பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 44

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

பிண்டி - மா, பச்சை - காய்ச்சப்படாதது. மணி - அழகு. சிறப்பு - உபசாரம். மாக்கலைகள் - உயர்ந்த நூல்கள். வைத்தான் - உலகர் பொருட்டு ஆக்கி வைத்தவன். முதல் அடி முரண்தொடையும், விரோத அணியும் பெற்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లని పిండిని స్వచ్ఛమైన తేనెతో కలిపి పిసికి అతిథులకు టేకు చెట్ల ఆకులలో పెట్టి కురువ యువతులు అందించే ఈన్కోయ్మలయే ఙ్ఞాన కళానిధి అయిన ఈశుని కొండయే కాని వేరు కాదు.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Fair Kurava maid serves on a teak leaf
To the guests fresh red-millet’s white flour
Commixed with fresh honey as a paste of relish
In Eenkoi, a hill of Him that hath set all arts.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀺𑀷𑁃𑀬𑀺𑀷𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀺𑀡𑁆𑀝𑀺 𑀧𑀘𑁆𑀘𑁃𑀢𑁆𑀢𑁂 𑀷𑀸𑀶𑁆𑀓𑀼𑀵𑁃𑀢𑁆𑀢𑀼
𑀯𑀦𑁆𑀢𑀯𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀽𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀫𑀡𑀺𑀓𑁆𑀓𑀼𑀶𑀢𑁆𑀢𑀺 𑀧𑀦𑁆𑀢𑀺𑀬𑀸𑀢𑁆
𑀢𑁂𑀓𑁆𑀓𑀺𑀮𑁃𑀓 𑀴𑀺𑀝𑁆𑀝𑀼𑀘𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂
𑀫𑀸𑀓𑁆𑀓𑀮𑁃𑀓𑀴𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀫𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেন্দিন়ৈযিন়্‌ ৱেণ্বিণ্ডি পচ্চৈত্তে ন়ার়্‌কুৰ়ৈত্তু
ৱন্দৱিরুন্ দূট্টুম্ মণিক্কুর়ত্তি পন্দিযাত্
তেক্কিলৈহ ৰিট্টুচ্ চির়প্পুরৈক্কুম্ ঈঙ্গোযে
মাক্কলৈহৰ‍্ ৱৈত্তান়্‌ মলৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை


Open the Thamizhi Section in a New Tab
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை

Open the Reformed Script Section in a New Tab
सॆन्दिऩैयिऩ् वॆण्बिण्डि पच्चैत्ते ऩाऱ्कुऴैत्तु
वन्दविरुन् दूट्टुम् मणिक्कुऱत्ति पन्दियात्
तेक्किलैह ळिट्टुच् चिऱप्पुरैक्कुम् ईङ्गोये
माक्कलैहळ् वैत्ताऩ् मलै
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂದಿನೈಯಿನ್ ವೆಣ್ಬಿಂಡಿ ಪಚ್ಚೈತ್ತೇ ನಾಱ್ಕುೞೈತ್ತು
ವಂದವಿರುನ್ ದೂಟ್ಟುಂ ಮಣಿಕ್ಕುಱತ್ತಿ ಪಂದಿಯಾತ್
ತೇಕ್ಕಿಲೈಹ ಳಿಟ್ಟುಚ್ ಚಿಱಪ್ಪುರೈಕ್ಕುಂ ಈಂಗೋಯೇ
ಮಾಕ್ಕಲೈಹಳ್ ವೈತ್ತಾನ್ ಮಲೈ
Open the Kannada Section in a New Tab
సెందినైయిన్ వెణ్బిండి పచ్చైత్తే నాఱ్కుళైత్తు
వందవిరున్ దూట్టుం మణిక్కుఱత్తి పందియాత్
తేక్కిలైహ ళిట్టుచ్ చిఱప్పురైక్కుం ఈంగోయే
మాక్కలైహళ్ వైత్తాన్ మలై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙන්දිනෛයින් වෙණ්බිණ්ඩි පච්චෛත්තේ නාර්කුළෛත්තු
වන්දවිරුන් දූට්ටුම් මණික්කුරත්ති පන්දියාත්
තේක්කිලෛහ ළිට්ටුච් චිරප්පුරෛක්කුම් ඊංගෝයේ
මාක්කලෛහළ් වෛත්තාන් මලෛ


Open the Sinhala Section in a New Tab
ചെന്തിനൈയിന്‍ വെണ്‍പിണ്ടി പച്ചൈത്തേ നാറ്കുഴൈത്തു
വന്തവിരുന്‍ തൂട്ടും മണിക്കുറത്തി പന്തിയാത്
തേക്കിലൈക ളിട്ടുച് ചിറപ്പുരൈക്കും ഈങ്കോയേ
മാക്കലൈകള്‍ വൈത്താന്‍ മലൈ
Open the Malayalam Section in a New Tab
เจะนถิณายยิณ เวะณปิณดิ ปะจจายถเถ ณารกุฬายถถุ
วะนถะวิรุน ถูดดุม มะณิกกุระถถิ ปะนถิยาถ
เถกกิลายกะ ลิดดุจ จิระปปุรายกกุม อีงโกเย
มากกะลายกะล วายถถาณ มะลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့န္ထိနဲယိန္ ေဝ့န္ပိန္တိ ပစ္စဲထ္ေထ နာရ္ကုလဲထ္ထု
ဝန္ထဝိရုန္ ထူတ္တုမ္ မနိက္ကုရထ္ထိ ပန္ထိယာထ္
ေထက္ကိလဲက လိတ္တုစ္ စိရပ္ပုရဲက္ကုမ္ အီင္ေကာေယ
မာက္ကလဲကလ္ ဝဲထ္ထာန္ မလဲ


