பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 60

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

சிலைநுதலி - வில் போன்ற நெற்றியினை உடைய குறத்தி. சிலைத்து - கடிந்து பேசி. கலை - ஆண் மான். குறவன் பெண் மானைப் பிடித்து வந்ததற்கு குறத்தி சினம் கொண்டு பேச ஆண் மான் விலகிச் சென்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొండపై తిరిగిన పెద్ద కురువడు జింకను తెచ్చినది చూసి విల్లు వంటి నొసలు గలిగిన కురువ స్త్రీ కోపించి జింక పిల్లను చంపినది నేరమని ఘర్జించే ఈన్కోయ్మలయే జింకపిల్లను చేతబట్టుకొన్న సర్వేశ్వరుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Kurava senior of the Hill-Rovers’ clan fetched
A fawn – His spouse with arched forehead
In remorse, gave up her soul, jealous of his guilt
At Eenkoi, the Hill of He that sported a fawn in His palm.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀮𑁃𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢 𑀫𑀸𑀓𑁆𑀓𑀼𑀶𑀯𑀷𑁆 𑀫𑀸𑀷𑁆𑀓𑁄𑁆𑀡𑀭 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑀺𑀮𑁃𑀦𑀼𑀢𑀮𑀺 𑀘𑀻𑀶𑀺𑀘𑁆 𑀘𑀺𑀮𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀮𑁃𑀧𑀺𑀭𑀺𑀬
𑀇𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀓𑁄𑁆𑀡𑀭𑁆𑀢𑀮𑁆 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂
𑀫𑁂𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মলৈদিরিন্দ মাক্কুর়ৱন়্‌ মান়্‌গোণর নোক্কিচ্
সিলৈনুদলি সীর়িচ্ চিলৈত্তুক্ কলৈবিরিয
ইম্মান়্‌ কোণর্দল্ ইৰ়ুক্কেন়্‌ন়ুম্ ঈঙ্গোযে
মেয্ম্মান়্‌ পুণর্ন্দহৈযান়্‌ ৱের়্‌পু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு


Open the Thamizhi Section in a New Tab
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு

Open the Reformed Script Section in a New Tab
मलैदिरिन्द माक्कुऱवऩ् माऩ्गॊणर नोक्किच्
सिलैनुदलि सीऱिच् चिलैत्तुक् कलैबिरिय
इम्माऩ् कॊणर्दल् इऴुक्कॆऩ्ऩुम् ईङ्गोये
मॆय्म्माऩ् पुणर्न्दहैयाऩ् वॆऱ्पु
Open the Devanagari Section in a New Tab
ಮಲೈದಿರಿಂದ ಮಾಕ್ಕುಱವನ್ ಮಾನ್ಗೊಣರ ನೋಕ್ಕಿಚ್
ಸಿಲೈನುದಲಿ ಸೀಱಿಚ್ ಚಿಲೈತ್ತುಕ್ ಕಲೈಬಿರಿಯ
ಇಮ್ಮಾನ್ ಕೊಣರ್ದಲ್ ಇೞುಕ್ಕೆನ್ನುಂ ಈಂಗೋಯೇ
ಮೆಯ್ಮ್ಮಾನ್ ಪುಣರ್ಂದಹೈಯಾನ್ ವೆಱ್ಪು
Open the Kannada Section in a New Tab
మలైదిరింద మాక్కుఱవన్ మాన్గొణర నోక్కిచ్
సిలైనుదలి సీఱిచ్ చిలైత్తుక్ కలైబిరియ
ఇమ్మాన్ కొణర్దల్ ఇళుక్కెన్నుం ఈంగోయే
మెయ్మ్మాన్ పుణర్ందహైయాన్ వెఱ్పు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛදිරින්ද මාක්කුරවන් මාන්හොණර නෝක්කිච්
සිලෛනුදලි සීරිච් චිලෛත්තුක් කලෛබිරිය
ඉම්මාන් කොණර්දල් ඉළුක්කෙන්නුම් ඊංගෝයේ
මෙය්ම්මාන් පුණර්න්දහෛයාන් වෙර්පු


Open the Sinhala Section in a New Tab
മലൈതിരിന്ത മാക്കുറവന്‍ മാന്‍കൊണര നോക്കിച്
ചിലൈനുതലി ചീറിച് ചിലൈത്തുക് കലൈപിരിയ
ഇമ്മാന്‍ കൊണര്‍തല്‍ ഇഴുക്കെന്‍നും ഈങ്കോയേ
മെയ്മ്മാന്‍ പുണര്‍ന്തകൈയാന്‍ വെറ്പു
Open the Malayalam Section in a New Tab
มะลายถิรินถะ มากกุระวะณ มาณโกะณะระ โนกกิจ
จิลายนุถะลิ จีริจ จิลายถถุก กะลายปิริยะ
อิมมาณ โกะณะรถะล อิฬุกเกะณณุม อีงโกเย
เมะยมมาณ ปุณะรนถะกายยาณ เวะรปุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲထိရိန္ထ မာက္ကုရဝန္ မာန္ေကာ့နရ ေနာက္ကိစ္
စိလဲနုထလိ စီရိစ္ စိလဲထ္ထုက္ ကလဲပိရိယ
အိမ္မာန္ ေကာ့နရ္ထလ္ အိလုက္ေက့န္နုမ္ အီင္ေကာေယ
ေမ့ယ္မ္မာန္ ပုနရ္န္ထကဲယာန္ ေဝ့ရ္ပု


