பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 25

கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

அசைந்த - இளைத்த. அசைந்த காற்று - முன்பெல் லாம் கலவிக்குப் பின் அவ் இளைப்புத் தீர ஏற்ற காற்று. காணாது - அப்பொழுது காணாமையால். இலை. பலவகையான இலைகள். கால் வீச - காற்றை வீச. `களிறு காற்றை வீசப் பிடி தன் இளைப்பு நீங்கும்படி அதனை உலவிச் சென்று ஏற்கும் ஈங்கோய்` என்க. வெண்பொடி நீறு- இருபெயரொட்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆడ ఏనుగుతో జతగట్టి ఉత్తేజ పడ ఉవ్విళ్ళూరే మగ ఏనుగు పలుచోట్ల తిరిగి తిరిగి, చివరికి ఆడఏనుగుకు ప్రేమతోచల్లని గాలి వీచే విధంగా పెద్ద ఆకుతో విసిరేది తెల్లని విబూదిని ఒడలెల్ల పూసుకొనే దేవునిదైన ఈన్కోయ్మలయే అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The bull elephant eager to mate its cow
Loitering in vain for a broad leaf at last
Picked one to fan her to ecstasy: such is Eenkoi
Hill where abides Lord robed in holy white ash.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀮𑀯𑀺𑀓𑁆 𑀓𑀴𑀺𑀶𑀘𑁃𑀦𑁆𑀢 𑀓𑀸𑀶𑁆𑀶𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸
𑀢𑀺𑀮𑁃𑀓𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑀦𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀯𑀻𑀘 𑀉𑀮𑀯𑀺𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆
𑀶𑁄𑁆𑀡𑁆𑀧𑀺𑀝𑀺𑀓𑀸𑀶𑁆 𑀶𑁂𑀶𑁆𑀶𑀼𑀓𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀧𑀸𑀗𑁆𑀓𑀸𑀬
𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑁄𑁆𑀝𑀺𑀦𑀻𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀫𑀭𑀼𑀯𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কলৱিক্ কৰির়সৈন্দ কাট্রেঙ্গুঙ্ কাণা
তিলৈহৈক্কোণ্ টেন্দিক্কাল্ ৱীস উলৱিচ্চেন়্‌
র়োণ্বিডিহাট্রেট্রুহক্কুম্ ঈঙ্গোযে পাঙ্গায
ৱেণ্বোডিনীট্রান়্‌মরুৱুম্ ৱের়্‌পু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு


Open the Thamizhi Section in a New Tab
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு

Open the Reformed Script Section in a New Tab
कलविक् कळिऱसैन्द काट्रॆङ्गुङ् काणा
तिलैहैक्कॊण् टेन्दिक्काल् वीस उलविच्चॆऩ्
ऱॊण्बिडिहाट्रेट्रुहक्कुम् ईङ्गोये पाङ्गाय
वॆण्बॊडिनीट्राऩ्मरुवुम् वॆऱ्पु
Open the Devanagari Section in a New Tab
ಕಲವಿಕ್ ಕಳಿಱಸೈಂದ ಕಾಟ್ರೆಂಗುಙ್ ಕಾಣಾ
ತಿಲೈಹೈಕ್ಕೊಣ್ ಟೇಂದಿಕ್ಕಾಲ್ ವೀಸ ಉಲವಿಚ್ಚೆನ್
ಱೊಣ್ಬಿಡಿಹಾಟ್ರೇಟ್ರುಹಕ್ಕುಂ ಈಂಗೋಯೇ ಪಾಂಗಾಯ
ವೆಣ್ಬೊಡಿನೀಟ್ರಾನ್ಮರುವುಂ ವೆಱ್ಪು
Open the Kannada Section in a New Tab
కలవిక్ కళిఱసైంద కాట్రెంగుఙ్ కాణా
తిలైహైక్కొణ్ టేందిక్కాల్ వీస ఉలవిచ్చెన్
ఱొణ్బిడిహాట్రేట్రుహక్కుం ఈంగోయే పాంగాయ
వెణ్బొడినీట్రాన్మరువుం వెఱ్పు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කලවික් කළිරසෛන්ද කාට්‍රෙංගුඞ් කාණා
තිලෛහෛක්කොණ් ටේන්දික්කාල් වීස උලවිච්චෙන්
රොණ්බිඩිහාට්‍රේට්‍රුහක්කුම් ඊංගෝයේ පාංගාය
වෙණ්බොඩිනීට්‍රාන්මරුවුම් වෙර්පු


Open the Sinhala Section in a New Tab
കലവിക് കളിറചൈന്ത കാറ്റെങ്കുങ് കാണാ
തിലൈകൈക്കൊണ്‍ ടേന്തിക്കാല്‍ വീച ഉലവിച്ചെന്‍
റൊണ്‍പിടികാറ് റേറ്റുകക്കും ഈങ്കോയേ പാങ്കായ
വെണ്‍പൊടിനീറ് റാന്‍മരുവും വെറ്പു
Open the Malayalam Section in a New Tab
กะละวิก กะลิระจายนถะ การเระงกุง กาณา
ถิลายกายกโกะณ เดนถิกกาล วีจะ อุละวิจเจะณ
โระณปิดิการ เรรรุกะกกุม อีงโกเย ปางกายะ
เวะณโปะดินีร ราณมะรุวุม เวะรปุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလဝိက္ ကလိရစဲန္ထ ကာရ္ေရ့င္ကုင္ ကာနာ
ထိလဲကဲက္ေကာ့န္ ေတန္ထိက္ကာလ္ ဝီစ အုလဝိစ္ေစ့န္
ေရာ့န္ပိတိကာရ္ ေရရ္ရုကက္ကုမ္ အီင္ေကာေယ ပာင္ကာယ
ေဝ့န္ေပာ့တိနီရ္ ရာန္မရုဝုမ္ ေဝ့ရ္ပု


