பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 54

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

பணவம் - பாம்பு. புற்றின் பழஞ்சோறு - புற்றாஞ் சோறு என வழங்கும். கணவன் - ஆண் கரடி. இடந்து - பெயர்த்துக் கொணர்ந்து. இட்டகட்டி - இட்ட சோற்றுத்திரள். எண்கு - பெண் கரடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మగ ఎలుగుబంటి చెద పురుగులను తినడానికై పాము పుట్టలో చేయి పెట్టి వెలికి తీయ; తన కిమ్మని ఆడ ఎలుగు చేయి చాపే ఈన్కోయ్మలయే కెంజడలో గంగను ధరించిన ఈశుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The he-bear burrows the slush of snake-hill;
The she-bear to eat it extends her palm
Such is that Eenkoi wild – a hilly demesne
Proper to He that bears fertile Ganga on His ruddy locks.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀡𑀯𑀦𑀺𑀮𑁃𑀧𑁆 𑀧𑀼𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀧𑀵𑀜𑁆𑀘𑁄𑀶𑁆 𑀶𑀫𑀮𑁃
𑀓𑀡𑀯𑀷𑀺𑀝𑀦𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀓𑀝𑁆𑀝𑀺 𑀉𑀡𑀯𑁂𑀡𑁆𑀝𑀺
𑀏𑁆𑀡𑁆𑀓𑀗𑁆𑀓𑁃 𑀏𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀯𑀡𑁆𑀓𑀗𑁆𑀓𑁃 𑀏𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀫𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পণৱনিলৈপ্ পুট্রিন়্‌ পৰ়ঞ্জোট্রমলৈ
কণৱন়িডন্দিট্ট কট্টি উণৱেণ্ডি
এণ্গঙ্গৈ এট্রিরুক্কুম্ ঈঙ্গোযে সেঞ্জডৈমেল্
ৱণ্গঙ্গৈ এট্রান়্‌ মলৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை


Open the Thamizhi Section in a New Tab
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை

Open the Reformed Script Section in a New Tab
पणवनिलैप् पुट्रिऩ् पऴञ्जोट्रमलै
कणवऩिडन्दिट्ट कट्टि उणवेण्डि
ऎण्गङ्गै एट्रिरुक्कुम् ईङ्गोये सॆञ्जडैमेल्
वण्गङ्गै एट्राऩ् मलै
Open the Devanagari Section in a New Tab
ಪಣವನಿಲೈಪ್ ಪುಟ್ರಿನ್ ಪೞಂಜೋಟ್ರಮಲೈ
ಕಣವನಿಡಂದಿಟ್ಟ ಕಟ್ಟಿ ಉಣವೇಂಡಿ
ಎಣ್ಗಂಗೈ ಏಟ್ರಿರುಕ್ಕುಂ ಈಂಗೋಯೇ ಸೆಂಜಡೈಮೇಲ್
ವಣ್ಗಂಗೈ ಏಟ್ರಾನ್ ಮಲೈ
Open the Kannada Section in a New Tab
పణవనిలైప్ పుట్రిన్ పళంజోట్రమలై
కణవనిడందిట్ట కట్టి ఉణవేండి
ఎణ్గంగై ఏట్రిరుక్కుం ఈంగోయే సెంజడైమేల్
వణ్గంగై ఏట్రాన్ మలై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණවනිලෛප් පුට්‍රින් පළඥ්ජෝට්‍රමලෛ
කණවනිඩන්දිට්ට කට්ටි උණවේණ්ඩි
එණ්හංගෛ ඒට්‍රිරුක්කුම් ඊංගෝයේ සෙඥ්ජඩෛමේල්
වණ්හංගෛ ඒට්‍රාන් මලෛ


Open the Sinhala Section in a New Tab
പണവനിലൈപ് പുറ്റിന്‍ പഴഞ്ചോറ് റമലൈ
കണവനിടന്തിട്ട കട്ടി ഉണവേണ്ടി
എണ്‍കങ്കൈ ഏറ്റിരുക്കും ഈങ്കോയേ ചെഞ്ചടൈമേല്‍
വണ്‍കങ്കൈ ഏറ്റാന്‍ മലൈ
Open the Malayalam Section in a New Tab
ปะณะวะนิลายป ปุรริณ ปะฬะญโจร ระมะลาย
กะณะวะณิดะนถิดดะ กะดดิ อุณะเวณดิ
เอะณกะงกาย เอรริรุกกุม อีงโกเย เจะญจะดายเมล
วะณกะงกาย เอรราณ มะลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပနဝနိလဲပ္ ပုရ္ရိန္ ပလည္ေစာရ္ ရမလဲ
ကနဝနိတန္ထိတ္တ ကတ္တိ အုနေဝန္တိ
ေအ့န္ကင္ကဲ ေအရ္ရိရုက္ကုမ္ အီင္ေကာေယ ေစ့ည္စတဲေမလ္
ဝန္ကင္ကဲ ေအရ္ရာန္ မလဲ


