பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
08 எறிபத்த நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57


பாடல் எண் : 15

அப்பொழு தணைய வொட்டா
   தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
   விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
   தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
   செயிர்த்துமுன் சிவதா வென்பார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அது பொழுது வலிய அவ்யானை அவரை அணு காதவாறு நீங்கிப் போக, மெய்ம்மையான பெருமையினை உடைய சிவகாமியாண்டார் தம்மூப்பினால் விரைந்து அதன்பின் செல்ல இயலாதவராய் நின்று விட்டவர், கீழே விழுந்து, கைகளினால் நிலத்தை அடித்து மோதிப், பின் எழுந்து நின்று, சொலற்கரிய துன்பத்தால் மிகுந்த சினமுடையவராய்ச் `சிவதா` என்பாராகி.

குறிப்புரை:

சிவதா - மங்கலத்தைச் செய்பவன் என்னும் பொருள்பட நின்ற விளிச் சொல். இச் சொல்லை அவர் நாளும் ஓதிவந்த பழக்கத்தால் இத்தகைய இடர் வந்த பொழுதும் அம்மங்கலச் சொல்லையே கூறுவா ராயினர். இறைவனை நினைத்து ஓலமிடும் ஓர் ஓலச் சொல் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అప్పుడు బలిష్టమైన ఆ ఏనుగు శివగామి ఆండార్‌ తనను సమీపించడానికి వీలుకాని విధంగా దూరంగా వెళ్లిపోయింది. సత్యశీలుడైన ఆ శివగామి ఆండార్‌ వృద్ధాప్యం కారణంగా వేగంగా దాని వెన్నంటి వెళ్లలేకపోయాడు. కిందపడి చేతులతో నేలను మోదుతూ, తరువాత లేచి నిలబడి మాటలతో చెప్పడానికి వీలుకాని శోకంతో అత్యంత కోపావిష్టులై 'శివ శివా!'' అని గగ్గోలు పెట్టాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The mammoth ran beyond his reach;
The true devotee great could not chase it;
He was too old to continue the chase; he fell down;
He struck the earth with his hand and rose up;
Indescribable was his grief; in anger he cried: ‘Sivata.’
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼 𑀢𑀡𑁃𑀬 𑀯𑁄𑁆𑀝𑁆𑀝𑀸
𑀢𑀝𑀶𑁆𑀓𑀴𑀺 𑀶𑀓𑀷𑁆𑀶𑀼 𑀧𑁄𑀓
𑀫𑁂𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀫𑀽𑀧𑁆𑀧𑀸𑀮𑁆
𑀯𑀺𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀧𑀺𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀢𑀧𑁆𑀧𑀺𑀷𑀭𑁆 𑀯𑀺𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆
𑀢𑀭𑁃𑀬𑀝𑀺𑀢𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀬𑀭𑀫𑁆 𑀦𑀻𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀬𑀺𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑀼𑀷𑁆 𑀘𑀺𑀯𑀢𑀸 𑀯𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অপ্পোৰ়ু তণৈয ৱোট্টা
তডর়্‌কৰি র়হণ্ড্রু পোহ
মেয্প্পেরুন্ দোণ্ডর্ মূপ্পাল্
ৱিরৈন্দুবিন়্‌ সেল্ল মাট্টার্
তপ্পিন়র্ ৱিৰ়ুন্দু কৈযাল্
তরৈযডিত্ তেৰ়ুন্দু নিণ্ড্রু
সেপ্পরুন্ দুযরম্ নীডিচ্
সেযির্ত্তুমুন়্‌ সিৱদা ৱেন়্‌বার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்


Open the Thamizhi Section in a New Tab
அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்

