பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 37

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

அழித்த - தோற்கச் செய்த. ``வேங்கை`` இரண்டில் முன்னது வேங்கை மரம்; பின்னது புலி, இது சொற்பின் வருநிலையணி. மணி - அழகு. `புலி வர, அதனைக் கண்டு இரியும்` என்க. இரிதல் - அஞ்சி நீங்குதல். ஈற்றடியில் ``வரவதனை`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. வரவைக் காத்தலாவது, வாராமற் காத்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బూరుగ పూ మొగ్గలను తలపింపజేసే పాలిండ్లు గలిగిన కురువ యువతులు వేంగ చెట్టు నీడలో ఆడి, అటుగా చిరుతపులి రావడాన్ని చూసి భయపడి పారిపోయే ఈన్కోయ్మల మనకు చెడు రాకుండా కాపాడే ఈశుని కొండయే అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Shaming silk-cotton buds of gossypinum are Kurava maidens’
Bosoms; they play ‘neath the Kino shade
And flee seeing the Venkai tiger approaching
Such is Eenkoi hill of Him who saves us from Evil’s epidemic.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀗𑁆𑀓𑀺𑀷𑁆 𑀅𑀭𑀼𑀫𑁆𑀧𑀵𑀺𑀢𑁆𑀢 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑀼𑀶𑀫𑀓𑀴𑀺𑀭𑁆
𑀯𑁂𑀗𑁆𑀓𑁃𑀫𑀡𑀺 𑀦𑀻𑀵𑀮𑁆 𑀯𑀺𑀴𑁃𑀬𑀸𑀝𑀺 𑀯𑁂𑀗𑁆𑀓𑁃
𑀯𑀭𑀯𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀢𑀻𑀗𑁆𑀓𑀼
𑀯𑀭𑀯𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀫𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোঙ্গিন়্‌ অরুম্বৰ়িত্ত কোঙ্গৈক্ কুর়মহৰির্
ৱেঙ্গৈমণি নীৰ়ল্ ৱিৰৈযাডি ৱেঙ্গৈ
ৱরৱদন়ৈক্ কণ্ডিরিযুম্ ঈঙ্গোযে তীঙ্গু
ৱরৱদন়ৈক্ কাপ্পান়্‌ মলৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை


Open the Thamizhi Section in a New Tab
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை

Open the Reformed Script Section in a New Tab
कोङ्गिऩ् अरुम्बऴित्त कॊङ्गैक् कुऱमहळिर्
वेङ्गैमणि नीऴल् विळैयाडि वेङ्गै
वरवदऩैक् कण्डिरियुम् ईङ्गोये तीङ्गु
वरवदऩैक् काप्पाऩ् मलै
Open the Devanagari Section in a New Tab
ಕೋಂಗಿನ್ ಅರುಂಬೞಿತ್ತ ಕೊಂಗೈಕ್ ಕುಱಮಹಳಿರ್
ವೇಂಗೈಮಣಿ ನೀೞಲ್ ವಿಳೈಯಾಡಿ ವೇಂಗೈ
ವರವದನೈಕ್ ಕಂಡಿರಿಯುಂ ಈಂಗೋಯೇ ತೀಂಗು
ವರವದನೈಕ್ ಕಾಪ್ಪಾನ್ ಮಲೈ
Open the Kannada Section in a New Tab
కోంగిన్ అరుంబళిత్త కొంగైక్ కుఱమహళిర్
వేంగైమణి నీళల్ విళైయాడి వేంగై
వరవదనైక్ కండిరియుం ఈంగోయే తీంగు
వరవదనైక్ కాప్పాన్ మలై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝංගින් අරුම්බළිත්ත කොංගෛක් කුරමහළිර්
වේංගෛමණි නීළල් විළෛයාඩි වේංගෛ
වරවදනෛක් කණ්ඩිරියුම් ඊංගෝයේ තීංගු
වරවදනෛක් කාප්පාන් මලෛ


Open the Sinhala Section in a New Tab
കോങ്കിന്‍ അരുംപഴിത്ത കൊങ്കൈക് കുറമകളിര്‍
വേങ്കൈമണി നീഴല്‍ വിളൈയാടി വേങ്കൈ
വരവതനൈക് കണ്ടിരിയും ഈങ്കോയേ തീങ്കു
വരവതനൈക് കാപ്പാന്‍ മലൈ
Open the Malayalam Section in a New Tab
โกงกิณ อรุมปะฬิถถะ โกะงกายก กุระมะกะลิร
เวงกายมะณิ นีฬะล วิลายยาดิ เวงกาย
วะระวะถะณายก กะณดิริยุม อีงโกเย ถีงกุ
วะระวะถะณายก กาปปาณ มะลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာင္ကိန္ အရုမ္ပလိထ္ထ ေကာ့င္ကဲက္ ကုရမကလိရ္
ေဝင္ကဲမနိ နီလလ္ ဝိလဲယာတိ ေဝင္ကဲ
ဝရဝထနဲက္ ကန္တိရိယုမ္ အီင္ေကာေယ ထီင္ကု
ဝရဝထနဲက္ ကာပ္ပာန္ မလဲ


