பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 56

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

நிழல் - வெயில் காரணமாகத் தோன்றுகின்ற நிழல். பகடு - வேறோர் யானை. மருப்பு ஒசித்த - பாறை மேலே முட்டித் தன் கொம்பை ஒடித்துக் கொண்ட -செம்முகமா- உதிரம் ஒழுகுகின்ற முகத்தை உடைய யானை. எல்லே - அந்தப் பகற்பொழுதிலே. பிடி என்னும் - பெண் யானை என்று மகிழ்கின்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మగ మదపుటేనుగు రాళ్ళపై దాన్ని నీడను చూసి ప్రత్యర్ధి అని భావించి కుమ్ములాడ దాని దంతం విరగడం చూసి ఆడ ఏనుగు పరిహసించే ఈన్కోయ్మలయే ఒక్క బాణ ప్రయోగంతో త్రిపురాలను బూడిద గావించిన శివుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Eyeing its own shadow, an irate male
Took it for its rival and dashed its tusk
The female elephant lowed laughing at Eenkoi
The hill of He that in fury arched down the triple citadels.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀶𑁃𑀫𑀺𑀘𑁃𑀢𑁆 𑀢𑀷𑁆𑀦𑀺𑀵𑀮𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼 𑀧𑀓𑀝𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑀻𑀶𑀺 𑀫𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑁆𑀘𑀺𑀢𑁆𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀼𑀓𑀫𑀸𑀢𑁆 𑀢𑁂𑀶𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆
𑀝𑁂𑁆𑀮𑁆𑀮𑁂 𑀧𑀺𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀫𑀽𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑀼𑀫𑁆
𑀯𑀺𑀮𑁆𑀮𑁂 𑀓𑁄𑁆𑀝𑀼𑀯𑁂𑁆𑀓𑀼𑀡𑁆𑀝𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পার়ৈমিসৈত্ তন়্‌নিৰ়লৈক্ কণ্ডু পহডেণ্ড্রু
সীর়ি মরুপ্পোসিত্ত সেম্মুহমাত্ তের়িক্কোণ্
টেল্লে পিডিযেন়্‌ন়ুম্ ঈঙ্গোযে মূৱেযিলুম্
ৱিল্লে কোডুৱেহুণ্ডান়্‌ ৱের়্‌পু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு


Open the Thamizhi Section in a New Tab
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு

Open the Reformed Script Section in a New Tab
पाऱैमिसैत् तऩ्निऴलैक् कण्डु पहडॆण्ड्रु
सीऱि मरुप्पॊसित्त सॆम्मुहमात् तेऱिक्कॊण्
टॆल्ले पिडियॆऩ्ऩुम् ईङ्गोये मूवॆयिलुम्
विल्ले कॊडुवॆहुण्डाऩ् वॆऱ्पु
Open the Devanagari Section in a New Tab
ಪಾಱೈಮಿಸೈತ್ ತನ್ನಿೞಲೈಕ್ ಕಂಡು ಪಹಡೆಂಡ್ರು
ಸೀಱಿ ಮರುಪ್ಪೊಸಿತ್ತ ಸೆಮ್ಮುಹಮಾತ್ ತೇಱಿಕ್ಕೊಣ್
ಟೆಲ್ಲೇ ಪಿಡಿಯೆನ್ನುಂ ಈಂಗೋಯೇ ಮೂವೆಯಿಲುಂ
ವಿಲ್ಲೇ ಕೊಡುವೆಹುಂಡಾನ್ ವೆಱ್ಪು
Open the Kannada Section in a New Tab
పాఱైమిసైత్ తన్నిళలైక్ కండు పహడెండ్రు
సీఱి మరుప్పొసిత్త సెమ్ముహమాత్ తేఱిక్కొణ్
టెల్లే పిడియెన్నుం ఈంగోయే మూవెయిలుం
విల్లే కొడువెహుండాన్ వెఱ్పు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාරෛමිසෛත් තන්නිළලෛක් කණ්ඩු පහඩෙන්‍රු
සීරි මරුප්පොසිත්ත සෙම්මුහමාත් තේරික්කොණ්
ටෙල්ලේ පිඩියෙන්නුම් ඊංගෝයේ මූවෙයිලුම්
විල්ලේ කොඩුවෙහුණ්ඩාන් වෙර්පු


