பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 48

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

`பாங்கு அமரர் சீராட்ட நின்றான் சிலம்பு, குரங்கு பலவின் சுளைகளை மக்கள் கையில் கொடுத்து ஊட்டும் ஈங்கோயே` எனக் கூட்டுக. தேன் - இனிமை, பலா - பலாமரம். கருங்குரங்கு என்பது இங்கு பைங்குரங்கு எனப்பட்டது. வான் குணங்கள் - மக்க ளுடைய சிறப்புப் பண்புகள். சீராட்டுதல் என்பது ஒரு சொல். புகழ்தல் என்பது அதன் பொருள். பாங்கு - பக்கம். சந்நிதி என்பது பொருள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తీపి పనస సొళ్ళలను ఎర్రని ముఖంగలిగిన ఆడకోతి తెచ్చి తన కోతిపిల్లచేతికి ఇచ్చి మంచి గుణాలను పొగిడి తినిపించే ప్రత్యేకత గల ఈన్కోయ్మలయే దేవతలు కీర్తించే దేవ దేవుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Female baboon fetching the honey-sweet droples of jack
And giving them to its young ones, feed them praising
Their proper pranks in Eenkoi Hill great
The hill is properly His, who is psalmed high by celestials.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑁆𑀧𑀮𑀯𑀺𑀷𑁆 𑀯𑀸𑀷𑁆𑀘𑀼𑀴𑁃𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀼𑀓𑀢𑁆𑀢 𑀧𑁃𑀗𑁆𑀓𑀼𑀭𑀗𑁆𑀓𑀼
𑀢𑀸𑀷𑁆𑀓𑁄𑁆𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀫𑀓𑁆𑀓𑀴𑁆𑀓𑁃 𑀬𑀺𑀶𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 𑀯𑀸𑀷𑁆𑀓𑀼𑀡𑀗𑁆𑀓𑀴𑁆
𑀧𑀸𑀭𑀸𑀝𑁆𑀝𑀺 𑀬𑀽𑀝𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀻𑀭𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀧𑀸𑀗𑁆𑀓𑀫𑀭𑀭𑁆
𑀘𑀻𑀭𑀸𑀝𑁆𑀝 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়্‌বলৱিন়্‌ ৱান়্‌চুৰৈহৰ‍্ সেম্মুহত্ত পৈঙ্গুরঙ্গু
তান়্‌গোণর্ন্দু মক্কৰ‍্গৈ যির়্‌কোডুত্তু ৱান়্‌গুণঙ্গৰ‍্
পারাট্টি যূট্টুঞ্জীর্ ঈঙ্গোযে পাঙ্গমরর্
সীরাট্ট নিণ্ড্রান়্‌ সিলম্বু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு


Open the Thamizhi Section in a New Tab
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு

Open the Reformed Script Section in a New Tab
तेऩ्बलविऩ् वाऩ्चुळैहळ् सॆम्मुहत्त पैङ्गुरङ्गु
ताऩ्गॊणर्न्दु मक्कळ्गै यिऱ्कॊडुत्तु वाऩ्गुणङ्गळ्
पाराट्टि यूट्टुञ्जीर् ईङ्गोये पाङ्गमरर्
सीराट्ट निण्ड्राऩ् सिलम्बु
Open the Devanagari Section in a New Tab
ತೇನ್ಬಲವಿನ್ ವಾನ್ಚುಳೈಹಳ್ ಸೆಮ್ಮುಹತ್ತ ಪೈಂಗುರಂಗು
ತಾನ್ಗೊಣರ್ಂದು ಮಕ್ಕಳ್ಗೈ ಯಿಱ್ಕೊಡುತ್ತು ವಾನ್ಗುಣಂಗಳ್
ಪಾರಾಟ್ಟಿ ಯೂಟ್ಟುಂಜೀರ್ ಈಂಗೋಯೇ ಪಾಂಗಮರರ್
ಸೀರಾಟ್ಟ ನಿಂಡ್ರಾನ್ ಸಿಲಂಬು
Open the Kannada Section in a New Tab
తేన్బలవిన్ వాన్చుళైహళ్ సెమ్ముహత్త పైంగురంగు
తాన్గొణర్ందు మక్కళ్గై యిఱ్కొడుత్తు వాన్గుణంగళ్
పారాట్టి యూట్టుంజీర్ ఈంగోయే పాంగమరర్
సీరాట్ట నిండ్రాన్ సిలంబు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේන්බලවින් වාන්චුළෛහළ් සෙම්මුහත්ත පෛංගුරංගු
තාන්හොණර්න්දු මක්කළ්හෛ යිර්කොඩුත්තු වාන්හුණංගළ්
පාරාට්ටි යූට්ටුඥ්ජීර් ඊංගෝයේ පාංගමරර්
සීරාට්ට නින්‍රාන් සිලම්බු


