பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 286

கற்பகத்தின் பூம்கொம்போ
   காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
   புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
   மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
   அறியேனென் றதிசயித்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்விடத்து யான் காணும் இப்பொருள் கற்பக மரத்தின் பொலிவினையுடைய கொம்போ? மன்மதன்தன் பெருவாழ் வாகக்கொண்ட இரதி தேவியோ? உயர்வுமிக்க புண்ணியத்தின் பயனாய் விளைந்ததொரு புண்ணியமோ? மேகத்தைச் சுமந்து, வில், குவளை, பவளம், பிறபிற பூக்கள், சந்திரன் ஆகிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டதொரு கொடியோ? இவற்றுள் யாதானும் ஒன்றோ, அல்லது வேறொன்றோ? என அறிய ஒண்ணாத அற்புதத் தின் திரண்ட வடிவோ? அல்லது சிவனருளால் வந்ததொரு திரு வடிவோ? இவற்றுள் எந்த ஒன்றாகவும் உறுதிப்படுத்த அறியேன் என்று அதிசயித்தார்.

குறிப்புரை:

முன் பாடலில் காட்சி நிகழ்ந்ததை அடுத்து, இப்பாட லில் ஐயம் நிகழ்வதாகக் காட்டுகின்றார். இது அகப்பொருள் இலக்கண மரபாகும். திருக்குறளில் காண்டலின்றி ஐயம் நிகழாதாதலின் ஐயமே முற்படக் கூறினார். அது அவர் செய்த புதுமைப் பொலிவாகும். திருக் கயிலையிலிருந்து வந்த பெண்ணாதலின் அத்தெய்வத் தோற்றமே காணக் `கற்பத்தின் பூங்கொம்போ` என்றார். கற்பு + அகத்து + இன்பூ +கொம்பு எனப் பிரித்துக் கற்பினை அகத்தே கொண்ட இனிய பூ மலர்தற்கு இடமாகிய கொம்பு எனப் பொருள் காண்டலும் ஒன்று என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). காமன்தன் பெரு வாழ்வு - பெருவாழ்வு பெறுவதற்கு இலக்காகக் கொண்ட மன்மதனின் வெற்றிக்கொடியோ? எனப்பொருள் கொண்டு, `உருவளர் காமன்றன் வென்றிக் கொடி` (தி.8 திருக்கோவை 1)எனவரும் திருக்கோவையா ரையும் நினைவு கூர்வர் சிவக்கவிமணியார். புண்ணியத்தின் புண்ணியமோ என்றது புண்ணியத்தின் விளைவோ எனப் பொருள்பட நின்றது. வில் - புருவத்திற்கும் குவளை - கண் ணிற்கும், பவளம் - வாய் இதழிற்கும், கோங்குமலர் - மார்பகத்திற்கும் (முலை), மதி - நெற்றிக்கும் உவமையாதல் வழக்கு. ஆதலின் இவ்வனைத்துப் பொருள்களையும் கொண்ட தொரு நறுமணக்கொடியோ! என்றார். `திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி.....` (தி.8 திருக்கோவை 1) எனவரும் திருக்கோ வையாரில் பலமலர்களும் ஒருங்குடைய கொடியோ என்றார். ஈண்டு மலர்களோடு பிறவற்றையும். (வில் - பிறைச்சந்திரன்) கூட்டி அவற்றை யுடைய விரைக் கொடியோ? என்றார். ஓகாரங்கள் ஐயப்பொருளன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇక్కడ నేను చూస్తున్నది పూలగుత్తులతో కూడిన కల్పక వృక్షపు కొమ్మనా? కామదేవుని తన జీవితంగా కలిగిన రతీ దేవియా? ఉత్తమ పుణ్య కార్యాల కారణంగా ఫలించిన పుణ్యమా? మేఘాన్ని పైన మోసుకొని వింటిని, కలువను, పగడాన్ని, వివిధ రకాల పుష్పాలను, చంద్రుని మొదలైన అన్నింటిని తన దగ్గర కలిగిన ఒక తీగనా? వీటిలో ఏదేని ఒకటా? లేక వేరొకటా? లేక తెలుసుకోలేని అద్భుతం యొక్క రూపమా? లేక శివానుగ్రహం వలన వచ్చిన రూపమా? వీటిలో ఏ ఒక్కదానినైనను నేను నిర్ధారించలేక పోతున్నాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“Is she a flowery twig of the Karpaka tree?
Is she the great and glorious beatitude of Kama?
Is she the holy of holies? Is she a fragrant liana
Wrought of bow, lily, coral, lotus and moon as flowers,
And decked on top with a lovely dark nimbus?
Is she a sheer marvel? Or ‘Grace of Siva’ embodied?”
Thus he wondered and even thus he mused.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀧𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀧𑀽𑀫𑁆𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑁄
𑀓𑀸𑀫𑀷𑁆𑀢𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀸𑀵𑁆𑀯𑁄
𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀝𑁃𑀬 𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀫𑁄 𑀧𑀼𑀬𑀮𑁆𑀘𑀼𑀫𑀦𑁆𑀢𑀼
𑀯𑀺𑀶𑁆𑀓𑀼𑀯𑀴𑁃 𑀧𑀯𑀴𑀫𑀮𑀭𑁆
𑀫𑀢𑀺𑀧𑀽𑀢𑁆𑀢 𑀯𑀺𑀭𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁄
𑀅𑀶𑁆𑀧𑀼𑀢𑀫𑁄 𑀘𑀺𑀯𑀷𑀭𑀼𑀴𑁄
𑀅𑀶𑀺𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀢𑀺𑀘𑀬𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কর়্‌পহত্তিন়্‌ পূম্কোম্বো
কামন়্‌দন়্‌ পেরুৱাৰ়্‌ৱো
পোর়্‌পুডৈয পুণ্ণিযত্তিন়্‌
পুণ্ণিযমো পুযল্সুমন্দু
ৱির়্‌কুৱৰৈ পৱৰমলর্
মদিবূত্ত ৱিরৈক্কোডিযো
অর়্‌পুদমো সিৱন়রুৰো
অর়িযেন়েণ্ড্রদিসযিত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்பகத்தின் பூம்கொம்போ
காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்


