பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 8

ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

ஈன்ற மகளிர் - மகவை ஈன்ற பெண்டிர். ஏழை - எளியவர். நான்ற - முன்பே அதற்கென்று கொண்டு வந்து கோத்து வைத்த. கறிக்கு ஏறு - கறிக்குப் பொருத்தமான. அசலை - ஒருவகைக் கிழங்கு. ஊன்ற வைத்து - நிலையாக வைத்து. முதுகுறத்தி இளை யாளை, `என் அன்னையே` என்றது அன்பினால்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వయస్సు మళ్ళిన ఒక కురువ స్త్రీ ఒకతె తన బిడ్డలకు తినడానికి గడ్డలతో ‘అసల' అనే చేపనుచేర్చి తిను అని చెప్పే ఈన్కోయ్మలపై మెరిచే మెరుపులాగా ప్రకాశించే జటాజూటుని కొండ అవుతుంది

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The poor old Kurava maid offers a root and an earthy fish
For eat on this Eenkoi Hill; the same Hill
Is of the Lord whose matted locks are
Lustrous as the dangling pepper climbers.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀈𑀷𑁆𑀶 𑀓𑀼𑀶𑀫𑀓𑀴𑀺𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑀵𑁃 𑀫𑀼𑀢𑀼𑀓𑀼𑀶𑀢𑁆𑀢𑀺
𑀦𑀸𑀷𑁆𑀶𑀓𑀶𑀺𑀓𑁆 𑀓𑁂𑀶𑀘𑀮𑁃 𑀦𑀶𑁆𑀓𑀺𑀵𑀗𑁆𑀓𑁃 𑀊𑀷𑁆𑀶𑀯𑁃𑀢𑁆
𑀢𑁂𑁆𑀷𑁆𑀅𑀷𑁆𑀷𑁃 𑀉𑀡𑁆𑀡𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑁄𑀬𑁂
𑀫𑀺𑀷𑁆𑀷𑀷𑁆𑀷 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঈণ্ড্র কুর়মহৰির্ক্ কেৰ়ৈ মুদুহুর়ত্তি
নাণ্ড্রহর়িক্ কের়সলৈ নর়্‌কিৰ়ঙ্গৈ ঊণ্ড্রৱৈত্
তেন়্‌অন়্‌ন়ৈ উণ্ণেন়্‌ র়েডুত্তুরৈক্কুম্ এঙ্গোযে
মিন়্‌ন়ন়্‌ন় সেঞ্জডৈযান়্‌ ৱের়্‌পু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு


Open the Thamizhi Section in a New Tab
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு

Open the Reformed Script Section in a New Tab
ईण्ड्र कुऱमहळिर्क् केऴै मुदुहुऱत्ति
नाण्ड्रहऱिक् केऱसलै नऱ्किऴङ्गै ऊण्ड्रवैत्
तॆऩ्अऩ्ऩै उण्णॆऩ् ऱॆडुत्तुरैक्कुम् ऎङ्गोये
मिऩ्ऩऩ्ऩ सॆञ्जडैयाऩ् वॆऱ्पु
Open the Devanagari Section in a New Tab
ಈಂಡ್ರ ಕುಱಮಹಳಿರ್ಕ್ ಕೇೞೈ ಮುದುಹುಱತ್ತಿ
ನಾಂಡ್ರಹಱಿಕ್ ಕೇಱಸಲೈ ನಱ್ಕಿೞಂಗೈ ಊಂಡ್ರವೈತ್
ತೆನ್ಅನ್ನೈ ಉಣ್ಣೆನ್ ಱೆಡುತ್ತುರೈಕ್ಕುಂ ಎಂಗೋಯೇ
ಮಿನ್ನನ್ನ ಸೆಂಜಡೈಯಾನ್ ವೆಱ್ಪು
Open the Kannada Section in a New Tab
ఈండ్ర కుఱమహళిర్క్ కేళై ముదుహుఱత్తి
నాండ్రహఱిక్ కేఱసలై నఱ్కిళంగై ఊండ్రవైత్
తెన్అన్నై ఉణ్ణెన్ ఱెడుత్తురైక్కుం ఎంగోయే
మిన్నన్న సెంజడైయాన్ వెఱ్పు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඊන්‍ර කුරමහළිර්ක් කේළෛ මුදුහුරත්ති
නාන්‍රහරික් කේරසලෛ නර්කිළංගෛ ඌන්‍රවෛත්
තෙන්අන්නෛ උණ්ණෙන් රෙඩුත්තුරෛක්කුම් එංගෝයේ
මින්නන්න සෙඥ්ජඩෛයාන් වෙර්පු