Open the Burmese Section in a New Tab
パナヴァニリイピ・ プリ・リニ・ パラニ・チョーリ・ ラマリイ
カナヴァニタニ・ティタ・タ カタ・ティ ウナヴェーニ・ティ
エニ・カニ・カイ エーリ・リルク・クミ・ イーニ・コーヤエ セニ・サタイメーリ・
ヴァニ・カニ・カイ エーリ・ラーニ・ マリイ
Open the Japanese Section in a New Tab
banafanilaib budrin balandodramalai
ganafanidandidda gaddi unafendi
enganggai edrirugguM inggoye sendadaimel
fanganggai edran malai
Open the Pinyin Section in a New Tab
بَنَوَنِلَيْبْ بُتْرِنْ بَظَنعْجُوۤتْرَمَلَيْ
كَنَوَنِدَنْدِتَّ كَتِّ اُنَوٕۤنْدِ
يَنْغَنغْغَيْ يَۤتْرِرُكُّن اِينغْغُوۤیيَۤ سيَنعْجَدَيْميَۤلْ
وَنْغَنغْغَيْ يَۤتْرانْ مَلَيْ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɳʼʌʋʌn̺ɪlʌɪ̯p pʊt̺t̺ʳɪn̺ pʌ˞ɻʌɲʤo:r rʌmʌlʌɪ̯
kʌ˞ɳʼʌʋʌn̺ɪ˞ɽʌn̪d̪ɪ˞ʈʈə kʌ˞ʈʈɪ· ʷʊ˞ɳʼʌʋe˞:ɳɖɪ
ʲɛ̝˞ɳgʌŋgʌɪ̯ ʲe:t̺t̺ʳɪɾɨkkɨm ʲi:ŋgo:ɪ̯e· sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:l
ʋʌ˞ɳgʌŋgʌɪ̯ ʲe:t̺t̺ʳɑ:n̺ mʌlʌɪ̯
Open the IPA Section in a New Tab
paṇavanilaip puṟṟiṉ paḻañcōṟ ṟamalai
kaṇavaṉiṭantiṭṭa kaṭṭi uṇavēṇṭi
eṇkaṅkai ēṟṟirukkum īṅkōyē ceñcaṭaimēl
vaṇkaṅkai ēṟṟāṉ malai
Open the Diacritic Section in a New Tab
пaнaвaнылaып пютрын пaлзaгнсоот рaмaлaы
канaвaнытaнтыттa катты юнaвэaнты
энкангкaы эaтрырюккюм ингкооеa сэгнсaтaымэaл
вaнкангкaы эaтраан мaлaы
Open the Russian Section in a New Tab
pa'nawa:niläp purrin pashangzohr ramalä
ka'nawanida:nthidda kaddi u'naweh'ndi
e'nkangkä ehrri'rukkum ihngkohjeh zengzadämehl
wa'nkangkä ehrrahn malä
Open the German Section in a New Tab
panhavanilâip pòrhrhin palzagnçoorh rhamalâi
kanhavanidanthitda katdi ònhavèènhdi
ènhkangkâi èèrhrhiròkkòm iingkooyèè çègnçatâimèèl
vanhkangkâi èèrhrhaan malâi
panhavanilaip purhrhin palzaigncioorh rhamalai
canhavanitainthiitta caitti unhaveeinhti
einhcangkai eerhrhiruiccum iingcooyiee ceignceataimeel
vainhcangkai eerhrhaan malai
pa'nava:nilaip pu'r'rin pazhanjsoa'r 'ramalai
ka'navanida:nthidda kaddi u'navae'ndi
e'nkangkai ae'r'rirukkum eengkoayae senjsadaimael
va'nkangkai ae'r'raan malai
Open the English Section in a New Tab
পণৱণিলৈপ্ পুৰ্ৰিন্ পলঞ্চোৰ্ ৰমলৈ
কণৱনিতণ্তিইটত কইটটি উণৱেণ্টি
এণ্কঙকৈ এৰ্ৰিৰুক্কুম্ পীঙকোয়ে চেঞ্চটৈমেল্
ৱণ্কঙকৈ এৰ্ৰান্ মলৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.