Open the Burmese Section in a New Tab
セニ・ティニイヤニ・ ヴェニ・ピニ・ティ パシ・サイタ・テー ナーリ・クリイタ・トゥ
ヴァニ・タヴィルニ・ トゥータ・トゥミ・ マニク・クラタ・ティ パニ・ティヤータ・
テーク・キリイカ リタ・トゥシ・ チラピ・プリイク・クミ・ イーニ・コーヤエ
マーク・カリイカリ・ ヴイタ・ターニ・ マリイ
Open the Japanese Section in a New Tab
sendinaiyin fenbindi baddaidde nargulaiddu
fandafirun dudduM manigguraddi bandiyad
deggilaiha liddud dirabburaigguM inggoye
maggalaihal faiddan malai
Open the Pinyin Section in a New Tab
سيَنْدِنَيْیِنْ وٕنْبِنْدِ بَتشَّيْتّيَۤ نارْكُظَيْتُّ
وَنْدَوِرُنْ دُوتُّن مَنِكُّرَتِّ بَنْدِیاتْ
تيَۤكِّلَيْحَ ضِتُّتشْ تشِرَبُّرَيْكُّن اِينغْغُوۤیيَۤ
ماكَّلَيْحَضْ وَيْتّانْ مَلَيْ


Open the Arabic Section in a New Tab
sɛ̝n̪d̪ɪn̺ʌjɪ̯ɪn̺ ʋɛ̝˞ɳbɪ˞ɳɖɪ· pʌʧʧʌɪ̯t̪t̪e· n̺ɑ:rkɨ˞ɻʌɪ̯t̪t̪ɨ
ʋʌn̪d̪ʌʋɪɾɨn̺ t̪u˞:ʈʈɨm mʌ˞ɳʼɪkkɨɾʌt̪t̪ɪ· pʌn̪d̪ɪɪ̯ɑ:t̪
t̪e:kkʲɪlʌɪ̯xə ɭɪ˞ʈʈɨʧ ʧɪɾʌppʉ̩ɾʌjccɨm ʲi:ŋgo:ɪ̯e:
mɑ:kkʌlʌɪ̯xʌ˞ɭ ʋʌɪ̯t̪t̪ɑ:n̺ mʌlʌɪ̯
Open the IPA Section in a New Tab
centiṉaiyiṉ veṇpiṇṭi paccaittē ṉāṟkuḻaittu
vantavirun tūṭṭum maṇikkuṟatti pantiyāt
tēkkilaika ḷiṭṭuc ciṟappuraikkum īṅkōyē
mākkalaikaḷ vaittāṉ malai
Open the Diacritic Section in a New Tab
сэнтынaыйын вэнпынты пaчсaыттэa нааткюлзaыттю
вaнтaвырюн туттюм мaныккюрaтты пaнтыяaт
тэaккылaыка лыттюч сырaппюрaыккюм ингкооеa
мааккалaыкал вaыттаан мaлaы
Open the Russian Section in a New Tab
ze:nthinäjin we'npi'ndi pachzäththeh nahrkushäththu
wa:nthawi'ru:n thuhddum ma'nikkuraththi pa:nthijahth
thehkkiläka 'lidduch zirappu'räkkum ihngkohjeh
mahkkaläka'l wäththahn malä
Open the German Section in a New Tab
çènthinâiyein vènhpinhdi paçhçâiththèè naarhkòlzâiththò
vanthaviròn thötdòm manhikkòrhaththi panthiyaath
thèèkkilâika lhitdòçh çirhappòrâikkòm iingkooyèè
maakkalâikalh vâiththaan malâi
ceinthinaiyiin veinhpiinhti pacceaiiththee naarhculzaiiththu
vainthaviruin thuuittum manhiiccurhaiththi painthiiyaaith
theeiccilaica lhiittuc ceirhappuraiiccum iingcooyiee
maaiccalaicalh vaiiththaan malai
se:nthinaiyin ve'npi'ndi pachchaiththae naa'rkuzhaiththu
va:nthaviru:n thooddum ma'nikku'raththi pa:nthiyaath
thaekkilaika 'lidduch si'rappuraikkum eengkoayae
maakkalaika'l vaiththaan malai
Open the English Section in a New Tab
চেণ্তিনৈয়িন্ ৱেণ্পিণ্টি পচ্চৈত্তে নাৰ্কুলৈত্তু
ৱণ্তৱিৰুণ্ তূইটটুম্ মণাক্কুৰত্তি পণ্তিয়াত্
তেক্কিলৈক লিইটটুচ্ চিৰপ্পুৰৈক্কুম্ পীঙকোয়ে
মাক্কলৈকল্ ৱৈত্তান্ মলৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.