Open the Sinhala Section in a New Tab
ഈന്‍റ കുറമകളിര്‍ക് കേഴൈ മുതുകുറത്തി
നാന്‍റകറിക് കേറചലൈ നറ്കിഴങ്കൈ ഊന്‍റവൈത്
തെന്‍അന്‍നൈ ഉണ്ണെന്‍ റെടുത്തുരൈക്കും എങ്കോയേ
മിന്‍നന്‍ന ചെഞ്ചടൈയാന്‍ വെറ്പു
Open the Malayalam Section in a New Tab
อีณระ กุระมะกะลิรก เกฬาย มุถุกุระถถิ
นาณระกะริก เกระจะลาย นะรกิฬะงกาย อูณระวายถ
เถะณอณณาย อุณเณะณ เระดุถถุรายกกุม เอะงโกเย
มิณณะณณะ เจะญจะดายยาณ เวะรปุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အီန္ရ ကုရမကလိရ္က္ ေကလဲ မုထုကုရထ္ထိ
နာန္ရကရိက္ ေကရစလဲ နရ္ကိလင္ကဲ အူန္ရဝဲထ္
ေထ့န္အန္နဲ အုန္ေန့န္ ေရ့တုထ္ထုရဲက္ကုမ္ ေအ့င္ေကာေယ
မိန္နန္န ေစ့ည္စတဲယာန္ ေဝ့ရ္ပု


Open the Burmese Section in a New Tab
イーニ・ラ クラマカリリ・ク・ ケーリイ ムトゥクラタ・ティ
ナーニ・ラカリク・ ケーラサリイ ナリ・キラニ・カイ ウーニ・ラヴイタ・
テニ・アニ・ニイ ウニ・ネニ・ レトゥタ・トゥリイク・クミ・ エニ・コーヤエ
ミニ・ナニ・ナ セニ・サタイヤーニ・ ヴェリ・プ
Open the Japanese Section in a New Tab
indra guramahalirg gelai muduhuraddi
nandraharig gerasalai nargilanggai undrafaid
denannai unnen redudduraigguM enggoye
minnanna sendadaiyan ferbu
Open the Pinyin Section in a New Tab
اِينْدْرَ كُرَمَحَضِرْكْ كيَۤظَيْ مُدُحُرَتِّ
نانْدْرَحَرِكْ كيَۤرَسَلَيْ نَرْكِظَنغْغَيْ اُونْدْرَوَيْتْ
تيَنْاَنَّْيْ اُنّيَنْ ريَدُتُّرَيْكُّن يَنغْغُوۤیيَۤ
مِنَّْنَّْ سيَنعْجَدَيْیانْ وٕرْبُ


Open the Arabic Section in a New Tab
ʲi:n̺d̺ʳə kʊɾʌmʌxʌ˞ɭʼɪrk ke˞:ɻʌɪ̯ mʊðʊxuɾʌt̪t̪ɪ
n̺ɑ:n̺d̺ʳʌxʌɾɪk ke:ɾʌsʌlʌɪ̯ n̺ʌrkɪ˞ɻʌŋgʌɪ̯ ʷu:n̺d̺ʳʌʋʌɪ̯t̪
t̪ɛ̝n̺ʌn̺n̺ʌɪ̯ ʷʊ˞ɳɳɛ̝n̺ rɛ̝˞ɽɨt̪t̪ɨɾʌjccɨm ʲɛ̝ŋgo:ɪ̯e:
mɪn̺n̺ʌn̺n̺ə sɛ̝ɲʤʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ ʋɛ̝rpʉ̩
Open the IPA Section in a New Tab
īṉṟa kuṟamakaḷirk kēḻai mutukuṟatti
nāṉṟakaṟik kēṟacalai naṟkiḻaṅkai ūṉṟavait
teṉaṉṉai uṇṇeṉ ṟeṭutturaikkum eṅkōyē
miṉṉaṉṉa ceñcaṭaiyāṉ veṟpu
Open the Diacritic Section in a New Tab
инрa кюрaмaкалырк кэaлзaы мютюкюрaтты
наанрaкарык кэaрaсaлaы нaткылзaнгкaы унрaвaыт
тэнаннaы юннэн рэтюттюрaыккюм энгкооеa
мыннaннa сэгнсaтaыяaн вэтпю
Open the Russian Section in a New Tab
ihnra kuramaka'li'rk kehshä muthukuraththi
:nahnrakarik kehrazalä :narkishangkä uhnrawäth
thenannä u'n'nen reduththu'räkkum engkohjeh
minnanna zengzadäjahn werpu
Open the German Section in a New Tab
iinrha kòrhamakalhirk kèèlzâi mòthòkòrhaththi
naanrhakarhik kèèrhaçalâi narhkilzangkâi önrhavâith
thènannâi ònhnhèn rhèdòththòrâikkòm èngkooyèè
minnanna çègnçatâiyaan vèrhpò
iinrha curhamacalhiric keelzai muthucurhaiththi
naanrhacarhiic keerhacealai narhcilzangkai uunrhavaiith
thenannai uinhnhen rhetuiththuraiiccum engcooyiee
minnanna ceignceataiiyaan verhpu
een'ra ku'ramaka'lirk kaezhai muthuku'raththi
:naan'raka'rik kae'rasalai :na'rkizhangkai oon'ravaith
thenannai u'n'nen 'reduththuraikkum engkoayae
minnanna senjsadaiyaan ve'rpu
Open the English Section in a New Tab
পীন্ৰ কুৰমকলিৰ্ক্ কেলৈ মুতুকুৰত্তি
ণান্ৰকৰিক্ কেৰচলৈ ণৰ্কিলঙকৈ ঊন্ৰৱৈত্
তেন্অন্নৈ উণ্ণেন্ ৰেটুত্তুৰৈক্কুম্ এঙকোয়ে
মিন্নন্ন চেঞ্চটৈয়ান্ ৱেৰ্পু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.