பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பதிக வரலாறு :

திருஈங்கோய் மலை, காவிரியின் வடகரைத் தலங்கள் அறுபத்து மூன்றில் இறுதியானதாக அமைந்துள்ளது. அதனை முன்பே சிறப்பித்துப் பாடியவர் நக்கீரதேவ நாயனார். அவரைப் பற்றிய குறிப்புக்கள், `கயிலை பாதி காளத்தி பாதி யந்தாதி`க் குறிப்பில் தரப்பட்டன.
`திருஈங்கோய்மலை எழுபது - என்பதில், ``எழுபது`` என்பது எண்ணாகுபெயராய் அத்துணையான வெண்பாக்களைக் குறித்துப் பின், கருவி யாகுபெயராய் அவற்றாலாகிய பிரபந்தத்தைக் குறித்தலின் இருமடியாகுபெயர். நூறு, ஐம்பது, முப்பது ஆகிய பாக்களாலன்றி அறுபது. எழுபது ஆகிய பாக்களாலும் முற்காலத்தில் பிரபந்தங்கள் யாக்கப்பட்டன. அவ்வழக்கம் இக்காலத்தில் மறைந்து விட்டது. இதன்கண் வரும் எழுபது வெண்பாக்களும் திருஈங்கோய் மலையின் சிறப்பையே கூறி, அது சிவபெருமானது இடமாக விளங்கும் தலைமைப் பாட்டினைக் குறிக்கின்றன.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.