Open the Burmese Section in a New Tab
マリイティリニ・タ マーク・クラヴァニ・ マーニ・コナラ ノーク・キシ・
チリイヌタリ チーリシ・ チリイタ・トゥク・ カリイピリヤ
イミ・マーニ・ コナリ・タリ・ イルク・ケニ・ヌミ・ イーニ・コーヤエ
メヤ・ミ・マーニ・ プナリ・ニ・タカイヤーニ・ ヴェリ・プ
Open the Japanese Section in a New Tab
malaidirinda maggurafan mangonara noggid
silainudali sirid dilaiddug galaibiriya
imman gonardal iluggennuM inggoye
meymman bunarndahaiyan ferbu
Open the Pinyin Section in a New Tab
مَلَيْدِرِنْدَ ماكُّرَوَنْ مانْغُونَرَ نُوۤكِّتشْ
سِلَيْنُدَلِ سِيرِتشْ تشِلَيْتُّكْ كَلَيْبِرِیَ
اِمّانْ كُونَرْدَلْ اِظُكّيَنُّْن اِينغْغُوۤیيَۤ
ميَیْمّانْ بُنَرْنْدَحَيْیانْ وٕرْبُ


Open the Arabic Section in a New Tab
mʌlʌɪ̯ðɪɾɪn̪d̪ə mɑ:kkɨɾʌʋʌn̺ mɑ:n̺go̞˞ɳʼʌɾə n̺o:kkʲɪʧ
sɪlʌɪ̯n̺ɨðʌlɪ· si:ɾɪʧ ʧɪlʌɪ̯t̪t̪ɨk kʌlʌɪ̯βɪɾɪɪ̯ʌ
ʲɪmmɑ:n̺ ko̞˞ɳʼʌrðʌl ʲɪ˞ɻɨkkɛ̝n̺n̺ɨm ʲi:ŋgo:ɪ̯e:
mɛ̝ɪ̯mmɑ:n̺ pʊ˞ɳʼʌrn̪d̪ʌxʌjɪ̯ɑ:n̺ ʋɛ̝rpʉ̩
Open the IPA Section in a New Tab
malaitirinta mākkuṟavaṉ māṉkoṇara nōkkic
cilainutali cīṟic cilaittuk kalaipiriya
immāṉ koṇartal iḻukkeṉṉum īṅkōyē
meymmāṉ puṇarntakaiyāṉ veṟpu
Open the Diacritic Section in a New Tab
мaлaытырынтa мааккюрaвaн маанконaрa нооккыч
сылaынютaлы сирыч сылaыттюк калaыпырыя
ыммаан конaртaл ылзюккэннюм ингкооеa
мэйммаан пюнaрнтaкaыяaн вэтпю
Open the Russian Section in a New Tab
maläthi'ri:ntha mahkkurawan mahnko'na'ra :nohkkich
zilä:nuthali sihrich ziläththuk kaläpi'rija
immahn ko'na'rthal ishukkennum ihngkohjeh
mejmmahn pu'na'r:nthakäjahn werpu
Open the German Section in a New Tab
malâithirintha maakkòrhavan maankonhara nookkiçh
çilâinòthali çiirhiçh çilâiththòk kalâipiriya
immaan konharthal ilzòkkènnòm iingkooyèè
mèiymmaan pònharnthakâiyaan vèrhpò
malaithiriintha maaiccurhavan maanconhara nooiccic
ceilainuthali ceiirhic ceilaiiththuic calaipiriya
immaan conharthal ilzuickennum iingcooyiee
meyimmaan punharinthakaiiyaan verhpu
malaithiri:ntha maakku'ravan maanko'nara :noakkich
silai:nuthali see'rich silaiththuk kalaipiriya
immaan ko'narthal izhukkennum eengkoayae
meymmaan pu'nar:nthakaiyaan ve'rpu
Open the English Section in a New Tab
মলৈতিৰিণ্ত মাক্কুৰৱন্ মান্কোণৰ ণোক্কিচ্
চিলৈণূতলি চীৰিচ্ চিলৈত্তুক্ কলৈপিৰিয়
ইম্মান্ কোণৰ্তল্ ইলুক্কেন্নূম্ পীঙকোয়ে
মেয়্ম্মান্ পুণৰ্ণ্তকৈয়ান্ ৱেৰ্পু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.