Open the Thamizhi Section in a New Tab
கற்பகத்தின் பூம்கொம்போ
காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்

Open the Reformed Script Section in a New Tab
कऱ्पहत्तिऩ् पूम्कॊम्बो
कामऩ्दऩ् पॆरुवाऴ्वो
पॊऱ्पुडैय पुण्णियत्तिऩ्
पुण्णियमो पुयल्सुमन्दु
विऱ्कुवळै पवळमलर्
मदिबूत्त विरैक्कॊडियो
अऱ्पुदमो सिवऩरुळो
अऱियेऩॆण्ड्रदिसयित्तार्
Open the Devanagari Section in a New Tab
ಕಱ್ಪಹತ್ತಿನ್ ಪೂಮ್ಕೊಂಬೋ
ಕಾಮನ್ದನ್ ಪೆರುವಾೞ್ವೋ
ಪೊಱ್ಪುಡೈಯ ಪುಣ್ಣಿಯತ್ತಿನ್
ಪುಣ್ಣಿಯಮೋ ಪುಯಲ್ಸುಮಂದು
ವಿಱ್ಕುವಳೈ ಪವಳಮಲರ್
ಮದಿಬೂತ್ತ ವಿರೈಕ್ಕೊಡಿಯೋ
ಅಱ್ಪುದಮೋ ಸಿವನರುಳೋ
ಅಱಿಯೇನೆಂಡ್ರದಿಸಯಿತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
కఱ్పహత్తిన్ పూమ్కొంబో
కామన్దన్ పెరువాళ్వో
పొఱ్పుడైయ పుణ్ణియత్తిన్
పుణ్ణియమో పుయల్సుమందు
విఱ్కువళై పవళమలర్
మదిబూత్త విరైక్కొడియో
అఱ్పుదమో సివనరుళో
అఱియేనెండ్రదిసయిత్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කර්පහත්තින් පූම්කොම්බෝ
කාමන්දන් පෙරුවාළ්වෝ
පොර්පුඩෛය පුණ්ණියත්තින්
පුණ්ණියමෝ පුයල්සුමන්දු
විර්කුවළෛ පවළමලර්
මදිබූත්ත විරෛක්කොඩියෝ
අර්පුදමෝ සිවනරුළෝ
අරියේනෙන්‍රදිසයිත්තාර්


Open the Sinhala Section in a New Tab
കറ്പകത്തിന്‍ പൂമ്കൊംപോ
കാമന്‍തന്‍ പെരുവാഴ്വോ
പൊറ്പുടൈയ പുണ്ണിയത്തിന്‍
പുണ്ണിയമോ പുയല്‍ചുമന്തു
വിറ്കുവളൈ പവളമലര്‍
മതിപൂത്ത വിരൈക്കൊടിയോ
അറ്പുതമോ ചിവനരുളോ
അറിയേനെന്‍ റതിചയിത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
กะรปะกะถถิณ ปูมโกะมโป
กามะณถะณ เปะรุวาฬโว
โปะรปุดายยะ ปุณณิยะถถิณ
ปุณณิยะโม ปุยะลจุมะนถุ
วิรกุวะลาย ปะวะละมะละร
มะถิปูถถะ วิรายกโกะดิโย
อรปุถะโม จิวะณะรุโล
อริเยเณะณ ระถิจะยิถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ပကထ္ထိန္ ပူမ္ေကာ့မ္ေပာ
ကာမန္ထန္ ေပ့ရုဝာလ္ေဝာ
ေပာ့ရ္ပုတဲယ ပုန္နိယထ္ထိန္
ပုန္နိယေမာ ပုယလ္စုမန္ထု
ဝိရ္ကုဝလဲ ပဝလမလရ္
မထိပူထ္ထ ဝိရဲက္ေကာ့တိေယာ
အရ္ပုထေမာ စိဝနရုေလာ
အရိေယေန့န္ ရထိစယိထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
カリ・パカタ・ティニ・ プーミ・コミ・ポー
カーマニ・タニ・ ペルヴァーリ・ヴォー
ポリ・プタイヤ プニ・ニヤタ・ティニ・
プニ・ニヤモー プヤリ・チュマニ・トゥ
ヴィリ・クヴァリイ パヴァラマラリ・
マティプータ・タ ヴィリイク・コティョー
アリ・プタモー チヴァナルロー
アリヤエネニ・ ラティサヤタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
garbahaddin bumgoMbo
gamandan berufalfo
borbudaiya bunniyaddin
bunniyamo buyalsumandu
firgufalai bafalamalar
madibudda firaiggodiyo
arbudamo sifanarulo
ariyenendradisayiddar
Open the Pinyin Section in a New Tab
كَرْبَحَتِّنْ بُومْكُونبُوۤ
كامَنْدَنْ بيَرُوَاظْوُوۤ
بُورْبُدَيْیَ بُنِّیَتِّنْ
بُنِّیَمُوۤ بُیَلْسُمَنْدُ
وِرْكُوَضَيْ بَوَضَمَلَرْ
مَدِبُوتَّ وِرَيْكُّودِیُوۤ
اَرْبُدَمُوۤ سِوَنَرُضُوۤ
اَرِیيَۤنيَنْدْرَدِسَیِتّارْ


