பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 70

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

வழகு - வழுவழுக்கின்ற. அஃதாவது, மெத்தென்ற. காந்தள், செங்காந்தள் மலர். `தீயின்கண்` என ஏழாவது விரிக்க. பழகி- பன்முறையாக. இது திரிபதிசய அணி. திருஈங்கோய் மலை எழுபது முற்றிற்று

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పిస పిసలతో తళ తళలాడే గాందల్ పువ్వులపై తేనెటీగలు ముసర, అగ్ని జ్వాలలలో పడి అవి చస్తున్నాయని అప్పుడప్పుడు ఒక ముసలి కోతి వేచి చూసి వేళ్ళు విరిచే ఈన్కోయ్మల బాల చంద్రుని కెంజటలో అలంకరించు కొన్న స్వామి కొండయే అవుతుంది. తిరుచ్చిట్రంబలం

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Bees haunt on the velvety petals of kantal
Seeing that the old baboon breaks its knuckles
Believing that the bees are lost in flames.
Such is Eenkoi hill of He that housed crescent on His ruddy locks.
Tiruccirrambalam

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀵𑀓𑀺𑀢𑀵𑁆𑀓𑁆 𑀓𑀸𑀦𑁆𑀢𑀴𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀧𑁆𑀧 𑀑𑁆𑀡𑁆𑀢𑀻
𑀫𑀼𑀵𑀼𑀓𑀺𑀬𑀢𑁂𑁆𑀷𑁆 𑀶𑀜𑁆𑀘𑀺𑀫𑀼𑀢𑀼 𑀫𑀦𑁆𑀢𑀺 𑀧𑀵𑀓𑀺
𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀓𑁃𑀦𑁂𑁆𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀢𑀺𑀗𑁆𑀓𑀝𑁆
𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৰ়হিদৰ়্‌ক্ কান্দৰ‍্মেল্ ৱণ্ডিরুপ্প ওণ্দী
মুৰ়ুহিযদেণ্ড্রঞ্জিমুদু মন্দি পৰ়হি
এৰ়ুন্দেৰ়ুন্দু কৈনেরিক্কুম্ ঈঙ্গোযে তিঙ্গট্
কোৰ়ুন্দেৰ়ুন্দ সেঞ্জডৈযান়্‌ কুণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று


Open the Thamizhi Section in a New Tab
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று

Open the Reformed Script Section in a New Tab
वऴहिदऴ्क् कान्दळ्मेल् वण्डिरुप्प ऒण्दी
मुऴुहियदॆण्ड्रञ्जिमुदु मन्दि पऴहि
ऎऴुन्दॆऴुन्दु कैनॆरिक्कुम् ईङ्गोये तिङ्गट्
कॊऴुन्दॆऴुन्द सॆञ्जडैयाऩ् कुण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
ವೞಹಿದೞ್ಕ್ ಕಾಂದಳ್ಮೇಲ್ ವಂಡಿರುಪ್ಪ ಒಣ್ದೀ
ಮುೞುಹಿಯದೆಂಡ್ರಂಜಿಮುದು ಮಂದಿ ಪೞಹಿ
ಎೞುಂದೆೞುಂದು ಕೈನೆರಿಕ್ಕುಂ ಈಂಗೋಯೇ ತಿಂಗಟ್
ಕೊೞುಂದೆೞುಂದ ಸೆಂಜಡೈಯಾನ್ ಕುಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
వళహిదళ్క్ కాందళ్మేల్ వండిరుప్ప ఒణ్దీ
ముళుహియదెండ్రంజిముదు మంది పళహి
ఎళుందెళుందు కైనెరిక్కుం ఈంగోయే తింగట్
కొళుందెళుంద సెంజడైయాన్ కుండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වළහිදළ්ක් කාන්දළ්මේල් වණ්ඩිරුප්ප ඔණ්දී
මුළුහියදෙන්‍රඥ්ජිමුදු මන්දි පළහි
එළුන්දෙළුන්දු කෛනෙරික්කුම් ඊංගෝයේ තිංගට්
කොළුන්දෙළුන්ද සෙඥ්ජඩෛයාන් කුන්‍රු


Open the Sinhala Section in a New Tab
വഴകിതഴ്ക് കാന്തള്‍മേല്‍ വണ്ടിരുപ്പ ഒണ്‍തീ
മുഴുകിയതെന്‍ റഞ്ചിമുതു മന്തി പഴകി
എഴുന്തെഴുന്തു കൈനെരിക്കും ഈങ്കോയേ തിങ്കട്
കൊഴുന്തെഴുന്ത ചെഞ്ചടൈയാന്‍ കുന്‍റു
Open the Malayalam Section in a New Tab
วะฬะกิถะฬก กานถะลเมล วะณดิรุปปะ โอะณถี
มุฬุกิยะเถะณ ระญจิมุถุ มะนถิ ปะฬะกิ
เอะฬุนเถะฬุนถุ กายเนะริกกุม อีงโกเย ถิงกะด
โกะฬุนเถะฬุนถะ เจะญจะดายยาณ กุณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလကိထလ္က္ ကာန္ထလ္ေမလ္ ဝန္တိရုပ္ပ ေအာ့န္ထီ
မုလုကိယေထ့န္ ရည္စိမုထု မန္ထိ ပလကိ
ေအ့လုန္ေထ့လုန္ထု ကဲေန့ရိက္ကုမ္ အီင္ေကာေယ ထိင္ကတ္
ေကာ့လုန္ေထ့လုန္ထ ေစ့ည္စတဲယာန္ ကုန္ရု


