பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 45

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

தடம் - சுனை. குடைந்த - முழுகிய. ``கொங்கை மகளிர்`` என்றது மங்கைப் பருவத்தினர் ஆதல் குறிக்கும்படி. நறவம் - தேன். உடன் - பலர் திரண்டு. ``கோக் குரவை`` என்பதில், குரவை, `கூத்து` எனப் பொதுப் பொருள் தந்தது. கோக் குரவை - தலையாய கூத்து. பின் வந்த ``ஆடி`` என்பது பெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెద్ద మడుగులో స్నానమాడిన (స్థనాలు గలిగిన) కురువ స్త్రీలు తముంచోటికి చేరి సేకరించిన తేనెను త్రాగి యువతులందరు ఒక్కటిగా కూడి కురువక నృత్యాన్ని ఆడే ఈన్కోయ్మలయే ‘ఊయి' నృత్యమాడే శివుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Kurava maidens bosomy all wet from spas,
Reprising to their dwellings, drink honey
In gatherings joining hands dame their Kuravai dance
In Eenkoi happy, a hill proper to Lord’s famous dance of dissolution.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀝𑀗𑁆𑀓𑀼𑀝𑁃𑀦𑁆𑀢 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑀼𑀶𑀫𑀓𑀴𑀺𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀴𑁆
𑀇𑀝𑀫𑁆𑀧𑀼𑀓𑀼𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀺𑀷𑁆𑀦𑀶𑀯𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀺 𑀉𑀝𑀷𑁆𑀓𑀮𑀦𑁆𑀢𑀼
𑀫𑀸𑀓𑁆𑀓𑀼𑀭𑀯𑁃 𑀆𑀝𑀺 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀯𑀭𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂
𑀓𑁄𑀓𑁆𑀓𑀼𑀭𑀯𑁃 𑀆𑀝𑀺𑀓𑁄𑁆𑀵𑀼𑀗𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তডঙ্গুডৈন্দ কোঙ্গৈক্ কুর়মহৰির্ তঙ্গৰ‍্
ইডম্বুহুত্তঙ্ কিন়্‌নর়ৱম্ মান্দি উডন়্‌গলন্দু
মাক্কুরৱৈ আডি মহিৰ়্‌ন্দুৱরুম্ ঈঙ্গোযে
কোক্কুরৱৈ আডিহোৰ়ুঙ্ কুণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று


Open the Thamizhi Section in a New Tab
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று

Open the Reformed Script Section in a New Tab
तडङ्गुडैन्द कॊङ्गैक् कुऱमहळिर् तङ्गळ्
इडम्बुहुत्तङ् किऩ्नऱवम् मान्दि उडऩ्गलन्दु
माक्कुरवै आडि महिऴ्न्दुवरुम् ईङ्गोये
कोक्कुरवै आडिहॊऴुङ् कुण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
ತಡಂಗುಡೈಂದ ಕೊಂಗೈಕ್ ಕುಱಮಹಳಿರ್ ತಂಗಳ್
ಇಡಂಬುಹುತ್ತಙ್ ಕಿನ್ನಱವಂ ಮಾಂದಿ ಉಡನ್ಗಲಂದು
ಮಾಕ್ಕುರವೈ ಆಡಿ ಮಹಿೞ್ಂದುವರುಂ ಈಂಗೋಯೇ
ಕೋಕ್ಕುರವೈ ಆಡಿಹೊೞುಙ್ ಕುಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
తడంగుడైంద కొంగైక్ కుఱమహళిర్ తంగళ్
ఇడంబుహుత్తఙ్ కిన్నఱవం మాంది ఉడన్గలందు
మాక్కురవై ఆడి మహిళ్ందువరుం ఈంగోయే
కోక్కురవై ఆడిహొళుఙ్ కుండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තඩංගුඩෛන්ද කොංගෛක් කුරමහළිර් තංගළ්
ඉඩම්බුහුත්තඞ් කින්නරවම් මාන්දි උඩන්හලන්දු
මාක්කුරවෛ ආඩි මහිළ්න්දුවරුම් ඊංගෝයේ
කෝක්කුරවෛ ආඩිහොළුඞ් කුන්‍රු


Open the Sinhala Section in a New Tab
തടങ്കുടൈന്ത കൊങ്കൈക് കുറമകളിര്‍ തങ്കള്‍
ഇടംപുകുത്തങ് കിന്‍നറവം മാന്തി ഉടന്‍കലന്തു
മാക്കുരവൈ ആടി മകിഴ്ന്തുവരും ഈങ്കോയേ
കോക്കുരവൈ ആടികൊഴുങ് കുന്‍റു
Open the Malayalam Section in a New Tab
ถะดะงกุดายนถะ โกะงกายก กุระมะกะลิร ถะงกะล
อิดะมปุกุถถะง กิณนะระวะม มานถิ อุดะณกะละนถุ
มากกุระวาย อาดิ มะกิฬนถุวะรุม อีงโกเย
โกกกุระวาย อาดิโกะฬุง กุณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထတင္ကုတဲန္ထ ေကာ့င္ကဲက္ ကုရမကလိရ္ ထင္ကလ္
အိတမ္ပုကုထ္ထင္ ကိန္နရဝမ္ မာန္ထိ အုတန္ကလန္ထု
မာက္ကုရဝဲ အာတိ မကိလ္န္ထုဝရုမ္ အီင္ေကာေယ
ေကာက္ကုရဝဲ အာတိေကာ့လုင္ ကုန္ရု