Open the Arabic Section in a New Tab
kʌrpʌxʌt̪t̪ɪn̺ pu:mgo̞mbo·
kɑ:mʌn̪d̪ʌn̺ pɛ̝ɾɨʋɑ˞:ɻʋo:
po̞rpʉ̩˞ɽʌjɪ̯ə pʊ˞ɳɳɪɪ̯ʌt̪t̪ɪn̺
pʉ̩˞ɳɳɪɪ̯ʌmo· pʊɪ̯ʌlsɨmʌn̪d̪ɨ
ʋɪrkɨʋʌ˞ɭʼʌɪ̯ pʌʋʌ˞ɭʼʌmʌlʌr
mʌðɪβu:t̪t̪ə ʋɪɾʌjcco̞˞ɽɪɪ̯o:
ˀʌrpʉ̩ðʌmo· sɪʋʌn̺ʌɾɨ˞ɭʼo·
ʌɾɪɪ̯e:n̺ɛ̝n̺ rʌðɪsʌɪ̯ɪt̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kaṟpakattiṉ pūmkompō
kāmaṉtaṉ peruvāḻvō
poṟpuṭaiya puṇṇiyattiṉ
puṇṇiyamō puyalcumantu
viṟkuvaḷai pavaḷamalar
matipūtta viraikkoṭiyō
aṟputamō civaṉaruḷō
aṟiyēṉeṉ ṟaticayittār
Open the Diacritic Section in a New Tab
катпaкаттын пумкомпоо
кaмaнтaн пэрюваалзвоо
потпютaыя пюнныяттын
пюнныямоо пюялсюмaнтю
выткювaлaы пaвaлaмaлaр
мaтыпуттa вырaыккотыйоо
атпютaмоо сывaнaрюлоо
арыеaнэн рaтысaйыттаар
Open the Russian Section in a New Tab
karpakaththin puhmkompoh
kahmanthan pe'ruwahshwoh
porpudäja pu'n'nijaththin
pu'n'nijamoh pujalzuma:nthu
wirkuwa'lä pawa'lamala'r
mathipuhththa wi'räkkodijoh
arputhamoh ziwana'ru'loh
arijehnen rathizajiththah'r
Open the German Section in a New Tab
karhpakaththin pömkompoo
kaamanthan pèròvaalzvoo
porhpòtâiya pònhnhiyaththin
pònhnhiyamoo pòyalçòmanthò
virhkòvalâi pavalhamalar
mathipöththa virâikkodiyoo
arhpòthamoo çivanaròlhoo
arhiyèènèn rhathiçayeiththaar
carhpacaiththin puumcompoo
caamanthan peruvalzvoo
porhputaiya puinhnhiyaiththin
puinhnhiyamoo puyalsumainthu
virhcuvalhai pavalhamalar
mathipuuiththa viraiiccotiyoo
arhputhamoo ceivanarulhoo
arhiyieenen rhathiceayiiiththaar
ka'rpakaththin poomkompoa
kaamanthan peruvaazhvoa
po'rpudaiya pu'n'niyaththin
pu'n'niyamoa puyalsuma:nthu
vi'rkuva'lai pava'lamalar
mathipooththa viraikkodiyoa
a'rputhamoa sivanaru'loa
a'riyaenen 'rathisayiththaar
Open the English Section in a New Tab
কৰ্পকত্তিন্ পূম্কোম্পো
কামন্তন্ পেৰুৱাইলৱোʼ
পোৰ্পুটৈয় পুণ্ণায়ত্তিন্
পুণ্ণায়মো পুয়ল্চুমণ্তু
ৱিৰ্কুৱলৈ পৱলমলৰ্
মতিপূত্ত ৱিৰৈক্কোটিয়ো
অৰ্পুতমো চিৱনৰুলো
অৰিয়েনেন্ ৰতিচয়িত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.