பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 17

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

தூங்குவது - தொங்குவது. கடுவன் - ஆண் குரங்கு. இறுத்துக்கொண்டு - ஓடித்துக்கொண்டு. ஓச்சுதல் - ஓங்குதல். தழையால் அடிப்பினும் கொள்ளி அணைவதாகும். மக்களோடு ஒத்திருக்கும் தன்மையால், நெருப்பைக் கண்டால் குரங்கிற்கும் அஞ்சி அதனை அணைக்க முயலும் இயல்பும் குரங்கிற்கும் உளதாகக் கூறப்பட்டது. இலவம் பூவை `நெருப்பு` என மருண்டது என்றது திரிபதிசய அணி. இறுத்த - தங்கிய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విప్పారిన బూరుగ పువ్వును వ్రేలాడే కొరివిగా భావించిన మగ కోతి వెదురు రెమ్మను విరిచి బూరుగు పువ్వుపై విసిరే ఈన్కోయ్మల-శంఖ కుండలాలను చెవికి ధరించే-ఈశుని కొండయే అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The cool flower of the tall grown silk-cotton
Is mistook for a hanging fire-brand; and
The Male baboon breaks the bamboo shreds
And wares in Eenkoi of our Lord wearing chunk drops on His ear.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀗𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀑𑁆𑀴𑁆𑀴𑀺𑀮𑀯𑀦𑁆 𑀢𑀡𑁆𑀧𑁄𑀢𑁃𑀢𑁆
𑀢𑀽𑀗𑁆𑀓𑀼𑀯𑀢𑁄𑀭𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀝𑀼𑀯𑀷𑁆 𑀫𑀽𑀗𑁆𑀓𑀺𑀮𑁆
𑀢𑀵𑁃𑀬𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁄𑀘𑁆𑀘𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀘𑀗𑁆𑀓𑀓𑁆
𑀓𑀼𑀵𑁃𑀬𑀺𑀶𑀼𑀢𑁆𑀢 𑀓𑀸𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওঙ্গিপ্ পরন্দেৰ়ুন্দ ওৰ‍্ৰিলৱন্ দণ্বোদৈত্
তূঙ্গুৱদোর্ কোৰ‍্ৰি এন়ক্কডুৱন়্‌ মূঙ্গিল্
তৰ়ৈযির়ুত্তুক্ কোণ্ডোচ্চুম্ ঈঙ্গোযে সঙ্গক্
কুৰ়ৈযির়ুত্ত কাদুডৈযান়্‌ কুণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று


Open the Thamizhi Section in a New Tab
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று

Open the Reformed Script Section in a New Tab
ओङ्गिप् परन्दॆऴुन्द ऒळ्ळिलवन् दण्बोदैत्
तूङ्गुवदोर् कॊळ्ळि ऎऩक्कडुवऩ् मूङ्गिल्
तऴैयिऱुत्तुक् कॊण्डोच्चुम् ईङ्गोये सङ्गक्
कुऴैयिऱुत्त कादुडैयाऩ् कुण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
ಓಂಗಿಪ್ ಪರಂದೆೞುಂದ ಒಳ್ಳಿಲವನ್ ದಣ್ಬೋದೈತ್
ತೂಂಗುವದೋರ್ ಕೊಳ್ಳಿ ಎನಕ್ಕಡುವನ್ ಮೂಂಗಿಲ್
ತೞೈಯಿಱುತ್ತುಕ್ ಕೊಂಡೋಚ್ಚುಂ ಈಂಗೋಯೇ ಸಂಗಕ್
ಕುೞೈಯಿಱುತ್ತ ಕಾದುಡೈಯಾನ್ ಕುಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
ఓంగిప్ పరందెళుంద ఒళ్ళిలవన్ దణ్బోదైత్
తూంగువదోర్ కొళ్ళి ఎనక్కడువన్ మూంగిల్
తళైయిఱుత్తుక్ కొండోచ్చుం ఈంగోయే సంగక్
కుళైయిఱుత్త కాదుడైయాన్ కుండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕංගිප් පරන්දෙළුන්ද ඔළ්ළිලවන් දණ්බෝදෛත්
තූංගුවදෝර් කොළ්ළි එනක්කඩුවන් මූංගිල්
තළෛයිරුත්තුක් කොණ්ඩෝච්චුම් ඊංගෝයේ සංගක්
කුළෛයිරුත්ත කාදුඩෛයාන් කුන්‍රු


Open the Sinhala Section in a New Tab
ഓങ്കിപ് പരന്തെഴുന്ത ഒള്ളിലവന്‍ തണ്‍പോതൈത്
തൂങ്കുവതോര്‍ കൊള്ളി എനക്കടുവന്‍ മൂങ്കില്‍
തഴൈയിറുത്തുക് കൊണ്ടോച്ചും ഈങ്കോയേ ചങ്കക്
കുഴൈയിറുത്ത കാതുടൈയാന്‍ കുന്‍റു
Open the Malayalam Section in a New Tab
โองกิป ปะระนเถะฬุนถะ โอะลลิละวะน ถะณโปถายถ
ถูงกุวะโถร โกะลลิ เอะณะกกะดุวะณ มูงกิล
ถะฬายยิรุถถุก โกะณโดจจุม อีงโกเย จะงกะก
กุฬายยิรุถถะ กาถุดายยาณ กุณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာင္ကိပ္ ပရန္ေထ့လုန္ထ ေအာ့လ္လိလဝန္ ထန္ေပာထဲထ္
ထူင္ကုဝေထာရ္ ေကာ့လ္လိ ေအ့နက္ကတုဝန္ မူင္ကိလ္
ထလဲယိရုထ္ထုက္ ေကာ့န္ေတာစ္စုမ္ အီင္ေကာေယ စင္ကက္
ကုလဲယိရုထ္ထ ကာထုတဲယာန္ ကုန္ရု