Open the Sinhala Section in a New Tab
പാറൈമിചൈത് തന്‍നിഴലൈക് കണ്ടു പകടെന്‍റു
ചീറി മരുപ്പൊചിത്ത ചെമ്മുകമാത് തേറിക്കൊണ്‍
ടെല്ലേ പിടിയെന്‍നും ഈങ്കോയേ മൂവെയിലും
വില്ലേ കൊടുവെകുണ്ടാന്‍ വെറ്പു
Open the Malayalam Section in a New Tab
ปารายมิจายถ ถะณนิฬะลายก กะณดุ ปะกะเดะณรุ
จีริ มะรุปโปะจิถถะ เจะมมุกะมาถ เถริกโกะณ
เดะลเล ปิดิเยะณณุม อีงโกเย มูเวะยิลุม
วิลเล โกะดุเวะกุณดาณ เวะรปุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရဲမိစဲထ္ ထန္နိလလဲက္ ကန္တု ပကေတ့န္ရု
စီရိ မရုပ္ေပာ့စိထ္ထ ေစ့မ္မုကမာထ္ ေထရိက္ေကာ့န္
ေတ့လ္ေလ ပိတိေယ့န္နုမ္ အီင္ေကာေယ မူေဝ့ယိလုမ္
ဝိလ္ေလ ေကာ့တုေဝ့ကုန္တာန္ ေဝ့ရ္ပု


Open the Burmese Section in a New Tab
パーリイミサイタ・ タニ・ニラリイク・ カニ・トゥ パカテニ・ル
チーリ マルピ・ポチタ・タ セミ・ムカマータ・ テーリク・コニ・
テリ・レー ピティイェニ・ヌミ・ イーニ・コーヤエ ムーヴェヤルミ・
ヴィリ・レー コトゥヴェクニ・ターニ・ ヴェリ・プ
Open the Japanese Section in a New Tab
baraimisaid dannilalaig gandu bahadendru
siri marubbosidda semmuhamad deriggon
delle bidiyennuM inggoye mufeyiluM
fille godufehundan ferbu
Open the Pinyin Section in a New Tab
بارَيْمِسَيْتْ تَنْنِظَلَيْكْ كَنْدُ بَحَديَنْدْرُ
سِيرِ مَرُبُّوسِتَّ سيَمُّحَماتْ تيَۤرِكُّونْ
تيَلّيَۤ بِدِیيَنُّْن اِينغْغُوۤیيَۤ مُووٕیِلُن
وِلّيَۤ كُودُوٕحُنْدانْ وٕرْبُ


Open the Arabic Section in a New Tab
pɑ:ɾʌɪ̯mɪsʌɪ̯t̪ t̪ʌn̺n̺ɪ˞ɻʌlʌɪ̯k kʌ˞ɳɖɨ pʌxʌ˞ɽɛ̝n̺d̺ʳɨ
si:ɾɪ· mʌɾɨppo̞sɪt̪t̪ə sɛ̝mmʉ̩xʌmɑ:t̪ t̪e:ɾɪkko̞˞ɳ
ʈɛ̝lle· pɪ˞ɽɪɪ̯ɛ̝n̺n̺ɨm ʲi:ŋgo:ɪ̯e· mu:ʋɛ̝ɪ̯ɪlɨm
ʋɪlle· ko̞˞ɽɨʋɛ̝xɨ˞ɳɖɑ:n̺ ʋɛ̝rpʉ̩
Open the IPA Section in a New Tab
pāṟaimicait taṉniḻalaik kaṇṭu pakaṭeṉṟu
cīṟi maruppocitta cemmukamāt tēṟikkoṇ
ṭellē piṭiyeṉṉum īṅkōyē mūveyilum
villē koṭuvekuṇṭāṉ veṟpu
Open the Diacritic Section in a New Tab
паарaымысaыт тaннылзaлaык кантю пaкатэнрю
сиры мaрюппосыттa сэммюкамаат тэaрыккон
тэллэa пытыеннюм ингкооеa мувэйылюм
выллэa котювэкюнтаан вэтпю
Open the Russian Section in a New Tab
pahrämizäth than:nishaläk ka'ndu pakadenru
sihri ma'ruppoziththa zemmukamahth thehrikko'n
delleh pidijennum ihngkohjeh muhwejilum
willeh koduweku'ndahn werpu
Open the German Section in a New Tab
paarhâimiçâith thannilzalâik kanhdò pakatènrhò
çiirhi maròppoçiththa çèmmòkamaath thèèrhikkonh
tèllèè pidiyènnòm iingkooyèè mövèyeilòm
villèè kodòvèkònhdaan vèrhpò
paarhaimiceaiith thannilzalaiic cainhtu pacatenrhu
ceiirhi maruppoceiiththa cemmucamaaith theerhiiccoinh
tellee pitiyiennum iingcooyiee muuveyiilum
villee cotuvecuinhtaan verhpu
paa'raimisaith than:nizhalaik ka'ndu pakaden'ru
see'ri marupposiththa semmukamaath thae'rikko'n
dellae pidiyennum eengkoayae mooveyilum
villae koduveku'ndaan ve'rpu
Open the English Section in a New Tab
পাৰৈমিচৈত্ তন্ণিললৈক্ কণ্টু পকটেন্ৰূ
চীৰি মৰুপ্পোচিত্ত চেম্মুকমাত্ তেৰিক্কোণ্
টেল্লে পিটিয়েন্নূম্ পীঙকোয়ে মূৱেয়িলুম্
ৱিল্লে কোটুৱেকুণ্টান্ ৱেৰ্পু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.