Open the Burmese Section in a New Tab
ヴァラキタリ・ク・ カーニ・タリ・メーリ・ ヴァニ・ティルピ・パ オニ・ティー
ムルキヤテニ・ ラニ・チムトゥ マニ・ティ パラキ
エルニ・テルニ・トゥ カイネリク・クミ・ イーニ・コーヤエ ティニ・カタ・
コルニ・テルニ・タ セニ・サタイヤーニ・ クニ・ル
Open the Japanese Section in a New Tab
falahidalg gandalmel fandirubba ondi
muluhiyadendrandimudu mandi balahi
elundelundu gainerigguM inggoye dinggad
golundelunda sendadaiyan gundru
Open the Pinyin Section in a New Tab
وَظَحِدَظْكْ كانْدَضْميَۤلْ وَنْدِرُبَّ اُونْدِي
مُظُحِیَديَنْدْرَنعْجِمُدُ مَنْدِ بَظَحِ
يَظُنْديَظُنْدُ كَيْنيَرِكُّن اِينغْغُوۤیيَۤ تِنغْغَتْ
كُوظُنْديَظُنْدَ سيَنعْجَدَيْیانْ كُنْدْرُ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɻʌçɪðʌ˞ɻk kɑ:n̪d̪ʌ˞ɭme:l ʋʌ˞ɳɖɪɾɨppə ʷo̞˞ɳt̪i:
mʊ˞ɻʊçɪɪ̯ʌðɛ̝n̺ rʌɲʤɪmʉ̩ðɨ mʌn̪d̪ɪ· pʌ˞ɻʌçɪ
ʲɛ̝˞ɻɨn̪d̪ɛ̝˞ɻɨn̪d̪ɨ kʌɪ̯n̺ɛ̝ɾɪkkɨm ʲi:ŋgo:ɪ̯e· t̪ɪŋgʌ˞ʈ
ko̞˞ɻɨn̪d̪ɛ̝˞ɻɨn̪d̪ə sɛ̝ɲʤʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʊn̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
vaḻakitaḻk kāntaḷmēl vaṇṭiruppa oṇtī
muḻukiyateṉ ṟañcimutu manti paḻaki
eḻunteḻuntu kainerikkum īṅkōyē tiṅkaṭ
koḻunteḻunta ceñcaṭaiyāṉ kuṉṟu
Open the Diacritic Section in a New Tab
вaлзaкытaлзк кaнтaлмэaл вaнтырюппa онти
мюлзюкыятэн рaгнсымютю мaнты пaлзaкы
элзюнтэлзюнтю кaынэрыккюм ингкооеa тынгкат
колзюнтэлзюнтa сэгнсaтaыяaн кюнрю
Open the Russian Section in a New Tab
washakithashk kah:ntha'lmehl wa'ndi'ruppa o'nthih
mushukijathen rangzimuthu ma:nthi pashaki
eshu:ntheshu:nthu kä:ne'rikkum ihngkohjeh thingkad
koshu:ntheshu:ntha zengzadäjahn kunru
Open the German Section in a New Tab
valzakithalzk kaanthalhmèèl vanhdiròppa onhthii
mòlzòkiyathèn rhagnçimòthò manthi palzaki
èlzònthèlzònthò kâinèrikkòm iingkooyèè thingkat
kolzònthèlzòntha çègnçatâiyaan kònrhò
valzacithalzic caainthalhmeel vainhtiruppa oinhthii
mulzuciyathen rhaignceimuthu mainthi palzaci
elzuinthelzuinthu kaineriiccum iingcooyiee thingcait
colzuinthelzuintha ceignceataiiyaan cunrhu
vazhakithazhk kaa:ntha'lmael va'ndiruppa o'nthee
muzhukiyathen 'ranjsimuthu ma:nthi pazhaki
ezhu:nthezhu:nthu kai:nerikkum eengkoayae thingkad
kozhu:nthezhu:ntha senjsadaiyaan kun'ru
Open the English Section in a New Tab
ৱলকিতইলক্ কাণ্তল্মেল্ ৱণ্টিৰুপ্প ওণ্তী
মুলুকিয়তেন্ ৰঞ্চিমুতু মণ্তি পলকি
এলুণ্তেলুণ্তু কৈণেৰিক্কুম্ পীঙকোয়ে তিঙকইট
কোলুণ্তেলুণ্ত চেঞ্চটৈয়ান্ কুন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.