Open the Reformed Script Section in a New Tab
अप्पॊऴु तणैय वॊट्टा
तडऱ्कळि ऱहण्ड्रु पोह
मॆय्प्पॆरुन् दॊण्डर् मूप्पाल्
विरैन्दुबिऩ् सॆल्ल माट्टार्
तप्पिऩर् विऴुन्दु कैयाल्
तरैयडित् तॆऴुन्दु निण्ड्रु
सॆप्परुन् दुयरम् नीडिच्
सॆयिर्त्तुमुऩ् सिवदा वॆऩ्बार्
Open the Devanagari Section in a New Tab
ಅಪ್ಪೊೞು ತಣೈಯ ವೊಟ್ಟಾ
ತಡಱ್ಕಳಿ ಱಹಂಡ್ರು ಪೋಹ
ಮೆಯ್ಪ್ಪೆರುನ್ ದೊಂಡರ್ ಮೂಪ್ಪಾಲ್
ವಿರೈಂದುಬಿನ್ ಸೆಲ್ಲ ಮಾಟ್ಟಾರ್
ತಪ್ಪಿನರ್ ವಿೞುಂದು ಕೈಯಾಲ್
ತರೈಯಡಿತ್ ತೆೞುಂದು ನಿಂಡ್ರು
ಸೆಪ್ಪರುನ್ ದುಯರಂ ನೀಡಿಚ್
ಸೆಯಿರ್ತ್ತುಮುನ್ ಸಿವದಾ ವೆನ್ಬಾರ್
Open the Kannada Section in a New Tab
అప్పొళు తణైయ వొట్టా
తడఱ్కళి ఱహండ్రు పోహ
మెయ్ప్పెరున్ దొండర్ మూప్పాల్
విరైందుబిన్ సెల్ల మాట్టార్
తప్పినర్ విళుందు కైయాల్
తరైయడిత్ తెళుందు నిండ్రు
సెప్పరున్ దుయరం నీడిచ్
సెయిర్త్తుమున్ సివదా వెన్బార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අප්පොළු තණෛය වොට්ටා
තඩර්කළි රහන්‍රු පෝහ
මෙය්ප්පෙරුන් දොණ්ඩර් මූප්පාල්
විරෛන්දුබින් සෙල්ල මාට්ටාර්
තප්පිනර් විළුන්දු කෛයාල්
තරෛයඩිත් තෙළුන්දු නින්‍රු
සෙප්පරුන් දුයරම් නීඩිච්
සෙයිර්ත්තුමුන් සිවදා වෙන්බාර්


Open the Sinhala Section in a New Tab
അപ്പൊഴു തണൈയ വൊട്ടാ
തടറ്കളി റകന്‍റു പോക
മെയ്പ്പെരുന്‍ തൊണ്ടര്‍ മൂപ്പാല്‍
വിരൈന്തുപിന്‍ ചെല്ല മാട്ടാര്‍
തപ്പിനര്‍ വിഴുന്തു കൈയാല്‍
തരൈയടിത് തെഴുന്തു നിന്‍റു
ചെപ്പരുന്‍ തുയരം നീടിച്
ചെയിര്‍ത്തുമുന്‍ ചിവതാ വെന്‍പാര്‍
Open the Malayalam Section in a New Tab
อปโปะฬุ ถะณายยะ โวะดดา
ถะดะรกะลิ ระกะณรุ โปกะ
เมะยปเปะรุน โถะณดะร มูปปาล
วิรายนถุปิณ เจะลละ มาดดาร
ถะปปิณะร วิฬุนถุ กายยาล
ถะรายยะดิถ เถะฬุนถุ นิณรุ
เจะปปะรุน ถุยะระม นีดิจ
เจะยิรถถุมุณ จิวะถา เวะณปาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အပ္ေပာ့လု ထနဲယ ေဝာ့တ္တာ
ထတရ္ကလိ ရကန္ရု ေပာက
ေမ့ယ္ပ္ေပ့ရုန္ ေထာ့န္တရ္ မူပ္ပာလ္
ဝိရဲန္ထုပိန္ ေစ့လ္လ မာတ္တာရ္
ထပ္ပိနရ္ ဝိလုန္ထု ကဲယာလ္
ထရဲယတိထ္ ေထ့လုန္ထု နိန္ရု
ေစ့ပ္ပရုန္ ထုယရမ္ နီတိစ္
ေစ့ယိရ္ထ္ထုမုန္ စိဝထာ ေဝ့န္ပာရ္