Open the Burmese Section in a New Tab
オーニ・キピ・ パラニ・テルニ・タ オリ・リラヴァニ・ タニ・ポータイタ・
トゥーニ・クヴァトーリ・ コリ・リ エナク・カトゥヴァニ・ ムーニ・キリ・
タリイヤルタ・トゥク・ コニ・トーシ・チュミ・ イーニ・コーヤエ サニ・カク・
クリイヤルタ・タ カートゥタイヤーニ・ クニ・ル
Open the Japanese Section in a New Tab
onggib barandelunda ollilafan danbodaid
dunggufador golli enaggadufan munggil
dalaiyiruddug gondodduM inggoye sanggag
gulaiyirudda gadudaiyan gundru
Open the Pinyin Section in a New Tab
اُوۤنغْغِبْ بَرَنْديَظُنْدَ اُوضِّلَوَنْ دَنْبُوۤدَيْتْ
تُونغْغُوَدُوۤرْ كُوضِّ يَنَكَّدُوَنْ مُونغْغِلْ
تَظَيْیِرُتُّكْ كُونْدُوۤتشُّن اِينغْغُوۤیيَۤ سَنغْغَكْ
كُظَيْیِرُتَّ كادُدَيْیانْ كُنْدْرُ


Open the Arabic Section in a New Tab
ʷo:ŋʲgʲɪp pʌɾʌn̪d̪ɛ̝˞ɻɨn̪d̪ə ʷo̞˞ɭɭɪlʌʋʌn̺ t̪ʌ˞ɳbo:ðʌɪ̯t̪
t̪u:ŋgɨʋʌðo:r ko̞˞ɭɭɪ· ʲɛ̝n̺ʌkkʌ˞ɽɨʋʌn̺ mu:ŋʲgʲɪl
t̪ʌ˞ɻʌjɪ̯ɪɾɨt̪t̪ɨk ko̞˞ɳɖo:ʧʧɨm ʲi:ŋgo:ɪ̯e· sʌŋgʌk
kʊ˞ɻʌjɪ̯ɪɾɨt̪t̪ə kɑ:ðɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʊn̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
ōṅkip paranteḻunta oḷḷilavan taṇpōtait
tūṅkuvatōr koḷḷi eṉakkaṭuvaṉ mūṅkil
taḻaiyiṟuttuk koṇṭōccum īṅkōyē caṅkak
kuḻaiyiṟutta kātuṭaiyāṉ kuṉṟu
Open the Diacritic Section in a New Tab
оонгкып пaрaнтэлзюнтa оллылaвaн тaнпоотaыт
тунгкювaтоор коллы энaккатювaн мунгкыл
тaлзaыйырюттюк контоочсюм ингкооеa сaнгкак
кюлзaыйырюттa кaтютaыяaн кюнрю
Open the Russian Section in a New Tab
ohngkip pa'ra:ntheshu:ntha o'l'lilawa:n tha'npohthäth
thuhngkuwathoh'r ko'l'li enakkaduwan muhngkil
thashäjiruththuk ko'ndohchzum ihngkohjeh zangkak
kushäjiruththa kahthudäjahn kunru
Open the German Section in a New Tab
oongkip paranthèlzòntha olhlhilavan thanhpoothâith
thöngkòvathoor kolhlhi ènakkadòvan möngkil
thalzâiyeirhòththòk konhtooçhçòm iingkooyèè çangkak
kòlzâiyeirhòththa kaathòtâiyaan kònrhò
oongcip parainthelzuintha olhlhilavain thainhpoothaiith
thuungcuvathoor colhlhi enaiccatuvan muungcil
thalzaiyiirhuiththuic coinhtoocsum iingcooyiee ceangcaic
culzaiyiirhuiththa caathutaiiyaan cunrhu
oangkip para:nthezhu:ntha o'l'lilava:n tha'npoathaith
thoongkuvathoar ko'l'li enakkaduvan moongkil
thazhaiyi'ruththuk ko'ndoachchum eengkoayae sangkak
kuzhaiyi'ruththa kaathudaiyaan kun'ru
Open the English Section in a New Tab
ওঙকিপ্ পৰণ্তেলুণ্ত ওল্লিলৱণ্ তণ্পোতৈত্
তূঙকুৱতোৰ্ কোল্লি এনক্কটুৱন্ মূঙকিল্
তলৈয়িৰূত্তুক্ কোণ্টোচ্চুম্ পীঙকোয়ে চঙকক্
কুলৈয়িৰূত্ত কাতুটৈয়ান্ কুন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.