヴァ ラリイタ・タ トニ・タリ・
タマイク・カニ・トゥ ヴァナニ・キ ウミ・マイ
イニ・タヴァリ・ リトゥミ・パイ セヤ・タ
ヤーニイエニ・ クリ・ラ テニ・ナ
エニ・タイヤーリ・ チャタ・トゥミ・ プーヴイ
エニ・カイヤリ・ パリタ・トゥ マニ・メーリ・
チニ・ティムニ・ ピリイタ・トゥピ・ ポーカー
ニニ・ラティタ・ テルヴェー イェニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
fandafa ralaidda dondar
damaiggandu fananggi ummai
indafal liduMbai seyda
yanaieng gudra denna
endaiyar sadduM bufai
engaiyil bariddu manmel
sindimun bilaiddub boha
nindradid derufe yendrar
Open the Pinyin Section in a New Tab
وَنْدَوَ رَظَيْتَّ تُونْدَرْ
تَمَيْكَّنْدُ وَنَنغْغِ اُمَّيْ
اِنْدَوَلْ لِدُنبَيْ سيَیْدَ
یانَيْيَنغْ كُتْرَ تيَنَّْ
يَنْدَيْیارْ ساتُّن بُووَيْ
يَنْغَيْیِلْ بَرِتُّ مَنْميَۤلْ
سِنْدِمُنْ بِظَيْتُّبْ بُوۤحا
نِنْدْرَدِتْ تيَرُوٕۤ یيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌʋə rʌ˞ɻʌɪ̯t̪t̪ə t̪o̞˞ɳɖʌr
t̪ʌmʌjccʌ˞ɳɖɨ ʋʌ˞ɳʼʌŋʲgʲɪ· ʷʊmmʌɪ̯
ʲɪn̪d̪ʌʋʌl lɪ˞ɽɨmbʌɪ̯ sɛ̝ɪ̯ðə
ɪ̯ɑ:n̺ʌɪ̯ɛ̝ŋ kʊt̺t̺ʳə t̪ɛ̝n̺n̺ʌ
ʲɛ̝n̪d̪ʌjɪ̯ɑ:r sɑ:t̪t̪ɨm pu:ʋʌɪ̯
ɛ̝n̺gʌjɪ̯ɪl pʌɾɪt̪t̪ɨ mʌ˞ɳme:l
sɪn̪d̪ɪmʉ̩n̺ pɪ˞ɻʌɪ̯t̪t̪ɨp po:xɑ:
n̺ɪn̺d̺ʳʌðɪt̪ t̪ɛ̝ɾɨʋe· ɪ̯ɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
vantava raḻaitta toṇṭar
tamaikkaṇṭu vaṇaṅki ummai
intaval liṭumpai ceyta
yāṉaieṅ kuṟṟa teṉṉa
entaiyār cāttum pūvai
eṉkaiyil paṟittu maṇmēl
cintimuṉ piḻaittup pōkā
niṉṟatit teruvē yeṉṟār
Open the Diacritic Section in a New Tab
вaнтaвa рaлзaыттa тонтaр
тaмaыккантю вaнaнгкы юммaы
ынтaвaл лытюмпaы сэйтa
яaнaыэнг кютрa тэннa
энтaыяaр сaaттюм пувaы
энкaыйыл пaрыттю мaнмэaл
сынтымюн пылзaыттюп поокa
нынрaтыт тэрювэa енраар
Open the Russian Section in a New Tab
wa:nthawa 'rashäththa tho'nda'r
thamäkka'ndu wa'nangki ummä
i:nthawal lidumpä zejtha
jahnäeng kurra thenna
e:nthäjah'r zahththum puhwä
enkäjil pariththu ma'nmehl
zi:nthimun pishäththup pohkah
:ninrathith the'ruweh jenrah'r
Open the German Section in a New Tab
vanthava ralzâiththa thonhdar
thamâikkanhdò vanhangki òmmâi
inthaval lidòmpâi çèiytha
yaanâièng kòrhrha thènna
ènthâiyaar çhaththòm pövâi
ènkâiyeil parhiththò manhmèèl
çinthimòn pilzâiththòp pookaa
ninrhathith thèròvèè yènrhaar
vainthava ralzaiiththa thoinhtar
thamaiiccainhtu vanhangci ummai
iinthaval litumpai ceyitha
iyaanaieng curhrha thenna
einthaiiyaar saaiththum puuvai
enkaiyiil parhiiththu mainhmeel
ceiinthimun pilzaiiththup poocaa
ninrhathiith theruvee yienrhaar
va:nthava razhaiththa tho'ndar
thamaikka'ndu va'nangki ummai
i:nthaval lidumpai seytha
yaanaieng ku'r'ra thenna
e:nthaiyaar saaththum poovai
enkaiyil pa'riththu ma'nmael
si:nthimun pizhaiththup poakaa
:nin'rathith theruvae yen'raar
Open the English Section in a New Tab
ৱণ্তৱ ৰলৈত্ত তোণ্তৰ্
তমৈক্কণ্টু ৱণঙকি উম্মৈ
ইণ্তৱল্ লিটুম্পৈ চেয়্ত
য়ানৈএঙ কুৰ্ৰ তেন্ন
এণ্তৈয়াৰ্ চাত্তুম্ পূৱৈ
এন্কৈয়িল্ পৰিত্তু মণ্মেল্
চিণ্তিমুন্ পিলৈত্তুপ্ পোকা
ণিন্ৰতিত্ তেৰুৱে য়েন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.