Open the Burmese Section in a New Tab
コーニ・キニ・ アルミ・パリタ・タ コニ・カイク・ クラマカリリ・
ヴェーニ・カイマニ ニーラリ・ ヴィリイヤーティ ヴェーニ・カイ
ヴァラヴァタニイク・ カニ・ティリユミ・ イーニ・コーヤエ ティーニ・ク
ヴァラヴァタニイク・ カーピ・パーニ・ マリイ
Open the Japanese Section in a New Tab
gonggin aruMbalidda gonggaig guramahalir
fenggaimani nilal filaiyadi fenggai
farafadanaig gandiriyuM inggoye dinggu
farafadanaig gabban malai
Open the Pinyin Section in a New Tab
كُوۤنغْغِنْ اَرُنبَظِتَّ كُونغْغَيْكْ كُرَمَحَضِرْ
وٕۤنغْغَيْمَنِ نِيظَلْ وِضَيْیادِ وٕۤنغْغَيْ
وَرَوَدَنَيْكْ كَنْدِرِیُن اِينغْغُوۤیيَۤ تِينغْغُ
وَرَوَدَنَيْكْ كابّانْ مَلَيْ


Open the Arabic Section in a New Tab
ko:ŋʲgʲɪn̺ ˀʌɾɨmbʌ˞ɻɪt̪t̪ə ko̞ŋgʌɪ̯k kʊɾʌmʌxʌ˞ɭʼɪr
ʋe:ŋgʌɪ̯mʌ˞ɳʼɪ· n̺i˞:ɻʌl ʋɪ˞ɭʼʌjɪ̯ɑ˞:ɽɪ· ʋe:ŋgʌɪ̯
ʋʌɾʌʋʌðʌn̺ʌɪ̯k kʌ˞ɳɖɪɾɪɪ̯ɨm ʲi:ŋgo:ɪ̯e· t̪i:ŋgɨ
ʋʌɾʌʋʌðʌn̺ʌɪ̯k kɑ:ppɑ:n̺ mʌlʌɪ̯
Open the IPA Section in a New Tab
kōṅkiṉ arumpaḻitta koṅkaik kuṟamakaḷir
vēṅkaimaṇi nīḻal viḷaiyāṭi vēṅkai
varavataṉaik kaṇṭiriyum īṅkōyē tīṅku
varavataṉaik kāppāṉ malai
Open the Diacritic Section in a New Tab
коонгкын арюмпaлзыттa конгкaык кюрaмaкалыр
вэaнгкaымaны нилзaл вылaыяaты вэaнгкaы
вaрaвaтaнaык кантырыём ингкооеa тингкю
вaрaвaтaнaык кaппаан мaлaы
Open the Russian Section in a New Tab
kohngkin a'rumpashiththa kongkäk kuramaka'li'r
wehngkäma'ni :nihshal wi'läjahdi wehngkä
wa'rawathanäk ka'ndi'rijum ihngkohjeh thihngku
wa'rawathanäk kahppahn malä
Open the German Section in a New Tab
koongkin aròmpa1ziththa kongkâik kòrhamakalhir
vèèngkâimanhi niilzal vilâiyaadi vèèngkâi
varavathanâik kanhdiriyòm iingkooyèè thiingkò
varavathanâik kaappaan malâi
coongcin arumpalziiththa congkaiic curhamacalhir
veengkaimanhi niilzal vilhaiiyaati veengkai
varavathanaiic cainhtiriyum iingcooyiee thiingcu
varavathanaiic caappaan malai
koangkin arumpazhiththa kongkaik ku'ramaka'lir
vaengkaima'ni :neezhal vi'laiyaadi vaengkai
varavathanaik ka'ndiriyum eengkoayae theengku
varavathanaik kaappaan malai
Open the English Section in a New Tab
কোঙকিন্ অৰুম্পলীত্ত কোঙকৈক্ কুৰমকলিৰ্
ৱেঙকৈমণা ণীলল্ ৱিলৈয়াটি ৱেঙকৈ
ৱৰৱতনৈক্ কণ্টিৰিয়ুম্ পীঙকোয়ে তীঙকু
ৱৰৱতনৈক্ কাপ্পান্ মলৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.