Open the Burmese Section in a New Tab
タタニ・クタイニ・タ コニ・カイク・ クラマカリリ・ タニ・カリ・
イタミ・プクタ・タニ・ キニ・ナラヴァミ・ マーニ・ティ ウタニ・カラニ・トゥ
マーク・クラヴイ アーティ マキリ・ニ・トゥヴァルミ・ イーニ・コーヤエ
コーク・クラヴイ アーティコルニ・ クニ・ル
Open the Japanese Section in a New Tab
dadanggudainda gonggaig guramahalir danggal
idaMbuhuddang ginnarafaM mandi udangalandu
maggurafai adi mahilndufaruM inggoye
goggurafai adiholung gundru
Open the Pinyin Section in a New Tab
تَدَنغْغُدَيْنْدَ كُونغْغَيْكْ كُرَمَحَضِرْ تَنغْغَضْ
اِدَنبُحُتَّنغْ كِنْنَرَوَن مانْدِ اُدَنْغَلَنْدُ
ماكُّرَوَيْ آدِ مَحِظْنْدُوَرُن اِينغْغُوۤیيَۤ
كُوۤكُّرَوَيْ آدِحُوظُنغْ كُنْدْرُ


Open the Arabic Section in a New Tab
t̪ʌ˞ɽʌŋgɨ˞ɽʌɪ̯n̪d̪ə ko̞ŋgʌɪ̯k kʊɾʌmʌxʌ˞ɭʼɪr t̪ʌŋgʌ˞ɭ
ʲɪ˞ɽʌmbʉ̩xut̪t̪ʌŋ kɪn̺n̺ʌɾʌʋʌm mɑ:n̪d̪ɪ· ʷʊ˞ɽʌn̺gʌlʌn̪d̪ɨ
mɑ:kkɨɾʌʋʌɪ̯ ˀɑ˞:ɽɪ· mʌçɪ˞ɻn̪d̪ɨʋʌɾɨm ʲi:ŋgo:ɪ̯e:
ko:kkɨɾʌʋʌɪ̯ ˀɑ˞:ɽɪxo̞˞ɻɨŋ kʊn̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
taṭaṅkuṭainta koṅkaik kuṟamakaḷir taṅkaḷ
iṭampukuttaṅ kiṉnaṟavam mānti uṭaṉkalantu
mākkuravai āṭi makiḻntuvarum īṅkōyē
kōkkuravai āṭikoḻuṅ kuṉṟu
Open the Diacritic Section in a New Tab
тaтaнгкютaынтa конгкaык кюрaмaкалыр тaнгкал
ытaмпюкюттaнг кыннaрaвaм маанты ютaнкалaнтю
мааккюрaвaы ааты мaкылзнтювaрюм ингкооеa
кооккюрaвaы аатыколзюнг кюнрю
Open the Russian Section in a New Tab
thadangkudä:ntha kongkäk kuramaka'li'r thangka'l
idampukuththang kin:narawam mah:nthi udankala:nthu
mahkku'rawä ahdi makish:nthuwa'rum ihngkohjeh
kohkku'rawä ahdikoshung kunru
Open the German Section in a New Tab
thadangkòtâintha kongkâik kòrhamakalhir thangkalh
idampòkòththang kinnarhavam maanthi òdankalanthò
maakkòravâi aadi makilznthòvaròm iingkooyèè
kookkòravâi aadikolzòng kònrhò
thatangcutaiintha congkaiic curhamacalhir thangcalh
itampucuiththang cinnarhavam maainthi utancalainthu
maaiccuravai aati macilzinthuvarum iingcooyiee
cooiccuravai aaticolzung cunrhu
thadangkudai:ntha kongkaik ku'ramaka'lir thangka'l
idampukuththang kin:na'ravam maa:nthi udankala:nthu
maakkuravai aadi makizh:nthuvarum eengkoayae
koakkuravai aadikozhung kun'ru
Open the English Section in a New Tab
ততঙকুটৈণ্ত কোঙকৈক্ কুৰমকলিৰ্ তঙকল্
ইতম্পুকুত্তঙ কিন্ণৰৱম্ মাণ্তি উতন্কলণ্তু
মাক্কুৰৱৈ আটি মকিইলণ্তুৱৰুম্ পীঙকোয়ে
কোক্কুৰৱৈ আটিকোলুঙ কুন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.