Open the Burmese Section in a New Tab
アピ・ポル タナイヤ ヴォタ・ター
タタリ・カリ ラカニ・ル ポーカ
メヤ・ピ・ペルニ・ トニ・タリ・ ムーピ・パーリ・
ヴィリイニ・トゥピニ・ セリ・ラ マータ・ターリ・
タピ・ピナリ・ ヴィルニ・トゥ カイヤーリ・
タリイヤティタ・ テルニ・トゥ ニニ・ル
セピ・パルニ・ トゥヤラミ・ ニーティシ・
セヤリ・タ・トゥムニ・ チヴァター ヴェニ・パーリ・
Open the Japanese Section in a New Tab
abbolu danaiya fodda
dadargali rahandru boha
meybberun dondar mubbal
firaindubin sella maddar
dabbinar filundu gaiyal
daraiyadid delundu nindru
sebbarun duyaraM nidid
seyirddumun sifada fenbar
Open the Pinyin Section in a New Tab
اَبُّوظُ تَنَيْیَ وُوتّا
تَدَرْكَضِ رَحَنْدْرُ بُوۤحَ
ميَیْبّيَرُنْ دُونْدَرْ مُوبّالْ
وِرَيْنْدُبِنْ سيَلَّ ماتّارْ
تَبِّنَرْ وِظُنْدُ كَيْیالْ
تَرَيْیَدِتْ تيَظُنْدُ نِنْدْرُ
سيَبَّرُنْ دُیَرَن نِيدِتشْ
سيَیِرْتُّمُنْ سِوَدا وٕنْبارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌppo̞˞ɻɨ t̪ʌ˞ɳʼʌjɪ̯ə ʋo̞˞ʈʈɑ:
t̪ʌ˞ɽʌrkʌ˞ɭʼɪ· rʌxʌn̺d̺ʳɨ po:xʌ
mɛ̝ɪ̯ppɛ̝ɾɨn̺ t̪o̞˞ɳɖʌr mu:ppɑ:l
ʋɪɾʌɪ̯n̪d̪ɨβɪn̺ sɛ̝llə mɑ˞:ʈʈɑ:r
t̪ʌppɪn̺ʌr ʋɪ˞ɻɨn̪d̪ɨ kʌjɪ̯ɑ:l
t̪ʌɾʌjɪ̯ʌ˞ɽɪt̪ t̪ɛ̝˞ɻɨn̪d̪ɨ n̺ɪn̺d̺ʳɨ
sɛ̝ppʌɾɨn̺ t̪ɨɪ̯ʌɾʌm n̺i˞:ɽɪʧ
ʧɛ̝ɪ̯ɪrt̪t̪ɨmʉ̩n̺ sɪʋʌðɑ: ʋɛ̝n̺bɑ:r
Open the IPA Section in a New Tab
appoḻu taṇaiya voṭṭā
taṭaṟkaḷi ṟakaṉṟu pōka
meypperun toṇṭar mūppāl
viraintupiṉ cella māṭṭār
tappiṉar viḻuntu kaiyāl
taraiyaṭit teḻuntu niṉṟu
cepparun tuyaram nīṭic
ceyirttumuṉ civatā veṉpār
Open the Diacritic Section in a New Tab
апползю тaнaыя воттаа
тaтaткалы рaканрю поока
мэйппэрюн тонтaр муппаал
вырaынтюпын сэллa мааттаар
тaппынaр вылзюнтю кaыяaл
тaрaыятыт тэлзюнтю нынрю
сэппaрюн тюярaм нитыч
сэйырттюмюн сывaтаа вэнпаар
Open the Russian Section in a New Tab
apposhu tha'näja woddah
thadarka'li rakanru pohka
mejppe'ru:n tho'nda'r muhppahl
wi'rä:nthupin zella mahddah'r
thappina'r wishu:nthu käjahl
tha'räjadith theshu:nthu :ninru
zeppa'ru:n thuja'ram :nihdich
zeji'rththumun ziwathah wenpah'r
Open the German Section in a New Tab
appolzò thanhâiya votdaa
thadarhkalhi rhakanrhò pooka
mèiyppèròn thonhdar möppaal
virâinthòpin çèlla maatdaar
thappinar vilzònthò kâiyaal
tharâiyadith thèlzònthò ninrhò
çèpparòn thòyaram niidiçh
çèyeirththòmòn çivathaa vènpaar
appolzu thanhaiya voittaa
thatarhcalhi rhacanrhu pooca
meyipperuin thoinhtar muuppaal
viraiinthupin cella maaittaar
thappinar vilzuinthu kaiiyaal
tharaiyatiith thelzuinthu ninrhu
cepparuin thuyaram niitic
ceyiiriththumun ceivathaa venpaar
appozhu tha'naiya voddaa
thada'rka'li 'rakan'ru poaka
meypperu:n tho'ndar mooppaal
virai:nthupin sella maaddaar
thappinar vizhu:nthu kaiyaal
tharaiyadith thezhu:nthu :nin'ru
sepparu:n thuyaram :needich
seyirththumun sivathaa venpaar
Open the English Section in a New Tab
অপ্পোলু তণৈয় ৱোইটটা
ততৰ্কলি ৰকন্ৰূ পোক
মেয়্প্পেৰুণ্ তোণ্তৰ্ মূপ্পাল্
ৱিৰৈণ্তুপিন্ চেল্ল মাইটটাৰ্
তপ্পিনৰ্ ৱিলুণ্তু কৈয়াল্
তৰৈয়টিত্ তেলুণ্তু ণিন্ৰূ
চেপ্পৰুণ্ তুয়ৰম্ ণীটিচ্
চেয়িৰ্ত্তুমুন্ চিৱতা ৱেন্পাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.