Open the Burmese Section in a New Tab
カラヴィク・ カリラサイニ・タ カーリ・レニ・クニ・ カーナー
ティリイカイク・コニ・ テーニ・ティク・カーリ・ ヴィーサ ウラヴィシ・セニ・
ロニ・ピティカーリ・ レーリ・ルカク・クミ・ イーニ・コーヤエ パーニ・カーヤ
ヴェニ・ポティニーリ・ ラーニ・マルヴミ・ ヴェリ・プ
Open the Japanese Section in a New Tab
galafig galirasainda gadrenggung gana
dilaihaiggon dendiggal fisa ulafidden
ronbidihadredruhagguM inggoye banggaya
fenbodinidranmarufuM ferbu
Open the Pinyin Section in a New Tab
كَلَوِكْ كَضِرَسَيْنْدَ كاتْريَنغْغُنغْ كانا
تِلَيْحَيْكُّونْ تيَۤنْدِكّالْ وِيسَ اُلَوِتشّيَنْ
رُونْبِدِحاتْريَۤتْرُحَكُّن اِينغْغُوۤیيَۤ بانغْغایَ
وٕنْبُودِنِيتْرانْمَرُوُن وٕرْبُ


Open the Arabic Section in a New Tab
kʌlʌʋɪk kʌ˞ɭʼɪɾʌsʌɪ̯n̪d̪ə kɑ:t̺t̺ʳɛ̝ŋgɨŋ kɑ˞:ɳʼɑ:
t̪ɪlʌɪ̯xʌjcco̞˞ɳ ʈe:n̪d̪ɪkkɑ:l ʋi:sə ʷʊlʌʋɪʧʧɛ̝n̺
ro̞˞ɳbɪ˞ɽɪxɑ:r re:t̺t̺ʳɨxʌkkɨm ʲi:ŋgo:ɪ̯e· pɑ:ŋgɑ:ɪ̯ʌ
ʋɛ̝˞ɳbo̞˞ɽɪn̺i:r rɑ:n̺mʌɾɨʋʉ̩m ʋɛ̝rpʉ̩
Open the IPA Section in a New Tab
kalavik kaḷiṟacainta kāṟṟeṅkuṅ kāṇā
tilaikaikkoṇ ṭēntikkāl vīca ulavicceṉ
ṟoṇpiṭikāṟ ṟēṟṟukakkum īṅkōyē pāṅkāya
veṇpoṭinīṟ ṟāṉmaruvum veṟpu
Open the Diacritic Section in a New Tab
калaвык калырaсaынтa кaтрэнгкюнг кaнаа
тылaыкaыккон тэaнтыккaл висa юлaвычсэн
ронпытыкaт рэaтрюкаккюм ингкооеa паангкaя
вэнпотынит раанмaрювюм вэтпю
Open the Russian Section in a New Tab
kalawik ka'lirazä:ntha kahrrengkung kah'nah
thiläkäkko'n deh:nthikkahl wihza ulawichzen
ro'npidikahr rehrrukakkum ihngkohjeh pahngkahja
we'npodi:nihr rahnma'ruwum werpu
Open the German Section in a New Tab
kalavik kalhirhaçâintha kaarhrhèngkòng kaanhaa
thilâikâikkonh dèènthikkaal viiça òlaviçhçèn
rhonhpidikaarh rhèèrhrhòkakkòm iingkooyèè paangkaaya
vènhpodiniirh rhaanmaròvòm vèrhpò
calaviic calhirhaceaiintha caarhrhengcung caanhaa
thilaikaiiccoinh teeinthiiccaal viicea ulaviccen
rhoinhpiticaarh rheerhrhucaiccum iingcooyiee paangcaaya
veinhpotiniirh rhaanmaruvum verhpu
kalavik ka'li'rasai:ntha kaa'r'rengkung kaa'naa
thilaikaikko'n dae:nthikkaal veesa ulavichchen
'ro'npidikaa'r 'rae'r'rukakkum eengkoayae paangkaaya
ve'npodi:nee'r 'raanmaruvum ve'rpu
Open the English Section in a New Tab
কলৱিক্ কলিৰচৈণ্ত কাৰ্ৰেঙকুঙ কানা
তিলৈকৈক্কোণ্ টেণ্তিক্কাল্ ৱীচ উলৱিচ্চেন্
ৰোণ্পিটিকাৰ্ ৰেৰ্ৰূকক্কুম্ পীঙকোয়ে পাঙকায়
ৱেণ্পোটিণীৰ্ ৰান্মৰুৱুম্ ৱেৰ্পু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.