Open the Sinhala Section in a New Tab
തേന്‍പലവിന്‍ വാന്‍ചുളൈകള്‍ ചെമ്മുകത്ത പൈങ്കുരങ്കു
താന്‍കൊണര്‍ന്തു മക്കള്‍കൈ യിറ്കൊടുത്തു വാന്‍കുണങ്കള്‍
പാരാട്ടി യൂട്ടുഞ്ചീര്‍ ഈങ്കോയേ പാങ്കമരര്‍
ചീരാട്ട നിന്‍റാന്‍ ചിലംപു
Open the Malayalam Section in a New Tab
เถณปะละวิณ วาณจุลายกะล เจะมมุกะถถะ ปายงกุระงกุ
ถาณโกะณะรนถุ มะกกะลกาย ยิรโกะดุถถุ วาณกุณะงกะล
ปาราดดิ ยูดดุญจีร อีงโกเย ปางกะมะระร
จีราดดะ นิณราณ จิละมปุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထန္ပလဝိန္ ဝာန္စုလဲကလ္ ေစ့မ္မုကထ္ထ ပဲင္ကုရင္ကု
ထာန္ေကာ့နရ္န္ထု မက္ကလ္ကဲ ယိရ္ေကာ့တုထ္ထု ဝာန္ကုနင္ကလ္
ပာရာတ္တိ ယူတ္တုည္စီရ္ အီင္ေကာေယ ပာင္ကမရရ္
စီရာတ္တ နိန္ရာန္ စိလမ္ပု


Open the Burmese Section in a New Tab
テーニ・パラヴィニ・ ヴァーニ・チュリイカリ・ セミ・ムカタ・タ パイニ・クラニ・ク
ターニ・コナリ・ニ・トゥ マク・カリ・カイ ヤリ・コトゥタ・トゥ ヴァーニ・クナニ・カリ・
パーラータ・ティ ユータ・トゥニ・チーリ・ イーニ・コーヤエ パーニ・カマラリ・
チーラータ・タ ニニ・ラーニ・ チラミ・プ
Open the Japanese Section in a New Tab
denbalafin fandulaihal semmuhadda baingguranggu
dangonarndu maggalgai yirgoduddu fangunanggal
baraddi yuddundir inggoye banggamarar
siradda nindran silaMbu
Open the Pinyin Section in a New Tab
تيَۤنْبَلَوِنْ وَانْتشُضَيْحَضْ سيَمُّحَتَّ بَيْنغْغُرَنغْغُ
تانْغُونَرْنْدُ مَكَّضْغَيْ یِرْكُودُتُّ وَانْغُنَنغْغَضْ
باراتِّ یُوتُّنعْجِيرْ اِينغْغُوۤیيَۤ بانغْغَمَرَرْ
سِيراتَّ نِنْدْرانْ سِلَنبُ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺bʌlʌʋɪn̺ ʋɑ:n̺ʧɨ˞ɭʼʌɪ̯xʌ˞ɭ sɛ̝mmʉ̩xʌt̪t̪ə pʌɪ̯ŋgɨɾʌŋgɨ
t̪ɑ:n̺go̞˞ɳʼʌrn̪d̪ɨ mʌkkʌ˞ɭxʌɪ̯ ɪ̯ɪrko̞˞ɽɨt̪t̪ɨ ʋɑ:n̺gɨ˞ɳʼʌŋgʌ˞ɭ
pɑ:ɾɑ˞:ʈʈɪ· ɪ̯u˞:ʈʈɨɲʤi:r ʲi:ŋgo:ɪ̯e· pɑ:ŋgʌmʌɾʌr
si:ɾɑ˞:ʈʈə n̺ɪn̺d̺ʳɑ:n̺ sɪlʌmbʉ̩
Open the IPA Section in a New Tab
tēṉpalaviṉ vāṉcuḷaikaḷ cemmukatta paiṅkuraṅku
tāṉkoṇarntu makkaḷkai yiṟkoṭuttu vāṉkuṇaṅkaḷ
pārāṭṭi yūṭṭuñcīr īṅkōyē pāṅkamarar
cīrāṭṭa niṉṟāṉ cilampu
Open the Diacritic Section in a New Tab
тэaнпaлaвын ваансюлaыкал сэммюкаттa пaынгкюрaнгкю
таанконaрнтю мaккалкaы йыткотюттю ваанкюнaнгкал
паараатты ёюттюгнсир ингкооеa паангкамaрaр
сирааттa нынраан сылaмпю
Open the Russian Section in a New Tab
thehnpalawin wahnzu'läka'l zemmukaththa pängku'rangku
thahnko'na'r:nthu makka'lkä jirkoduththu wahnku'nangka'l
pah'rahddi juhddungsih'r ihngkohjeh pahngkama'ra'r
sih'rahdda :ninrahn zilampu
Open the German Section in a New Tab
thèènpalavin vaançòlâikalh çèmmòkaththa pâingkòrangkò
thaankonharnthò makkalhkâi yeirhkodòththò vaankònhangkalh
paaraatdi yötdògnçiir iingkooyèè paangkamarar
çiiraatda ninrhaan çilampò
theenpalavin vansulhaicalh cemmucaiththa paingcurangcu
thaanconharinthu maiccalhkai yiirhcotuiththu vancunhangcalh
paaraaitti yiuuittuignceiir iingcooyiee paangcamarar
ceiiraaitta ninrhaan ceilampu
thaenpalavin vaansu'laika'l semmukaththa paingkurangku
thaanko'nar:nthu makka'lkai yi'rkoduththu vaanku'nangka'l
paaraaddi yooddunjseer eengkoayae paangkamarar
seeraadda :nin'raan silampu
Open the English Section in a New Tab
তেন্পলৱিন্ ৱান্চুলৈকল্ চেম্মুকত্ত পৈঙকুৰঙকু
তান্কোণৰ্ণ্তু মক্কল্কৈ য়িৰ্কোটুত্তু ৱান্কুণঙকল্
পাৰাইটটি য়ূইটটুঞ্চীৰ্ পীঙকোয়ে পাঙকমৰৰ্
চীৰাইটত ণিন্ৰান্ চিলম্পু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.